MGR | ஒரு உத்தமர் இடத்தில் பணிபுரிந்தேன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது அதுதான் புரட்சித் தலைவர் |CTT

  Рет қаралды 86,847

Chennai Tamil Trending

Chennai Tamil Trending

Жыл бұрын

#mgr#ctt#mgrintervie#mgrvideo#mgradmk#mgrjayalalitha#cttvideo#cttmgr#mgrctt#mgrmovie#mgrjayalalitha

Пікірлер: 100
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
தனக்காக வாழாமல் பிறரின் நலனுக்காகவே வாழ்ந்த உத்தமத் தலைவன்.
@sathasivam5473
@sathasivam5473 Жыл бұрын
ஐயா நானும் அந்த விழாவுக்கு வந்தேன் தெய்வத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது MGRஎன்று சொன்னால் உடம்பெல்லாம் சிலிர்க்கும்
@christianseenuvideo2884
@christianseenuvideo2884 Жыл бұрын
Mgr இன்று இருந்திருந்தால் என்னை போன்ற ஏழைகளுக்கு மிகவும் பக்க பலமாக இருந்திருப்பார்
@Spk2296
@Spk2296 Жыл бұрын
உத்தமர் எம் ஜி ஆர் என் தெய்வம் என்பதில் பெருமை அடைகிறேன்.
@SivasubramanianShanthi-lz4om
@SivasubramanianShanthi-lz4om Жыл бұрын
உன்னத தலைவனின் புகழை ஓங்கி உரைத்த உங்களை வணங்குகிறேன்.
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 11 ай бұрын
Naanum appadiea
@sriniraju8039
@sriniraju8039 Жыл бұрын
ஐயா அவர்கள் புரட்சி தலைவர் கலந்துகொண்டு துவக்கிய காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்ட துவக்க விழாவில் புரட்சி தலைவரோடு கலந்து கொண்டது என் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது.🎉🎉🎉
@dhinakarand7640
@dhinakarand7640 Жыл бұрын
மனிதர் வடிவில் ஒரு அவர் ஒரு தெய்வப்பிறவி.... அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது பெறும் பேறு.....
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி ! மக்களின் மனதில் நிற்பவர் யார் ? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தன்னிலே நிற்கின்றார் ! -- -- மக்கள்திலகத்துடன் பயணித்தவர்கள் அவரின் அன்பின் நினைவலைகளை என்றும் மறப்பதில்லை ! நன்றி ஐயா . நன்றி CTT வாழ்க வளமுடன் !😎✌
@vellingirikuppu1995
@vellingirikuppu1995 Жыл бұрын
தங்கத்தின்நிறம்மஞ்சள் எங்கள்தங்கத்தின்மனம் பொன்மனம்அதனால்தான் அவர்பொன்மனச்செம்மல்... நன்றி... நண்பர்ராஜூ...
@anpumurugan3595
@anpumurugan3595 Жыл бұрын
❤ வாழ்க எம்ஜிஆர் எங்கள் வாழ்வே எம்ஜிஆர் ❤
@mohan-xm4ip
@mohan-xm4ip 5 ай бұрын
MGR is a legend
@redshot6834
@redshot6834 Жыл бұрын
எம்ஜிஆர் விசுவாசிஎனக்கூறிக்கொண்டுதற்போதுகூலிக்குமாறடிக்கும் முன்னாள்அமைச்சர் திருச்சிசெளந்தராஜன்எம்ஜிஆரைபற்றிதரகுறைவாகவிமர்சனம்செய்கிறார். பள்ளியில்.
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
தெய்வ பிறவி புரட்சி தலைவர் அவர்கள்.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
எம்ஜிஆர் அப்பா வாழ்க 👸
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 Жыл бұрын
கண்ணீர் வருகிறது ஐயா.. தங்களின் விவரிப்பை கேட்கும்போது..
@saraswathi2388
@saraswathi2388 Жыл бұрын
மனித தெய்வம் தலைவர் ஆவார்
@jayarammurugsnkandaralanka2794
@jayarammurugsnkandaralanka2794 Жыл бұрын
ஐயா மன்னிக்கவும் ஐயா பாடல்களை கேட்டு அவரது பக்தர்களில் நானும் ஒருவன் மதுரை உலகத்தமிழ் மாநாடு 1980 என்று நினைக்கின்றேன் ஐயா பிழையிருப்பின் மன்னிக்கவும்
@kesavandas1537
@kesavandas1537 Жыл бұрын
ஓம் எம் ஜி ஆர் நமஹா.....
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
மனிதநேயத்தின் உச்சம் புரட்சித்தலைவர் பொதுவாக நாம் எல்லோருமே பிறரிடம் கேட்ப்பது சாப்பிட்டீங்களா என்பது ஆனால் புரட்சித்தலைவர் எல்லோரிடம் கேட்ப்பது நன்றாக சாப்பிட்டீங்களா இது ஒன்றே போதுமே மனிதநேயத்தின் காவலன். புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@suresha6025
@suresha6025 Жыл бұрын
நான் வணங்கும் தெய்வம் ♥️MGR🙏😘😘😘😘
@rajkumara3309
@rajkumara3309 Жыл бұрын
வாழ்க மக்கள் திலகத்தின் புகழ் நாமும் கொஞ்சம் மனித நேயத்துடன் வாழ முயற்சி ப்போம் சார் அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தொடரும் போட்டீர்கள் தொடர்ந்து கொண்டே இருங்கள் சார் அவர்கள் மக்கள் திலகத்தைப் பற்றி சுவாரசியமாக பேசியதற்கு மிக்க நன்றி
@arkumar4396
@arkumar4396 Ай бұрын
அதனால் தான் இன்றும் பொன்மனச்செம்மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@bbalaje6512
@bbalaje6512 Жыл бұрын
Ever MGR.
@balasutharammoto6572
@balasutharammoto6572 Жыл бұрын
தயவுசெய்து இப்படி ஒரு தலைவனை புகழதீர் அழகை வருகிறது இப்படி ஒரு தலைவன் நம்மிடம் இல்லையேன்று ஏன் என்றால் நானும் அவரின் தொண்டன்
@cviews1870
@cviews1870 Жыл бұрын
😭😭😭thanga thalaivar ponmanachemmal ❤️
@ponnumperumalponraj4314
@ponnumperumalponraj4314 Жыл бұрын
Mgr oru god
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றியவர் நம் மக்கள் திலகத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறிய விதம் மிகவும் அருமை.அவருக்கு இதயம் கனிந்த நன்றி.💐🙏 காணொளியை பதிவிட்டவர்களுக்கும் மிகுந்த நன்றி.❤💐👑🙏
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 Жыл бұрын
இவர் போல இவ்வுலகில் எவறும் இவர்;; எம்ஜிஆர் பக்தன்
@SavithriSavithri-ux5zy
@SavithriSavithri-ux5zy Жыл бұрын
இஷ்டத்தெய்வம் எங்கள்தெய்வம் 🙏🙏🙏❤❤🙏🙏🙏 வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krithiksanjay
@krithiksanjay Жыл бұрын
என் தெய்வம்
@kalasamyg9156
@kalasamyg9156 Жыл бұрын
Super MGR great
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 Жыл бұрын
தலைவருடன் பழகிய அந்த பணி நாட்களில் மறக்க முடியாத பல நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றி ஐயா
@s.ravichandrans.ravichandr8199
@s.ravichandrans.ravichandr8199 4 ай бұрын
எங்கள் இறைவன்
@redshot6834
@redshot6834 Жыл бұрын
புரட்சிதலைவர்அமைச்சரவையில்பணியாற்றிய திருச்சி செளந்தராஜன்போன்றதுரோகிகள்எம்ஜிஆர்இருந்தபோதுசுகபோகவாழ்க்கை
@SwarnamathiSrinivasan8B1-jt6dd
@SwarnamathiSrinivasan8B1-jt6dd Жыл бұрын
super sir
@rajkumargopal4729
@rajkumargopal4729 Жыл бұрын
மனித தெய்வம் வாழ்க
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். புரட்சி தலைவர் அவர்களைப்பற்றி நினைவுகூர்ந்த அதிகாரி அவர்களுக்கும், CTT க்கும் நன்றி.
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@inbakumart8415
@inbakumart8415 Жыл бұрын
எப்படி ஒரு தலைவன் நம்மிடையே வாழ்ந்தார்? 😢 மறக்க முடியுமா அவரை?
@muruhathasmuruhathas806
@muruhathasmuruhathas806 Жыл бұрын
மதங்கள் சொன்ன மனித நேய த்தை நிலை நாட்டிய மாமனிதர். அடிபடும் மத வாதிகளே தலைவர் காட்டிய பாதையில் மதங்களை புரிந்து மனித்த்துடன் சேவைகளை செய்யுங்கள்.❤
@maganzim4177
@maganzim4177 Жыл бұрын
இதய தெய்வம் நம் புரட்சித் தலைவர் போல் இன்னொரு மாமனிதன் அல்லது தலைவரோ இனி இவ்வுலகத்தில் காண முடியாது என்றென்றும் அவர் ஒருவரே நம் இதய தெய்வம்
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 Жыл бұрын
🙏🏻🌹MGR not only leader he is my God.
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 Жыл бұрын
மனித கடவுள் மக்கள் திலகம்
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz Жыл бұрын
Good 👍thanks 👌
@ayyamperumalkrishnan3094
@ayyamperumalkrishnan3094 Жыл бұрын
Mgr is god valga ayya
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
மிக்க நன்றி. புரட்சித் தலைவர் பற்றிய உங்களின் நினைவுகள் பல உள்ளங்களுக்கு வழிகாட்டும்.
@r.s.pergasam5578
@r.s.pergasam5578 Жыл бұрын
Super information sir mgr always living god
@user-qy8ei4es2u
@user-qy8ei4es2u Жыл бұрын
Super message sir ; Thank you very much Parameswary _ Puducherry
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻
@cviews1870
@cviews1870 Жыл бұрын
Naan 3 vayathil Thanga thalaivarai paarthen ayya🙏 andha deiva darisanam🙏 T.h road, thiruvotriyur angu engal veettin munbu van meedhu nindrukondu kai asaithu Vandhar. Aahaa...andha ninaivu, iruka deivam kaapatra vendum. Andha nimidam deivathai paarthadhu poandru vulladhu ipodhu ninaiththaalum🙏 ovoru naalum avarai ninakamal pogadhu.avar ipodhu illayae endra kavalaiyum,kanneerum adikkadi varum😢
@nandhavaradharajan3945
@nandhavaradharajan3945 Жыл бұрын
King of King my Thlivar 👍 💐 ⚘
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். CTT க்கு நன்றி.
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 4 ай бұрын
Thank you sir for your dr mgr information
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 11 ай бұрын
MGR is God for poor people.MGR donated all his properties to The People in clouding House also.Nobody can do this in the World.
@learingsciences4702
@learingsciences4702 Жыл бұрын
பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . அவர்கள் மனித குலத்தின் மாமனிதர் .🙏🙏🙏
@danydany7100
@danydany7100 Жыл бұрын
MGR
@Manjula-gp2pd
@Manjula-gp2pd 10 ай бұрын
Engal kulatheivam mgt enthanga pulla
@vsridhar1505
@vsridhar1505 Жыл бұрын
A NOBLE--GREATEST--FANTASTIC--BEST HUMANTARIAN AND MOST EXCELLENT UNBEATABLE LEADER OF ENTIRE CENTURY....ONLY ONCE IN 100 YEARS A GREATEST SUPERMAN LIKE OUR BELOVED DR. M.G.R. SHALL BE BORN IN THE ENTIRE WORLD .
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 Жыл бұрын
இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ் வாழ்க 🙏 ஐயா பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு கூடுதலாக வழங்கிய தொகைப்பற்றி முழு தகவலும் அறிந்து கொள்ள வேண்டும்.குறையாக பேச்சுப்பதிவு முடிக்கப்பட்டது.பதிவு முழுமையாக பதிவிடவும்.நன்றி, வணக்கம் 🙏🙏🙏
@ManiMaran-nk3jz
@ManiMaran-nk3jz Жыл бұрын
புதுமையைக் காண்பதே ஒரு, புரட்சி!அப்புதுமையை தந்தவர் நம் புரட்சித்தலைவர் ஒருவரே! அன்பையும்/பண்பையும்/பாசத்- தையும் பொழிந்த பொன்மனச்- செம்மலின் தியாகத்தை பொது மக்களில், நல்லோராய் உள்ளவ ருக்கு மட்டுமே அவரது அருமை பெருமைகள் புரியும்!
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Жыл бұрын
Seyma 💐💐💐✌️✌️✌️🙏🙏
@vanasudhaz
@vanasudhaz Жыл бұрын
மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார்.. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவருக்குப் பின்னால் மடத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.. அங்குமிங்கும்
@user-vl3fq8si4k
@user-vl3fq8si4k 21 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kpsivam5792
@kpsivam5792 7 ай бұрын
🙏🙏🙏🙏👍👍
@sivapragasam8617
@sivapragasam8617 Жыл бұрын
Purachithalaivar.orumahan
@sangkithaaubry4941
@sangkithaaubry4941 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sampathkumarsampathkumar3426
@sampathkumarsampathkumar3426 Жыл бұрын
Thanks
@arunachalamv2256
@arunachalamv2256 Жыл бұрын
👍👌🙏🙏
@dineshkumarv4763
@dineshkumarv4763 Жыл бұрын
Sir please upload a continunity of varadharajan sir speech
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
புரட்சித்தலைவர் வாழ்க,அய்யா,உங்கள் முயற்சிகளுக்கு நன்றி .வாழ்த்துகள்.கருணை,அன்பு,கொடை,ஆகிய உயர்ந்த பண்புகளைக் கொண்ட அந்த மாமனிதருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு.நான் பள்ளி மாணவனாக 3 ஆம் வகுப்பிலிருந்து பின் ஆசிரியர் பணியிலிருந்த ஓய்வு பெற்ற இந்த நிமிடம்வரை அவரை நினைக்காத நாளில்லை,நேரமில்லை..அந்த மாமனிதருக்காக நம் அனைவர் சார்பாக ஒரு வேண்டுகோள் உண்டு.இந்தியாவில் திரைத்துறையினருக்கான மிக உயர்ந்தபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருதினை புரட்சித்தலைவருக்கு வழங்க பாரதப்பிரதமருக்குக் கோரிக்கை வைத்து வெற்றி காணவேண்டும்.அதனை சென்னை தமிழ் ட்ரெண்டிங் முன்னெடுக்க வேண்டும்.இந்தியாவிலேயே முதன்முதலாக தானே நடித்து தானே இயக்கி,தானே தயாரித்து மிகப் பெரிய வெற்றியினைப் பெற்ற முதல் நடிகர் மட்டுமல்ல,திரைத்துறையின் அனைத்துத் துறைகளிலும் திறன் படைத்தவர்.மேலும் நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக புகைஅல்லது மது அருந்தும் காட்சிவரும்போது அதற்கு எதிரான பிரசார வாசகம் வருகிறது.ஆனால் புரட்சித்தலைவர் என்ற தனிமனிதர் தன் படங்களில் இதனை ஒரு இயக்கமாகவே நிகழ்த்திக் காட்டியுள்ளார் .ஒரு அரசு செய்ய வேண்டியதை ஒரு தனி மனிதர் செய்த இம்முயற்சி மனிதகுலமே வியந்து போற்றத்தக்கது. ஆகவே இம்முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.இப்படிக்கு.ர.குபேரன்.கோம்பை.தேனி மாவட்டம். இந்த முயற்சியை இப்போது ஆரம்பித்தால்தான் மத்திய அரசு நவம்பர் மாதம் அறிவிக்கச் செய்ய முடியும் .இதனை உங்களைப் போன்று ஒரு இயக்கமாக செயல்படுகிறவர்கள்தான் செயல்படுத்திக் காட்டமுடியும்.அதற்கு நீங்கள் அண்ணன் இளைஞர்களின் கலங்கரை விளக்கம் அண்ணன் சைதையாரைத் துணைக் கொள்ளவேண்டும்.முயல்க,வெல்க. வாழ்த்துகளுடன்,குபேரன்.
@rajutangavel3586
@rajutangavel3586 Жыл бұрын
✌️
@guhaanandan
@guhaanandan Жыл бұрын
There are some people in the name of political review use this platform to vituperate MGR and prime among them is one Dr. Kantaraj. What is the necessity for this IAS officer to remember these things after four decades pass of Mgr's demise? The great man who lived with principles for the principles and of the principles and became a sterling example of humanitarian. Feel very proud to be the follower of MGR, who was by thought and action for the welfare of the people by whom he was loved most.
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Жыл бұрын
👌👌👌ARPUTHAMANA MAMANITHAR 👍👍👍 MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37
@najeemudeen9179
@najeemudeen9179 Жыл бұрын
Mgr
@ramakrishnansubramanian4954
@ramakrishnansubramanian4954 Жыл бұрын
12,13.07 .1986 - MADURAI - AKILA ULLAGA MGR MANDRA MANADU - NADAIPETRATHU. MAY 85 ENA THAVARAGHA SOLLGIRAR.
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 Жыл бұрын
❤❤❤
@gopalakrishnank993
@gopalakrishnank993 Жыл бұрын
👍👍👍
@user-xr4ei6xj8r
@user-xr4ei6xj8r Жыл бұрын
🙏🙏🙏
@vivekanandh4328
@vivekanandh4328 11 ай бұрын
என்றும்என்குலதெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அவர்ஒருகருணைகடவுள்🙏🙏🙏🙏🙏🙏
@thanagapandianp2726
@thanagapandianp2726 Жыл бұрын
Avarthan mankkal thilagam
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 Жыл бұрын
Nagazchi nadathubavargal kurukedu seiyammal erupadu paesubavarluku nalla oru ursagathai tharum
@jayaborewells4973
@jayaborewells4973 Жыл бұрын
My.god
@kapaa1768
@kapaa1768 4 ай бұрын
Video starts at 2:47
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 Жыл бұрын
யார் எவர் பேர் தெரியவில்லை.
@vijayarajanvr7712
@vijayarajanvr7712 Жыл бұрын
Say Louder Sir let Kantharaj liar hear
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
பாடகர் திலகத்துக்கு எவ்வளவு கொடுத்தார்?
@sivakamim300
@sivakamim300 Жыл бұрын
Yaaru......
@SavithriSavithri-ux5zy
@SavithriSavithri-ux5zy Жыл бұрын
இந்தIASஅதிகாரியின் பெயர் என்ன நான்புதுக்கோட்டை அவர்புதுக்கோட்டையில்பணிபுரிந்தவர்என்பதால்கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 ай бұрын
Karunanethy bad thamilan leaders
@anburajak8592
@anburajak8592 Жыл бұрын
MGR- pompala poariki.
@sbalakrishnan1461
@sbalakrishnan1461 Жыл бұрын
கண்கள் குளம் ஆகிறது மனித நேயத்தை மண் விதைத்த மா மனிதர் 🙏
@rajamnarayanan3348
@rajamnarayanan3348 Жыл бұрын
Om
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
mgr jayalalitha unknown stories - mgr dupe actor shaul revels
1:13:59
Red Pix 24x7
Рет қаралды 1 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25
Every night, I have a nightmare… 😱💤
0:50
A4
Рет қаралды 3,1 МЛН
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 5 МЛН