எப்படி பட்ட பாவியயும் நேசிப்பது இயேசு மட்டுமே....நாம் செய்த பாவத்தை நம்மாளே மன்னிக்க இயலாது ஆனால் பாவமே செய்யாத பரிசுத்தர் நம்மை ஏற்றுக்கொண்டு அன்பு செய்வார்....true love 💯
@vijayanr3139 Жыл бұрын
அருமையான பதிவு
@PhiloRavi26 күн бұрын
Amen Glory to God
@NahomiNahomi-kx9ub19 күн бұрын
Yes ❤❤❤❤
@AbiKutty-z8y6 күн бұрын
பாவி என் மீது ஏன் இந்த அன்பு இயேசப்பா
@nicev31453 жыл бұрын
பாவி என்மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலையே😭🥺
@ManojkumarManojkumar-fc4cc2 ай бұрын
நாம் பாவி என்று அர்த்தம் சகோ
@thegospelmission66832 жыл бұрын
Lyrics, Pr Y. Wesley Ayya பாவி என் மீது ஏன் இந்த அன்ப ஒன்றும் புரியலயே சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும் வாழ தெரியலயே இன்னும் வாழ தெரியலயே - 2 தேவனே ஜீவனே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே - 2 மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா - 2 உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா உன்னத தேவன் நீர் என்னை தேடலாகுமா - 2 உம்மோடு நான் வாழ முடியுமா உம்மோடு நான் வாழ் கூடுமா பொய்யான வாழ்விது நிரந்தரமாகுமா - 2 நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2
@blessyswt91072 жыл бұрын
Praise the lord
@malamathan49 Жыл бұрын
Mala Nathan
@s.v651 Жыл бұрын
PRaise the lord
@samjanasamjana9374 Жыл бұрын
ஆமேன் அப்பா கர்தருக்கே மகிமை
@jothyprakash3902 Жыл бұрын
Super song paster AMEN wonderful
@jashuaandrews2872 жыл бұрын
ஐயா நான் திருந்தி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய பாடல்🙏
@jesus...601 Жыл бұрын
Super anna
@jenifarjenifar6161 Жыл бұрын
Dhevan ungalai aaseervathippaar brother✝️
@yakaparyakapar6985 Жыл бұрын
Super anna
@ShaloShalomi-mw6vk Жыл бұрын
Amen 🥺
@gopinathk9122 Жыл бұрын
Amen praise the lord for his mercy 🙌🙏🛐
@renukasuresh13223 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனக்காக எழுதியது போன்ற உணர்வு 😭 தேவனுக்கே மகிமை !
@deepalashmir72603 жыл бұрын
Amen
@jamesvasanth9567 Жыл бұрын
Amen
@Roshanking362 жыл бұрын
இந்த பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலா??!
@Roshanking362 жыл бұрын
ஆமா நா like பன்னுங்க.
@davidraj84653 ай бұрын
Yes❤❤❤❤
@JeevaThottamMinistry3 ай бұрын
Yes
@thanalakshmi15094 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காம கேட்கிறேன்
@vijayanr3139 Жыл бұрын
நானும்
@roseyesuraj9 ай бұрын
சலிக்காமல், தமிழ் நம் தாய் மொழி, நன்றி
@evanjalinevanjalin60175 жыл бұрын
கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை.. பாவி என்மீது ஏன் இந்த அன்பு ஒன்னும் புரியலைஏ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@dishaseafoodskanyakunarikk55025 жыл бұрын
😒🤩👍👍
@aishwaryadaniel31645 жыл бұрын
Hmm
@latamurgesh32755 жыл бұрын
Praise the Lord 🙌🙏
@johnmosesjebaraj48185 жыл бұрын
S
@vinsonsamsongs5 жыл бұрын
THIS is my new worship song pls watch and be blessed 👇 kzbin.info/www/bejne/kIvanoiNgJqUrLc kzbin.info/www/bejne/Y57FfHxqn6aSerM kzbin.info/www/bejne/j37Yi6JpgdGDas0
@benishajenish16476 жыл бұрын
பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலயே சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும் வாழ தெரியலயே இன்னும் வாழ தெரியலயே - 2 தேவனே ஜீவனே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே - 2 மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா - 2 உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா உன்னத தேவன் நீர் என்னை தேடலாகுமா - 2 உம்மோடு நான் வாழ முடியுமா உம்மோடு நான் வாழ் கூடுமா பொய்யான வாழ்விது நிரந்தரமாகுமா - 2 நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2
@chitresanjesus27166 жыл бұрын
Super song
@ajanthanseevaratnam75556 жыл бұрын
Good song
@rajendranchinnasamy38186 жыл бұрын
I
@subhasharonrr99276 жыл бұрын
Help me Lord
@vickym32366 жыл бұрын
Super nice song brother
@sivaabishek38915 жыл бұрын
கர்த்தருக்குள் மீண்டுமாய் வர உதவிய உன்னதமான பாடல்
@uyfmprayerteammangadu69405 жыл бұрын
Siva Abishek Right
@macmilan19994 жыл бұрын
Bro your your number send me
@tamilpechuchannel20154 жыл бұрын
A
@GABI_KABADDI_344 жыл бұрын
Super sak
@RakeshRakesh-bl7li4 жыл бұрын
Correct
@durgaddlove-gt2xw Жыл бұрын
Amën yesappa 🥺🥺🥺😭💯🥺🙇🏻♀️
@nisha95323 жыл бұрын
என்னன இந்த உலகித்திற்கு பிடிக்கது என்னிடம் பணம் இல்லை அழகு இல்லை படிப்பு இல்லை விடு இல்லை நான் ஒதுக்கபட்டவள்
என்னுடைய மனசை அதிகமாய் கவர்ந்துக்கொன்டது இந்த பாடல் இது போல் இன்னும் பல பாடல்களை பாட கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வராக
@kisokisokiso32932 жыл бұрын
Amen🙏
@gopikagopika28992 жыл бұрын
Amen
@kumaranbu68182 жыл бұрын
This is song is pastor Weasley uncle song
@vigiprabu443 Жыл бұрын
Praise God Hallelujah
@PreethaG-hm4lr Жыл бұрын
🙏Amen thankyou daddy love you pa JESUS ❤
@sonyrajesh77983 жыл бұрын
இந்த உலகத்துல இருக்குற எந்த மனுஷனும் குடுக்க முடியாத அன்பு யாராலும் புரிந்து கொள்ள முடியாத அன்பு எந்த அளவினாலும் அளக்க முடியாத அன்பு என் நேசர் ஒருவரின் அன்பு மட்டுமே.
@jamesvasanth9567 Жыл бұрын
❤
@yosuvajoe51373 жыл бұрын
ஐயா எவ்வளவு அழகாக உணர்ந்து பாடுறீங்க 😔 glory to God 🙏 🥰 very nice 👍
@marvinnirmalkumar48862 жыл бұрын
இதுதான் ஆராதனையின் அபிஷேகம். மிகச் சிறந்த பாடகர்கள் பாடும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ஆனால் ஆராதனையின் அபிஷேகம் பெற்றவர்கள் பாடும்போது உடைந்த, காயம்பட்ட ஆத்துமாக்கள் குணமாகும். இதுதான் ஆராதனையின் அபிஷேகத்தின் மகத்துவம். இந்த பாடலை எழுதி மெட்டமைத்தவரும் பாடிய தேவமனிதர்களும் ஆராதனை அபிஷேகத்தை பெற்றவர்கள்....
@sangeethadayana87155 жыл бұрын
இந்த பாடல் என்னுடைய மன மாற்றத்திர்கு காரணமாக அமைந்தது 😥 Thank Brother 🙏
@ManuManu-fe1dh4 жыл бұрын
Sangeetha Dayana Nolan Nolan kolam
@Jesuschoseenme094 жыл бұрын
kzbin.info/www/bejne/gmKxi5eNrqd1fJI
@vijayananth35204 жыл бұрын
His
@elelohim4244 жыл бұрын
@@ManuManu-fe1dh q
@kevinroshan31623 жыл бұрын
@@ManuManu-fe1dh pppppppp
@CalebPhinehash3 жыл бұрын
இயேசப்பா ஏன் ஐயா........ஏன் என் மேல் இவ்வளவு பெரிய அன்பு 😭😭😭😭😭😭😭😭😭😭😭எதினால் ஐயா என்ன இவ்வளவு நேசிக்கிறிங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 உன்னத தேவன் நீர்...... என்னை தேடி எனக்காக வந்து என் பாவம் என் சாபம் எல்லாவற்றையும் நீங்கி ஏன் ஐயா.....நீங்க அந்த பாடுகள ஏற்றீங்க... ஏன் ஐயா இத்தன அன்பு 😭😭😭😭😭
@romanarulanandam87302 жыл бұрын
Me too daddy❤❤🙏
@suvitha36752 жыл бұрын
Amen❤️I love u appa
@j.sathishkumarobathiya9791 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 i love you dr jesus jesus 😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤
@nalini-cv4kw5 ай бұрын
ஏன்? Jesus loves me ❤️😢, நன்றி இயேசப்பா, i love jesus 😘🫂🙇♀️🙏
@jeniskoildoss5 жыл бұрын
பாவி என்மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலயே 😭😭😭😭
@agastinarulappan81813 жыл бұрын
S
@dhashrocky96343 жыл бұрын
I like Jesus
@jaiciejeevakaruniya332Ай бұрын
எனக்கு உணர்ந்து ஜெபிக்கும் பாடலாக உள்ளது
@zionrevivalchurch58365 жыл бұрын
தன்னுடைய வெறுமையை உணர்ந்து.....! தேவனுடைய நிறைவை ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் அநுபவிக்கும் ஒரு தேவ மனிதரால் மட்டுமே இந்த வரிகளை பாட முடியும்
@vishalkumarp81485 жыл бұрын
Thats.. Y. Wesly uncle.. Kaatu puravin satham🕊
@bhuvirenu69975 жыл бұрын
It's true💯
@joysonsamuelraj26875 жыл бұрын
ARIYALUR WESLEY AYYAVODA LYRICS
@swethajesus26365 жыл бұрын
Ofcourse
@vinsonsamsongs5 жыл бұрын
THIS is my new worship song pls watch and be blessed 👇 kzbin.info/www/bejne/kIvanoiNgJqUrLc kzbin.info/www/bejne/Y57FfHxqn6aSerM kzbin.info/www/bejne/j37Yi6JpgdGDas0
@estherpattathal69873 жыл бұрын
ஏசுவே ஏசுவே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲 என்னை பாருங்க 🙏🙏🙏🙏🙏
@chandraleha68225 жыл бұрын
பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலயே சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும் வாழ தெரியலயே இன்னும் வாழ தெரியலயே
@prabavathiprabavathi28785 жыл бұрын
Lyrics
@davidprabhakar11504 жыл бұрын
Sir SEMA sir super .. Nan daily entha songa kepan All the glory to Jesus Christ Amen..
@davidprabhakar11504 жыл бұрын
Thanks my lord Jesus Christ I Love you Jesus Jesus Jesus
@agastinarulappan81813 жыл бұрын
Ama
@ponmangalam61913 жыл бұрын
பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஆண்டவரே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@abdulrajakkmeshak4585 жыл бұрын
என்னை கண்ணீர் விட வைத்த பாடல் அருமையான வரிகள் நம்மை ஆண்டவரோடு நெருங்க வைக்கிறது
@juthakaruna41454 жыл бұрын
ஆமேன்
@sherlyyabez60944 жыл бұрын
Its true
@agastinarulappan81813 жыл бұрын
S this is true
@SAMDANIMEDIA5 жыл бұрын
பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலயே
@jenifarineesh55973 жыл бұрын
😂😂
@hariperiya57513 жыл бұрын
I love this song❤️❤️❤️
@brindhajeny26874 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் பிழிய பட்டு , கண்ணீர் தானாக வருகிறது
@mithrankavin70116 жыл бұрын
உன்னத தேவன் நீர் என்னை தேடலாகுமா... Very touching line....
@aaronscientist6 жыл бұрын
Really
@justice23945 жыл бұрын
s....nic
@ukkirapandi77185 жыл бұрын
True
@saravananstephen30455 жыл бұрын
Oh my God love
@bulgartsstart10773 жыл бұрын
@@ukkirapandi7718 hii
@thanujak35312 жыл бұрын
Kanavanalum sontha uravugalalum udainthu poi eruntha ennai aaruthal paduthiyathu..glory to god..
Paavi en methu yen entha anbu ondrum puriyalaye sitham yen methu veithita pinbum valla theriyalaye innum valla theriyallaye innum valla theriyallaye 😭😭😭😭😭😭😭😭
@antonygowsalya25852 жыл бұрын
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது நன்றி இயேசுப் பா
@jesuslovesyou60406 жыл бұрын
இன்னும் வாழ தெரியலயே...😢😢😢😢😢😢😢😢😢
@manjulajaya73926 жыл бұрын
yes
@ushadgnmvellore5 жыл бұрын
vala teriyala
@nejibhanejibha8835 жыл бұрын
I love the song my heart tac ching the song
@leelajohntitus18jantmc285 жыл бұрын
Can pls pray, I still don't know how to live a life for Christ
@anitham70304 жыл бұрын
@@leelajohntitus18jantmc28 pray well god will guide you
@Roshanking362 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் Jesus loves you pastor 🙏😍👍✝️
@balaji9064 Жыл бұрын
அந்த சர்வாலவருடைய அளவிட முடியாத அந்த அளவிலா அன்பு❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️ infinity.....(❤️+)
@geethakumari82094 жыл бұрын
தாழ்மை தான் bro தேவன் உங்கள் மேல் வைத்த அன்பு
@salomon67655 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது கண்கலங்கி நிற்கின்றேன்
@lathasekar83964 жыл бұрын
தேவனுடைய அன்பை உணர்த்தும் உன்னதமான பாடல் 👌👏👏👏
@balamohanathas95652 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் மீ்ண்டும், மீண்டும் கேட்க வேண்டும் என்று தூண்டும் அருமையான ஜீவனுள்ள பாடல் .😀🙏
@manishaarumugapandi47482 жыл бұрын
Amen Hallelujah Hallelujah amen amen amen amen amen amen amen Hallelujah Hallelujah amen amen love you jesus love you jesus love you jesus love you jesus love
@anidhayal.j2 ай бұрын
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY 👏❤️🙏...
@tamilarasan97162 жыл бұрын
Love you my sweet Jesus Appa❤️❤️❤️❤️😘😘
@juthakaruna41454 жыл бұрын
கர்த்தர் உம்மையான அன்பு இரக்கம் உள்ளவர் அவரைவிட அன்பு காட்ட இந்தஉலகத்தில் யாரும் இல்லை இரக்கத்துக்கு அளவே இல்லை
@kirubas19323 жыл бұрын
I Love My Jesus❤❤🙏🙏
@ManiMani-su6hw3 ай бұрын
Super Benz paster
@kanagagopi8969 Жыл бұрын
Entha song ketta kannula irunthu kanneeer vanthutu iruku praise the lord
@sathishKumar-so5qq5 жыл бұрын
,""Intha ulakathula avar vaikkura anbu mathiri vera yarum namma mela vaikka mudiyathu ,,, .
@ponmangalam61913 жыл бұрын
Mm true ward
@Idiots-c3x3 жыл бұрын
It's true
@balasundram97975 жыл бұрын
Jesus anbu marathathu😍😍😍😍😍😘😘😘😘😘😪😪😪😪😪
@santhiyaedil40813 жыл бұрын
பாவி என் மீது என் இந்த அன்பு ..touch in my heart... ஆண்டவர் நம்மேல் வைத்த சித்தத்தை மறந்து பின்வாங்கி இருக்கிறவங்களுக்கு மீண்டும் கர்த்தருக்குள் வாழ உதவும் ஒரு பாடலாக உள்ளது.
நான் பாவம் செய்தேன்... ஆனால் தேவன் என் மேலே அதிகமாக அன்பு வைத்திருகிரார்...நன்றி இயேசு அப்பா 😢
@ebinezerd4125 Жыл бұрын
😂
@angelveeramani3215 Жыл бұрын
Praise the Lord 🙏😭😭😭😭😭My Appa Jesus Christ 🙏
@rajananurajan32494 жыл бұрын
Mannana manithan naan um pillayai naan mara kooduma? unnadha Devan neer umodu nan vazha mudiyuma? Neer ennai payan padutha mudiyuma? What kind of Love APPA is this? I am not worthy enough that Love..but you love me. Thank you dear JESUS.
@seekeroftruth777-u7z4 ай бұрын
This is my favourite Tamil song. It made me to realise the unconditional love of God. His love captured me to submit my life to Him. Love You Yesappa ❤
@malateshakadamanahallimala91413 жыл бұрын
Praise the Lord amen hallelujah dear Jesus thanks thanks I love you so so much dear Jesus appa super song anna god bless you more and more
@mathewmani57555 жыл бұрын
Why daddy this much of love 😍😰😰😰😰😰
@samayalallfoods94004 жыл бұрын
WOW I like this song
@rsundar85925 жыл бұрын
இதயம் தொட்ட பாடல்.. அருமை அண்ணா.. அழகான குரல்... தேவன் மீது நீங்க வைத்துள்ள அன்பு என்னும் (தேவனே ஜீவனே யேசுவே வழி சத்தியமே) உணர்ச்சியின் உச்ச கட்டம்... 👌👍
@dhiraviyama5509 Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha appa Younga kirupa vendum appa appa My family samadhanam vendum please help me Appa hallelujaha 😂😭😭🙏🏿😭🙏🏿😭💝✝️✝️😭✝️😭✝️😭✝️😭🙏🏿✝️✝️
@mgrjtn88274 жыл бұрын
மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா.உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா,முடியுமா 😥😥😥😥😥
@shirleylydiya36665 жыл бұрын
It breaks my heart and makes me feel the worth of pure love. Love you appa
@ganasekaranjsg2 жыл бұрын
Amen hallelujah APPA 🙏💕💞
@SivaKumar-nz4ow3 жыл бұрын
இந்த பாடலை கேட்டபோது தேவபிரசனத்தினால் நிரப்பட்டேன்🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭✝️
@ariselva81853 ай бұрын
கோடி கோடி நன்றி ஆண்டவரே 🙏🙏🙏
@VenileshAnjiel-he3yl Жыл бұрын
Very nice song I love you jesus
@saravananmariyal7092 Жыл бұрын
அண்ணா நீங்க பாடும்போது எனக்கு மிகவும் பிடிக்கும் அழுகை வரும் நீங்கள் இன்னும் நிறைய பாடனும் உங்க ஜெபத்தில் எனக்கு நிறைய காரியம் கர்த்தர் கேட்டார் நன்றி அண்ணா என் பெயர் மரியாள் 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@CalebPhinehash3 жыл бұрын
மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா 😭😭😭😭😭😭😭😭😭😭
@banu72183 жыл бұрын
Love u yesappa love u paaaaaaaaaa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@johnsinghc6429 Жыл бұрын
இயேசுவின் அன்பை உணர்த்தும் பாடல்.
@J_G_005 жыл бұрын
Never say, i don't know, God kowns everything, surrender your self to JESUS he will guide you through his HOLY SPIRIT, because he his our creator and he is the beginning and the end.☺️Come on friends cheer up JESUS is our strength
என் மிது வைத்து அன்பு இயேசுவே உம்மை தவிர வேறு எதுவும் இல்லை இயேசுவே எனக்கு சித்தம் இருக்கிறது இயோசப்பா ❤❤❤❤❤
@jacobjoseph14215 жыл бұрын
I love this pastor's experience in Christ.. One of the real touching testimony...
@joneswillingston66895 жыл бұрын
Benz bro Jesus bless u
@ranuarun8294 Жыл бұрын
2023 la uu intha paatta kekkuravanga irrundhingana, like poodunga❤❤❤
@anidhayal.j Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@karukarunya5374 жыл бұрын
பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலயே சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும் வாழ தெரியலயே இன்னும் வாழ தெரியலயே - 2 தேவனே ஜீவனே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே - 2 மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா - 2 உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா உன்னத தேவன் நீர் என்னை தேடலாகுமா - 2 உம்மோடு நான் வாழ முடியுமா உம்மோடு நான் வாழ் கூடுமா பொய்யான வாழ்விது நிரந்தரமாகுமா - 2 நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2
@Balamurugan-em8eo Жыл бұрын
❤
@Balamurugan-em8eo Жыл бұрын
Jesus powerfull god
@vijaya-wh5ld Жыл бұрын
Viyaya
@kavithasekar9244 Жыл бұрын
Thank you for the lyrics
@dinakarankaran468711 ай бұрын
Healing song......
@jasminejebaraj74075 жыл бұрын
Thanx for this sing..😭😭 I feel very sad about me this song make me cry.but I realise my mistake...Thank you so..
@aarondurai79496 жыл бұрын
No words to xpress the love of God... Awesome.. Love it from the bottom of my heart....Thanks
@aaronscientist6 жыл бұрын
The unmeasurable love
@rajamohana63345 жыл бұрын
Super
@BalakumarS5 жыл бұрын
Praise the LORD
@jeniferanbarasi82484 жыл бұрын
பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்னும் புரியலயே ... heart touching lines 😭😭