எந்நேரமும் உந்தன் (Enneramum Undan) - Devagandhari

  Рет қаралды 113,900

Sanjay Subrahmanyan

Sanjay Subrahmanyan

Күн бұрын

Пікірлер: 82
@tmadanmenon
@tmadanmenon Жыл бұрын
Class composition..."ENNERAMUM UNDAN SANNIDHIYILE"that was set in - DEVAGANDHARI ragam . The said composition by Gopalakrishna Bharathi, is on the deity of "Tenpuliyur" (Chidambaram) Nataraja Murthy.
@Vaidyanathan-ii4eh
@Vaidyanathan-ii4eh Жыл бұрын
Excellent marvelous concert
@arivalur
@arivalur 3 ай бұрын
Most graceful as ever by Shri Sanjay!
@aiyamsinna2917
@aiyamsinna2917 2 жыл бұрын
SSanjay sir I was very tired today .hence I wanted to take panadol tablets just before taking I tuned your Devakandari and listened.since listening I felt quite ok no necessity for panadol.your song is a panacea
@geethajagannathan3087
@geethajagannathan3087 2 жыл бұрын
Paattukku Arase umakku vandhanam oraayiram👏👏👏👏👏👏👏
@sankaranv5655
@sankaranv5655 2 жыл бұрын
Tamil pronunciation is very clear.
@shyamalaswaminathan7919
@shyamalaswaminathan7919 2 ай бұрын
🎉absolute bliss
@vparunachalam5069
@vparunachalam5069 3 жыл бұрын
ஆஹா.சிவாயநம திருச்சிற்றம்பலம்.
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
K.V.Narayasamy அவர்கள் பாடிய பிரபலமான பாடல் இது .அருமையாக பாடினார் நன்றி
@krishnamanian
@krishnamanian 2 жыл бұрын
I endorse your opinion on this kruthi sung at Chennai Sangeeth Vidwath Sabai, Royapettah, Chennai-600014 Sangeetha Kalanidhi Sri 'Sanjay Subramanian.' avarGaL. Athu oru peryiya baakkiyamE aagum. Ethththanai pErukku antha baakkiyam kittum? ChollunGaL. - "Mandakolathur Subramanian."
@chandrasekaranranganathan2003
@chandrasekaranranganathan2003 4 жыл бұрын
Radhe Krishna Rama Rama
@jepee1291965
@jepee1291965 3 жыл бұрын
Ahaaa.... devagandharieeee
@carnaticmusicbydr.rukmanis46
@carnaticmusicbydr.rukmanis46 Жыл бұрын
Very melodious.
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 4 жыл бұрын
பொன்னையா🙏 சிவாகமி- மணவாளா பொன்னம்பலவாணா அபயம் அபயம் அபயம்🚩☘️🌹🌿🌼🍀🌻🍀🌸☘️
@VARAGOORAN1
@VARAGOORAN1 4 жыл бұрын
எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா அநுபல்லவி தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர] சரணம் திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும் தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும் பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள் பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர] பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும் கோவிலழகும் அரி தானரகசியமும் அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும் அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர] சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும் தேவருலகில் கிடை யாத அதிசயமும் பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும் பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]
@ChandramohanSivan
@ChandramohanSivan Жыл бұрын
Absolute bliss
@chandraparamasivam6629
@chandraparamasivam6629 2 жыл бұрын
Astounding
@latharamachandran2389
@latharamachandran2389 3 жыл бұрын
Thanks to Radha chithappa, who sings these songs in my husband's family. 🙏🙏 Super excellent song. 🙏❤️
@gknataraj
@gknataraj 3 ай бұрын
So beautifully sung! Tamil.prounanciation so great❤
@carnaticmusicbydr.rukmanis46
@carnaticmusicbydr.rukmanis46 Жыл бұрын
Very touching
@rajagopalraghavan7599
@rajagopalraghavan7599 4 жыл бұрын
Very subtle rendition may God bless sanjay and team
@ramanichandrasekharaiyer9914
@ramanichandrasekharaiyer9914 4 жыл бұрын
Total surrender Sanjayji🙏🙏 No one can touch the “Gambiryam” in your voice 👍 A big thanks to the accompanying artists 👌
@sudharavi9811
@sudharavi9811 10 ай бұрын
Super
@swaminathansubrahmanyam6898
@swaminathansubrahmanyam6898 4 жыл бұрын
What a clear rendition without swallowing any words great sanhay
@7d2h3an9d8
@7d2h3an9d8 2 жыл бұрын
Have been in love with this enchanting song from the 70s when i heard it first being sung appealingly by Seergaazhi Govindharaajan.
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 4 жыл бұрын
God Bless U- Anna & Party
@hmcmillenium
@hmcmillenium 4 жыл бұрын
எந்நேரமும்..:தேவகாந்தரி ஆதிதாளம் பல்லவி எந்நேரமும் உந்தன் சந்நிதியிலே நானிருக்க வேணுமையா அநுபல்லவி தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே என்னரசசே [எந்நேர] சரணம் திசையெங்கினும் புகழும் சிவகங்கையும் தேவசபையுஞ் சிவகாமி தரிசனமும் பசியெடாது பார்த்த பேர்க்குக் கலக்கங்கள் பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர] பஞ்சாட்சரப்படியுங் கொடிக்கம்பமும் கோவிலழகும் அரிதான ரகசியமும் அஞ்சல்கூறும் வீரமணிகளோசையும் அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர] சீலமருவுந் தெருவுந் திருக்கூட்டமும் தேவருலகில் கிடையாத வசியமும் பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும் பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித் தொழுது கொண்டு [எந்நேர]
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 4 жыл бұрын
Excellent Devaganthari👍
@malathysethuram6787
@malathysethuram6787 2 жыл бұрын
Divine
@lalitharsk
@lalitharsk 4 жыл бұрын
Expecting this
@natarajanp4703
@natarajanp4703 3 жыл бұрын
Very good
@lalithasundararaman1691
@lalithasundararaman1691 Жыл бұрын
❤❤❤❤❤
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 4 жыл бұрын
👌👌👏👏🙏🙏
@carnatiqua-vibha9394
@carnatiqua-vibha9394 9 ай бұрын
❤❤
@premarajagopal3391
@premarajagopal3391 4 жыл бұрын
It removes my pain
@jamgeetanair6680
@jamgeetanair6680 4 жыл бұрын
What a devine Voice 🙏🙏🙏🙏🙏
@premarajagopal3391
@premarajagopal3391 4 жыл бұрын
God bless you and family
@swaminathansubrahmanyam6898
@swaminathansubrahmanyam6898 4 жыл бұрын
Excellent
@shakthiknowledgeventuressu8100
@shakthiknowledgeventuressu8100 4 жыл бұрын
A classic composition..... And that sangati at 1.27.....wow! . Thank you for enriching our lives with your music, Sanjay.
@bhaskaranpp8696
@bhaskaranpp8696 3 жыл бұрын
You are Great, Sir
@ramakrishnants974
@ramakrishnants974 3 жыл бұрын
Music concert very good.
@drarivazhagans616
@drarivazhagans616 4 жыл бұрын
No words to express our gratitude for this divine rendition 🙏🙏
@profvenkataramanikrishnamu1710
@profvenkataramanikrishnamu1710 4 жыл бұрын
Beautiful song & nicely rendered with able supporting artists. 👏👏
@TVSureshVenkat
@TVSureshVenkat 4 жыл бұрын
Siva Chidambaram
@nuranilalitha1725
@nuranilalitha1725 4 жыл бұрын
God blessyouand family
@geethajagannathan3087
@geethajagannathan3087 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathisriram4510
@sumathisriram4510 4 жыл бұрын
Super touching the soul.every ones wish is to be in the sannithi
@girishparamesh3590
@girishparamesh3590 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramankuttypazhampilly3111
@ramankuttypazhampilly3111 3 жыл бұрын
what an expression ! no words🙏🙏🙏
@sankaranarayanan510
@sankaranarayanan510 4 жыл бұрын
Very soothing 🙏
@rajisrinivasan4128
@rajisrinivasan4128 4 жыл бұрын
Wonderful rendition!
@lalithasundararaman1691
@lalithasundararaman1691 3 жыл бұрын
superb!
@munchandmull
@munchandmull 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏. My favourite song. Listening to this song, brings a great sense of peace and serenity. 🙏🙏🙏 Thank you. Regards,Sujata Lakshmanan
@hymavathirallabandhi9889
@hymavathirallabandhi9889 3 жыл бұрын
Amazing.
@arunjambunathan
@arunjambunathan 4 жыл бұрын
Pppah. What a rendition! Idharkku Devagandhari nnu yen per vechanga nu puriyudhu. 🙏🙏. Entranced. ❤️❤️
@musixally
@musixally 3 жыл бұрын
Sir this is is awesome. Devagandhari is heart melting
@srinivasmuthukumar8726
@srinivasmuthukumar8726 4 жыл бұрын
For ever grateful to you sir Amazing rendition simply superb Another gem 🙏
@subramanianlv
@subramanianlv 4 жыл бұрын
Wonderful singing. A pleasure always to listen
@dsarts4092
@dsarts4092 3 жыл бұрын
My favourite krithi and you have rocked it, Sir!!
@lavanyabalaji3374
@lavanyabalaji3374 4 жыл бұрын
One of the best Devagandhari heard in recent times!
@suchitrasarada7047
@suchitrasarada7047 4 жыл бұрын
Spell bound!!🙏🙏🙏🌹
@vnseetharam
@vnseetharam 3 жыл бұрын
What emotional bhava filled rendering of utmost devotion
@nemmalurisailaja5619
@nemmalurisailaja5619 7 ай бұрын
Rāgam: Dēvagāndhāri
@sakuntalaramaswamy8230
@sakuntalaramaswamy8230 4 жыл бұрын
Soo very Enchanting and Melodious Rendering , with so much of Melody, Grace and Bliss. !!
@bharathysubramanian1943
@bharathysubramanian1943 5 ай бұрын
“Sabaash to Kumari Sriranjani Santhanagopalan daughter of “Sri Santhanagopalan”. Avarukku miguntha nal VaazhththukkaL from our group.” - “M.K.Subramanian.”
@selvakumari3949
@selvakumari3949 2 жыл бұрын
Soul stirring rendition.
@santhoshnair2680
@santhoshnair2680 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@ajticlt4697
@ajticlt4697 4 жыл бұрын
Tears in eyes
@gangabagirathysankaranaray1411
@gangabagirathysankaranaray1411 3 жыл бұрын
🙏
@laxmisraj6237
@laxmisraj6237 4 жыл бұрын
Very peaceful and smooth listening. Thank you
@vishy89
@vishy89 4 жыл бұрын
P: ennEramum undan sannadhiyilE nAn irukka vENumayyA ( ponnaiyyaa... ) A: tennam shOlai tazhaikkum tenpuliyUr ponnambalattarashE ennarshE C1: dishai enginum pugazhum shiva gangaiyum dEva sabhaiyum shivakAmi darishanamum pashiyeDAdu pArtta pErkkuk-kalakkangaL parandiDa magizhndunnai pADikkoNDu 2: pancAkSarap-paDiyum koDik-kambamum kOvilazhagum aridAna rahasiyamum anjal kUrum vIramaNigaL Oshaiyum andak-kAraNa mayakkam tIrndu pADikkoNDu 3: shIlamaruvum teruvum tiruk-kUTTamum dEvarulagil kiDaiyAda-vatishayamum bAlakrSNan paNiyum pAdam bhavamenum bhayangaL tIrndu malargaL tUvit-tozhudu koNDu
@srinivasakrishna4634
@srinivasakrishna4634 3 жыл бұрын
Adimayakkum isai
@radhaganeshan8926
@radhaganeshan8926 3 жыл бұрын
Chidambaram tharisanam mudinthathu
@ramalakshmivenkataraman603
@ramalakshmivenkataraman603 Жыл бұрын
Great sanjay sir. My request is the supporting artist can be given a better place..not at ur back...
@bharathysubramanian1943
@bharathysubramanian1943 8 ай бұрын
1:10 1:11
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 4 жыл бұрын
விஜயாம்பிகே - ஹரிகேசநல்லூர் - க்ருதி - பாட முடியுமா சகோதரர் - அவர்களே🙏
@ravikumar-du8mg
@ravikumar-du8mg 6 ай бұрын
తెలుగుపాటలువేయండి
@pradeeshaashok4671
@pradeeshaashok4671 Жыл бұрын
@b.k.aksharamelodious6806
@b.k.aksharamelodious6806 4 жыл бұрын
பல்லவி எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா அநுபல்லவி தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர] சரணம் திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும் தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும் பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள் பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர] பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும் கோவிலழகும் அரி தானரகசியமும் அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும் அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர] சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும் தேவருலகில் கிடை யாத அதிசயமும் பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும் பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]
@sowmyashankaran4883
@sowmyashankaran4883 3 жыл бұрын
🙏
@sankarann290
@sankarann290 3 жыл бұрын
Excellent
@98765lkjhg
@98765lkjhg 3 жыл бұрын
எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா அநுபல்லவி தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர] சரணம் திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும் தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும் பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள் பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர] பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும் கோவிலழகும் அரி தானரகசியமும் அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும் அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர] சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும் தேவருலகில் கிடை யாத அதிசயமும் பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும் பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]
காலைத் தூக்கி (Kaalai Thooki) - Yadukula Kambhoji
8:31
எழுந்தாளே பூங்கோதை (Ezhundaale) - Mohanam
8:36
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
SHYAMALA (1952) --Rajan maharajan--  M.K.Thyagaraja Bhagavathar - Ragam: Huseni
5:42
ஸாமகானலோலனே  (Samaganalolane - Hindolam)
10:00
Sanjay Subrahmanyan
Рет қаралды 169 М.
Enneramum Devagandari Adi (Live)
10:05
Sri Ramakrishnan Murthy - Topic
Рет қаралды 2,9 М.
T.M.Soundararajan-Eppadi paadinaro- Carnatic music rendering
11:22
Srinivasan Balakumar
Рет қаралды 204 М.
బ్రోచేవారెవరురా (Brochevarevarura) - Khamas
37:50
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН