Рет қаралды 54,740
என் கணவன் என் தோழன்! Saroja apologizes to Preethi and punishes Saveetha by asking her to do all the household work. Sandhiya packs her things to go for the training. Sandhiya and Suriya helps Preethi to open her shop. சரோஜா பிரீத்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். மேலும் சவீதாவை வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய கூறி தண்டிக்கிறார். சந்தியா அவளது பயிற்சிக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்கிறாள். சந்தியா மற்றும் சூரியா ப்ரீத்திக்கு அவளுடைய கடைக்காக உதவுகிறார்கள்.