He is not given a script. Like an ordinary man, without ego, he is narrating the benefits of lime in a colloquial language, Great.My best wishes.Please continue your service for common man.
@tamizhvendan67845 жыл бұрын
உங்கள் காணொளி ஒவ்வொன்றும் அற்புதம். சமூக அக்கறையோடு நீங்கள் பேசும் விதம் எல்லோர் மனதையும் கவர்கின்றன. உங்களை போன்றவர்கள் தான் தமிழ் சமூகத்திற்கு என்றும் தேவை. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள், பாராட்டுகள்...
@branstark27745 жыл бұрын
எத்தனையோ வெத்து சேனல்கள சப்ஸ்கரைப் பண்ணி வச்சு இருக்குற விட .இந்த மாதிரி உருப்படியான சேனல சப்ஸ்கரைப் பன்றது உபயோகமா இருக்கும்...
@sarmilan13175 жыл бұрын
மிகச்சரி
@vensicladia84175 жыл бұрын
நன்றி அண்ணா.
@gowthamraji72255 жыл бұрын
Suprrr
@jptwings24765 жыл бұрын
ஆம் சரியாக சொன்னீர்கள்
@thirunavukkarasurangasamy59025 жыл бұрын
கண்டிப்பாக but na ipa tha பாத்தேன்
@sathiqamal98615 жыл бұрын
*கண்ணியத்திற்குரிய என் தொப்புள்கொடி உறவு சகோதரர்களான ப்ரகதீஸ், ஸ்யாம், முத்து குமரன் மூவரின் மேலான கவனத்திற்கு !* *அனைவருக்கும் தேவையான அருமையான அழகான பதிவு சகோதரர்களே !!* *தாங்களின் சமுதாய விழிப்புணர்வு பணி தொடர வாழ்த்துக்கள் !!!* *இறைவன் தாங்கள் குழுவினர்களுக்கு அருள்புரிவானாக !!!!* *அன்பு சகோதரன் :* ✍✍✍✍✍✍✍✍✍✍ *கீழக்கரை V.சாதிக்* *அபுதாபி* *UAE*
@mohamedsafirullah73985 жыл бұрын
நல்ல கருத்துக்கள் நீங்க வாழ்கைல நல்லா இருக்கனும் மக்களில் சிறந்தவர் மக்களுக்கு பிரயோஜனம் தருபவர நபி மொழி
@thiruvalluvarkalaikuzu5 жыл бұрын
தமிழரின் மரபும் மருத்துவமும் சிறப்பு தருவது
@snarenkarthik6514 жыл бұрын
நமக்கு தெரியாத பல மருத்துவ தகவல்களை தெளிவாக எடுத்து சொன்னதுக்கு நன்றி தோழரே
@prasath99355 жыл бұрын
Idhu varaikum KZbinlaiey... Indha comment sectiondhan padika mudiyudhu and I can see the respecting each others. Happy to see those good ppl and thr good and encouraging words.. 😍
@muthamizhselvanpurushotham22375 жыл бұрын
He deserves more than million subscribers... One of the best KZbinr I have ever seen.... Worth watching each and every videos
@RajaRam-px8eu5 жыл бұрын
Nandri Nanba,,,, எளிமையில் எல்லாவற்றையும் விளக்கிய இந்த இடைவேளை , மிக நெருக்கமான இடைவெளி ஆக அமைய வாழ்த்துக்கள்....
@abianutwins39085 жыл бұрын
f book ல இந்த தேநீர் இடைவேளையை தேடி தேடி பாப்பேன்......ரொம்ப .....ரொம்ப.....ரொம்ப பிடித்த சேனல்......என்னடா you tube காணோமேன்னு பாத்தேன்....இன்று தான் பாத்தேன்....ரொம்ப சந்தோஷமா இருந்தது.....உடனே L, S , C பண்ணிட்டேன்.....இதை என்க்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.....உங்கள் சேவை தொடர்ந்து தொடரட்டும்......உங்கள் விழிப்புணர்வு பதிவு பாக்கவும் , கேட்கவும் நன்றாக இருக்கிறது.....உங்க சேனலின் தீவிர ரசிகை என்றே சொல்லலாம்.....நன்றி..
@இலக்குஒன்றுதான்இனத்தின்விடுதலை5 жыл бұрын
மிக அருமை அண்ணா எலுமிச்சைப் பழத்தைப் பற்றி இவ்வளவு விளக்கமா வேற யாராலயும் சொல்ல முடியாதுங்க சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@dharmarasu80215 жыл бұрын
சித்தர்கள் இயற்கை மருத்துவம் சொல்லுர மாதிரியே இருக்கு வாழ்த்துகள் தேனீர் இடைவேளை நண்பர்களே...🌷🌷👏👏
@nunthuthumi5 жыл бұрын
உங்க பதிவுகள முகநூல் ல (FB) தொடர்ந்து பாத்துட்டு இருக்கேன் உங்க Meme's எல்லாம் நல்லா இருக்கும் பாடல் வரிகள் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி அருமையா இருக்கும் உங்க காணொளி ல சொல்ற எல்லா விஷயமும் அருமை இந்த தலைமுறைக்கும் புரியமாதிரி விரும்புறமாதிரி நல்ல விஷயங்களை சொல்றீங்க உங்க பணி சிறப்பாக இன்னும் மேலும் மேலும் மேம்பட வாழ்த்துக்கள் சகோ.
@mathivanang48545 жыл бұрын
நல்ல முயற்சி எளிமையாக மக்களுக்கு புரியும்வகையில் வாழ்த்துகள்
@krisea38075 жыл бұрын
உங்கள் சேனல் மக்களுக்கு இயற்கையின் படைப்புகளின் முக்கியத்துவம் மூலிகையின் மகிமை போன்றவற்றை எடுத்து உரைக்கின்றது. விழிப்புணர்வு வீடியோ மிகவும் அருமை. தொடருங்கள் உங்கள் பணியை அன்பரே! வாழ்க தமிழ் .
@nativebharatvasi44245 жыл бұрын
*A Very UNIQUE & POWERFUL model of communication.....Great Effort.....I really appreciate your work. Million Times Better Than many 1000s of useless channels run by today's youth......You Are Certainly Cut Out For Great Things In The Future...GOD BLESS*
@subramanidevendra31554 жыл бұрын
வணக்கம் சார் பெயர் சுப்பிரமணி மும்பையிலிருந்து உங்க வீடியோ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு எந்தப் பொருளை எப்படி உபயோகிப்பது என்று விளக்கமாக சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் எலுமிச்சைப்பழம் சருமத்திற்கு நல்லது ஆனால் எப்படி உபயோகிப்பது. மேலும் உங்களுடைய ஷோ இன்னும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி
@keerthanambbsias29455 жыл бұрын
Romba nandrii anna . Nalla pagirvu. Athoda english subtitle kuduthadu is really appreciable.......
@MugilRaja4 жыл бұрын
உங்களின் இந்த சிறந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
@thenthamizh24995 жыл бұрын
நீங்க தர ஒவ்வொரு செய்தியும் அருமையா இருக்கு. இது உண்மைன்னு நம்புகிறேன்.நல்ல தமிழ் சொற்களையும் பயன்படுத்துறீங்க அதுவும் தனி சிறப்பு.
@arunkumar_in_google2 жыл бұрын
போற போக்க பாத்த்தா நம்ம daily foods thaan best medicine nu solluveenga Pola, வாழ்க தேநீர் இடைவேளை channel
Mark my words ,this channel will grow faster !!!!good awareness with lot of ground work . Do merits and demerits too.
@ROHIT-pq1nm3 жыл бұрын
Now it's deserved all of us , ur words true😍😃😃
@nandhinid14655 жыл бұрын
Woww... Neenga pesrathu thaa sema... Congratulations 💐keep it up 👍👏👏👏👏
@tamilkaviyulagu5 жыл бұрын
அருமை அருமை... அருமையான அரிய தகவல்கள்... தகவலுக்கு மிக்க நன்றிகள் தோழமைகளே...🙏🙏
@sivanantham5883 жыл бұрын
நல்ல தகவல்கள்... நம்ம பழங்கள்... வாழ்த்துக்கள் சகோ
@gokila40683 жыл бұрын
Anna neenga Vera Vera Vera Vera Vera Vera....................................... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Leval ga.super ga.
@jilljilladventure92415 жыл бұрын
Ji ithuvaraikum yevalo channel subscribe pani irupan but unga channel Mari yenaku useful and fullfill la maththa channels lam I'lla bro.. nice channel..
@opensourcethamizha13375 жыл бұрын
Ji unga ariva kandu naanga viyakurom..... Vera level....
@hariramhariram62405 жыл бұрын
தம்பி அருமையான தகவல்களை கூறியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@saran87975 жыл бұрын
நன்றி நண்பர்களே...வாழ்க வளமுடன்
@selvamvellore5 жыл бұрын
BRO SUUUUUUUUUPER BRO THANK YOU THANK YOU THANK YOU வாழ்க வளமுடன் எலுமிச்சை பழம்
@sureshsuresh-ku7hw5 жыл бұрын
you tubல் நான் கண்ட அருமையான program...
@usainkani98525 жыл бұрын
அது எப்புடி நம்ம payanpaduthanum nu sonna unnom usefull aa irukum
@naveenasam16895 жыл бұрын
Na romba varutha padren anna epdi ivlo naal indha channel ah miss panunen nu ... . Really superb good effort excellent information keep uploading this kind of videos ..... I'm ur new subscriber from now on idhuku apram endha video vum miss panna maaten
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: பவழ
@tansyjasmeen98895 жыл бұрын
Giving information in different way I like it
@சுட்டிகுட்டி-ப9ட4 жыл бұрын
நல்ல தகவலை தரும் யூடியூபில் சேனலில் இதுவும் ஒன்று
@MYMy-qx1gn5 жыл бұрын
bro first nega double action nambave illa I thought customer another guy...intha video la thaa clear ah theriuthu nega double action nu fantastic job...vazhga valamudan...share panniduvom
@balajigovindarajulu17505 жыл бұрын
நல்ல தகவல் நண்பா நான் எப்பவும் வெய்யில் நேரத்ல குளிர்பானங்கள விட எலுமிச்சை ஜீஸ் அதிகம் சாப்பிடுவேன் அந்த மாறி மதியம் சாப்பிடும்போது ஒரு துண்டு எலுமிச்சை ஊர்கா சேர்த்து சாப்பிடுவேன் அது எவ்வளவு நல்ல விஷயம்னு இப்ப புரியுது நண்பா தகவலுக்கு நன்றி நண்பா
@erumbunanbargal31305 жыл бұрын
அருமையான தகவல்கள் உங்கள் அத்தனை பதிவுகளும் வாழ்த்துக்கள் சகோதரர்களே தொடரட்டும் உங்கள் சேவை
@karuppukilinjaa84045 жыл бұрын
excellent excellent no words to say ...keep on doing this.. keep on uploading videos like this...hats off you..
என்னோட நன்பர் உங்கள் பால் பாக்கெட் விளக்கம் விடியோ வாட்சப்பில் அனுப்பி இருந்தார் .நல்ல நேர்த்தியான பதிவு அது .ஆனா இது ஒரு படி மேல👍👍.நயம்.-நன்றி.
@rajkumarm87405 жыл бұрын
Anna super vazhthukal
@Thangam-8fg4be5o4 жыл бұрын
நல்லமுயற்ச்சி நண்பர்களே
@priyamani41635 жыл бұрын
Important information🙂🙂.... Indha channel a subscribe panalam.... Prank show nu scripted😠😠 ah panra channel nd unwanted videos😠😠 channel a compare panra apa un channel besttt😊❤❤
@raghavkrish6635 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்+சுவாரசியம். Like nd comment kammiya irku nanba normal troll ku likes comment kottum but hardwrk panni avlo msg kudukrnga yarum purinjikla.. including mango trees video Vera level bro.. Enn nanbargaludan pakirnthu koden mikka nandri தொடரட்டும் இனிதே..
@parthasarathy99234 жыл бұрын
Super Anna thanks for your information inni thollai vidamatom illa
@maruthupandian51875 жыл бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
@amudhaamudha90075 жыл бұрын
Nalla pathivu.vaalthugal.voice arumai
@umamaheswari41943 жыл бұрын
Ur every concept is very useful...Congratulation ❤❤❤❤👌👌👌👌👍👍👍👍👍
@thamizharasianamika41655 жыл бұрын
Romba thanks bro... Caring towards us u putting video... Nandri mattum sonna not enough ❤
@srinivasansrinivasan69695 жыл бұрын
குங்குமம் தயாரிப்புக்கு கூட எழும்மிச்சை பழம்தன் அண்ணா நான் சீனிவாசன் உங்கள் பதிவு அருமையானது அண்ணா
@tamilselvan-rj5mq5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி....
@sureshg39505 жыл бұрын
கோடான கோடி நன்றிகள்
@dineshbaburamachandran58035 жыл бұрын
Taking both juice and it's skin nowadays.. Good one.
@anandanvasudevan83675 жыл бұрын
அண்ணா மனமார்ந்த என் வாழ்த்துக்கள்
@positivemind60105 жыл бұрын
Pwoli super naaaa.....
@ganapathi64405 жыл бұрын
நன்று மேலும் தொடர வாழ்த்துக்கள்
@mylifemyrules53665 жыл бұрын
Anna Vera level neenga...semma keep it ...
@sathishr5724 жыл бұрын
Please say how to use lemon peel.. Because it was superb tips
@SathishKumar-zj2iy5 жыл бұрын
Anna super.nalla thagaval
@goodboyboyboyboy96475 жыл бұрын
ராஜா கனி அண்னண்
@prasanaa29324 жыл бұрын
Very good super best job brother. 👍👍👍
@tamilarasid44025 жыл бұрын
Superb pa sonnighaa 👌👌👍👍👍
@thalapathypp6332 жыл бұрын
அருமையான பேச்சாளர்.
@anvarbashamafazaanum90305 жыл бұрын
Ovvaru thahavalukum sema Sariyana paatu
@agalyasivan90294 жыл бұрын
Awsome bro.... Unga vedio na first time pakuran... Odanaee subscribe panitan... I am waiting for ur next vedio...