No video

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா || அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம் || 17.09.2017 || Part 04 ||

  Рет қаралды 21,849

Makkal Thilagam MGR

Makkal Thilagam MGR

4 жыл бұрын

#எம்ஜிஆர்நூற்றாண்டுவிழா #அனைத்துலகஎம்ஜிஆர்பொதுநலசங்கம்
Part 02
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம் (அரசியல் சார்பற்ற அமைப்பு) பதிவு எண் : 304/2007.
தேதி : 17.09.2017
இடம் : ராஜா அண்ணாமலை மன்றம்

Пікірлер: 31
@raghavanv3444
@raghavanv3444 3 жыл бұрын
புரட்சித்தலைவர் MGR அவர்களின் இரத்தத்தின் ரத்தமான சகோதரர் லியாகத் அலிகான் அவர்களின் அன்பையும் பாசத்தையும் நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது
@vsvlog2905
@vsvlog2905 2 жыл бұрын
அய்யா மெய்சிலிர்க்கும் பேச்சு தலை வனங்குகிறேன் அவரை பற்றி பேசும்போது ரத்தம் சிலிர்த்தது
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
கா .லியாகத் அலிகான் சார் வணக்கம் புரட்சித்தலைவர் அவர்களின் புகழை பரப்புவதில் நீங்கள் சளைத்தவரல்ல என்பதை நிருபித்து விட்டிர்கள் புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
@dhanalakshmiramasamy9816
@dhanalakshmiramasamy9816 2 жыл бұрын
வணக்கம் ஐயா, 1977 முதல் A. D. M. K.... ல் (எனக்கு திருமணம் ஆனது முதல் ) நான் உறுப்பினர். என் கணவர் கோவை " இதய தெய்வ மாளிகைக்கு " சென்று வரும் போதெல்லாம் உங்கள் சிறப்புரை பற்றி சொல்வார். இன்று தான் உங்கள் ஆற்றல் மிகுந்த பேச்சை கேட்டேன். M. G. R. மீது கொண்ட அன்புக்கு தலை வணங்குகிறேன். 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏
@rajkumara3309
@rajkumara3309 3 жыл бұрын
உண்மைத் தொண்டர் லியாகத்அலியே உம்போல்நம் நம் தலைவர்மீது எல்லோரும் அன்புடன் இருக்கிறோம்
@shanmugasundaram6015
@shanmugasundaram6015 3 жыл бұрын
மிகச்சிறந்த அருமையான சொற்பொழிவு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்
@gajentherc4041
@gajentherc4041 3 жыл бұрын
Congrats, you are one of the great orator and a great devotee of MGR, the great.
@sbalan9601
@sbalan9601 2 жыл бұрын
உலகத்தில் ஒப்பற்ற ஒரே தலைவன் புரட்சி தலைவர் தான்
@selvarajmurungkesan1843
@selvarajmurungkesan1843 3 жыл бұрын
🙏🙏🙏 சூப்பர் வாழ்த்துக்கள்
@gobi2134
@gobi2134 3 жыл бұрын
மகா. கடவுள். மனிதகுலத்தின். பகவான். தெய்வசம் பொருந்திய. இறைவன். எம்ஜிஆர். அவர்களை. பற்றி பேசினால். அது. ஒரு. சொர்க்கம். லியாகத். அலிகான். அவருக்கு. இறை பகவான். எம்ஜிஆர். அவர்களின். அழியா ஆசிகள் என்றைக்கும். உண்டு. அவர். நலமுடன். வாழ சர்வ. வல்லமை. படைத்த. கடவுள். எம்ஜிஆர். அவர்களை. வேண்டிக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்
@caldwellp8499
@caldwellp8499 2 жыл бұрын
Aahaa ..👌 Puratchi Thalaivar MGR oru Vatraatha Jeeva Nathi...Entha Naalilum Engal Mannavan Kolgaiyallavo Vaazhum.
@renganathannr1504
@renganathannr1504 4 жыл бұрын
Excellent sir
@pandiyank437
@pandiyank437 Жыл бұрын
உங்களது உரைக்கும் உணர்வுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@sundararajank8215
@sundararajank8215 3 жыл бұрын
super
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 3 жыл бұрын
வணங்குகிறேன்!
@ArumughamVRaj
@ArumughamVRaj 4 жыл бұрын
🙏🙏🙏
@bavamohaideen8576
@bavamohaideen8576 3 жыл бұрын
Very nice speech about MGR
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
Udumalai Liyagath Alikhan is very good orator ; He served as Tamionadu Text book committee chairman for 9 years ; but his undecive political decision ; He frequently shifted his political stand He will successful if he stick on to AIADMK
@ramn5143
@ramn5143 3 жыл бұрын
MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER 😎 MGR 🙏
@indhradhurai2540
@indhradhurai2540 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 2 жыл бұрын
Super bro mgr great
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 2 жыл бұрын
Super mgr great
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 3 жыл бұрын
Mgr. பக்தர்கள்
@murugiahraj9454
@murugiahraj9454 3 жыл бұрын
SUPER...SUPER...SUPER
@kvisionlnternational
@kvisionlnternational 2 жыл бұрын
Best speech
@sivasubra5142
@sivasubra5142 3 жыл бұрын
Super ! Super speaks .......
@mastardon7617
@mastardon7617 3 жыл бұрын
SUPER NICE SPEK AN NA
@Magesh.777
@Magesh.777 3 жыл бұрын
Excellent sir
புரட்சித்தலைவர் பற்றி  சுகிசிவம்... Sugi Sivam about MGR
16:27
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 114 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 85 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
SIVAJI GANESAN - BOOK Release - Dr.Maruthumohan 2023
2:22:20
Dr. Maruthu Mohan
Рет қаралды 28 М.
206 ) எம்ஜியாருடன் எனக்குதானே சண்டை. உனக்கென்ன?
14:51
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН