துரை சரவணன் சினிமா செய்திகளை மிக அழகாக, கோர்வையாக எடுத்துச் சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது. 👍
@BalaProfessor10 ай бұрын
Nalla paadal. Nalla,composition. Mothathil sirappana seidhi. Ippodhum indha padalai rasikkiren. Thank u Mr. Saravanan.
@anarayanasamy98408 ай бұрын
துரை சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய பகிர்ந்தளிக்கும் ஆற்றல், அதற்கான புள்ளி விவரங்களோடு விவரித்தல் மிக மிக அருமை! வாழ்க! வளர்க!
@investmentavenues219911 ай бұрын
மிகவும் அழகாகவும் சுவாரசியமாகவும் விவரித்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sivasampathvk187510 ай бұрын
அருமையான பாடல் நீங்கள் சொல்லும் விதம் மிக மிக அழகு இதில் 90 சதவீதம் உண்மை உள்ளது
@ppmkoilraj9 ай бұрын
துரை சரவணன் சொல்லும் விதம் மிக அருமை சூப்பர் இவரைவிட யாரும் மிக மிக ஆர்வத்துடன் தெளிவாக புரியும்படி பேசி விட முடியாது
@A_INDIAN_NEWS11 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத படம்...எம்ஜிஆரின் உடை அலங்காரம் பிரமாதமாக இருக்கும்..நம்பியார் எம்ஜிஆர் வாள் சன்டை இப்படத்தில் ஹைலைட்.கலர் படம்.அன்றைய காலத்தில் பல தடவை இப்படத்தை பார்க்காதவர்கள் யாருமே இல்லை...பந்துலுவின் கடன் பிரச்சனையை தீர்த்த படம்.
@muthuvalliappan887011 ай бұрын
கவிஞர் யோசித்தாரோ இல்லையோ தாங்கள் சொல்லும்போது மிகவும் அழகு
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for the comment
@ppmkoilraj9 ай бұрын
துரை சரவணன் அவர்கள் பாடல் பின்புலத்தை அதாவது பாடல் உருவான கதையை எவ்வளவு அழகாக தெளிவுபடுத்தி ஆர்வமாக பேசி நம்மை மயக்கி விட்டார் கண்ணதாசன் கண்ணதாசன் தான்
@ravindrannanu407411 ай бұрын
கவியரசரின் எழுத்தென்றால், தமிழே தாயாக வந்து தாலாட்டு பாடும், தமிழே தவழ்ந்து வந்து மழலை மொழி பேசும். திரு Kannadasan 🙏 + திரு MGR 🙏 = magic touch - கவிதைகள் அனைத்தும் அற்புதமான படைப்புகள்,.. சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா ( Rama சந்திரன்)
@ravindrannanu407411 ай бұрын
🙏
@sethuramanveerappan320611 ай бұрын
பாடலும் அருமை,,,!விளக்கமும் அருமை,!சேவை தொடர வாழ்த்துகள்,!
@ramudubanu11 ай бұрын
Wonderful song and presentation. Combo of greats MGR, Kannadasan, MSV and Pantulu.
@rammohanjayaraman60854 ай бұрын
Excellent description by Saravanan about the extraordinary talents of Kavinjar Kannadasan. Excellent team work by Panthulu, MSV, Kannadasan, MGR in the movie Ayirathil Oruvan. Thanks. (J. Ram Mohan)
@gopalakrishnan589511 ай бұрын
ஆயிரத்தில் ஒருவன் (1965) இந்த படம் தான் விஸ்வநாதன் - ராமமூர்த்தி (MSV & TKR) இணைந்து கடைசியாக பணியாற்றிய படம். இத்திரைப்படத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக பணியாற்ற ஆரம்பித்து விட்டார்கள். இப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் - 3 பாடல்கள் கவிஞர் வாலி - 4 பாடல்கள்
@hariharans57311 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் இன்றும் மனதில் நிற்கிறது
@rajammalsujitha245311 ай бұрын
செய்திக்கு நன்றி
@srinivasang24159 ай бұрын
அற்புதமான பதிவு. மிக சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
@sampathkumar38599 ай бұрын
அருமையா சொன்ன
@vravicoumar19034 ай бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.
@SalahudeenFarook5 ай бұрын
Nanri wanakkam brother super super MGR padal anral Renba vruppam ❤👍🇱🇰
@rajendranm647 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
@MrManie77711 ай бұрын
The second best song of Mgr after Naan Aanaiittaal song. These two songs will ever be in people's heart. No hero can match up this song till now
@kasiviswanathanjaisingh98636 ай бұрын
Actually this song was written as என் அண்ணா அனையிட்டால் But mgr changed it to Naan ஆணையிட்டால்
@RameshKumar-dg3yv11 ай бұрын
Super information sir very nice sir about ever green hero mass hero collection chakravarti is only one legend Dr.MGR . Movie super duper hit movie super songs 🙏🙏🙏
@malarkodi23945 ай бұрын
Awesome movie with fantastic songs. MGR and Jayalaitha look dame handsome and beautiful. I have seen this movie more than 50x.
@spsevam666911 ай бұрын
#Valthukkal, Nallathoru Pathive #Sagothara ❤️🙏
@S.M.D-q8w8 ай бұрын
சிரப்பான பதிவு நண்பா
@sankarasastrivenkataraman371911 ай бұрын
Always great combination 👌
@sastrych112911 ай бұрын
Excellent song by kannada san for M G RAMACHANDRAN with J JAYALALITHA Ayirathil Oruvan lovely song in BOAT
@gopalp81974 ай бұрын
Not in boat, SHIP !!!
@dr.mgraja52211 ай бұрын
அற்புதமான பாடல்.
@தேனமுதம்11 ай бұрын
எண்ணப் பறவை சிறகடித்து பிரசவித்த இனிய பாடல்
@manogarannair665611 ай бұрын
Yet another BLAST from the PAST ! Excellent presentation ! Keep It coming ! Nandri Saravanan Sir !
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for the comment
@rajmohanm64412 ай бұрын
நடிகர் திலகத்தின் நூறாவது பட பிரச்னையால் தான் இருவரும் பிரிந்தனர். பொருளாதார பிரச்னையால் எம்.ஜி.ஆரிடம் செல்லவில்லை. தன்னுடைய தயாரிப்புக்கு கதாநாயகன் தேவை என்பதால் எம்.ஜி.ஆரிடம் சென்றார்.
@angusamychandrasekaran33205 ай бұрын
சிறப்பு! 🎉🎉🎉
@abdurrazik46847 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்.
@user-radhakrishan7ud5u6 ай бұрын
சிறப்பான பாடல் கண்ணதாசன் வாழ்க சிறப்பு
@rajalakshmisrinivasan97884 ай бұрын
Excellently u r explaining. Very interesting.
@mohananrajaram632911 ай бұрын
என்றும் பாடல் அரசர், கவி அரசர்.
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for watching
@kesarihariharandhoraikannu84469 ай бұрын
Thanks bro
@rosariorajkumar9 ай бұрын
நீங்கள் அழகாகப்பேசுகிறீர்கள் துரை சீனிவாசன் அவர்களே🙏🏼
@rosariorajkumar9 ай бұрын
Please read as Saravanan🙏🏼
@gayathrisridhar82794 ай бұрын
I used to read every line of Kannadasan songs - great fan and I am so happy to know the stories behind these songs.
@rajapandirajapandi185311 ай бұрын
இந்த பாடல் இப்போது நமக்கு தேவையான பாடல்
@jegajothisammikannu63411 ай бұрын
ஒரு மாதம்சூட்டிங் இப்பாடலுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.வாலியோடு சேர்த்து முப்பது கவிஞர்கள் பாடல் எழுதினர்.மயிலாப்பூர் பந்துலு அலுவலக த்தில்தான் நடந்தது. பின்னர்தான் கவிஞரைவைத்து எழுப்பெற்றது.நன்றி.சென்னை.
@narayanaswamimahedevaiyer8320Ай бұрын
Actually the delay was due to the nonavailability of apt song for that situation. When the director and Music director got the approval from Late Shri MGR, Late Kavya Kalainjar Kannadasan penned down it two hours.
@Balu-q3k7q10 ай бұрын
Fully. Enthusiasm song .TMS only god gift .
@BabuDon-k9v5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@RafeekGm-yp8wg5 ай бұрын
பாடியவரின் திறமை யை பற்றி,...TMS
@nachasubbu2 ай бұрын
T M S ஐ விட அழகு தமிழை பாட வேறு யார் இருக்கிறார்கள்.
@dr.mgraja5228 ай бұрын
அருமையான படம்/பாடல்
@elumalaiv29808 ай бұрын
சுப்பர்கண்ணதாசன்புகழ்வாழ்க காலம்உள்ளவரை
@100raghava5Ай бұрын
உச்ச ஸ்தாயில் பாடவேண்டிய பாட்டு என மெல்லிசை மன்னர்கள் மெட்டை வழங்கியது பாராட்டுக்குரியது.
@seshadhrimani497311 ай бұрын
Super sir...proceed
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for watching
@raghumani788911 ай бұрын
First like nandhan
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for the comment
@davidrajkumar301011 ай бұрын
Good speach
@mythrangu481211 ай бұрын
கண்ணதாசன் _அவர் உலக தமிழர்களின் இதய வாசன்❤
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for the comment
@velumanivijay86413 ай бұрын
Enga ooru pakam sirukoodal Patti
@velumanivijay86413 ай бұрын
Antha ooru avlo alaga irukum
@murua37334 ай бұрын
Kannadhasan is a genius. An invaluable gift for Tamils. 🙏🏽
@sankarasastrivenkataraman37197 ай бұрын
Used to listen you always 😮
@maruthavananv259010 ай бұрын
அருமை
@elangomani35333 ай бұрын
கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது
@ravichandrankathavarayan706010 ай бұрын
என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க💪🐅💪
@tdharma85137 ай бұрын
பிரமாதமான தகவல்
@vijaifz224811 ай бұрын
Super 💐✍️
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for watching
@subashbabu30139 ай бұрын
Super
@youtubesonytv238710 ай бұрын
you are great saravanan
@mohanambalsekar74933 ай бұрын
தமிழ்த்தாயின் மூத்தமகன் ,கலைத்தாயின் இளையமகன்,கவியரசு கண்ணதாசன் அவர்கள் வாய் அசைத்தாலே போதும்,பாடல் முத்துக்கள் அருவியாக கொட்டும்!
@kk.uppiliraajanrajesh816411 ай бұрын
ஒரு கந்தர்வக் கூட்டம் ....பூமியில்..தமிழகத்தில்...சாதனை..புரிந்த காலம்..அது...1990 பிறகு...அதற்கான வாய்ப்பில்லை...
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for watching
@BalanTamilNesan11 ай бұрын
ஐயா, தாங்கள் கூறுவது ஒரு வகையில் சரிதான். முழுவதுமாக நம்புவதற்கில்லை. ஏனெனில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு கவியரசர் இந்த ஒரு பாடலை மட்டும் எழுதவில்லை. அப்படத்திற்கு "ஓடும் மேகங்களே" மற்றும் "நாணமோ" ஆகிய மேலும் இரு பாடல்களையும் அவரே எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் கவியரசரை அணுகி கேட்டுக் கொண்டதற்கிணங்கி, அவர் "அதோ அந்தப் பறவை" பாடலை எழுதிக் கொடுத்தது உண்மை என்றே வைத்துக் கொண்டால், அப்படத்தின் மற்ற இரு பாடல்களை கவியரசர் எவ்வாறு எழுதிக் கொடுத்தார்? எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த கருத்து வேற்றுமை குறுகிய காலமே என்பதை உணராமல், ஏதோ நீண்ட காலப் பகை போல் ஒரு சிலர் பதிவிட்டு வரும் பட்டியலில் தாங்களும் இணைய வேண்டாம். பி.ஆர்.பந்துலுவுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நல்ல நட்புணர்வு இருந்து வந்துள்ளது. பந்துலுவின் முதல் எம்ஜிஆர் படமான 'ஆயிரத்தில் ஒருவன்' உள்பட அவரது மற்ற தயாரிப்புகளான, 'நாடோடி', 'ரகசிய போலீஸ் 115', 'தேடி வந்த மாப்பிள்ளை' ஆகிய திரைப்படங்களிலும் கண்ணதாசனின் பாடல்கள் இடம் பெற்றுள்ளதற்கு இதுவே தக்க சான்றுகளாகும். உண்மையில், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசன் முறைப்படி அழைக்கப்பட்டுள்ளார். படத்திற்கான கடைசிப் பாடல் கவரும் விதத்தில் கருத்தாழமுடன் அமைய வேண்டி, கண்ணதாசனை படக் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரும் அவ்வாறே வார்த்தை வரிகளை தரமுடன் எழுதிக் கொடுத்ததே உண்மையான தகவல். நன்றி! வணக்கம்!!
@duraisaravananclassic11 ай бұрын
தாங்கள் கூறுவதும் உண்மைதான் . கலைஞர்களுக்குள் எளிதில் கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால் அது பகையாக இருக்காது . அப்படி என்ன கருத்து வேறுபாடு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் சில காலம் இருந்தது . ஆனால் இந்த பாடலைப் பார்த்து மகிழ்ந்த எம்ஜிஆர் கவிஞர் கண்ணதாசனை அழைத்து மீண்டும் பேசி இருவரும் இணைந்தனர் . எம்ஜிஆர் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இடம் இன்னும் மீதம் எத்தனை பாடல்கள் இருக்கிறது என்று கேட்ட பொழுது அவரோ இரண்டு என்று சொல்லி இருக்கிறார் . அவற்றின் கவிஞர் கண்ணதாசன் அவர்களே எழுதட்டும் என்று தன்னுடைய ஆசை எம்.ஜி.ஆர் வெளிப்படுத்தி தான் அந்த இரண்டு பாடல்களை எழுதினார் . ஆனால் அந்தக் கருத்து வேறுபாடை தீர்த்து வைத்தது என்னவோ இந்த பாடல் தான் .
@BalanTamilNesan11 ай бұрын
@@duraisaravananclassic நன்றி ஐயா. தங்களின் கனிவான பதிலைக் கண்டு அகம் நெகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி. 'ஆயிரத்தில் ஒருவன்' வெளிவந்த 1965இல், தேவரின் தயாரிப்பான கன்னித்தாய் படத்திற்கு பாட்டெழுத கவியரசர் அழைக்கப்படாத பட்சத்தில், அவரது உதவியாளரான பஞ்சு அருணாசலத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவரே அப்படத்திற்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார். இருப்பினும் அத்தருணத்தில் வெளிவந்த 'தாழம்பூ' படத்திற்கு கண்ணதாசன் 3 பாடல்களை எழுதியிருக்கிறார். அதனையடுத்து 1966 இல் தேவரின் 'முகராசி' மற்றும் 'தனிப்பிறவி' ஆகிய இரு படங்களுக்கும் கவியரசரே அனைத்துப் பாடல்களையும் எழுதினார். ஆதலால், கவியரசருக்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அவ்வப்போது தோன்றி, கதிரவனைக் கண்ட பனிபோல் நீங்கியிருக்கிறது. இதனை சிலர் பெரிதுபடுத்தி வலைத் தளங்களில் பதிவிட்டு விமர்சிப்பது வருந்தத்தக்கது. எனது ஆதங்கமும் அதுவே! மீண்டும் நன்றி ஐயா. வணக்கம்! வாழ்த்து!!
@sethuramanveerappan320611 ай бұрын
தமிழ் நாட்டு காரர்கள் சும்மா இருகிறவர்களை,சும்மா இருக்க விட மாட்டார்கள்,,,,,! இரு சிலர் இதனை தொழில் போல் செய்து கொண்டே இருப்பார்கள்,,,,,,,!( என் அனுபவத்தில்). ,,,,,,,,
@DharmarajM-z5d11 ай бұрын
எம்ஜிஆர் கண்ணதாசனை ஒதுக்கினார்.தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஒதுக்க முடியவில்லை.தேவர் பிலிம்ஸ் படங்களில் கண்ணதாசன் கண்டிப்பாக இருப்பார்.
@DharmarajM-z5d11 ай бұрын
வரலாறு பொய் சொல்லாது.வாலி எம்ஜிஆர் ஆஸ்தான கவியானபிறகு எம்ஜிஆர் கண்ணதாசனை அழைத்ததில்லை.
@govindarajanvasantha78354 ай бұрын
❤valgavalamudan kaviarasar ❤
@gvs00711 ай бұрын
Fantastic,
@duraisaravananclassic11 ай бұрын
Thanks
@annacharles482210 ай бұрын
SUPER
@panneerselvamnatesapillai20363 ай бұрын
இது பற்றி எம்எஸ்வி அவர்களும், அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களும் பேட்டிகளில் விரிவாக கூறியுள்ளார்கள். கவிஞர் நேரில் வந்து தான் பல்லவி மற்றும் முழு பாடலும் எழுதப்பட்டது. பாடலைக் கேட்ட எம்ஜிஆர் படத்தில் இன்னும் எத்தனை பாடல் உள்ளது என்று கேட்க இன்னும் ஒரு பாடல் உள்ளது என்று டைரக்டர் சொல்ல அதையும் கவிஞரே எழுதட்டும் என்றார் எம்ஜிஆர். அந்தப் பாடல்… ஓடும் மேகங்களே… யூடியூபில் திரு. அண்ணாதுரை கண்ணதாசன் பேட்டி உள்ளது.
@Yoga_With_Chandrasekaran7 ай бұрын
Super.
@duraisaravananclassic7 ай бұрын
Thank you! Cheers!
@baskarantrs95245 ай бұрын
அண்ணா ஒவ்வொரு முறையும் அந்த பாடலையும் சேர்த்துப்போடுங்க போடுங்க டுங்க ங்க க ஆமாங் சொல்லிட்டேன் 🤩
@ayyaduraipachaiappan972211 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@maruthanmaruthan3307 ай бұрын
This song is really tamil people lovable 🎉
@PJagadeesan-r1zАй бұрын
Congratulations world famous my friend Welcome my friend DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
அண்ணன் சரவணன் அவர்களே ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வசனகர்த்தா மதிப்புக்குரிய அருள் தாஸ் அவர்கள் நீங்கள் சொல் வேகத்தில் மறைந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்
@URN8511 ай бұрын
சினிமா உலகில் எம்.ஜீ.ஆரை எதிர்த்து வெற்றி பெற்ற ஒரே மனிதர் கவிஞர்.சுய நலத்திற்காக யாரையும் முக துதி பாடாதவர்.அதனாலே இளையராஜாவுக்கு பல பாடல்கள் எழுத முடியாமல் போனது
@duraisaravananclassic11 ай бұрын
Thanks for the comment
@URN8511 ай бұрын
@@duraisaravananclassic எனக்கு இரண்டு கேள்விகள் தெரிந்தால் பதில் சொல்லுங்கள் உதவியாக இருக்கும். வறுமையில் இருந்த ஸீதர் அவர்களுக்கு உரிமைக்குரல் கொடுத்து காப்பாற்றினார்.மீனவ நண்பன் எடுத்த பின்பு என்ன ஆனார் ஸீதர். 2.கண்ணதாசன் எழுதாமல் ஸீதர் படம் எடுப்பதில்லை ஏன் மீனவ நண்பன் படத்தில் கண்ணதாசன் பாடல் இல்லை.
@thiyagarajansubramanian330111 ай бұрын
@@URN85மீனவ நண்பனுக்கு அப்புறம் இளமை ஊஞ்சலாடுகிறது , தென்றலே என்னை தோடு என்று ஹிட் கொடுத்தார் .
@thiyagarajansubramanian330111 ай бұрын
கடைசியில் காலமெல்லாம் MGR ஐ திட்டினேன் இப்போது அவர் என்னை செருப்பால் அடித்துவிட்டார் என்று அரசவை கவிஞர் பதவி பெற்ற பின் கண்ணதாசன் கூறியது . இதை கண்ணதாசன் குடும்பமே சொன்னது .
ஆயிரத்தில் ஒருவன் மிக பிரமாண்டமான வெற்றி படம். அருமையான பாடல்கள். அரசியல் அடிமைகளுக்கு அதை பற்றி தெரிய வாய்ப்பில்லை.
@NandakumarMcl-mx7bt8 ай бұрын
தயவு செய்து comments கொடுப்பவர்கள் எந்த ஒரு legendary டைரக்டரையோ, பாடகரையோ,நடிகர்களையோ, தயாரிப்பாளர்களையோ எந்த வகையிலும் குறைவாக மதிப்பீடு செய்து விமர்சனம் செய்யாதீர். இக்கால கலைஞர் போல குறுகிய வட்டத்தில் அடைந்து கிடந்தவர்களல்ல. நிறைகுடங்களாக அறிவும் முயற்சியும் பயிற்சியும் அர்ப்பணிப்புணர்வுடன் தொழில்பக்தியுடன் நல்ல காவியங்களைத் திரைப்படமாகக் கொடுத்தவர்கள். அவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் பதிவிடாவிடினும் அவமரியாதையாக விமர்சிக்காமல் இருப்பதே பண்பாகும்.
@madulugiriyewijerathne274210 ай бұрын
இலஙகை அரசாங்ம் இந்த பாடலை தடைசெய்ய வில்லை
@URN8511 ай бұрын
எம் ஜீ ஆர் வச்சி படம் செய்தாலே அவர் வறுமை எம்.ஜீ.ஆர் வாழ வைத்தார். இது எழுதப்படாத சட்டம்
@DharmarajM-z5d11 ай бұрын
செத்துப்போன சந்திரபாபு மற்றும் அசோகன் சாட்சி சொல்ல வர மாட்டார்கள்
@thiyagarajansubramanian330111 ай бұрын
@@DharmarajM-z5dதற்குறி சந்திரபாபு என்ன பண்ணினான் தெரியுமா , அவனெல்லாம் அழியவேண்டியவன் .
@kasiviswanathanjaisingh98636 ай бұрын
நாகராஜன் அதில் ஓருவர்
@BalanTamilNesan2 ай бұрын
ஐயா, தங்களின் கூற்றை ஏற்பதற்கில்லை. கண்ணதாசனுக்கும் எம்ஜிஆருக்கும் நீண்ட கால மோதல் என்றுமே இருந்ததில்லை. சில சமயங்களில் கருத்து வேற்றுமையால் விலகி இருந்து, மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த 1965 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் நடித்த வேறு சில படங்களுக்கும் கண்ணதாசன் பாடல் எழுதியிருக்கிறார். தாயின் மடியில், தாழம்பூ, முகராசி போன்ற அதே காலக் கட்டத்தில் வெளி வந்த எம்ஜிஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் இயற்றியிருக்கிறார். நன்றி ஐயா.
@sivaram64015 ай бұрын
இந்த பாடல் படத்துல சூப்பர் ❤️
@balasubramaniansethuraman868611 ай бұрын
இதேபோல் ஏவிஎம் அவர்கள் ஒரு பாடலை தொலைபேசி மூலம் பெற்றார். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சிறிது காலம் உடல்நலம் குன்றி இருந்தார். அப்போது ஏவிஎம் அவர்கள் தொலைபேசியில் கவிஞரை அழைத்து அப்பச்சி சொகமாயிருக்கியளா. நான் கேட்ட பாடல் இன்னும் தரவில்லை என்று நினைவு படுத்தியதும் உடனே கவிஞர் ஒரு பாடலைக் கொடுத்ததாக சொல்வார்கள். ஹலோ ஹலோ சுகமா ஆமாம் நீங்க நலமா.
@babujitr28853 ай бұрын
ஹலோ ஹலோ சுகமா பாடல், தர்மம் தலை காக்கும் திரைப்படம், தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு
தம்பி திரையுலகில் பங்கு பெற்றவர்களை பற்றித்தான் உங்களை போன்றோர் யூடியூப் மற்றும் பிறரும் நிறைய விஷய தானம் செய்கின்றீர்கள் ஆனால் நம் தேசம் மற்ற உலக நாடுகள் ஆகியவை பட்ட துன்பங்கள் அடிமை நிலையிலிருந்து மீண்டது அவர்கள் வளர்ச்சி அல்லது கஷ்டம் போன்றநிலையை தெளிவுபடுத்தலாமே.
@kamatchijeyaraj41408 ай бұрын
Enna genius intha manithar kannadasan
@arulambigaikrishnamurthy26475 ай бұрын
MGR is a man of domination
@SubramaniamR-gh4ws4 ай бұрын
கண்ணதாசன் அவர்களுக்கு குட்டியும் புட்டியும் பக்கத்தில் இருந்தால்தான் 🎉பாடல் எலுதவரும்😮 இது அவரோட ஓப்பு கொண்டது!
@rajendransankhamdevendran90614 ай бұрын
Your stupidity is nauseating
@vijayanr517411 ай бұрын
Modal irunthaltan chirappu. Kannadasan kaviarasu enral, MGR makkal thilagam. Ego irukkada, irukkum. Adai another person theeryhu vaithar. MSV anda role seithar. Kalam, neram, idam ivai 3m inantatu pola immovarum inainthanar. Padal super hit.
@தலைவர்ராயபுரம்ரங்காАй бұрын
பந்துலுவுக்கு சிவாஜி ஒரு நையா பைசா கூட கொடுக்க வில்லை😢
@ravichandranthiayagarajan59932 ай бұрын
அந்தப் பாடலை முழுமையாக வெளியிட்டிருந்தால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இல்லாமல் நீங்கள் பேசுவது உங்கள் சுயநல விளம்பரத்தையே உணர்த்துகிறது.
@_-Jey-_1138Ай бұрын
அந்த பாடலை இசையுடனும் காட்சியுடனும் கேட்கத்தான் KZbin இருக்கிறதே!?