முக்தி கிடைப்பது அரிது தான் ஆனால் அதற்கு தகுந்த முக்தி பெற்ற குரு தேவை குருவே முக்தி பெறாமல் முக்தியை பற்றி பேசுவதால் எவ்வித பலனுமில்லை இது நம் அனுபவம்
தத் துவம் அசி.....................தான் நீ ஆகிறாய்.............சுயம் நீ ஆகிறாய்..................... தத்-தான்-சுயம் துவம்- நு -நீ அசி-ஆகிறாய் தான் நு ஆகிறாய்