செந்தில் கவுண்டமணி க்கு அடுத்து ஒரு 🍌 வாழைபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மெசேஞ் சென்னது நீங்க.. அருமை..,👌
@theneeridaivelai5 жыл бұрын
😂😂 நன்றி
@ManiKandan-km2pg5 жыл бұрын
நீங்க சொல்லும்போதே எல்லா பழங்களையும் வாங்கி சாப்பிடலாம் போல தோனுது அண்ணா.....உங்கிட்ட இப்போ இத கற்றுக் கொண்டான்...நன்றி அண்ணா..
@letsdocrafts33074 жыл бұрын
நேந்திரம் பழம் குழந்தைகளுக்கு எடை அதிகரிக்க உதவுகிறது.. எங்க கன்னியாகுமரியில் நீங்க சொன்ன எல்லா பழமும் கிடைக்கும்.. அருமையான பதிவு .. நன்றி..
@dhaneshprabhuk5 жыл бұрын
உங்க வீடியோ எல்லாத்தையும் பார்ப்பேன் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க....உங்க channel ku Nan fan a Ayuten.....🙏😍
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி!!!🙏
@ramkishore9725 жыл бұрын
Me too 🖤
@sathishbalamurugan18955 жыл бұрын
Super
@vinothsundararaj71955 жыл бұрын
நம்ம ஊருல விளையுர பழம் இதை சாப்பிடாம வேர எதை சாப்பிட போறோம். அருமையான வார்த்தைகள். இது போன்ற பல நல்ல காணொளிகளை பகிருங்கள்.
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி .... நிச்சயமாக
@chidhambaram3042 жыл бұрын
பெற்ற தாய் தந்தை அப்புறம், நீங்க சொல்றது ரொம்ப பொறுமையா அக்கறை யா உள்ளது நண்பா 🙏🙏🙏👌👌👍👍👍👍❤❤❤❤❤
@ganeshnarayanaswamy7685 жыл бұрын
அருமையான பதிவுகள். கேமரா கோணங்களில் கொஞ்சம் கவனம். Left look என்றால் எதிரில் இருப்பவர்க்கு Right Look இருக்க வேண்டும்.. Frame'ல் அவரது' பொஸிஷனும் முக்கியம் . சில முக்கிய டயலாக்குக்களுக்கு CloseUp எடுத்து மேட்ச் பண்ணிக்கொள்ளுங்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@theneeridaivelai5 жыл бұрын
உங்கள் பொன்னான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ...உங்கள் ஆலோசனையை நிச்சயம் பயன்படுத்துக்கொள்கிறோம்
@rskkutty3323 жыл бұрын
நான் தினமும் உங்க வீடியோவை தேடி தேடி பார்ப்பேன், எல்லா வீடியோவையும் பார்ப்பேன், ரொம்ப பயனுள்ளதாக இருக்கும், நல்ல கருத்து சொல்லி இருப்பிங்க.....❤️
@magilchichannel94672 жыл бұрын
எங்கள் போல் ஏழைகளுக்கு உங்கள் போல் பதிவு அவசியம்...🙏வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி...
அருமையான தகவல் நண்பா. உங்களுடைய காணொளி சுருக்கமாகவும்,தெளிவாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. ஆனால் நம் மக்கள் இதை விரும்ப மாட்டார்கள் என்பது உங்களது subscriber பார்க்கும்போது தெரிகிறது.அவர்களுக்கு தேவை பரபரப்பான செய்தி.
@சாந்தகுமார்இனியவள்4 жыл бұрын
நன்றி அண்ணா தொடர்ந்து சிறந்த முறையில் கருத்துக்களை எங்களுக்கு அளித்துவருவதற்காக 🙏🙏🙏
@atm10145 жыл бұрын
Hats off to the team for choosing topics to spread awareness 👍🏽👍🏽🎉
@tamillooties65675 жыл бұрын
உங்களுடைய எல்லா கருத்துக்களும் எனக்கு நன்றாகவே பயன்படுகிறது நன்றி
@ramupm34255 жыл бұрын
Adade namma pazham....super mapla...I am always fan....Valapazhathukku....He he
@bookquotes61474 жыл бұрын
You people have a very good sense of humor. Good ethics too. Good knowledge. Doing good to the society. You should be more reached.
@Prasannasubramaniankaushik2 жыл бұрын
Your channel is much better than any cinema gossip channel.. Great work
@vishthefishbalasubramani70215 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி அமைப்பு . பயணுள்ள தகவல்கள் . அதிக மக்களை கவரும் . வாழ்த்துக்கள்
@shanthishanthi19472 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப சரியான உண்மை
@saamnaren5 жыл бұрын
I love your way of expressing the fact. Great initiative man. God bless you
@drmuthu64755 жыл бұрын
Intha video va epdi da manasatchi illama unlike panringa chaii manusana da neenga Na unga video onne onnu pathutu thedi thedi kadaisiya kandu pidichita rombave supera irukku ithe mari etharthama pofunga supera irukku unga voice ellame verithanam 🤗🤗🤗
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி!!
@hariniranganthan42375 жыл бұрын
Neega namba prnts grandparents mari solriga lke rmba informative iruku cuz naaga(ipo iruka ppl) ipo ellathukum reason kekapom y y nu bt unga video athu ellathukum oru answer ah iruku dude keep doing💚all the very quick ah unga chancel semma range ku poganum na
@ranjithselva3 жыл бұрын
Naa parththa channel laye best channel ungaluthutha anna.... 👌👍
எனக்கு வாழைபலமே பிடிக்காது ஆனா இனிமேல் தினமும் சாப்டுவேன் 🙏🙏👍👌
@muthumathan99605 жыл бұрын
Ninnga sonnadhu yousfulla irundhuchu. Super Anna.
@sathishkumars98585 жыл бұрын
உங்க வீடியோ அனைத்தும் அருமை சகோ ... அருமையான தகவல்கள் .. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ ...
@theneeridaivelai5 жыл бұрын
நன்றி சகோதரா!!
@saradhadevi33535 жыл бұрын
Arokkiyam sarntha pathivum, paal pocket cut panna sollikuduthinga adhuvum arumai nan ungalukkum theneer idaivelaikkum rasigan vaalthukkal anna
@michaelraj79805 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் மிக அருமை நண்பரே....💐💐👌👌
@remosiva91554 жыл бұрын
Anna dhayavu senju ninga video podratha niruthirathinga plzz engaluku romba romba ues full ha iruku anna 🙏🙏🙏🙏
@arvi143.5 жыл бұрын
அருமை அண்ணா சூப்பரா பேசுறீங்க, நல்ல குறிப்புக்கள்
@katrathucatering55705 жыл бұрын
Super brother continues and all the best for social service....
@theneeridaivelai5 жыл бұрын
Thank you
@ramyakumar15445 жыл бұрын
Which fruit is good in empty stomach for kids.. For tiffin box..... Ur information is super.. I shared ur videos for my friends. Really super.... Give information for thyroid....
@SmartRaja20125 жыл бұрын
New subscriber for you.. You are doing great with your videos.. I come to know such basic things which we forgot inbetween years
@theneeridaivelai5 жыл бұрын
Welcome..!! Thanks a lot
@mjayaram125 жыл бұрын
Tis seems to b very basic info on banana but still ppl r ter who doesn't know these goodness of banana when to eat n hw much it helps our body.. Good job 🤝
@ovurajk51305 жыл бұрын
Super bro nalla vishiyom solringaa valthukal ❤️
@muthusundharam85755 жыл бұрын
Ella video vum super Fb pages, whatsapp, helo la lam unga video nalla reach iruku Ana unga channel reach avala Watermark perusa use pannunga ❤️
@theneeridaivelai5 жыл бұрын
Nichayamaaga nanbare!! mikka nandri
@Akalpaneey...5 жыл бұрын
You are great Bro. One of the best channel in you tube .you deserve it congrats. Most useful channel and useful information.....
@mohanasundari495 жыл бұрын
Very interesting and informative... Superb
@theneeridaivelai5 жыл бұрын
Thank you🙂
@sathishkumar5935 жыл бұрын
Title paatha adutha sec like potutan. Ithey mathiri video podunga
@theneeridaivelai5 жыл бұрын
Sure🙂
@dhanishv5 жыл бұрын
Na paththliaya KZbin best channel na Eathu tha✨✨✨✨✨
@சமூககலம்சமூககலம்5 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@cvignesh07035 жыл бұрын
enna na palam sapdureengala ? marundhu da 🤣🤣🤣❣️❣️❣️🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
@voiceofangeltamilchristian53755 жыл бұрын
All Your program are super. Plz Explain about Honey🍯
@sendhursendhur71275 жыл бұрын
Kadaisila potta music 🎶 semma na nalla pesureenga na
@dheenarani83635 жыл бұрын
Very good thambi
@ganesamoorthi8854 жыл бұрын
அருமை சகோதரரே
@ujiffry685 жыл бұрын
you are so good. Easy and simple way. Lots of information. Thank you!