No video

எம்.ஜி.ஆர்-க்கு சிலம்பம் கற்றுக் கொடுத்த குடும்பம் | மதுரை மாடக்குளம் | MGR | Hello Madurai |

  Рет қаралды 69,999

Hello Madurai

Hello Madurai

3 жыл бұрын

புரட்சிதலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரைப்பட நடிக் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் (M. G. Ramachandran) அவர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டே இருக்கலாம். இன்று மட்டுமல்ல பாமர மக்கள் மனதில் என்றும் குடிகொண்டிருபப்பவர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே.
ஒரு மனிதன் எந்த அளவிற்கு புகழின் உச்சத்தை தொட வேண்டும் ? அதன் அளவு என்ன ? என்பதற்கு மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்களை எடுத்துக்காட்டாக கூறலாம். சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் இரண்டிலும் மிகச் சிறந்த செயல்கள் பல புரிந்த பெருமை வாத்தியாரையேச் சாரும்.
உயர்திரு.எம்.ஜி.ஆர் அவர்களை ஒருமுறையாவது நேரில் பார்க்க முடியாத என்று ஏங்கிய கோடான கோடி நெஞ்சத்தில் நானும் ஒருவன் என்ற பெருமை எப்பொழுதும் எனக்குண்டு. சின்னஞ்சிறு வயதிலேயே எனக்குள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் உயர்திரு.எம்.ஜி.ஆர் அவர்கள்.விவரம் அறிந்த வயதில் அவரது உயிர் பிரிந்துவிட்ட பொழுதிலும், இன்றும் மங்காத ஒளியாய் என் நெஞ்சினில் வீசிக் கொண்டிருக்கின்றார் என்றால், இளம் வயதிலிருந்தே அவரை பார்த்தவர்களும், அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கும், பேசியவர்களும், உடன் இருந்தவர்களுக்கும் எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்தினை கடல் அளவு வார்த்தை கொண்டு எழுதினாலும் தீர்ந்துவிடாத ஒன்றாகும். அப்படிப்பட்டவருக்கு தமிழ் ரசிகர்கள் உலகம் முழுக்க இருந்தாலும், மதுரையில் அவருக்கு என்று தனி ரசிகர்கள் எப்பொழுதும் ஏராளம். இன்றும் சைக்கிள் ரிக்ஷாவின் முதுகில் புரட்சிதலைவர் வாளுடன் நிற்கும் காட்சிகள் இல்லாமல் இருப்பதில்லை. அதேபோல் மதுரைக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் ஒரு நீ்ணட தொடர்பு உள்ளது என்றால் உண்மையே
.அதற்கு மதுரை மாடக்குளத்தில் வசிக்கும் கலிங்க வஸ்தாத் அவர்களது குடும்பம் மட்டுமே காரணம். வீரத்திற்கு பெயர்போனது எங்கள் மதுரை மண் என்பதற்கு இவர்கள் குடும்பமே சாட்சி. குஸ்தி மற்றும் சிலம்பத்தில் புகழ்பெற்ற கலிங்க வஸ்தாத் அவர்களின் மகன்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நெருக்கமான ஒரு உறைவை வைத்திருந்தனர். அதற்கு முக்கிய காரணம் இக்குடும்பத்தினரின் வீரம் நிறைந்த சிலம்பு கலை மட்டுமே.
பாரம்பரியக் கலைகளில் முதன்மையான சிலம்பத்தை மிகச் சாதாரணமாக, அசாதாரனமான செயல்களை செய்யக் கூடிய வலிமை நிறைந்தவர்கள் இக்குடும்பத்தினர். கலிங்க வஸ்தாத் அவர்களின் மகன்களான ஸ்டன்ட் மாஸ்டர் சோமு (முதல் தாரம்), அழகர்சாமி, கிருஷ்ணன், அர்சுணன், காமாட்சி நாதன், தர்மலிங்கம் ஆகியோர். வள்ளியம்மை, பாக்கியம் ஆகிய இரு பெண் குழந்தைகளும் உண்டு.தற்போது இவர்கள் அனைவரும் மறைந்துவிட்டனர்.
இதில் கிருஷ்ணன் என்பவரது மகன் கி.சந்திரன் அவர்கள் தற்போது மாடக்குளம் பகுதியில், அன்றைக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்த அதே இடத்தில் தனது குடும்பத்துடன் வசித்து, சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகின்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் பல முக்கிய நபர்களிடம் சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார்.
அவர்களில் இவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் உண்டு.சினிமாவில் டூப்பு சண்டை காட்சிக்கு காவேரி படத்தில் அறிமுகமான அழகர்சாமியின் திறமையைப் பார்த்து, எம்.ஜி.ஆர் தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார். அதன் பிறகு அவரது தம்பிகளான காமாட்சி நாதன், தர்மலிங்கம் ஆகியோரையும் உடன் வைத்துள்ளார்.
இவர்கள் மூவரும் எம்.ஜி.ஆர் அருகில் எப்பொழுதும் இருப்பவர்கள். சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் வீட்டி்றகு எப்பொழுது வேண்டுமானாலும் அடுப்படி வரை யாருடைய அனுமதி அன்றி செல்லும் உரிமை இறுதி வரை இவர்களுக்கும் இவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இருந்தது பெருமைக்குரியது. அது நம்பிக்கைக்கும், விஸ்வாதத்திற்கும் எடுத்துக்காட்டாகும்.
தன்னோடு இருந்த தர்மலிங்கத்தின் திருமணத்திற்காக, மதுரை பழங்கானத்தத்தில் இறங்கி, மாட்டு வண்டி மூலமாக மாடக்குளத்தை அடைந்து திருமணத்தில் பங்கு பெற்று வாழ்த்தியுள்ளார். அரசியல் தலைவர், புகழ் பெற்ற நடிகர் என்பதைத் தாண்டி, தனக்கு நெருங்கியவர்களுக்கு தன் உயிரையும் கொடுக்க கூடியவர் எம்.ஜி.ஆர்.சிலம்பத்தை உலக அளவில் மக்கள் மனதில் எடுத்துச் சென்ற பெருமை எம்.ஜி.ஆர் மட்டுமே சேரும். தமிழகத்தின் பாரம்பரிய மரபு விளையாட்டுகளை காக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர் மட்டுமின்றி அதை கற்றும் தெளிந்தவர்.
எம்.ஜி.ஆர் குறித்து பல்வேறு தகவல்களை கி.சந்திரன் அவர்கள் நம்மிடம் பகிந்து கொள்ள அதை கேட்டுக் கொண்டே இருந்தோம். அதேபோல் திரைப்பட நடிகர் உயர்திரு எம்.என்.நம்பியார் அவர்களும், உயர்திரு.பாக்கியராஜ் அவர்களும், உயர்திரு.சத்தியராஜ் அவர்களும் இக்குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். கி.சந்திரன் அவர்களின் பெரியப்பா மகனாகிய ரவி அவர்களும் சிலம்பத்தில் மிகச் சிறந்தவர் ஆவார். எம்.ஜி.ஆர் அவர்களிடம் நேரடியாக பாராட்டுக்களை பெற்றவர்.
முதற்கட்டமாக இவர்கள் பதிவினை சிறு பகுதியாக வெளியிட்டுள்ளோம். வீடியோவை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இதன் தொடர் பதிவுகள் அடுத்தடுத்து பதிவு செய்யப்படும். இந்த வாய்ப்பினை எங்களுக்கு வழங்கிய அப்பகுதி நாட்டமை அன்பு தம்பி நா.முத்துக் குமாருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். நன்றிகள் !!கி,சந்திரன் அவர்களின் தொடர்பு எண்: 95977 41234
_________________________________________________________
Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
💓 Facebook : / maduraivideo
💓web site : hellomaduraitv...
💓web site : hellomadurai.in/
💓web site : tamilvivasayam...
💓 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________

Пікірлер: 68
@prabagarann8647
@prabagarann8647 3 жыл бұрын
எம்ஜிஆர் அவர்களின் சிலம்பம் என்றால் மாடக்குளம் என்ற பெயர் தானாக எல்லோர் நினைவிலும் வரும். அந்த மண்ணின் வீரமைந்தர்களாகிய உங்களுக்கும் உங்கள் மூதாதயருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்ஜிஆர் அவர்களுடனான உங்கள் வீரம் செறிந்த உறவை எண்ணி மனமகிழ்ச்சி அடைந்தேன். எம்ஜிஆர் ரசிகன் என்ற முறையில் தலைவருக்கு சிலம்பம் கற்பித்த தங்கள் மூதாதயருக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும். பதிவிட்ட தம்பிக்கு பாராட்டுக்கள்.
@sivasankar3920
@sivasankar3920 3 жыл бұрын
நன்றிகள்🙏
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 2 жыл бұрын
இந்தியர்க்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சினிமாவில் சமர்கலைக்கு முதலிடம் வகித்தவர்.சீனர்களுக்கு புறுஸ்லீ, யக்கிசான் போல் ஆகும் எம்.ஜி.ஆர் அவர்களால் தான் இந்தியர்கள் சிலம்பம் , சமர்க்கலையில் நாட்டம் வகுத்தனர் என்றால் மிகையாகாது. அவரின் ஆசான் பரம்பரையை காணுறும் போது அகமிக மகிழ்ச்சியடைகிறது மாடக்குள ஆசான்கள் என முன்பும் கேள்வியுற்றேன் . ஆசான் பரம்பரைக்கு வாழ்த்துக்கள் . தேடி பேட்டிகண்ட நிரூப௫க்க்கு வாழ்த்துக்கள்.
@assanrafeek24
@assanrafeek24 3 жыл бұрын
தலைவரை பற்றி பகிர்ந்ததில் எங்கள் உள்ளங்களை குளிர வைத்து விட்டீர்கள் ஐயா.
@user-zo4pz3os6d
@user-zo4pz3os6d 3 жыл бұрын
மாடக்குளம் மண்ணின் பெருமையை உலகிற்கு கொண்டு செல்லும் வண்ணமாக இன்றளவும் கட்டி காத்து வரும் அருமை பெரியப்பா சந்திரன் வாழ்க பல்லாண்டு ஹெலோ மதுரை மாத இதழுக்கும் நன்றி
@rajasubramanian6583
@rajasubramanian6583 3 жыл бұрын
எம் ஜி ஆர் படங்களின் பார்த்திருக்கிறேன் மாடக்குளம் தர்மலிங்கம்த்னத இவர் தான் சிலம்பம் கற்று கொடுத்து சிறப்பு பெற்றியிருக்கிறார் நல்ல பதிவு
@madakkulamprabhakaranprabh7490
@madakkulamprabhakaranprabh7490 3 жыл бұрын
மாடக்குளம் கிராமத்திற்கு பல தலைமுறைகளாக பெருமை பெற்று தரும் தாத்தா கலிங்க வஸ்தாத் புகழ் ஓங்குக. அருமை அண்ணன் K. சந்திரன் பல்லாண்டு வாழ்க.. உலகம் உள்ளவரை புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்திருக்கும் புரட்சித்தலைவர் புகழ் உள்ளவரை தாத்தா உயர்திரு. கலங்க வஸ்தாத் குடும்பத்தின் பெருமையும் சிறப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும். ஹலோ மதுரை நிறுவனத்திற்கு நல்வாழ்த்துக்கள்.
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
Good coment
@balamurugan0391
@balamurugan0391 3 жыл бұрын
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்கவில்லை💪💥
@silambamsivacbe9819
@silambamsivacbe9819 3 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் பதிவு சிறப்பு. ஆசான்களுக்கு என் சிரம் பணிந்து வணங்குகிறேன்.நனறி
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 3 жыл бұрын
Madakulam Ravi is my classmate in Pachaiyappas College in the year 1976 .
@kalasamyg9156
@kalasamyg9156 Ай бұрын
Super MGR great
@cmteacher5982
@cmteacher5982 3 жыл бұрын
சிலம்பம்1950...60. களில்எங்கள்சித்ப்பா.மாமாஎல்லோருக்கும்இவரதுகுடும்பத்துமுன்னோர்வந்துதங்கிசொல்லிக்கொடுத்தநினுவு.வாழ்த்துக்கள்.
@siddhadr.arumugamjousha423
@siddhadr.arumugamjousha423 3 жыл бұрын
பயனுள்ள பதிவு
@yaminirajesh4627
@yaminirajesh4627 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு
@sujithar1912
@sujithar1912 3 жыл бұрын
நன்றி ரமேஷ் 🙏👍
@kalasamyg9156
@kalasamyg9156 Жыл бұрын
Super Valthukkal
@sundarraj3277
@sundarraj3277 3 жыл бұрын
சித்தப்பா சூப்பர்
@magesvarannatarajan117
@magesvarannatarajan117 5 ай бұрын
சிலம்பம் தமிழர்களின் கலை. இதை பிற நபர்கள் சொந்தம் கொண்டாடுவது வியப்பு.
@askrushnamurthy4799
@askrushnamurthy4799 3 жыл бұрын
Super Madurai in perumai madakulam nanum palanganatham agraharam valthukal 👍
@sivasankar3920
@sivasankar3920 3 жыл бұрын
நன்றிகள்
@SilampuArasan-tc4ud
@SilampuArasan-tc4ud 10 ай бұрын
Amazing miracle power nice
@kalidoss1489
@kalidoss1489 3 жыл бұрын
தற்காப்பு கலை மை திரைப்பட வாயிலாக பெருமையை நிலைநாட்டிபவர் புரட்சித்தலை
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 3 жыл бұрын
Super message sir thank you.
@sivasankar3920
@sivasankar3920 3 жыл бұрын
சிறப்பு 👍
@sivasankar3920
@sivasankar3920 3 жыл бұрын
அருமையாக படம் புடித்துள்ளீர்கள் இந்த பெருமை உங்களையும் சார்ந்தது நண்பா👌👍👍👍
@sreerangampaidipaalajknaidu
@sreerangampaidipaalajknaidu 3 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு
@sivasankar3920
@sivasankar3920 3 жыл бұрын
நன்றி
@magesvarannatarajan117
@magesvarannatarajan117 5 ай бұрын
நல்ல வாத்தியார் ட பாடம் படித்த நல்ல வீரர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சிலம்பம் இவர்கள் கலை அல்ல. அது தமிழர்களின் வீரக்கலை.
@mangeshhercule1193
@mangeshhercule1193 3 жыл бұрын
Thanks a lot for this video
@sivasankar3920
@sivasankar3920 3 жыл бұрын
சிறப்பான தரமான சிலம்ப விளையாட்டு
@sivasankar3920
@sivasankar3920 3 жыл бұрын
👌👌👌👌
@akashgamingtamil9817
@akashgamingtamil9817 3 жыл бұрын
Dei Motta siva ingayuma nee
@sivasankar3920
@sivasankar3920 3 жыл бұрын
👍👍👍👍
@magesvarannatarajan117
@magesvarannatarajan117 5 ай бұрын
எம்ஜிஆர் பண்பு என்னவென்றால் வீரக்கலை எங்கு இருந்தாலும் அதை தேடிச் சென்று பயின்றவர். மதுரையில் தான் சிலம்பம் படிச்சார்னு சொல்வது வேடிக்கை.
@venkateshd1377
@venkateshd1377 3 жыл бұрын
ஐயா சூப்பர் அய்யா
@masteranandhan3038
@masteranandhan3038 3 жыл бұрын
Super sir
@masteranandhan3038
@masteranandhan3038 3 жыл бұрын
Cell no sir
@user-hz6ee4ev2o
@user-hz6ee4ev2o 3 жыл бұрын
சிறப்பு மாமா
@vivekanand1331
@vivekanand1331 2 жыл бұрын
அய்யாஅரும்மைகருத்துவழ்காவழமுடன்
@elangovane8534
@elangovane8534 2 ай бұрын
எம் ஜி ஆர் சிலம்பம் என்பது தேவர் பிறகு மாடகுளம் அந்த நாலு அன்னந்தம்பிகள் பழைய படத்துல நடிச்சிருக்காங்க
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 жыл бұрын
Ayya ungalai parthal enakku Anandha kanneer varukirathu .
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 3 жыл бұрын
super
@xpressmobile3013
@xpressmobile3013 3 жыл бұрын
Supper.
@kanimozhirajasekram5278
@kanimozhirajasekram5278 2 жыл бұрын
Super
@xpressmobile3013
@xpressmobile3013 3 жыл бұрын
Supper
@vengadesang704
@vengadesang704 3 жыл бұрын
tharamai uruvam .M.G.R avararuakku selampam kaththu kututha guruuakku vanakkam
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 3 жыл бұрын
Stunt artist sir drmaliingam seen Muthu arsu alagiriswamy swamynathan Justin n shankar like so many stunt artist are in mgr group but mgr guru is kali n rathanam and he trained by Thirupathi Swamy in washermanpet and he acted lot of movies wth mgr as father inpadakotty kudiurantha koil the he was ttravelled with mgr own car he. Knows silambam boxing everthing after he staye in ramavram house vazkha silambam vazkha mgr🎉🙏
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 3 жыл бұрын
@@hellomadurai thank you dear bro🙏
@makebigmoneyaroundworld1208
@makebigmoneyaroundworld1208 3 жыл бұрын
super messages.
@BALASUBRAMANIANDP
@BALASUBRAMANIANDP 3 жыл бұрын
super school
@kumarpandian3686
@kumarpandian3686 8 ай бұрын
எம்ஜிஆருக்கு சிலம்பம் கள்ள பத்து விளையாட்டு சொல்லிக் கொடுத்தவர் சின்னப்பத்தேவர் ஐயா நீங்க பேசுவதில் 90% உண்மை டென்த் சோமு எங்க குருநாதர் நெருங்கிய நண்பர்
@hellomadurai
@hellomadurai 8 ай бұрын
மகிழ்ச்சி.
@magesvarannatarajan117
@magesvarannatarajan117 5 ай бұрын
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா கோவிலூர் னு வீரம் விளைந்த ஊர்ல எம்ஜிஆர் கு சிலம்பம் சொல்லி கொடுத்து அவர் கூடவே பாதுகாவலர் ஆக இருந்தவர்.... பெயர் சொல்லட்டுமா....
@vijayakumaryadhav4217
@vijayakumaryadhav4217 3 жыл бұрын
Aya.mgr.patri.adikksdi.sollungal.valga.mgr.pugal..ungal.pugal
@cmteacher5982
@cmteacher5982 3 жыл бұрын
நாடகக்கம்பெனிஇராசிபுரம்வரும்போதுகிருஷ்ணன்என்பவர்சிலம்பம்சொல்லிக்கொடுத்துசம்பளம் வாங்கிச்செல்வார்
@cmteacher5982
@cmteacher5982 3 жыл бұрын
@@hellomadurai நன்றி
@prassannasview2530
@prassannasview2530 3 жыл бұрын
💙💙💙💥💥💥
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
When talking about this family, two persons have to be told. They are Sri. Azhagarswamy, Sri. M.K.Dharmalingam. Both have worked for Sri.MGR's films in stunt department. In "Ayirathil Oruvan" film, Mr.Azhagarswamy played dupe for Sri. Nambiyar Guruswamy, and Mr. K.P. Ramakrishnan played dupe for Sri. MGR. Sri.Dharmalimgam was one among the body guards of Sri. MGR. (In this interview, Sri. Some [ stunt Somu ], Sri. Ravi, [ M.K.Ravi ], S/o, Sri. Azhagarswamy were told) ( One among Sri. M.K.Dharmalingam's son is Sri. M.K.D. Ramachandhran).
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
அட்ரஸ்
@vivekanand1331
@vivekanand1331 2 жыл бұрын
கருனைகடவுள்எம்ஜிஆர்துனை
@eswaranqueen5770
@eswaranqueen5770 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@user-xs6te5td2p
@user-xs6te5td2p 3 жыл бұрын
சந்திரன் அணணா அர்ப்புதம்
@bakkiyanathank7618
@bakkiyanathank7618 3 жыл бұрын
இவர்சொல்வதர்க்குஆதாரம்இருக்கா
@venkatraman2714
@venkatraman2714 3 жыл бұрын
எம் ஜி ஆர் தான் ஆதாரம் நாங்கள் சிலம்பம் பாரம்பரிய ஈரோடு அப்பா சிலம்பம் வாத்தியார் கண் டன் ஷண் முகம் ஐயாமடத்துக்குளம் அழகிரிசாமி உலகறிந்த ஸ்டேன்ட் மாஸ்டர் எம்ஜிஆர் க்கு பல படங்களில் அது உண்மையில்
@sivakasi
@sivakasi 3 жыл бұрын
டுபாக்கூர் விடுறானுக...எம்.ஜி.ஆர்.நாடகத்துறையில் இருக்கும்போதே அவர் குருவான பி.யூ சின்னப்பாவிடம் சண்டைகலையை கற்று கொண்டார்.
@xpressmobile3013
@xpressmobile3013 3 жыл бұрын
Supper
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 13 МЛН
MGR THAYAI KATHA THANAYAN
4:35
SAILESHKB
Рет қаралды 328 М.
mgr 05
50:44
Iyngaran Media
Рет қаралды 262 М.