Tamil Christian songs GOOGLE PAY - 9442344422 PhonePe - 9442344422 Paytm - 9442344422
Пікірлер: 1 800
@RajaRaja-lr3kv3 жыл бұрын
இவரை மாதிரி ஊழியர்கள் தான் வாலிபர்களுக்கு தேவை. நன்றி ஐயா.🙏 இந்த ஊழியர்காக நன்றி ஜீசஸ்.
@2kraceryt1913 жыл бұрын
Thank you jesus
@lilyalanita58642 жыл бұрын
😚💓🙏
@jeyapravinrajan80762 жыл бұрын
Yes
@samaishu41302 жыл бұрын
Ssss🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@danieldhanush73202 жыл бұрын
Really fact brother ❤
@godblessyou21215 жыл бұрын
என் தேவையை சொல்லி சொல்லி உம்மை துக்கப்படுத்த மாட்டேன் என் தேவையே நீங்கதான் என் எண்ணத்தை சொல்லி சொல்லி நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன் என் இதயமே நீங்கதான்-2 என் தேவனே என் ஜீவனே என் அன்பரே என் சொந்தமே-2 இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்கதான் இந்த உயிர் உடலில் உள்ளவரை பாடல் நீங்க தான்-2 (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ--2 -இந்த வானம்
@jeyalaksmi86012 жыл бұрын
Praise God
@anbukillerdpi48602 жыл бұрын
PPP
@anbukillerdpi48602 жыл бұрын
PPPP
@jayasili16032 жыл бұрын
ஒள்ளம் ஒருகினது ஓங்கல் படலில்
@estherqueen60972 жыл бұрын
Nice lyrics
@lillykamini94223 жыл бұрын
யாருமே இல்லாம நிர்க்கதியா நிற்கிறேன் . என் தேவையே நீங்கதான் இயேசப்பா
@vishalanishalani84052 жыл бұрын
Amen ❤
@saranya62892 жыл бұрын
EPA parunga 51 per erukom..... Ethuku Mela yesapa irukar
@sumathiv1942 жыл бұрын
Amen
@samathanaprapusamathanapra70072 жыл бұрын
இயேசப்பா பிள்ளைகள் நிர்கதி அல்ல அவர் நம்மோடு இருக்கிறார்.சகோதரி நாங்களும் இருக்கிறோம் ஜெபிக்க. G bls u
@manjujosephmanjujoseph32622 жыл бұрын
Yasappa pillaigal anathaigal alla.avare namakku thaum thagappanumaga irukkirar . Amen alleluyah 🙏🙏🙏 Thank you jesus
@salamana.s.s39124 жыл бұрын
இந்தக் குரலில் ஒரு வல்லமை இருக்கிறது உங்கள் குரலில் இன்னும் நிறைய பாடல்களை கேட்க ஆவலோடு இருக்கிறோம் கர்த்தர் உங்களையும் உங்கள் உடன் இருக்கும் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@arulkattanamen16313 жыл бұрын
Amen
@arunraja53983 жыл бұрын
Amen ❤️
@kaviyarasankavi76892 жыл бұрын
கர்த்தர் நல்லவர்😘😘😘😘 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@premajeeva56842 жыл бұрын
Super bro.god bless you
@shyamsuki30662 жыл бұрын
இவன் ஒரு கள்ள பொதகன்
@prasanthdkk80394 жыл бұрын
உங்களவிட பெரிய தேவை இல்லை அப்பா.. நீங்க தான் அப்பா என்னோட *சொத்து*love you Jesus Daddy
@rubyyesudasan24563 жыл бұрын
❤️
@sneha.vsneha.v74783 жыл бұрын
Amen appa
@ananthip52563 жыл бұрын
Ssdaddy
@v.soniyasridevi82672 жыл бұрын
உங்கள விட பெரிய தேவை இல்லை அப்பா நீங்க தான் அப்பா என்னோட சொத்து * love you Jesus Daddy 🥰💯❤️
@monishasha35732 жыл бұрын
🤲🤲🤲🤲🤲🤲
@ruthd21802 жыл бұрын
என் தேவைய சொல்லி சொல்லி உம்மை துக்கப்படுத்த மாட்டேன்....ஏனென்றால் என் தேவையை அறிந்திருக்கிறீர்.....Thank you jesus❤
@reeganchiyan576210 ай бұрын
Amen
@moysenagolda12713 жыл бұрын
பென்ஸ் அண்ணா உங்கள் பாடல் மிகவும் அருமை உங்கள் சாட்சி உயிருள்ள சாட்சி
@shivashakthi97372 жыл бұрын
Amen
@vishalanishalani84052 жыл бұрын
Amen ❤️
@paviskkumar76382 жыл бұрын
Amen❤
@kuttiesplaying7822 жыл бұрын
Wesly paster line
@vendhanraja39635 жыл бұрын
தாழ்மையுள்ள சிந்தனை எல்லா தேவபிள்ளைகளுக்கும் இருந்தால் எவ்வளவு சந்தோசம் இயேசப்பாவுக்கு இருக்கும்
Koo9o9iuuhhyyyyy6yul olpllhyyy7jhuiiolkllllllllltfesaqwx, non
@jeyasubir9613 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் praise the lord
@sowbanusha704 жыл бұрын
பென்ஸ் அண்ணா இது நீங்க இல்லை உங்களுக்குள் இயேசு இருக்கிறார். இயேசு எப்போதும் உங்களை நடத்துவாராக. Amen... அண்ணா எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க ப்ளீஸ்
@shobanashobana58543 жыл бұрын
Amen
@baskarbaskar29963 жыл бұрын
நன்றி
@arunraja53983 жыл бұрын
Amen
@racheal57883 жыл бұрын
ஆமென்
@sundarraj71713 жыл бұрын
@@shobanashobana5854🎶🎶🎶 sandhiya.amen
@shamashama48612 жыл бұрын
இந்த பாடல் மனதுக்கு நிறைவாய் இருக்கிறது...கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக....
@shalininathan57165 жыл бұрын
எங்கள் நாட்களில் நீங்கள் இருப்பதற்காக. கார்த்தரை துதிக்கிறேன்
@GalattaKk4 жыл бұрын
Praise the Lord
@ungalilorusirpi.19293 жыл бұрын
Amen
@ast15763 жыл бұрын
நான் உம்மை ஒரு நாளும் துக்க படுத்த கூடாது அப்பா
@geethakrishnank17183 жыл бұрын
என் தேவையே நீங்கதான் அப்பா💗😭
@robinsamuel7313 жыл бұрын
Music by:Leo Rockesh என் தேவையை சொல்லி சொல்லி உம்மை துக்கப்படுத்த மாட்டேன் என் தேவையே நீங்கதான் என் எண்ணத்தை சொல்லி சொல்லி நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன் என் இதயமே நீங்கதான்-2 என் தேவனே என் ஜீவனே என் அன்பரே என் சொந்தமே-2 இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்கதான் இந்த உயிர் உடலில் உள்ளவரை பாடல் நீங்க தான்-2 (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ--2 -இந்த வானம் உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ--2 -இந்த வானம்
@vendhanraja39635 жыл бұрын
என் தேவையே நீங்க தா இயேசுவே லவ் யூ பா💖💖
@GalattaKk4 жыл бұрын
👌👌👌
@GalattaKk4 жыл бұрын
👌👌👌
@nithishgowtham51364 жыл бұрын
Supar brother
@GalattaKk4 жыл бұрын
Brother View my
@sajansajan63474 жыл бұрын
👌👌👌👌👌👏👏👏
@rubas62564 жыл бұрын
௭ன்னை கண்மணி போல் காக்கும் தேவன் நீங்க தான்....... இயேசப்பா உமக்கு கோடி நன்றி.........
@kartickdinesh36622 жыл бұрын
Y6 you i79(naa ❣️
@vishalanishalani84052 жыл бұрын
Amen ❤️
@johnebinesan6636 Жыл бұрын
Hii ruba
@anniejessica63354 жыл бұрын
இந்த நிலையில் இருதயத்திற்குள் கிரியை/ஆறுதல் அளித்த பாடல். உங்கள் ஊழியம் மகிமையாய் வளர தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்
@lilyalanita58642 жыл бұрын
😭😭😭🙏
@selvampalani9504 Жыл бұрын
@@lilyalanita5864 Aqqxdsaqsw1wxdßereqw $$×"#@@++##@@+!+++×"$+##++ the
@aawariers61014 ай бұрын
பாடல் இப்போது தான் பார்க்கிறேன் 🙏அருமையான வார்த்தை ஒவ்வொரு வரியும் உடல் சிலிர்த்து போகிறது ❤️ நன்றி இப்படி ஒரு பாடல் படியதற்க்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤️🙏
@user-hn2zh2lc5p4 ай бұрын
Original Song written and sung by pr.Y.Wesley
@mathewreganmathewregan61452 жыл бұрын
இதயமே நீங்க தான் அப்பா உங்க கிருபை இல்லாமல் நாங்கள் நிலைப்பதில்லை ஆண்டவரே ☦️🙏✝️
@devakirani11042 жыл бұрын
இந்த உயிர் உடலில் உள்ள வரை பாடல் நீங்கதான். 🥺💕♥️💕
@karthimass6142 жыл бұрын
என் என்னத்தை சொல்லி சொல்லி நிறைவேற்றவும் சொல்லமாட்டேன் என் இதயமே நீங்க தான் அப்பா
@sridharjoel31594 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.. சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
@raviraj-ob5yo3 жыл бұрын
praise the lord na..
@davidrajav5 жыл бұрын
என் தேவைய சொல்லி சொல்லி உம்மை துக்க படுத்தமாட்டேன் என் தேவையே நீங்க தான் என் எண்ணத்தை சொல்லி சொல்லி நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன் என் இதயமே நீங்க தான் (2) என் தேவனே என் ஜீவனே என் அன்பரே என் சொந்தமே (2) இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்க தான் இந்த உயிர் உடலில் உள்ள வரை பாடல் நீங்க தான் (2) 1.கண்மணி போல் காக்கும் தேவன் நீரல்லவோ நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவனல்லவோ (2) - இந்த வானம் பூமி 2.உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ உயிர் உள்ளளவும் காக்க வல்ல தேவனல்லவோ (2) - இந்த வானம் பூமி
@jestinpriya87235 жыл бұрын
super
@amalaarunraj46825 жыл бұрын
Song repley
@lingamlingam49965 жыл бұрын
David Raja
@sesuvinsheela76025 жыл бұрын
Amen
@vijaygsv82035 жыл бұрын
David Raja jai
@zealforthelord22655 жыл бұрын
தேவையை காட்டிலும் பெரிய தேவன் நம்மோடு இருக்கிறாரே! நாம் நினைப்பதை காட்டிலும் அதிகமாய் செய்வாரே! யேகோவாயீரே-கர்த்தர் பார்த்து கொள்வார்.
@vanithashree66735 жыл бұрын
Super touch song
@yogaraj27675 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN
@kanagarajraj56555 жыл бұрын
Amen hallalluya
@aarondoss98835 жыл бұрын
Super song
@sureshnireka48445 жыл бұрын
Antony Xavier and the other
@jeffrinraj8411 Жыл бұрын
En devana,en jeevanae, en nanbarae, en shondhamae.praise the lord Jesus
@karththarudayavan6 жыл бұрын
மிகவும் சிறப்பான குரல் வளம் பாஸ்டர் நான் கண்ட அனேக பாடல்களின் கானொலிகள் நின்றுகொண்டும் நடனம் ஆடிக்கொண்டும் தான் பதிவு செய்து இருக்கிறார்கள் ஆனால் இந்த அழகான பின்னனி குழு வாலிபர்களின் உடையும் ஒருமனமும் மிக சிறப்பாக இருக்கிறது இப்பாடல் வெஸ்லி ஐயா எழுதியிருந்தாலும் உங்கள் கானொலி மூலம் தான் அதிகமா அறியப்பட்டு வருகிறோம் மேலும் இப்படிபட்ட அமைப்பில் இன்னும் பாடல்களை பாடும்படி தாழ்மையுடன் கேட்கிறேன் கர்த்தர் இன்னும் வல்லமையால் நிரப்பி பயன்படுத்துவாராக
@rajajohn23865 жыл бұрын
Amen
@julietvictoria65894 жыл бұрын
Pr benz is a brother in law of pr wesley.
@gunakona87054 жыл бұрын
kiruba karan asdfhui
@GalattaKk4 жыл бұрын
👌👌👌
@aydendcruz94234 жыл бұрын
Super super song it just melts my heart I'm learning to love Jesus like he does
@aswinis75074 жыл бұрын
Unmaiyave namma kekkamale nampaloda devaiya niraivetrupabar en jeevanulla devan my jesus only love u dad
@johnsonmurugan59023 жыл бұрын
இந்த உயிர் உடலில் உள்ள வரை பாடல் நீங்கள் தான் இந்த உலகில் எத்தனை நன்மை இருந்தாலும் எனக்கு தேவை நீங்கள் தான் இயேசு அப்பா அப்பா
@JoshuaRMani2 жыл бұрын
When I said, everything is over, and I have nothing left, Lord you said, NO and promised to give me a new life. And I breathed your life. Father help me to live faithfully to you from now. In the name of Jesus the King, who conquered the world for me, I pray. Amen.
@jabakumar61746 жыл бұрын
கர்த்தர் உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பார்
@premaruban55935 жыл бұрын
Jebe
@massajai46085 жыл бұрын
God bless you
@tamilanda79385 жыл бұрын
kzbin.info/www/bejne/fISoloKMnq-hZrs
@bhaskarm30985 жыл бұрын
Praise Jesus
@santhakumarisanthu28003 жыл бұрын
Very good news you. Very good
@nagaraj-oc1wd4 жыл бұрын
எனக்கு எல்லாம் நிங்க மட்டும் தான் jesus
@GalattaKk4 жыл бұрын
God bless you
@lakshmimannya52663 жыл бұрын
s
@bethelenglishlearner4033 жыл бұрын
How the brothers are blessed to sit with pastor Benz .O lord please raise all of them to minister for you without fail. Amen
@boscodon41852 жыл бұрын
me an the
@Jesusgauvivo6598 Жыл бұрын
✝️ Jesus Christ life My world 🛐எத்தனை முறைக்கேட்டாளும் மனம் உருகி நான் அழுகிறேன்❣️🥺🙏thank u Jesus 💯
@reetadharsh88215 жыл бұрын
நம் தேவைக்கும் மேலாய் கொடுத்து நம்மை உயர்த்துகிறவர் தான் நம் தேவன் கர்த்தர் உங்களை ஆசிர்வத்ப்பாராக
@nowshijohns38083 жыл бұрын
எங்கள் பாவத்திற்காக உம் உயிரைக் கொடுத்த உங்கள் அன்பை விட எங்களுக்கு எதுவுமே வேண்டாம் அப்பா. என் தேவையே நீங்க தான் அப்பா. வேற எதுவுமே எனக்கு வேண்டாம் அப்பா. Love you yeasappa.
@ammuravi5481 Жыл бұрын
Nice songs 👌❤️❤️❤️
@aswathiasenath5573 жыл бұрын
Anna intha song ahh naanga dailyum kekkurom 🥰 eppo kettalum romba feel akuthu anna 🥺 keep going broo 😘 jesus unga kuda irukkaru 🙏
@godwithuse1783 жыл бұрын
இயேசுவே என் தேவையே நீர் தான் . என்னை கண்மணி போல் காக்கும் தேவன் நீங்கள் தான். என் சோந்தம் நீர் தான் என் இயேசுவே .this song is very super.
@abhishekcoolboy543511 ай бұрын
என் குடும்பம் அனைவரும் கர்த்தருக்குள் இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் கர்த்தருக்குள் ஸ்தோத்திரம்.......
@anidhayal Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@saravananmariyal7092 Жыл бұрын
உங்கள போல ஒரு நல்ல ஊழியகாரர் இருந்தால் தேசம் அழகாயிருக்கும் ஆமென் ஆமென் ஆமென் அண்ணா உங்கள் பாட்டு என் துக்கத்தை போக்குது நீங்க பேசிகிற வார்த்தை ஆறுதல் தருகிறது நன்றி அண்ணா❤❤❤❤❤🛐🛐🛐🛐🛐🛐🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@masssanjay8022 Жыл бұрын
என் தேவையை சொல்லி சொல்லி உம்மை துக்கப்படுத்த மாட்டேன் என் தேவையே நீங்கதான் என் எண்ணத்தை சொல்லி சொல்லி நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன் என் இதயமே நீங்கதான்🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@bhagavathibaskar8074 жыл бұрын
En life la maraka mudeyatha one person athu nenga maitduum than jesus ungala pola yarum eiruka Mudeyathuu God love u jesus❤lv u lot god
@vinitham2340 Жыл бұрын
அப்பா என் தேவை நீங்க தான் I love you Jesus
@deepikadeepika61913 жыл бұрын
Seeing His Face there is Peace Hearing his Voice there is Presence of God
@ABISHEK.....4 ай бұрын
இந்த உயிர் உடலில் இருக்கும்வரை பாடல் நீங்க தான்.❤
@jenatjenat45135 жыл бұрын
அண்ணா. உங்க ஆராதனை தேவனுடைய தேடல். god bless you.. by. ஜெனிற்றா. from ஸ்ரீலங்கா
@shamditto30965 жыл бұрын
Jenat Jenat .
@xylomaran41254 жыл бұрын
God bless you
@archanaarchana20314 жыл бұрын
Amen
@MM-te5iq5 жыл бұрын
Dont know how many times heard this song ...each time it tears my eyes ..praise to god the almighty
@mohankumarexcel74215 жыл бұрын
Amen prai praise the Lord
@sheebagracy2464 жыл бұрын
The history of this video uploading is a best testimony for how lord lifts a man who is humble.. Praise God..
@barnabasseeli82604 жыл бұрын
சூப்பரான பாடல் எந்த பெருமையான எந்த காட்சியும் இல்லை.கிறிஸ்தவங்களுக்கு ஒரு முன்மாதிரியான நல்ல ஒளிபதிவு. முற்றிலும் தேவனுடையபரிசுத்த நாமம் மட்டும் மகிமைபடுகிறது.இப்படிபட்ட தேவஊழியர்களுக்காய் திரித்துவ தேவனை துதிக்கிறேன் 🙌🙌🙌🙏
@dsquarefitnessstudiochanne72326 жыл бұрын
My heart touching pastor 😊 thanku Jesus
@veltamil62143 жыл бұрын
Entha song very nice line by line super
@saraangel93724 жыл бұрын
Praise God 🙏❤️ Yes Lord Glory to Our Father God 🙏❤️
@inbainba45911 ай бұрын
En kanmani Pol kakkum devan neeer alla va Anna unga MSG kekkum pothu eppovum enakke. pesura mathiri irukkum anna❤❤
@mercypritha8992 Жыл бұрын
என் தேவையே சொல்லி சொல்லி உம்மை துக்கம் படுத்த மாட்டேன்.... Jesus 😭😭😭😭🙌🏻🙌🏻🙌🏻என் தேவையே நீங்க தான்..... 💔🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ப்ரோ song super நான் 100 time கேட்டுட்டேன்.... கர்த்தர் உங்களோட இருக்கிறார் ✝️👏🏻
@kopavaniprincy29635 жыл бұрын
en சொந்தமே அப்பா#love you#
@rgayathri40632 жыл бұрын
Very nice song 🙏👍 l like this song 🙏 and all Jesus song 🙏 thank u Jesus 🙏
@benniraj46674 жыл бұрын
Anna indha song kekkum pothum paadum pothum Aandavar kuda pesara mathiri irukunga Anna.i love you Jesus
@tamizhselvanp72785 жыл бұрын
My heart touching brother thank you Jesus 👌
@nandhiniarivazhagan4275 жыл бұрын
Very true lines and awesome singing pastor...Thank you
@devikavasanth76702 жыл бұрын
இந்த உயிர் உடலில் உள்ள வரை பாடல் நீங்கதான்...😢♥️😭
@yabeshrajadurai9066 Жыл бұрын
அருமையான பாடல் ❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாஸ்டர் 🙏🙏
@karolineantonyswitha41844 жыл бұрын
All the glory to JESUS 🙏
@thasanmahalingam81973 жыл бұрын
Praise the Lord brother Benz Super wonderful song 👌 🎸 🎷 🎺 🎻 🎶 🎵 🎼 எத்தனை முறை காதில் கேட்க்க கேட்க்க உள்ளத்தில் ஒரு சமாதானம் ஒரு களிகூறுதல் ஒரு சந்தோஷம் நன்றி இயேசு அப்பா உங்களுக்கு கோடி நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் 🙏 🙏 🙏
@littlejan52 Жыл бұрын
Dear Pastor Benz, you are great. Yesterday i came to know about you through my friend but today suddenly your video came in KZbin to listen your first song which inspired me a lot to come out from my miserable life. Thank you dear Pastor. May God bless you for ever throughout your life.
@mariyagasservice47202 жыл бұрын
உள்ளத்தை ஊடுருவி பாயும் வால் போல இருக்கிறது உங்களுடைய பாடல்
@MohanRaj-qo1kc4 жыл бұрын
Jesus I love you... Daddy
@andrusjayakumar99013 жыл бұрын
God bless you Anna
@monitmosses5157 Жыл бұрын
THANK GOD 🙏💝 HEART TOUCHING SONG ❣️🕊️GOD BLESS BROTHER ABUNDANTLY 🙏💝✨🕊️
@esteeban2123 Жыл бұрын
என் தேவைய சொல்லி உம்மை துக்க படுத்த மாட்டேன் அந்தவாரே
@jonahtitus4 жыл бұрын
God's presence overflow in my heart. Praise God for bro. Bens.
@merlinsheeba72535 жыл бұрын
En thevaya Soli soli unmai thuka padutha maaten , en thevaye neenga dhan.. En ennatha Soli Soli neraivetravum Solla matten , en ithayame neenga dhan. intha Vaanam boomi yaavum aalum thevan neenga dhaan, intha vuyir udalil ullavarai paadal neenga dhaan. wow.. Amazing lyrics. Thank u Jesus.
@shanthisountharan76903 жыл бұрын
Praise the lord pastor 🙏 thank you Jesus nice song excellent voice 🙏god bless you and your ministry pastor thank you pastor 🙏🙏🙏
@srilakshmipapu1848 Жыл бұрын
Praise God heart touching meaning thank you Lord 🙏
@manhuministries1637 Жыл бұрын
Thank you Jesus...for your love.. My first need Jesus.... Thank you pastor Benz, Jesus bless your ministry... more and more....
Heart melting paa lve my appa really u want pa every single part of my life daddy 😭😭😭😭
@jenfers37535 жыл бұрын
என் தேவையே நீங்க தான் இயேசப்பா
@GalattaKk4 жыл бұрын
God bless you
@hanibhavappa97654 жыл бұрын
My favourite song. I love my jesus..........
@angelinprabha99984 ай бұрын
எவ்வளவு அருமையான பாடல்.. கர்த்தரின் அன்பை நினைக்க நினைக்க அழுகையா வருது … thankyou jesus you are my everything
@BaulBaul-ib1feАй бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@armstronghirudhaya84324 жыл бұрын
Thank you Jesus for hearing your song. You are my need JESUS
@sureshpriyanka10473 жыл бұрын
Praise the lord passtor engalukkaga pray pannikonga Ennakku 2 years a kulanthai illa enakkai jebinga passtor my name Priyanka
@samabi90872 жыл бұрын
ஆமென். ரொம்ப ஆசிர்வாதமா இருக்கு பாடல்
@rubenprabhakardoss2 жыл бұрын
Thank you Lord for this worship. I am just immersed in this worship. Amen
@liyoniromilda98942 жыл бұрын
Amen
@nishachacko14583 жыл бұрын
Praise the Lord
@simijasmines5713 жыл бұрын
I love u jesus. Praise the Lord. Amen .
@pandeeswaripaulraj61823 жыл бұрын
உள்ளம் உருகி கேட்ட பாடல் நன்றி இயேசு சாமி
@sunithasunithavino32812 жыл бұрын
When I was in depression, I was praying to God and said what to do i dont know abt my life, than i was listend this song, God talked through this song with me.
@georgeprakasam10105 жыл бұрын
Very anointing song,GOD BLESS you pastor.GLORY TO JESUS.
@samkanisukumarcaleb53253 жыл бұрын
Heart touching lyrics. You sang wonderfully. God bless you all!
@basuvarajyukesh31993 жыл бұрын
இந்த பாடல் தான்,,, என் மனதுக்கு பெரிய ஆறுதல் தருகிறது,,, தினமும்,,,, 👍
@azariyaazariya8956 Жыл бұрын
என் தேவனே நீர் என்னோடு இருந்தால் என் தேவை எல்லாம் நிறைவாகவும்
@pandeeswaripaulraj61823 жыл бұрын
என் இதயம் நீங்கள்தான் அப்பா இயேசுவே
@ashaarun1873 Жыл бұрын
Praised the Lord Jesus 🙏 Amen
@rehobothjesus408715 күн бұрын
இந்த பாடல் கேட்டால் அழுகை தான் வருது😢😢😢😢
@nivethanivetha64222 жыл бұрын
Truely my everything is my Jesus🙏🙏love alot my Jesus❤❤❤❤my life my Jesus🙏🙏🙏 ✝✝✝💞💞💞
@SmartBoy-bb5ph2 жыл бұрын
Oh haleluya
@epcybeula61434 жыл бұрын
Anna it's heart touching song... No words... Jesus always with you... 😭🙏 Na Jesus ah evlo kashtapaduthirukanu enaku epotha therithu
En thevane en jeevane en anbare en sonthame enaku ellame neega mattum tha Appa 😭
@sasimathysasikaran10292 жыл бұрын
I really praise God for your all ministries all your messages and prayers are very helpful..May God bless you and yours family and the ministries.God bless you.