En Uyir Neethane Full Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth | Sridevi | Ilayaraja

  Рет қаралды 1,635,315

Mango Music Tamil

Mango Music Tamil

Күн бұрын

Пікірлер: 379
@sakthivelsakthi6890
@sakthivelsakthi6890 2 жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் அல்ல கவிதைகள் மனதை உற்சாக படுத்த இக்காலத்தில் வந்த பாடல்களே சிறந்தவை என்றும் இனிமை இளமை புதுமே💐💐💐
@kanyakumaribookstall8824
@kanyakumaribookstall8824 2 жыл бұрын
Super star நடிப்புத் திறமைக்கு அழகு உண்டு, அஅளவு இல்லை உள்ளூர் கிளவி ,குமரி முதல் வெளிநாட்டு ஆழகிகளிடமும் பேட்ட ஆட்டம் என்னே? என்னே? அன்ணே.
@Padmanabhan-o6e
@Padmanabhan-o6e Жыл бұрын
​@@kanyakumaribookstall8824❤❤❤
@MsmMansoor-jt9og
@MsmMansoor-jt9og Жыл бұрын
Super. Song's
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
நான் சிங்கப்பூரில் வாழும் பொழுது அதிகமாக ரசித்த பாடல்.
@sampathsubramani3788
@sampathsubramani3788 10 күн бұрын
ஜென்சி யின் குரலில் இன்னும் 1000 ஆண்டுகள் வாழும் இந்த பாடல்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 4 жыл бұрын
ஜென்ஸி மேடம் ஒரு திகட்டாத கானம் தந்த அதிசய ராகம் 💐
@vasanthakumari6651
@vasanthakumari6651 4 жыл бұрын
Hi I
@muthumani8247
@muthumani8247 Жыл бұрын
இன்னிசை பாமரனின் இசைசோலையில் உதித்த இன்னொரு அற்புதம் கீர்த்தனைகளை கீர்த்தியாக்கும் இவன் காலத்தால் மறக்கமுடியாத நடபைரவி ராகத்தில் இப்பாடல்.
@satyamoorthy8149
@satyamoorthy8149 2 жыл бұрын
மலாய் மொழியில் தொடங்கி தமிழ் மொழிக்கு கொண்டு வந்த பாடல் எப்பொழுதும் கேட்டாலும் இனிமையாக இருக்கின்றது அனைத்து மொழியினருக்கும் இந்தப் பாடல் நல்ல பாடல் அனைத்து மொழிக்கும் சமர்ப்பணம் இந்த பாடல்
@dineshnarmadha4642
@dineshnarmadha4642 6 ай бұрын
I love this song
@IlayaThalapathy-x5y
@IlayaThalapathy-x5y 6 ай бұрын
Ztzztzzzzzzzttt
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 3 ай бұрын
23/8/2024
@subra2133
@subra2133 2 ай бұрын
சாயங்
@sivasundar7175
@sivasundar7175 6 жыл бұрын
என்னுயிர் நீதானே...உன்னுயிர் நான்தானே.....காதலின் உச்சத்தில் பாடும் பாடல்...நீ தந்த சொந்தம் மாறாது...வரிகளில் தான் எத்தனை காதல்ரசம்.....
@narenhl
@narenhl Жыл бұрын
"Awak Cantik Macam Bunga Raya, Jangan Lupa Sama Saya" 😂. For those curios about this lyric. Its Malay(Malaysia) language, movie was shoot in Singapore/Malaysia back in 70's. So they decided to fusion it. its mean, "You are beautiful as Hibiscus flower, dont forget me" its funny actually, yet sweet!
@mpsri
@mpsri 2 жыл бұрын
En தலைவன் கிரேட். What a song ❤️
@noormohamed7003
@noormohamed7003 10 ай бұрын
இந்த பாடல் காலத்தை வென்ற பாடல் தலைவர்ரின் வேகம் யாருக்கும் வராது என்றும் தலைவர் எதிலும் வெற்றி தான் சூப்பர் ஸ்டார் ❤
@selvamk9920
@selvamk9920 6 ай бұрын
மிகவும் பிடித்த அருமையான பாடல் பிரியா பட பாடல்கள் அனைத்தும் ஆனந்த சங்கீத கலவை வாழ்த்துக்கள் ஐயா
@mohamedazaar2595
@mohamedazaar2595 4 жыл бұрын
ஜென்ஸி மேடத்தின் மலாய் மொழி உச்சரிப்பு மிக மிக இனிமை
@pradeepkm9172
@pradeepkm9172 2 жыл бұрын
Unmai vazhimozhigiren.
@n.jayanthi2825
@n.jayanthi2825 7 күн бұрын
S
@villagedoctor2605
@villagedoctor2605 3 жыл бұрын
All time melody my favourite since child hood.... Any 80 kids hearing this songs
@pubalanbalan3679
@pubalanbalan3679 3 жыл бұрын
Now im 48😂
@dhanalakshmi-ng8fx
@dhanalakshmi-ng8fx 2 жыл бұрын
Am 50 I like this song always
@vijeshkumar5510
@vijeshkumar5510 Жыл бұрын
reaching40 refiill me always young with such a song
@mohan1771
@mohan1771 Жыл бұрын
I was 10 years old when i saw this movie... Now i am 55 years old... Ever green memories 😢
@aganrajasekar9772
@aganrajasekar9772 Ай бұрын
90😂🎉❤ Ever green song❤🎉❤🎉
@vijibtech
@vijibtech Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுகாத பாடல், சிங்கப்பூர் இருக்கிறது சிங்கப்பூர் காதலி தான் இல்லை 😂😂😂அசியக்க சுக்காவா ❤️
@kannanm8710
@kannanm8710 Жыл бұрын
😂😂😂😂
@SyedAli-cm5tu
@SyedAli-cm5tu 4 жыл бұрын
WHAT A SONG ?LOVELY JENCY VOICE..GREAT LYRICS...RAJNI&AZNAH VERY BEAUTIFUL THIS SONG IS MY CHILD MEMORIES LOVE.IS WONDERFUL EXPERIENCE....
@noormohamed7003
@noormohamed7003 Жыл бұрын
தலைவர்ரின் வேகம் யாருக்கும் வராது என்பது குறிப்பிடத்தக்கது அன்றும் இன்றும் என்றும்மே சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டும் தான் ❤️❤️💯😊😊
@svrajendran1157
@svrajendran1157 9 ай бұрын
உண்மை
@jeniferd7885
@jeniferd7885 7 ай бұрын
Lyrics Recordings பெ: ஹத்தியகு ஷுகாவா சிலாளுவக்து சிந்தாவா ஆ: ஹத்தியகு ஷுகாவா சிலாளுவக்து சிந்தாவா பெ: சாயாபாண்டான் டிரிமு சாயாபர் ஹரி ஹரி டுகான் ஆ: சாயாபாண்டான் டிரிமு சாயாபர் ஹரி ஹரி டுகான் பெ: பதசொரம் ஹதீம் பதஹமூ ஆ: என்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே பெ: என்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே ஆ: நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெ: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெ: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெ: நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெ: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெ: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெ: நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே ## This is NOT a free Karaoke Track. A PAID Track by @Music_Smulian பெண்: பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே ஆ: அவச்சந்தே மச்சான் குங்காறாயா ஜாங் நா லுபா சாமா சாயா பெண்: பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே நீ தந்த சொந்தம் மாறாது நான் கண்ட இன்பம் தீராது உன்னருகில் உன் நிழலில் உன் மடியில் உன் மனதில் ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன் என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெண்: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெண்: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெண்: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெண்: நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே ## HQ Track & Lyrics Brought to you by: ## @Music_Smulian பெண்: பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே ஆ: அதி கித்த திட டுஆ டுஆ ஓரங் சஜல டுஆ டுஆ பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே நீ கொஞ்சும் உள்ளம் தேனாக நான் கொள்ளும் இன்பம் நூறாக என்னருகில் புன்னகையில் கண்ணுறங்கும் மன்னவனே காவியம் போலொரு வாழ்வினை கண்டேன் என்னுயிர் நீதானே ஆண் : ஹோ பெண் : உன்னுயிர் நான்தானே ஆண் : ஹோ பெ: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெ: நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெ: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே பெ: நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெ: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே ஆ: ஹோ பெ: என்னுயிர் நீதானே ஆ: ஹோ பெ: உன்னுயிர் நான்தானே
@thilagaaru4252
@thilagaaru4252 5 ай бұрын
👌👌👌
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ரஜினிகாந்த். அயல்நாட்டு அழகிஜோடி. சூப்பர்🌹
@arumugam8109
@arumugam8109 4 ай бұрын
@@mohan1771 🍍🙏💫
@mohan1771
@mohan1771 Ай бұрын
அவர் மலேசியா நடிகை அஸ்னா ஹசீம்
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 2 жыл бұрын
What a sweet beautiful voice of Jency madam and Jesudas sir.
@sriramk1169
@sriramk1169 2 жыл бұрын
Jency & yesudoss are great with raja sir music... 🎼
@chennai6372
@chennai6372 Жыл бұрын
Lovely song. No digital, no mixing, 44 years of excelence
@jajay03
@jajay03 5 ай бұрын
Isaignani supremacy 💛💛💛
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 3 ай бұрын
😮😮
@ashikali7125
@ashikali7125 2 жыл бұрын
Jensi mom always superb.. oru Atpudamana.. voice
@temperedglass1543
@temperedglass1543 2 жыл бұрын
My most favorite song of all times ..hats off to Yesudas Sir and Jency madam
@mugunthaningram3331
@mugunthaningram3331 10 ай бұрын
3:46 அத்தி கித்தா தீஹா துவா தூவா ஆரோன் சகல தூவா தூவா
@rameshs4976
@rameshs4976 Жыл бұрын
237 கமெண்டுகள் பத்தாது.. இந்த நாள் 11 ஜுன் 2023. இடம்: மெக்சிகோ..இன்னும் ஒரு ஆண்டில் 1000 கமெண்டுகள் வேண்டும்..❤
@venkataachalam
@venkataachalam 7 күн бұрын
இருவரின் குரலும் என்றைக்கும் மறக்க முடியாது. திரும்ப திரும்ப கேட்க தூண்டும்.
@jaishankar9038
@jaishankar9038 2 ай бұрын
சின்ன வயதில் மிகவும் நான் ரசித்த பாடல் ரஜினி ரசிகன்
@karuppusamymuthiahan5516
@karuppusamymuthiahan5516 2 жыл бұрын
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பார்த்த படம்
@mohan1771
@mohan1771 4 ай бұрын
நானும் 1978 ல் ஒன்பதாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தேன் 😊
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma Ай бұрын
Nice song by Raja sir Yesudas and jency melodious singing Nice singapore and Hong Kong Rajini very young, foreign actress beautiful
@kasinathan2372
@kasinathan2372 Жыл бұрын
இசைஞானி🌏💙
@svrajendran1157
@svrajendran1157 9 ай бұрын
❤ தலைவரின் பாடல்களில்... இந்த பாடல் தனிரகம் வேற்று நாட்டு நடிகை நம் தமிழ் மொழியில் பாடூம் பாடலை ஜென்ஸி மேம் மிக அருமையாக பாடி உள்ளார் தலைவிரின் நடிப்பும் மலேசியா நடிகையின் ரொமான்ஸ் சூப்பர்
@mohan1771
@mohan1771 Ай бұрын
அவர் மலேசியா நடிகை அஸ்னா ஹசீம்
@MurugesanM-jo3em
@MurugesanM-jo3em Жыл бұрын
முதன் முதலாக streo முறையில் பம்பாயில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட படம். பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பியது. படமும் பாட்டும் 175 நாள் சென்னை அண்ணா, பால அபிராமி.
@mohanhudhaykumar3420
@mohanhudhaykumar3420 8 ай бұрын
Bombay Ella I sir PRA sad studio Chen na I courtesy by jesudas first stereo track in Tamil film recorded
@ismaileusop7425
@ismaileusop7425 2 жыл бұрын
What Beutiful women from Malaysia.. Puan Aznah Hamid..
@MrJay4u4all
@MrJay4u4all Жыл бұрын
ஜென்ஸி யா இந்த பாடலை அருமையா பாடியது..? அவரை பிரபலபடுத்தாமல் விட்டதில் நமது பங்கும் உள்ளதோ? ...
@gokulneov
@gokulneov 4 жыл бұрын
Un arugil Un nizhalil Un madiyil Un manadhil Aayiram kaalangal Vazhndhida vandhen
@sweet3897
@sweet3897 2 жыл бұрын
Excellent 👌
@imy9464
@imy9464 4 жыл бұрын
Wonder who wrote the Malay lyric? Direct translation and sound funny... But good voice and singing by the singers and great composition by Ilayaraja..
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Panju Arunachalam
@amalnathan0
@amalnathan0 Жыл бұрын
Chembaruthi poove singaaram kondu......It is in some other Tamil song also. Hence it is not funny brother
@user-yx5qx8up8w
@user-yx5qx8up8w 4 жыл бұрын
Sweet voice jensi madam
@ajaymani3816
@ajaymani3816 4 жыл бұрын
Thalaivaa super
@venkatramans7679
@venkatramans7679 2 жыл бұрын
Me & my wife had been to Singapore& Malaysia in the month of February, Beautiful country. Worth visiting.
@noormohamed7003
@noormohamed7003 Жыл бұрын
எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார்ரின் அருமையான பாடல் இந்த பாடல்லை கேட்டல் மட்டும் போதும் துன்பம் மறந்துபோகும்
@svrajendran1157
@svrajendran1157 9 ай бұрын
❤❤❤ ஆம்
@goodheart7584
@goodheart7584 4 жыл бұрын
Sema song என் உயிர் நீ தானே
@jamalmuzzamil5788
@jamalmuzzamil5788 2 жыл бұрын
____dss((s(__s__ds__s_sss__sddssddssdssssd_(_d_d_ddsdsdsdsd_s(sds_ssssss_ssssdads d Ds d_dsssd_sssddssssdsss_sdddssdsdsssdssdssdsdsssdsdssd_ssssss_ssssdssd__sds_s(ds_sssdsss(dssss_sss(ddss_dssssss_s_ssdd_d(sssdsdds_s_s_ds__sdsddsddds(sds_ddssdsd_sdds_ssd_sss_dsdsdsdsdssdddsds(dssdssdssssddssssddssssds_ddsd_____sssssss___dssssssddsssdssssssd___sssssssssss_s(sss(ss_ssssdds_dssdssdsds_dsssddsssßsssdssds_d_sas sssss_dssssssdssdsss_sss_sdd_sssss_d(sds_ss_sssss____sss_s_sssssssssdsssssdd_ddssssdsssdsssssssssssssd_ssdss_sssssdsssdssdssds_sssdsds__ddssssdssd_dss___s_sssssssssdsssßs_ssssssßsd__ds_ss__sssssssssssssssssss__ssssssdss_ss(ssssdssdssssd_sssss_dsdsd_(ss_s_as sssdssssssds(sss_sdsssssssss_dsd_sssssss_s_ssssssssssss__s_ssss_sssd_sd__dssdsssdssdssds_Streeter s SC
@karpagamlakshmipathy4547
@karpagamlakshmipathy4547 3 жыл бұрын
அருமையான பாடல்
@francisanthony100
@francisanthony100 4 жыл бұрын
Melodious song!
@auxiliyajebaraj3752
@auxiliyajebaraj3752 4 жыл бұрын
வணக்கம் இந்த பாடலை பாடியது ஜென்சி மேடம் பாடியதா எனக்கு தெரியாது அவ்வளவு சீக்கிரம் எனக்கு குரல் வளம் கண்டு பிடிக்க தெரியாது இது தான் உண்மை ரொம்பா நல்லா பாடிருக்கிங்க நானும் இந்த கடினமான பாட்டு ஸ்மூல்ல எப்படி தான் பாடினேனோ தெரியவில்லை
@priyadharshini.r1266
@priyadharshini.r1266 2 жыл бұрын
Super
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
Very great
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 Жыл бұрын
Are you singing in smule?! 👌👍
@anbanandhan8826
@anbanandhan8826 Жыл бұрын
First popular song priya 1978 december 1979 puthiya varpugal and Nirammarapukkal1980 ullasaparavaikal jhony karumbu vil 1981 alaigal oivathillai tik tik tik total just 15 to 20songs thats all ever green monopoly voice
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll Жыл бұрын
Kannada version by janaki Amma
@thilakkiller4858
@thilakkiller4858 4 жыл бұрын
Sweet memories. Very nice song
@nagakumarchettiyar453
@nagakumarchettiyar453 2 жыл бұрын
Super love song Rajinikanth madam
@sly901
@sly901 Жыл бұрын
Aku datang sini baru tau heroin orang melayu ❤
@IbySabu
@IbySabu Жыл бұрын
❤❤jesudas. Illayaraja. And. Jency..
@MoorthyMoorthy-g1w
@MoorthyMoorthy-g1w 6 ай бұрын
பாடலை எப்போது கேட்டாலும் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும்
@n.jayanthi2825
@n.jayanthi2825 Ай бұрын
For me also
@chelvan.7609
@chelvan.7609 3 жыл бұрын
இனிமையான பாட்டு. 🇲🇾
@jancyjoseph4724
@jancyjoseph4724 3 жыл бұрын
എന്നുയിർ നീ താനേ ഉൻനുയിർ നാൻ താനേ, super വരികൾ
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 Жыл бұрын
What a sweet memorable song. How well the lyric reminds my.passed boyhood life and that could never be regained.
@sulaimansulaiman3510
@sulaimansulaiman3510 4 жыл бұрын
Super nice song
@ruvenesh7668
@ruvenesh7668 Жыл бұрын
2:19 awak cantik mcm bunga raya jgn lupa sama saya ❤ khas utk awek2 Melayu shje❤ ,owg malaysia masuk
@boyfazlychannel4413
@boyfazlychannel4413 4 жыл бұрын
Perghhh x sangka arris malaysia prnah jd heroin rajnikanth
@puvanasvaran9558
@puvanasvaran9558 4 жыл бұрын
Ya...bukan gadis india tapi gadis melayu lagi tuu...
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c 6 ай бұрын
இன்று பிறந்த நாள் 13.5.2024,,, கானும் மளையாள குயில்.....ஜென்ஸி வாழ்க வளமுடன் ✨✨✨💫💫💫🌹🌹🌹
@vijeshkumar5510
@vijeshkumar5510 Жыл бұрын
reaching 40 ,refill me still young with such a song.tamil song uneaqe
@udayakumar9591
@udayakumar9591 9 күн бұрын
என் ❤🎉❤🎉 உயிர் என❤🎉❤🎉 அன்பு என் ❤🎉❤🎉 பாசம் என் ❤🎉❤🎉 நேசம் என❤🎉❤🎉. மனம் என் ❤🎉❤🎉 அன்பு என் ❤🎉❤🎉 காதல் என் ❤🎉❤🎉 நேசம் நீதானே ❤🎉🎉❤ss uk
@prakashjayaprakash4728
@prakashjayaprakash4728 Жыл бұрын
ஜென்சி குரலுக்கு ஈடு இணை ஏதுமில்லை மாற்றேஇல்லை.
@தமிழ்செல்வன்-ஞ2ங
@தமிழ்செல்வன்-ஞ2ங Жыл бұрын
ஆம் என் உயிர். இளையராஜா தான்
@brightjose209
@brightjose209 Жыл бұрын
என் உயிர் நீதானே உன் உயிர் நான் தானே நீயாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
@kumaresans2508
@kumaresans2508 3 жыл бұрын
Azgiya rasanai jency voice
@ameeraabdullah5689
@ameeraabdullah5689 4 жыл бұрын
Lucky dia dapat berlakon dengan rajni
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Mallay charcter singing tamil and tamil character singing in malay...this is called lateral thinking
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 7 ай бұрын
It’s like between couple they are learning and loving each other’s native language also 😊
@srinivasancr8650
@srinivasancr8650 3 жыл бұрын
அன்றுமுதல்.இன்றுவரை.என்.தலைவருக்கு.அமைந்த.பாடள்கள்.அணைத்தும்.சூப்பர்.ஹிட்.சூப்பர்.ஹிட்
@SivaSp-hl8hv
@SivaSp-hl8hv 7 ай бұрын
என் உயிர் நீதானே உன் உயிர் நான்தானே மிஸ் யூ சாங் ❤❤
@techknow4693
@techknow4693 4 жыл бұрын
2:12 and 3:37 jency mam voice melting
@rangaswamy9870
@rangaswamy9870 4 жыл бұрын
Super
@subbannnanvivekanandan115
@subbannnanvivekanandan115 Жыл бұрын
Saya suka lugu ini dari film Priya....
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih Ай бұрын
Full credit goes to Ilayaraja only
@VeerakumarR-g7v
@VeerakumarR-g7v 11 ай бұрын
அருமையான பாடல்😊
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
தலைவா சூப்பர்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அழகான பாடல் ஒன்றே ஒன்று
@ponnusamy3522
@ponnusamy3522 2 жыл бұрын
Indian.icon..thalaivar.rajini
@jaganrajagopal6217
@jaganrajagopal6217 5 жыл бұрын
Super song
@ganesanb8582
@ganesanb8582 11 ай бұрын
My லவ்லீ Song இப் பாடல் அன்பின் அடையாளம்
@sivas-jr1zq
@sivas-jr1zq Жыл бұрын
One of my favorite song, great music and Evergreen
@p.narayananp.narayanan6791
@p.narayananp.narayanan6791 3 жыл бұрын
Priya, I love you❤❤
@Janggut40
@Janggut40 Жыл бұрын
Bagus lagunya.. rupanya heroin pelakon Malaysia.😊
@sjamesantonysamy45
@sjamesantonysamy45 4 ай бұрын
என் உயிர் நீதானே என்று இருவருமே ரீல் விடுவதை விளக்கும் பாடல்!
@BharathiPalaniappan
@BharathiPalaniappan 3 ай бұрын
😂😂
@zenmble1627
@zenmble1627 5 жыл бұрын
Childhood days memory song..
@alamantrading1866
@alamantrading1866 4 жыл бұрын
What a awesome voice of Jency akka.....Ilayaraja sir gave 40 songs to her and finished her career by end of 1981........no one knows the reason why Raja sir just ignored her ?.....finally this melody queen settled as a music teacher in Gujarati School,Cochin....
@raajamanickam
@raajamanickam 4 жыл бұрын
It isnot ilaya raja. Jency herselaf left the singing career to be mysic teacher. This was her parènts wish. Dont blame ilayaraja.
@anniyan8849
@anniyan8849 3 жыл бұрын
Love torcher I heard
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@raajamanickam Mean while she got married due to parents wish... Her music career ruined by her parents only
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@anniyan8849 No
@rajkumarkr2281
@rajkumarkr2281 2 жыл бұрын
@@raajamanickam . No brother. It's because of greedy and jealousy Illayaraja only.
@shreepavan7235
@shreepavan7235 6 ай бұрын
நாட்டபைரவி ராகத்தில் பிரபஞ்ச இசை தெய்வம் இளையராஜா
@naveenrodrigo3713
@naveenrodrigo3713 Жыл бұрын
My most favorite song of all times favorite
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih Ай бұрын
K j yesudas is a gem 💎 may because of Jensi we got an wonderful songs
@kepongkl9638
@kepongkl9638 Жыл бұрын
K.j Jesudass sir Namma Rajini sir playback pattu padunaru na 👍
@nm5734
@nm5734 2 жыл бұрын
That Malaysian actress is class. She must've been a model in her days. Sophisticated. Like Meta Roongrat in Ulagam Sutrum Valiban, a classy Thai lass. Pachaikili Muthucharam anyone. The producers could've paid better attention to the Malay lyrics though. Can pass but cringe worthy, not much thought went to it and it showed.
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Her name is Aznah Hamid
@sampathsubramani3788
@sampathsubramani3788 Жыл бұрын
Jency 👍👍👍
@sumaammu3700
@sumaammu3700 5 ай бұрын
ഇപ്പോൾ, എന്റെ, മനസിന്‌, വിഷമം, ഇല്ല, അതുകൊണ്ട്, ദുഃഖപാട്ട്, കൾക്ക്, വിട,
@rahul_miles
@rahul_miles 5 ай бұрын
Your thoughts have most power in this universe. You can get anything with your manifestation It's all about how much you really want
@SyedAbdulkutoosh
@SyedAbdulkutoosh Ай бұрын
Super. Song 🎉❤
@jayanthi4828
@jayanthi4828 5 жыл бұрын
ஓகே 👍
@givagovindasamy8365
@givagovindasamy8365 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭💘💘💘💘💘❤❤
@vairavaeswari5207
@vairavaeswari5207 2 жыл бұрын
Super voice mam
@sumaammu3700
@sumaammu3700 6 ай бұрын
താങ്കളുമായി, കാലങ്ങളോളം, ജീവിക്കണം,
@muthukumari6673
@muthukumari6673 4 ай бұрын
எதே புரியல எதே நல்லா தான் எலி ரிபி ங் ஒரு நம்பிக்கை இல்ல ஓகே ok 🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள்
@Sarvesh.j-o6s
@Sarvesh.j-o6s 7 ай бұрын
அப்போதைய கல்யாண வீடுகளில் இந்த பாடல் ரொம்ப புகழ் பெற்றது
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih Ай бұрын
All Priya film songs are hit songs because of k j yesudas
@k.r.naganathan5827
@k.r.naganathan5827 Жыл бұрын
ஜென்சி மேடம் இன்னும் சிறிது காலம் பாடியிருந்தால் இனிமையான பாடல்கள் அதிகமாக கிடைத்திருக்கும்.
@muthukumari6673
@muthukumari6673 4 ай бұрын
Mk♥️🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள்
@senthilnathan5386
@senthilnathan5386 6 жыл бұрын
Thalaivaa 😀😀😀😀
@jaheermunavar3946
@jaheermunavar3946 Жыл бұрын
தலைவர் மட்டுமே பிடிக்கும்
@ataaminuddinataaminuddin6955
@ataaminuddinataaminuddin6955 Ай бұрын
Kj sir always on top
@Mandalorian555
@Mandalorian555 Ай бұрын
2:29 rajini walk👌👌
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 20 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 181 МЛН
Yen Uyir Neethane song | Rajini | Priya | Ilaiyaraaja
4:51
Tamil cinema
Рет қаралды 437 М.
Putham Pudhu Kaalai - Megha | Full Video Song
4:38
JSK Prime Media
Рет қаралды 98 МЛН