எனக்கு குறைமாதத்தில் குழந்தை பிறந்துள்ளது.கலங்கி கொண்டிருக்கும் எனக்கு இந்த பாடல் விசுவாசத்தை பெருக்கச் செய்கிறது.என் குழந்தைக்காகவும் எனக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள் 🙏
என்னுடைய பேர் நாகராஜன் நான் 22/10/2023.ஞாயிட்ரு கிழமை ஆரதனைக்கு போகுறதுக்கு ஏன் கிட்ட சுத்தமா பனம் இல்லை என்னுடைய பைக்ல பெட்ரோல் நிரயா இருந்துச்சு சரி நமக்கு பணம் தேவையில்லை என்று நினைத்து கொண்டு போகும் போது அப்போ இசப்பா கிட்ட கேட்டேன் உங்களுக்கு நான் காணிக்கை எப்படி இசப்பா தரப்போரன் மிகவும் வேதனையோடு இருக்கும்பொழுது அப்போ இசப்பா ஒரு பாடல் முளியம்மா ஏன் கூட பேசுனது தான் இந்த பாடல். என் மெய்ப்பர் ஏன் கூட இருக்கார் நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே எண்ணிலே ஒரு உற்சாகம் வந்தது காணிக்கை போட பணம் வந்தது என் தேவன் என்னை நேர்த்தியாய் நடத்தினார். அமேன்
@jeralinanton198911 ай бұрын
ஆமென்
@thangaduraik29510 ай бұрын
Hfffffggovkveeer🎶
@amoschinnaiyah792010 ай бұрын
ஆமென்
@solotut17 ай бұрын
Amen Jesus 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AmirAmir-ye7ih7 ай бұрын
ப்ரைஸ் jesus
@ShoSho-zx4os9 ай бұрын
உலகில் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த பொக்கிஸம் நீங்கள் கர்த்தருக்கே எல்லா மகிமையும் உண்டாகட்டும்
@Srinivas-72811 ай бұрын
ஐயா உங்களுக்காக நான் ஆண்டவரே ஸ்தோத்தரிக்கிறேன். நீங்க இன்னும் அநேக வருடம் உயிரோடு இருக்கணும். இன்னும் அனேக பாடல்களை தேவன் உங்களுக்கு தரணும். கர்த்தர் உங்களுக்கு இன்னும் நல்ல சுகத்தை தரணும் என்று நான் ஆண்டவரே வேண்டிக் கொள்கிறேன். நீங்க எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@ponselvamselvm9168 Жыл бұрын
உங்களை இந்த தேசத்திற்கு தந்த தேவனை மனதார ஸ்தோத்திரக்கிறேன் Thank you Jesus. Thank you Father
@jebarajpaulraj3928 Жыл бұрын
🙏🙏
@thenmozhilevi5996 Жыл бұрын
@@jebarajpaulraj3928amen amen
@kevinshifrah Жыл бұрын
Amen
@merlinsuji563811 ай бұрын
பெற்றோர் கணவர் குழந்தைகள்....... யாரையும் சார்ந்து வாழ முடியாது........ எந்த கஷ்டம் வந்தாலும்...... நமக்கென்ன ஒருவர் உண்டு என்றால்...அது இயேசு கிறிஸ்து ஒருவரே❤
@pkmarketingvijayakumar7515 Жыл бұрын
இக்கால தாவீது ஐயா நீங்க ❤ சுகமோடு வாழணும் ❤ ❤ இன்னும் அனேக பாடல் தரணும் ❤
@Jusus_loves_you Жыл бұрын
என் மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லை நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் உம் மகிமை விளங்கும்படி ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் புது உயிர் தருகின்றீர் எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர் விருந்து படைக்கின்றீர் நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும் உம் கிருபை பின் தொடரும் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே பயமில்லையே வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
@GraceGlory-ww7kc Жыл бұрын
Amen ❤❤❤ praise the lord ❤❤❤
@MasthanSeenivasan-vd4nz Жыл бұрын
Tq brother
@psjalal674 Жыл бұрын
❤tq appa🙏
@vinodkl8766 Жыл бұрын
Thanks a lot
@sivapurani714710 ай бұрын
Thank you
@babyaadhavvlogs2403 Жыл бұрын
நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையில்... விசுவாசத்தை துளிர்க்க செய்கிறது..😇😍 நன்றி தந்தை அவர்களே தேவன் உங்களை இன்னும் அதிகமாய் ஆசிர்வதிபாராக..Amen🙏
@AlexMercyEnoch Жыл бұрын
Amen 🙌🙏😢
@jesuskesiya6981 Жыл бұрын
ஆமென் 😭😭😭😭
@mythiliraja4700 Жыл бұрын
Amen
@rameshjesus5524 Жыл бұрын
பாடல் உன்னைபரலோகம் கொண்டு சேர்க்குமா?
@sumethra5236 Жыл бұрын
0:49
@salvationtabernacleministr9554 Жыл бұрын
அநேக இரவுகள் கண்ணீர் மத்தியில் இருந்த என்னை ஐயா பாடல் பெலபடுத்தி உள்ளது
@Kumar-rk7wg Жыл бұрын
Nice 👍👍👍👍👍
@sathiyamoorthy3423 Жыл бұрын
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் சங்கீதம் 23:1 கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமம் மட்டுமே மகிமை படுவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@santosanta9935 Жыл бұрын
CR is B. Mol
@joshuva955 Жыл бұрын
❤️ Song Lyrics :- என் மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லை - 2 நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே - 2 1. நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் உம் மகிமை விளங்கும்படி - 2 2. ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் புது உயிர் தருகின்றீர் - 2 3. எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர் விருந்து படைக்கின்றீர் - 2 4. நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும் உம் கிருபை பின் தொடரும் - 2 En Maeippar Neerthanaiyaa Enakkentum Kuraivaeyillai - 2 Naan Aen Kalanganum En Aayan Irukkaiyilae - 2 1. Neethiyin Paathaiyil Nadaththich Selkinteer Um Makimai Vilangumpati - 2 2. Aaththumaa Thaettukinteer Aavi Polikinteer Puthu Uyir Tharukinteer - 2 3. Ethirikal Kannmunnae Vetti Tharukinteer Virunthu Pataikkinteer - 2 4. Nichchayamaakavae Vaalnaal Muluvathum Um Kirupai Pin Thodarum - 2
@seehanhome3449 Жыл бұрын
❤❤
@sanjaythala981 Жыл бұрын
Amen🙏
@amulshanmugam4378 Жыл бұрын
Amen daddy praise the lord tq jesus🙏👏🙌
@pavithrapavi8962 Жыл бұрын
Praise the lord 🙏
@mathsrightguidance6638 Жыл бұрын
Amen jesus
@aravinda7492 Жыл бұрын
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@லோகி4009 Жыл бұрын
நான் ஏன் கலங்கனும் என் மேய்ப்பர் நீரே உக்கு கோடன கோடி சோத்திரங்கள்🙏🙏🙏🙏🙏🙏😍😍
@லோகி4009 Жыл бұрын
உமக்கு🙏
@rev.christopher8360 Жыл бұрын
Father உங்களின் எளிமையான வரிகளில் மீண்டும் ஒர் அற்புதமான பாடல் தேவனின் அன்பு தேசமெங்கும் பரவட்டும்...
"நான் ஏன் கலங்கனும் என் ஆயன் இருக்கையில...." May God Bless you & be with you...
@jesus12gates99 Жыл бұрын
ஆமென் நன்றி இயேசப்பா நீரே எங்கள் மேய்ப்பர் இந்தப்பாடல் உலக அளவில் உள்ள தேவஜனங்களுக்கு மகாபெரிய ஆறுதல் ஆசிர்வாதம் ஆத்துமாவில் எழுப்புதல் மற்றும் கர்த்தர் இயேசுவுக்குள் விசுவாசபெலனை தந்திடும் பாடல் இந்த பாடலை பாடிய எங்கள் ஆவிக்குறிய தந்தை F.J. பெர்க்மான்ஸ் அவர்களுக்கும் எங்களது இயேசு வாழவைப்பார் ஊழியங்கள் சார்பாக வாழ்த்துகள் நன்றி அப்பா. இன்னும் நீங்கள் தேவகிருபையினாலே அவர் சித்தத்தின்படி அநேக ஆயிரம் இல்ல கோடி பாடல்கள் பாடி கர்த்தரை மகிமைபடுத்த எங்கள் தாழ்மையான வேண்டுகோள், (மதுரை NPR )
@isaackaviyarasan3877 Жыл бұрын
"கர்த்தர் என் மேய்ப்பர்"
@RajvelRajvel-yr8ti11 ай бұрын
அப்பா உமக்கு நன்றி அந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு விசுவாசம் அதுமட்டுமில்லாமல் என்னுடைய வேலையில் பணம் வேலை வந்தாலும் என் மேய்ப்பர் எனக்கு ஒரு குறையே இல்லை என்னை தேற்றுருக்கிறது தேவனுக்கு மகிமை ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@D.ArokkiyanishmithaNishmitha9 ай бұрын
Enaku manathu kastama irrukum pothu nan intha padal kettpa❤❤❤❤
என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்
@AlexMercyEnoch Жыл бұрын
நன்றி அப்பா 🙏 எங்களை கலங்க விடவில்லை 🙏
@jerushajoshua99762 ай бұрын
This century KING DAVID berchmans ayya ❤❤❤
@JancyRani-yq3sm Жыл бұрын
Glory to God. எதிரிகள் கண் முன் விருந்து படைக்கிற இயேசுவுக்கு ஸ்தோத்திரம். Father, one request, இந்த பாடலில், உயர்ந்த மலைகளின் ஒரத்தில் நீங்கள் நிற்பது பார்த்து பயந்து விட்டோம். கவனமாக இருங்கள் ஐயா. இப்படி மலை ஓரத்தில் போகாதீங்க அப்பா.
Amen praise the lord 🙏God bless you and your family and your ministry 🙏🙏🙏🌷🌷
@bennabenna5178 Жыл бұрын
Thank you for the songs
@devarajdevaraj64984 ай бұрын
I love you so much sister your message testimony super sister padmavathi from Coimbatore
@pauljaisonaugustin20353 ай бұрын
Had a rough start today, feeling comforted now. Thank you Jesus.
@trendywears11 ай бұрын
கர்த்தாவே நீரே துணை உமது பிள்ளைகளுக்கு துணையாய் நிற்கிறீர் தகப்பனே நன்றி ❤❤❤❤
@sharmilaanbalagan109611 ай бұрын
Excellent song. Thank you so much father.
@glory60948 ай бұрын
இயேசப்பா நீங்க எங்க கூடவே இருக்குறீங்கப்பா❤❤
@moorthy90884 ай бұрын
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது-2 ஆறுதலின் தெய்வமே 1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றது உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென் 2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள்-2 தூய மனதுடன் துதிப்பார்கள்-2 துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்-2 ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது-2 ஆறுதலின் தெய்வமே-1 3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள்-2 ஓடினாலும் களைப்படையார்-2 நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்-2 ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது-1 ஆறுதலின் தெய்வமே-1 4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்-2 வல்லமை மேலே வல்லமை கொண்டு-2 சீயோனைக் காண்பார்கள் - ஆமென்-2 ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது-1 ஆறுதலின் தெய்வமே-1 5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது-2 ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்-2 வாசலில் காத்திருப்பேன் - ஆமென்-2 ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது-2 ஆறுதலின் தெய்வமே-1
@franks64985 ай бұрын
Sometimes we don't know the meaning of "துணையாளர்" in some situations, God will show his value then who understands him(Jesus) they will feel this song the most
@Soniya-dd1hjАй бұрын
En name soniya yesappa nammai nokki parkirar enbathai Nan father song valiya unarkirean
Heart touching song Amen hallelujah hallelujah 🙏🏻🙇🏻♀️
@malathimalathi756 Жыл бұрын
ஆமென் நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meippaninthedal46829 ай бұрын
அற்ப்புதமான பாடல், வரிகள் நினைத்து கூட பார்க்க முடியாத ராகம், அநேகரை தேற்றியது என்னையும், தனிமையில் இருக்கும் போது மிகவும் ஆறுதலும், விசுவாசமும் கிடைத்தது, thanks jesus, இப்படி ஒரு தேவ மனிதனை எங்கள் நாட்களில் எழுப்பினேரே, நன்றி இயேசுவுக்கே, praise god
@saran.ssaran6655 Жыл бұрын
இயேசு அப்பா எல்லோரும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசு அப்பா எல்லோரும் ரட்சிக்க படனும் இயேசு அப்பா நீங்கள் வாய்க்கப் பன்னுவதாக அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் இயேசு ❤️✝️❤️✝️❤️
@praweenkumar3576 Жыл бұрын
Dear Father i dont know the Tamil but when ever hear this song in my heart i felt very happy.
@CaroJosephRajanChristuSebastin6 ай бұрын
என் மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லை❤ நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே❤
@kanimani95716 ай бұрын
Glory to Jesus God bless you very very very very very nice song's all songs in very nice and best songs amen thank God thank Jesus 🎉🎉😊😊❤❤❤❤
@SecurityElp-qg7wo Жыл бұрын
im rajkumar sri Lanka good tanks you jesus 🙏🙏🙏
@vigneshk95985 ай бұрын
Praise God brother,jesus is living father and good shepherd in my life...Thank you so much brother 🙏, God bless you...
@EdwardSuni-vp4op Жыл бұрын
Father from my childhood I am your fan your songs have been a health drink till this very movement. Super song , super music ❤❤❤❤❤❤
@kabeshkumar7338 Жыл бұрын
Karthar ungalucku kodutha padal yen vazhkai anathu avarudaiya varthai
@semonp2724 Жыл бұрын
அமைதி கிருபை பிரசன்னம் நிறைந்த ஒரு பாடல் ❤ இப்ப உள்ள கிருஸ்துவ பாடகர்கள் அப்பாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் ❤
Appa ennakku ondrum kuraive illai. Thank you Jesus 🙏🙏
@amoschinnaiyah792010 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஆமென் தகப்பனே🙌🏻🙌🏻🙌🏻அல்லேலூயா🤲🏻🤲🏻🤲🏻
@JospinJospin-l7p9 ай бұрын
En arpamana jeeviyaththai unthan munpu samarpikkiren🎉🎉❤
@g.gnanasekar27053 ай бұрын
மீட்பரின் அன்னையே அருள் நிறைந்த பரிசுத்த மரியாயே வாழ்க
@aaronraj629 Жыл бұрын
நான் ஏன் கலங்கனும் எனக்கு குறையே இல்ல எனி திங் நோ நான் crroying Jesus goodnesh for see your life Confront God bless you all
@godgiftsong7768 Жыл бұрын
கர்த்தர் என் மேய்ப்பர் எனக்கு கலக்கம் இல்லை. ஆமேன்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தாவே நீரே என் மேய்ப்பர் நீரே எனது நல்ல நண்பன் ஐயா இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நன்றி 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️😍😍💐💐💫💫
@rubymelvin6382 Жыл бұрын
I have 3 children I have problem in liver kidney uterus when I hear this songs I believe the lord with me he walk with me throughout my life
@rehobothrehoboth4965 Жыл бұрын
Glory to jesus The lord jesus is my provider I don't want
@arockiajegan777 Жыл бұрын
GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR
@jamesrajeev9573 Жыл бұрын
நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே...
@justinprabakaran1769 Жыл бұрын
🎉❤ Hallelujah 🎉❤ Greetings in the Precious Name of Our Lord and Saviour Jesus Christ 🎉❤ Hallelujah 🎉❤ Praise the Lord 🎉❤ Hallelujah 🎉❤ Glory to Our Lord and Saviour Jesus Christ 🎉❤ Hallelujah 🎉❤
@lincypriya94212 ай бұрын
Praise the lord yessappa. Endaya kudupathai thagarthu kondu irukkum. Vera family husband @ wife umakku theriyum yaru endru. Avarkala yessappaneegal ashirvathithu. Avarkal seiyum kareyam nallathu illa endru velipaduthi kunduga yessappa
@p.sathiyanesan4 ай бұрын
இப்பூவுலகில் நல்ல முன் மாதிரியான தேவ மனிதர் ஐயா அவர்கள் தேவனுக்கு மகிமையை செலுத்துகிறேன்
@dunamisdude748910 ай бұрын
கர்த்தர் நம் மேய்ப்பராய் இருக்கிறார் தேவனுடைய பிள்ளைகள் ஒருபோதும் குறைவு அடைவதில்லை
@vijayanto387211 ай бұрын
Enakku central government job kidaikaseitha en thevanuku nandri... I'm not worth to be for that... God has soo much grace on me.... (29-12-2023)
@chandrasekar1816 Жыл бұрын
ஆண்டவரே என் மேய்ப்பர் நீர் இருக்கையில் நான் ஏன் கலங்க வேண்டாம் நன்றி இயேசப்பா
@joshuvajoshuva6932 Жыл бұрын
மிகவும் ஆறுதலான பாடல்...
@geethajohnson724 Жыл бұрын
என் மேய்ப்பர் நீர்தான் அப்பா இந்த பாடல் மிகவும் என்னை தேற்றுகிறது நன்றி தகப்பனே
@AppanrajJoseph Жыл бұрын
❤ இயேசப்பா உமக்கே நன்றி❤ இன்னும் பல மடங்கு அதிகம் பாடல்கள் தாரும் இயேசுவே
@agustinmary-qk3hf3 ай бұрын
எதிர்கண்பாந்திஉண்டுநான்காலங்கா என்
@ArulNadhan-tw9qc2 ай бұрын
😊
@solomonsavari200611 ай бұрын
எனக்கு உங்கள் பாடல்கள் எப்பொழுதும் ஒரு ஆறுதல் நன்றி
@edwardpradeepjova407411 ай бұрын
ஆமென் ,என் மேய்ப்பரே உமக்கு ஸ்த்தோத்திரம் ❤❤❤
@simsonedwardofficialjesusg7630 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤❤❤
@jbsuman1117 Жыл бұрын
Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@johnbabu5505 Жыл бұрын
Amen. God bless you father
@Marylucas-li5zb7 ай бұрын
Praise the lord fr
@jenifaa135 Жыл бұрын
En meetper uyirodu irrukaiyil ennaku oru kurai varuvathillai, Amen appa
@mightyevangeline2020 Жыл бұрын
Praise the lord Jesus, i feel god presence in this song 🎵
@matthewramya2130 Жыл бұрын
கர்த்தர் என் மேய்ப்பர்
@love38823 ай бұрын
‘Naan en Kalanganum En Aayan Irukaayile’ has been ringing in my head since yesterday. Lost my mother recently, since then I’ve lost myself in the wilderness. This line brings a lot of assurance that my Shepherd in around and He will find me.
@d.lpushpavathi8072 Жыл бұрын
God bless you ayyagaru
@chandrancspv8254 Жыл бұрын
Tq father ❤❤❤
@freadashanthi93239 ай бұрын
ஆமென் என் மேய்ப்பர் யேசப்பா தான், எனக்கு ஒரு குறையும் இல்ல 🙏 ஐய்யாவுக்கு மிக நன்றி 🙏
@Shivakumar-vg2bz Жыл бұрын
🙏Amen.......👑Glory to God👑 👌👌👌👍 👑🕎✝️🏳️ 👑God bless you my dear father🙌....... ❤️
@rathnamani196310 ай бұрын
Appa ennakku ondrum kuraive illai thank you jesus🎉🎉🎉🎉 we blessed by your song dear father ❤❤🎉🎉🎉🎉
@kalidass3625 Жыл бұрын
Amen thank you Appa Jesus
@pastorpjjoseph16765 ай бұрын
கர்த்தருக்கே மகிமை!விசுவாசத்தை பெருகப்பண்ணும், நல்ல பாடலைப் பாடிய அன்பு சகோதரருக்கு நன்றிகள் பல..❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ranigowda2491 Жыл бұрын
Amen 🙌 Hallelujah 🙌 Yes Lord, 🙏 you are my Shepherd 🙏 Amen God Bless you Father 😇🙌
@dinojrock4869 ай бұрын
Ennnai pathukathu varubavar jesappa thnx appa nanree appa I Love you paa
@KarithkV Жыл бұрын
நான் ஏன் கலங்களும் என் ஆயன் இருக்கையில் 🎉
@SARajanGenesis Жыл бұрын
first time when i met him he told one thing to get closer( Oct 23) to God . Thambi you dont do anything just cling on to him he will do the rest. Holiness and righteousness is all we required..... All you have to do is cling on to him rest he will take care