எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா என் காதல் எனக்கு போதும் அம்மா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
@TheDrkarthi Жыл бұрын
Sorry bro I dont know how to read Tamil words …. But i can speak good tamil
@rajeshkumar-bb4yq Жыл бұрын
@@TheDrkarthi you did goood job bro
@sathessathesjk707611 ай бұрын
நண்பா உங்க சேனலுக்கு நான் புதிய உறவு உங்கட கரோக்கே எல்லாம் சூப்பர்
@TheDrkarthi9 ай бұрын
Tq
@TheDrkarthi9 ай бұрын
Tq
@GeethaSathyanVayalil5 ай бұрын
Owe...Wonderful Kareako Music.Thanks
@TheDrkarthi5 ай бұрын
Tq
@MithikMithik-lo4rp6 ай бұрын
❤❤❤இனிமையான மியூசிக் ❤❤❤
@TheDrkarthi5 ай бұрын
Tq
@nesankumar5677 Жыл бұрын
ஆண் : னானா னன னா னன னானா னன னா னன ஆண் : { எங்கே அந்த வெண்ணிலா } (4) கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா பெண் குழு : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா பெண் குழு : { தையாரே தைய தைய தையா } (2) { தையாரே தைய தையா } (2) தையாரே தைய தைய தையாரே தைய தைய யா ஆ ஆ ஆண் : தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா ஆண் : இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா ஆண் : எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு ஆண் : நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண் : ……………………………. ஆண் : மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ஆண் : நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா ஆண் : நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா ஆண் : { எங்கே அந்த வெண்ணிலா } (2) கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
@a.saleembeig481 Жыл бұрын
Rhythm is missing when chrus come in. Please rectify it and reload the track, please.