God bless you 🙏 anna ...the lyrics are too great ....god will use thousands and lakhs.... God bless you abundantly.....he is the beginning and end ... Jesus is everything.... once again God bless you abundantly ❤
@titusjoeofficial2634 ай бұрын
@@teenaevanjilin4750 🙌🙌
@leninrajesh10 ай бұрын
*LYRICS (in Tamil)* எல்லாம் முடிந்ததென்று, நான் நினைத்து அழுதபோது, மீண்டும் துவக்கத்தை தந்தவர், என் இயேசுதான். நான் தவறி விழுந்தபோது, என்னை தூக்க யாருமில்லை, என்று நினைத்தேன் தூக்கினார், என் இயேசுதான். என்னை தூக்கினார், நிலைநிறுத்தினார், மகிமைப்படுத்தினார், பாவமற என்னை கழுவினார், பரிசுத்தனாய் மாற்றினார். .......(எல்லாம்) 1) மரண இருளில் நடந்தேன், வழி தெரியா அலைந்தேன் காரிருள், என்னை சூழ்ந்துகொண்டது; மரண இருளில் நடந்தேன், பாதை மாறி திரிந்தேன், காரிருள், என்னை சூழ்ந்துகொண்டது; இருளான வாழ்வில், வெளுச்சமாக வந்தார், என் இருளை வெளுச்சமாக்கினார் -(2) என் மிட்பரும், என் இரட்சகரும், என் கன்மலையும், என் கோட்டையும், பெலனும், துருகமும் அவரே -(2) எல்லாம் முடிந்ததென்று, நான் நினைத்து அழுதபோது, மீண்டும் துவக்கத்தை தந்தவர், என் இயேசுதான். 2) என் ஓட்டத்தை துவக்கினவர், இறுதி வரை ஓட செய்வார், விசுவாத்தை, துவக்கினவர், அதை முடிவு வரை காத்திடுவார்; நான் நம்புவேன், என் இயேசுவை, அவரையே, நோக்கி பார்ப்பேன், இறுதி வரை, நடத்திடுவார், என்னை கைவிடாமல் காத்திடுவார்; எல்லாம் முடிந்ததென்று, நான் நினைத்து அழுதபோது, மீண்டும் துவக்கத்தை தந்தவர், என் இயேசுதான். நான் தவறி விழுந்தபோது, என்னை தூக்க யாருமில்லை, என்று நினைத்தேன், தூக்கினார், என் இயேசுதான்.
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@ShahidhShahidh-r5q3 күн бұрын
David raja brother karthar ungalai aasirvathippaar... Gd voice bro ungalayum aasrvathippaar. ...
@titusjoeofficial2632 күн бұрын
@@ShahidhShahidh-r5q 🙌
@godgiftsong77686 ай бұрын
இந்தப் பாட்டை பிரதர் 20 தடவை கேட்டுட்டேன் ஆனாலும் கேட்க தோணுது பிரதர் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா God bless you🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@titusjoeofficial2636 ай бұрын
🙌🙌🙌
@saravananmariyal267910 ай бұрын
கடந்த இரண்டு நாட்களாக நான் ஜெபித்ததை இன்று பாடலாக கேட்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்ரம்
@titusjoeofficial26310 ай бұрын
Amen
@gracetvobc47410 ай бұрын
எல்லாம் முடிந்ததென்று, நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசு தான் நான் தவறி விழுந்த போது என்னை தூக்க யாரும் இல்லை என்று நினைத்தேன் தூக்கினார் என் ஏசு தான் என்னை தூக்கினார் நிலை நிறுத்தினார் மகிமை படுத்தினார் பாவம் வர எனக் கழுவினார் பரிசுத்தமாய் மாற்றினார்.
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@nivethakumaresan87013 ай бұрын
🙏
@AJohnThangavel10 ай бұрын
மரண இருளில் நடந்தேன் தூக்கினார் என்இயேசு
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@ThanuThanu-qs6ve2 ай бұрын
🙏🙏amen.amen❤❤❤❤❤
@titusjoeofficial2632 ай бұрын
@@ThanuThanu-qs6ve 🙌
@jesupassison74742 ай бұрын
என் வாழ்க்கையின் பாடல், மிகவும் நல்ல பாடல், இதைப்போல் நாம் நம் ஆண்டவருக்குள் சரண்டரானால் நம் வாழ்க்கையில் செயல்படுவார். நம் வாழ்க்கை இயேசுவை மகிமைப்படுத்தும். ஆமென்.😂
@LavanyaLavanya-le2ncАй бұрын
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
@umasathiya248810 ай бұрын
அதிக அழகான வரிகள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ❤😢
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@JOSEPHReena-f3b13 күн бұрын
❤❤😭🤔👌👏👏
@titusjoeofficial26311 күн бұрын
🙌
@Kokila-p5i5eАй бұрын
Amen🙏😭😭😭
@titusjoeofficial263Ай бұрын
@@Kokila-p5i5e 🙌
@sasijoshua97187 ай бұрын
மரணம் என்னை ருசி பார்க்க முயன்றது2020- கர்த்தரோ என்னை காப்பாற்றினார்✨🙏
@titusjoeofficial2637 ай бұрын
🙌
@aravintha31436 ай бұрын
நம் ஒவ்வொருதருக்காக கர்த்தர் இயேசு கிறிஸ்து மரணத்தை ருசி பார்த்திருக்கிறார் . ஆகவே நாம் மரணத்தை ருசி பார்க்க வேண்டிய அவசியமில்லை கர்த்தர் நல்லவர் என்பதை மட்டும் ருசிப்போம் .ஆமேன்
@sundarraj5803Ай бұрын
God bless you wonderful annaitting song and the menning hart touch 🎉
@titusjoeofficial263Ай бұрын
@@sundarraj5803 🙌
@robertr37913 ай бұрын
காட் பிளஸ் யூ தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤🎉❤
@titusjoeofficial2633 ай бұрын
@@robertr3791 🙌
@estherrajathy99389 ай бұрын
Thank you Jesus 💞🥰 Almighty God ☦️☦️❤❤
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@pastorjebaofficial732710 ай бұрын
அமைதியான முறையில் ஆழமான பதிவு இந்த பாடல்.. துவண்டு போய் இருக்கும் அநேகரின் வாழ்வில் புதிய துவக்கத்தை தருகிறவர் இயேசுதான்.. மீண்டும் துவக்கம்... God bless you in all.. Glory To God
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@jk3894-g3q25 күн бұрын
👌all👌👌👌
@titusjoeofficial26325 күн бұрын
@@jk3894-g3q 🙌
@rosyrani64639 ай бұрын
Yes this song yennai palapaduthathu yess 😢😢😢😢
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@jenithajenifer4376Ай бұрын
Hii anna I am kgf nice song anna god bless you with all Happyness anna thank you anna😅😊❤😇🥺🙏👑
@titusjoeofficial26326 күн бұрын
🙌
@sankars68896 ай бұрын
Beautiful ❤️❤️ song God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen yasu appa Amen Amen 🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@titusjoeofficial2635 ай бұрын
🙌
@kumuraj12306 ай бұрын
13 வருடங்களுக்கு முன்பு எல்லாம் முடிந்தது என்று நினைத்தபோது ஒரு துவக்கத்தை கொடுத்தார்.... இன்னும் நடத்துகிறார் ...இனிமேலும் நடத்த என் இயேசு வல்லவர்....
@titusjoeofficial2636 ай бұрын
🙌🙌
@pastornsoundarrajan703210 ай бұрын
அருமையான வார்த்தைகள், அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@IndiranTheepan2 ай бұрын
சூப்பர் பட்டு அண்ணா 🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻
@titusjoeofficial2632 ай бұрын
@@IndiranTheepan 🙌
@kingsrevivalchurch_acaАй бұрын
Super Brother
@titusjoeofficial263Ай бұрын
@@kingsrevivalchurch_aca 🙌
@harikutty559310 ай бұрын
அழுதேன்..என் தேவன் இந்த பாடலால் என்னை தேற்றுகிறார்..❤
@titusjoeofficial26310 ай бұрын
Amen 🙏
@JAS__OFFICIAL__10 ай бұрын
Yesu endrum vuyiroda erupathatku ethuve saatchi Amen Alleluyah praise the lord of jesus
@SelvaraththinamSanthi10 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@MichaelSiluvai7 ай бұрын
😊😊😊@@titusjoeofficial263
@KalvariKalvari-v2h7 ай бұрын
Amen ❤✝️✝️✝️🙏
@samuveljoshvaofficial1210 ай бұрын
WONDERFUL SONG, LYRICS, MUSIC ARRANGEMENT ✝️❤️👌🏻🤝🏻நான் நம்புவேன் என் இயேசுவை அவரையே நோக்கி பார்ப்பேன் இறுதி வரை நடத்திடுவார் என்னை கைவிடாமல் காத்திடுவார்✝️🙏🏻
@titusjoeofficial26310 ай бұрын
🙌🙌
@pandian8868 ай бұрын
என்னை மாற்றின பாடல்
@titusjoeofficial2638 ай бұрын
Amen
@athisayasinghjesudoss551328 күн бұрын
Nice.thambi.God bless you.
@titusjoeofficial26326 күн бұрын
🙌
@rachelsolomon96912 ай бұрын
Super❤ Nice song bro💐Gid bless you💐
@titusjoeofficial2632 ай бұрын
@@rachelsolomon9691 🙌
@jtdivitjthivya7 ай бұрын
Nice song 🎉🎉🎉 God bless you❤❤❤❤❤❤❤
@titusjoeofficial2637 ай бұрын
🙌
@KrishnaveniN-tn7pj10 ай бұрын
Beautiful song 😢❤😊
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@StaywithJesus9 ай бұрын
Glory to Jesus❤🎉
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@SubinKumar-n9s10 ай бұрын
என்னுடைய வாழ்க்கை அப்படியே இருக்கு
@GelayarajaRaja4 ай бұрын
God's grace
@titusjoeofficial2634 ай бұрын
@@GelayarajaRaja 🙌
@aadam2jd47910 ай бұрын
❤ amen Very nice 👌👌👌👌👌👌👌
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@PunithaPunitha-w1d3 ай бұрын
👌👌👌👌
@titusjoeofficial2633 ай бұрын
@@PunithaPunitha-w1d 🙌
@durairaj.p.slatha.s42149 ай бұрын
ஆமென் ஜீசஸ்
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@3roses9663 ай бұрын
🙏
@bowiyasris10 ай бұрын
ஆமென்..
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@Christal20016 ай бұрын
nice song❤ god bless you ....
@titusjoeofficial2636 ай бұрын
🙌
@AgalyaAngamuthu5 ай бұрын
Super song brother Jesus Christ 🙏amen
@titusjoeofficial2635 ай бұрын
🙌
@DharmaDharma-w3p10 ай бұрын
Wonderful lyrics bro Glory to GOD
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@visuvavisuva17278 ай бұрын
Nice song ❤❤❤❤❤
@titusjoeofficial2637 ай бұрын
🙌
@graced89125 ай бұрын
Super voice, very clear, God bless u 🥰👏👏✌
@titusjoeofficial2635 ай бұрын
🙌
@estherrajathy993810 ай бұрын
Amazing song Anna Beautiful song Anna 💞
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@byjukumar21943 ай бұрын
God bless you bro
@titusjoeofficial2633 ай бұрын
@@byjukumar2194 🙌
@byjukumar21943 ай бұрын
Nice sangs
@titusjoeofficial2633 ай бұрын
🙌
@santoshsrigan76853 ай бұрын
Super bro
@titusjoeofficial2633 ай бұрын
@@santoshsrigan7685 🙌
@arockiadass80037 ай бұрын
Yes amen Hallelujah 🙌 thank you our lord
@titusjoeofficial2637 ай бұрын
🙌
@rajalingam24910 ай бұрын
In this song , music lyrics & voice super
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@rajajyothi239 ай бұрын
ஆமென் ✝️🙏🏽✝️👌👌👌
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@AnojanUthayakumar9 ай бұрын
Arumayana padal🙂
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@pastormagibanraj523010 ай бұрын
Super Song anna god
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@santhoshstella5207 ай бұрын
Super song brother me emotional this song 🎉❤God bless you
@titusjoeofficial2637 ай бұрын
🙌
@Mine2008810 ай бұрын
Keep. Praising God Anna a new subscriber Anna God bless you and wish you get more subscribers because of your talents and God blessings
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@MarthaAmma-qi6bv10 ай бұрын
Don't ever never stop. God is with you
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@SubiPonshaM-gq9ms10 ай бұрын
Nice song Anna 👌👌👌 God bless you
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@Vijyarani-t9u7 ай бұрын
God bless you anna
@titusjoeofficial2637 ай бұрын
🙌
@nilukshinilukshi3 ай бұрын
Good 😂😂😂😂
@antonyseelan69 ай бұрын
Nice 🎉
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@sweetysweetlin168910 ай бұрын
Nice song brother..god bless you
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@solomon931610 ай бұрын
Amen
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@chandrashekar8197410 ай бұрын
John 8 :36 Praise the Lord brother 🙏
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@jothijothi55509 ай бұрын
Jesus will always be with you
@titusjoeofficial2639 ай бұрын
🙌
@MoorthistalinMOORTHISTALIN5 ай бұрын
Very nice
@titusjoeofficial2634 ай бұрын
@@MoorthistalinMOORTHISTALIN 🙌
@jabarlin10 ай бұрын
Great work God bless you
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@naveenmuthu832610 ай бұрын
supper song 🎉🎉🎉🎉🎉
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@angelineranjine10 ай бұрын
Super song.Tq Jesus
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@vinothdurairaj10 ай бұрын
Amazing lines God blesse you brother...
@titusjoeofficial26310 ай бұрын
🙌🙌
@radhamuthu734510 ай бұрын
Nice song brother God bless you
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@Sukirtha.S10 ай бұрын
Amen ❤❤
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@bfg_music10 ай бұрын
Nice song and lyrics God bless you 💐💐💐
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@princem957310 ай бұрын
amazing song .GOD Bless You Brother
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@jenikalyansundar380610 ай бұрын
Wooooooooooooooooowwww Semmmmmma bro❤❤❤❤🎉😂😂😂🎉🎉🎉
@pandian8868 ай бұрын
Thank you Jesus
@titusjoeofficial2638 ай бұрын
🙌
@nirmaladharan10 ай бұрын
Thank you yesappa ❤️❤️ very nice and anointing song, nice singing, nice voice!
@titusjoeofficial26310 ай бұрын
Amen
@VPriya-rx8qx10 ай бұрын
Very nice brother ❤
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@user-qq7zf3cr3t8 ай бұрын
ஆமென் யேசப்பா
@titusjoeofficial2638 ай бұрын
🙌
@naangayesappapulllinga951010 ай бұрын
ஆமென்
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@charlescharles578210 ай бұрын
Amen super bor God bless you 🙏
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@aarthievangeline386810 ай бұрын
This song super anna 😊 , stay bless anna 😊 many song panuga anna 😊
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@akilananbu923910 ай бұрын
பாடலின் வரிகள் அருமை
@titusjoeofficial26310 ай бұрын
🙌🙌
@stellajeba45708 ай бұрын
❤ super song ❤
@titusjoeofficial2638 ай бұрын
🙌
@thimothyjohn10 ай бұрын
Very beautiful song ❤ God Bless You
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@pandian8868 ай бұрын
Praise the lord Jesus, amen
@titusjoeofficial2638 ай бұрын
🙌
@pastoranandsamuel566910 ай бұрын
God will bless you and your family with lots of happiness and prosperity in the future 💖
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@sanjaysanjay-cw4oo10 ай бұрын
Amen❤
@titusjoeofficial26310 ай бұрын
🙌
@bro.danielmanij766410 ай бұрын
Glory to God wonderful song God bless you Dear brother ❤