OVVORU NAALUM UM KIRUBAI | ஒவ்வொருநாளும் உம் கிருபை | Pas.Sathish Apollos |

  Рет қаралды 23,024

Sathish Apollos - Official

Sathish Apollos - Official

24 күн бұрын

#christianmusic #christiansong2024 #kirubai #hope #gracesong #thanksgivingsong
AW’s Media Production
Lyric, tune, Composed & Sung by : Pastor. Sathish Apollos
Music: Kingsley Davis
Cinematography and Edit: Raj Movies Cinematic
Audio Credits:
Music arrangements and keyboards: Kingsley Davis
Rhythm: Godwin
Flute: Jotham
Backing vocals: Richards Ebinezer and Kharis Anugraha
Voice Processing: Richards Ebinezer
Mix and master: Jerome Allan Ebinezer @ joanna studios
-------------------------
Follow pas.Sathish Apollos on
Facebook: / sathis851
Instagram: sathish_apo...
-------------------------
Listen to the “ OVVORU NAALUM UM KIRUBAI “
song all your favourite music platforms
……………………………………………………………………….
Please like, share & subscribe
……………………………………………………………………….
Tamil Lyric
ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்கநன்றி சொல்லவே
உம் கிருபையினால் எங்களை நிரப்புமே - 2
கிருபையே கிருபையே ஒவ்வொரு நாளும் எங்களை
நடத்தும் கிருபையே… ஆ.. கா.. ஆ.. கா… -2
காலை தோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் - உம்
சாயலால் நான் திருப்தியாகுவேன்
நான் கடந்துசென்று வீடு திரும்பி வரும்வரையிலும் - உம்
கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் - 2
நான் நிற்பதும் நிலைப்பதும் உயிர் வாழ்வதும் உங்க கிருபையே
வேதனையும் துன்பங்களும் நெருங்கிவந்தாலும்
விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர்
உலகத்தின் முடிவுவரை இருப்பேன் என்றவர்
ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை
உங்கபாசந்தான் உங்கநேசந்தான் உங்க
இரக்கந்தான் என்னை வாழவைக்குதே
==============================================
#christianmusic #worshipsongs #newsong #latestsong #kirubai #kirubaisong #ovvorunaalum #ovvorunaalumumkirubai #ovorunalum #grace #2024 #tamilchristianworshipsongs #tamilchristiansongs #tamillatest #tamillatestsongs #trending #trendingsong #worshipsongs #sathish #sathishapollos #apollos
#pastor #hopsongs #thankssong #jesus #jesussongs

Пікірлер: 86
@Malinyramesh
@Malinyramesh 22 күн бұрын
ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக கேட்கும் போது கர்த்தருக்குள் உற்சாகமாக இருக்கிறது தொடர்ந்தும் பல பாடல்களை கர்த்தருக்குள் வெளியிட கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வார் ஆக
@P.bakiyaDevadharshini
@P.bakiyaDevadharshini 8 сағат бұрын
Amen 🙏
@jabarlin
@jabarlin 2 күн бұрын
Amen
@vilsarajan853
@vilsarajan853 3 күн бұрын
Praise God
@sathyaravi244
@sathyaravi244 22 күн бұрын
மனதுக்கு ஆறுதலான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 18 сағат бұрын
அருமையான பாடல் 🎉
@RajeshRajesh-lx8tp
@RajeshRajesh-lx8tp 16 күн бұрын
Ovaru naalum engalai naduthum um kirubaikaga nandri esappa very nice song ovaru varium unarndhu paadukindra paadal
@danieldania5223
@danieldania5223 19 сағат бұрын
Very nice
@james-raj
@james-raj 2 күн бұрын
Nice song & Lyrics ❤
@mohanrofficial313
@mohanrofficial313 2 күн бұрын
அன்பு சகோதரர் வாழ்த்துக்கள்🎉🎉 பாடல் அருமை, இன்னும் அநேக பாடல்களை வெளியிட வாழ்த்துகிறோம் ஜெபிக்கிறோம்❤ கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
@sathish_apollos
@sathish_apollos Күн бұрын
மிக்க நன்றி… கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@lunaalbert8994
@lunaalbert8994 22 күн бұрын
Lam 3:22,23-The steadfast love of the Lord never ceases;his mercies never come to an end;they are new every morning; great is your faithfulness. This is a beautiful song with soul stirring lyrics inspired by the Spirit of God on the very subject the hurting world needs.
@redroseflowers.5183
@redroseflowers.5183 13 күн бұрын
Hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏
@sandhiyaarun330
@sandhiyaarun330 11 күн бұрын
All glory to jesus niz song
@redroseflowers.5183
@redroseflowers.5183 13 күн бұрын
Prasie the lord 🙏🙏🙏🙏
@paulmoses9402
@paulmoses9402 18 күн бұрын
Amen ❤❤❤
@amosbrother2932
@amosbrother2932 18 күн бұрын
பாடல் அருமையாக இருக்கு🎉🎉🎉🎉 கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@SathishKumar-xu4no
@SathishKumar-xu4no 12 күн бұрын
Hallalujah 🎉 glory to jesus christ 🙏
@sathyaravi244
@sathyaravi244 22 күн бұрын
Praise the Lord 🙏
@VijiV-rh7hj
@VijiV-rh7hj 17 күн бұрын
Super Anna song
@Ajith-dr6do
@Ajith-dr6do 14 күн бұрын
Jesus❤❤❤Levo
@sathishkumar2632
@sathishkumar2632 18 күн бұрын
அற்புதமான பாடல் வரிகள்...தேவனுக்கே மகிமை.. பாடல் வரியில் ஆஹா ஆஹா என்று சமஸ்கிரதம் எழுத்து பயன்படுத்தாமல் தமிழில் ஆ கா ஆ கா. என்று பயன்படுத்தி இருப்பது சிறப்பு. 🙏
@sathish_apollos
@sathish_apollos 2 күн бұрын
@@sathishkumar2632 Praise God
@rebekahfrancis8283
@rebekahfrancis8283 17 күн бұрын
Praise the Lord pastor very nice song super 🙌🙏👏👌❤
@sharthysasikumar
@sharthysasikumar 22 күн бұрын
பாடல் வரிகள் எல்லாம் மிகவும் ஆசீர்வாதமாக இருக்குறது.🙏🙏 God bless you
@stalinstalin4497
@stalinstalin4497 17 күн бұрын
Wow என்ன அருமையான பாடல். முதல் வரியில் இருந்து பாடல் மிகவும் அருமையாக முழுவதுமாக கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றியது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது இந்தபாடல் மூலமாக கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமைப்படட்டும்
@sathish_apollos
@sathish_apollos 17 күн бұрын
@@stalinstalin4497 நன்றி … கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
@velapodyabitha8767
@velapodyabitha8767 20 күн бұрын
Amen 🙇 true
@user-th6jj1sn7e
@user-th6jj1sn7e 21 күн бұрын
Woooov sathees bro wonderful song ❤
@vrjohnily
@vrjohnily 20 күн бұрын
மிக சிறப்பான பாடல்.... வாழ்த்துக்கள் சதீஸ் அண்ணா...
@user-id4kd1us6u
@user-id4kd1us6u 21 күн бұрын
Super brother voice and lyrics super 💕
@satheeswaranmoses6240
@satheeswaranmoses6240 22 күн бұрын
Super ❤🎉❤
@peterfelshia5177
@peterfelshia5177 7 күн бұрын
Unga song enga churchla padittom, romba touching words, nice music, nice tune, nice voice, god bless u brothers, 🙏🙏🙏🤝🤝🤝
@sathish_apollos
@sathish_apollos 2 күн бұрын
@@peterfelshia5177 Glory to Jesus
@GiftenEzekiel.N
@GiftenEzekiel.N 21 күн бұрын
Amen 🙌
@gideonkarthick194
@gideonkarthick194 21 күн бұрын
Glory Glory to Jesus 🎉 nice lyrics tune sung composition .
@Malinyramesh
@Malinyramesh 22 күн бұрын
Every line is very beautiful when you listen to it and you are excited in the Lord. May the Lord give you grace to release many songs in the Lord.
@user-rs2if8js9i
@user-rs2if8js9i 13 күн бұрын
Arumaiyana paadal
@kaneshalingamkirushija9473
@kaneshalingamkirushija9473 21 күн бұрын
வார்த்தையால் சொல்ல முடியாது 👌👌👏👏👏👏❤❤❤
@aronpaul2428
@aronpaul2428 21 күн бұрын
Amen Amen 💯 💯 💯 💯 God bless you
@poltanpoltan7985
@poltanpoltan7985 21 күн бұрын
Amen 🙏🙏🙏
@thuthippomdhevanaiyee7948
@thuthippomdhevanaiyee7948 22 күн бұрын
Praise the lord Jesus 🙌 🙏 👏
@user-wm6gf5oi4y
@user-wm6gf5oi4y 7 күн бұрын
❤❤❤❤❤❤
@mrg7626
@mrg7626 20 күн бұрын
Amen amazing song pr ❤
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 6 күн бұрын
Praise the Lord
@mahaimman1309
@mahaimman1309 21 күн бұрын
Amen 🤝👌 karththa ennum ungalai nataththuvaar👏
@tkarthik4223
@tkarthik4223 21 күн бұрын
Praise the lord 🙏🏼🙏🏼❤❤
@karthickleo7062
@karthickleo7062 22 күн бұрын
Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️
@chennaipastorsham7691
@chennaipastorsham7691 18 күн бұрын
ஒவ்வொருநாளும் உம் கிருபை
@josephinegreeta8864
@josephinegreeta8864 21 күн бұрын
Praise the Lord. 🙏 Wonderful words 👏
@jananirajesh5035
@jananirajesh5035 22 күн бұрын
Praise the Lord 🙏❤
@sugitharaj2879
@sugitharaj2879 20 күн бұрын
❤❤❤
@jeshurun.k8880
@jeshurun.k8880 21 күн бұрын
Awesome lines. Touch to heart. Praise to Jesus
@thomasmohan8105
@thomasmohan8105 22 күн бұрын
Glory to God 🇱🇰🙏🙏🙏
@roshankamsaabi3811
@roshankamsaabi3811 22 күн бұрын
❤Amen ❤
@sophiasophia6767
@sophiasophia6767 22 күн бұрын
Praise the lord
@DilaxsujaDilaxsuja-yp9ib
@DilaxsujaDilaxsuja-yp9ib 22 күн бұрын
God bless you pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samsanjerusha3903
@samsanjerusha3903 22 күн бұрын
Super song pastor God bless you
@remanremanchiristy1764
@remanremanchiristy1764 22 күн бұрын
God bless you pastor 🙏🙏🙏🙏
@suganthythankeswaran1848
@suganthythankeswaran1848 21 күн бұрын
God bless you pastor
@revathis4286
@revathis4286 22 күн бұрын
Praise the lord nice song brother
@remanremanchiristy1764
@remanremanchiristy1764 22 күн бұрын
God bless you pastor 🙏🙏🙏
@meshachsony4198
@meshachsony4198 21 күн бұрын
Kirubaiye 🎉
@ThanushanJathushan
@ThanushanJathushan 22 күн бұрын
God bless you paster❤
@thuthippomdhevanaiyee7948
@thuthippomdhevanaiyee7948 22 күн бұрын
Wonderful worship song
@dhanaveeraraj5762
@dhanaveeraraj5762 22 күн бұрын
Glory to God. Super Anna.
@user-mariyan
@user-mariyan 21 күн бұрын
Semma pattu pastor god bless you
@SharonJebaraj-g3b
@SharonJebaraj-g3b 18 күн бұрын
Super
@augustinchellappan8842
@augustinchellappan8842 22 күн бұрын
God Bless You brother
@divyabharathi7407
@divyabharathi7407 22 күн бұрын
Awesome song bro🎉
@jasmilanvaratharajah6603
@jasmilanvaratharajah6603 20 күн бұрын
அருமையான யாழ்ப்பாண பிரதேச பாடல் வரிகள் இசை அழகு
@wordofgod9977
@wordofgod9977 21 күн бұрын
Super bro ❤
@rajanjohn1509
@rajanjohn1509 22 күн бұрын
Fabulous….Melodies song.. blessings
@sathish_apollos
@sathish_apollos 22 күн бұрын
@@rajanjohn1509 thank you so much pastor
@Janoshan
@Janoshan 12 күн бұрын
Amen
@sharmz8266
@sharmz8266 12 күн бұрын
ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்கநன்றி சொல்லவே .. உம் கிருபையினால் எங்களை நிரப்புமே - 2.. கிருபையே கிருபையே ஒவ்வொரு நாளும் எங்களை.. நடத்தும் கிருபையே… ஆ.. கா.. ஆ.. கா… -2.. காலை தோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் - உம் .. சாயலால் நான் திருப்தியாகுவேன் .. நான் கடந்துசென்று வீடு திரும்பி வரும்வரையிலும் - உம் .. கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் - 2 .. நான் நிற்பதும் நிலைப்பதும் உயிர் வாழ்வதும் உங்க கிருபையே … வேதனையும் துன்பங்களும் நெருங்கிவந்தாலும் … விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர் … உலகத்தின் முடிவுவரை இருப்பேன் என்றவர் .. ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை … உங்கபாசந்தான் உங்கநேசந்தான் உங்க … இரக்கந்தான் என்னை வாழவைக்குதே…..
@nelsonnelson3155
@nelsonnelson3155 15 күн бұрын
Amen
@manimegalaseenidurai3629
@manimegalaseenidurai3629 21 күн бұрын
Amen 🙏
@josephinegreeta8864
@josephinegreeta8864 21 күн бұрын
Praise the Lord 🙏
@kk_enjoy9156
@kk_enjoy9156 22 күн бұрын
Praise the Lord 🙏🏻
@MunirajuyRaaj
@MunirajuyRaaj 18 күн бұрын
❤❤❤❤❤❤
@user-hb5bf9zg2r
@user-hb5bf9zg2r 21 күн бұрын
Amen
@SharonSundar
@SharonSundar 21 күн бұрын
Amen
@suganthythankeswaran1848
@suganthythankeswaran1848 21 күн бұрын
Amen
@thulasi1993
@thulasi1993 21 күн бұрын
Amen
@SudanTheyarasa
@SudanTheyarasa 21 күн бұрын
Amen
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
APPA APPA || UTHAVIDUM ARUNOTHAYA VOL-3 || ABRAHAM BROTHERS ||
8:08
Arunothaya Ministries
Рет қаралды 34 М.
Mudivilladhavare - Fenicus Joel - Tamil Christian Song
6:25
Fenicus Joel
Рет қаралды 178 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 355 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 22 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 925 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 564 М.