காலைத் தூக்கி (Kaalai Thooki) - Yadukula Kambhoji

  Рет қаралды 114,173

Sanjay Subrahmanyan

Sanjay Subrahmanyan

Күн бұрын

Пікірлер: 66
@hariganesanvenkataraman7807
@hariganesanvenkataraman7807 11 ай бұрын
காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னைக் கை தூக்கியாள் தெய்வமே (காலை) அனுபல்லவி வேலைத் தூக்கும் பிள்ளை தனைப் பெற்ற தெய்வமே மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு (காலை) சரணம்1 செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி கங்கையைத் திங்களை தரித்த சடைமேல் தூக்கி இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத (காலை) சரணம்2 நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க தோம் தோம் என்றயன் தாளம் சுருதியோடு தூக்க சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க (காலை)
@harinarayanana6908
@harinarayanana6908 Жыл бұрын
இவரைப் போன்ற சங்கீத வித்வான்கள் பாடும் தமிழ் கேட்க கேட்க அமிர்தம்.வாழ்க வளங்களுடன் ❤
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 4 жыл бұрын
சிதம்பரநாதன் கையை தூக்கி ஆசீர்வதிப்பார் சிவகாமி கூடிருப்பாள். வாழ்க வளமுடன்
@kumark8363
@kumark8363 Жыл бұрын
அஹா! எத்தனையோ பேர் பாடி கேட்டிருக்கிறேன்,இந்த பாட்டு,சஞ்சய்! நீங்கள் பாடியது போல யாருமே....👏🎉
@sankaranlalgudi7283
@sankaranlalgudi7283 3 жыл бұрын
நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் யாழ் மீட்ட, தோம் தோம் என்றயன் தாளம், ஸ்ருதியுடனே போட, சிந்தை மகிழ்ந்து வானோர், சென்னி மேல் கரம் தூக்க, முந்தும் வலிமையுடைய முயலகன் உன்னை தூக்க. லால்குடி.கி. சங்கரன்.
@sriramkalyani6436
@sriramkalyani6436 3 жыл бұрын
100 ஆயுள் வாழ்ந்து பாடி மகிழ்வித்து கொண்டே இருக்கணும்
@padmapriyaravindran5761
@padmapriyaravindran5761 Жыл бұрын
God bless sanjay sir with lots of happiness good health & fame forever...
@sunandamurthi2944
@sunandamurthi2944 2 жыл бұрын
Many many thank u sir beaucase when I was young (at the age of 10 ) I learned dance for this 0song . From my dance teacher .after that I did not hear this song (ĺong time after 65 years ) I m v v happy .many many thanks Sanjay sir .
@nirmalas5778
@nirmalas5778 3 жыл бұрын
Ungalai kaithooki alalenna vera yara kapathuvar. Thalaiva super. Ethama iruku ooi
@vijayalakshmisainathan6920
@vijayalakshmisainathan6920 4 жыл бұрын
It this amazing or what!...can't get over how fantastic the rendition is!...why doesn't KZbin have a love button?!
@kausalyachary8138
@kausalyachary8138 3 жыл бұрын
Ihavelost myself completely inthemusic the music music has taken me to different lokha. God bless him with sound health happiness and prosperity. Kaidalya
@Kothambodynagarajan
@Kothambodynagarajan 3 жыл бұрын
Superb
@ammaitha
@ammaitha Ай бұрын
My dance at school days 1953
@jayakumar7835
@jayakumar7835 2 жыл бұрын
I too like all his song s. What a mesmerising voice. Super
@kalpagamlsringeriguru5073
@kalpagamlsringeriguru5073 2 жыл бұрын
🙏🙏🙏🙏felt as though our lord nataraja is dancing for your song. Excellent rendition
@nancygandhi
@nancygandhi 3 жыл бұрын
I keep coming back to this again and again. It’s wonderful.
@subramanianpoongothai2633
@subramanianpoongothai2633 2 жыл бұрын
Yes very magnetic……it’s like subjectless meditation. மனமார்ந்த நன்றிகளும், நிறைந்த வாழ்த்துகளும் 🙏
@radhaharish6443
@radhaharish6443 4 жыл бұрын
He is the best..I listen to all of his renditions in loop. Such is his his captivating performance.
@srinivasana6493
@srinivasana6493 3 жыл бұрын
What a wonderful rendition. God bless the team.
@krishnalalithkumar
@krishnalalithkumar 4 жыл бұрын
Om Namah Shivayah....Lord Siva would indeed have been at Peace....!
@nksunilkumarkumar9158
@nksunilkumarkumar9158 3 жыл бұрын
Haa.....!🌹 Sanjayji..,.🙏
@kraditya277
@kraditya277 4 жыл бұрын
Yadukula Kamboji🤩🤩🤩 thalaivar pinitaaru. Proud to be a sanjay fan #sanjaysub
@ramasubramanianvs9788
@ramasubramanianvs9788 3 жыл бұрын
Beautiful rendition. Iam very proud to be your fan. I can't live without hearing your song. That much your singing gives me energy through the day. God bless you🙏🙏🙏🙏🙏🙏
@jayaramanm688
@jayaramanm688 4 жыл бұрын
As usual extraordinary performance. Each one outperforms the other 🙏🙏🙏👍👍👍
@nkrishnamurthy48
@nkrishnamurthy48 Жыл бұрын
P
@nkrishnamurthy48
@nkrishnamurthy48 Жыл бұрын
P⁰0
@nkrishnamurthy48
@nkrishnamurthy48 Жыл бұрын
Pp
@nkrishnamurthy48
@nkrishnamurthy48 Жыл бұрын
P
@nkrishnamurthy48
@nkrishnamurthy48 Жыл бұрын
P
@sankaranlalgudi7283
@sankaranlalgudi7283 3 жыл бұрын
Why You did’nt sing the last stanza ? ந்ந்தி மத்தளம் கொட்ட,நாரதர் யாழ் மீட்ட, லால்குடி.கி.சங்கரன்.
@vijayalakshmisainathan6920
@vijayalakshmisainathan6920 4 жыл бұрын
The accompanists too have done a brilliant job!
@nagarajanb1378
@nagarajanb1378 3 жыл бұрын
Super
@rajagopalan.sivarajan6939
@rajagopalan.sivarajan6939 2 жыл бұрын
taste different, excellent
@rajagopalraghavan7599
@rajagopalraghavan7599 4 жыл бұрын
Beautiful rendition God bless the team
@rcananda
@rcananda 4 жыл бұрын
Excellent tq Padma Mohan
@ramakrishnants974
@ramakrishnants974 3 жыл бұрын
MUSIC CONCERT Very Good.
@rupapaddu
@rupapaddu 4 жыл бұрын
🙏🙏no words to describe 🙏🙏
@sundarrajan9927
@sundarrajan9927 4 жыл бұрын
தெய்வமே!!!
@champaklaxminagarajan51
@champaklaxminagarajan51 4 жыл бұрын
Reminds Maharajapurampaani
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chandraparamasivam6629
@chandraparamasivam6629 3 жыл бұрын
Beautiful rendition
@geethajagannathan3087
@geethajagannathan3087 26 күн бұрын
😕🙏🙏🙏🙏🙏🙏
@vidyamuralidharan8680
@vidyamuralidharan8680 4 жыл бұрын
சிவ சிவ நம ஓம்
@hcadambi1
@hcadambi1 3 жыл бұрын
Awesome 👏 Thanks 🙏
@girijavm5924
@girijavm5924 2 жыл бұрын
Beautiful
@lakshimil3933
@lakshimil3933 2 жыл бұрын
👏 👏 👏 Brilliant
@hariharankrishnan1594
@hariharankrishnan1594 4 жыл бұрын
Fantastic sir
@premarajagopal3391
@premarajagopal3391 4 жыл бұрын
Mesmerizing voice
@krishnalalithkumar
@krishnalalithkumar 4 жыл бұрын
Bw 6 and 8 min..its Power Play!!
@lakshmisunder4643
@lakshmisunder4643 4 жыл бұрын
V pleasant singing
@carnaticmusicbydr.rukmanis46
@carnaticmusicbydr.rukmanis46 Жыл бұрын
Very nice
@nuranilalitha1725
@nuranilalitha1725 3 жыл бұрын
My sister used to dancelovely
@rajagopalachariraghavan8611
@rajagopalachariraghavan8611 3 жыл бұрын
sabash sanjai
@jananeelkantan9878
@jananeelkantan9878 Жыл бұрын
AAha Arumai
@musixally
@musixally 4 жыл бұрын
This is extra ordinary rendition sir 🙏
@ramanichandrasekharaiyer9914
@ramanichandrasekharaiyer9914 4 жыл бұрын
🙏ohm namasivaya
@shreecharananeeramoole
@shreecharananeeramoole 4 жыл бұрын
🙏🙏🙏
@kashyapiyer6798
@kashyapiyer6798 4 жыл бұрын
Super
@rameshramakrishnan5756
@rameshramakrishnan5756 2 жыл бұрын
எனக்கு கர்நாடிக் மியூசிக் அதெல்லாம் சரியா தெரியாது ராகம் தாளம் அதெல்லாம் கேட்டு இருக்கேன் ஆனா மனசுல அது சரியா பதிய மாட்டேங்குது ஆனா பாட்டு கேட்டா நிம்மதியா இருக்கு பாட்டு எல்லாம் புரியுது நீ பாடுற விதமா ரொம்ப அழகா இருக்கு நல்ல ஒரு மூடு வருது அதனால திருப்பி திருப்பி அதையே கேட்கிறேன் எங்கள மாதிரி இருக்கிறவங்களுக்கு எல்லாம் நீ ஒரு சிறு காரியம் பண்ண வேண்டும் கர்நாடிக் மியூசிக் எப்படி என்ஜாய் பண்ணனும் அதை எதை கவனிச்சா நமது ஆர்வமும் கேக்குறதுக்கு ஊர்ல மழை திருப்தியும் அதிகமாகும் என்று எப்படி எல்லாம் நீ பதிவு செய்யணும் இப்பதான் இன்டர்நெட்ல எல்லாரும் கேட்கலாமே அத பத்தி நீ கொஞ்சம் யோசிக்கிறியா....
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 Жыл бұрын
Nan M S Subulakshmi ammavin piriyai EngakL grant father before nineteen fifty oru great mucialteacher in voipattu Viline and Veeani endrue therindukonden Our ezugiya pottu puthagangalil .ouru paguçi en sisteridam uilladu Apadipatavarin varisana eanaku mucicalil arvan adigam but ennaceivdu Ungalaipoja podum vithagar vithakikalidamiundu kelvi ganam mulam paduven Ungal kural m pottukcal supper
@manigandanradhakrishnan8548
@manigandanradhakrishnan8548 4 жыл бұрын
Excellent rendition
@VARAGOORAN1
@VARAGOORAN1 Жыл бұрын
காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே யென்னைக் கை தூக்கியாள் தெய்வமே அநுபல்லவி. வேலைத் தூக்கும் பிள்ளை தனைப் பெற்ற தெய்வமே மின்னும் புகழ்சேர் தில்லைப் பொன்னம்பலத்திலொரு (காலை) சரணங்கள் 1. செங்கையின்மான் தூக்கிச் சிவந்த மழுவுந் தூக்கி அங்கத்திலொ ருபெண்ணையனு தினந் தூக்கி, கங்கையைத் திங்களைக் கதித்தசடை யிற்றூக்கி இங்குமங்குமாய்த் தேடி யிருவர் கண்டறியாத (காலை) 2. நந்தி மத்தளந் தூக்க நாரதர் யாழ் தூக்கத் தொந்தமென் றயன் றாள ஞ் சுதியொடு தூக்க, சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேற் கரந் தூ க்க முந்தும் வலியுடைய முயலகனுனைத் தூக்க (காலை) 3. கும்ப மண்டத்தைத் தூக்கக் கொடுங்கைக் கும்பத்தைத் தூக்கப் பைம்பொற் சுவர் கொடுங்கைப் பாரத்தைத் தூக்க, எம்பிபாரத்தை விராட்டிதய தாமரை தூக்கச் செம்பொன்னம்பலத்திலே தெற்கு முகமாயொரு (காலை) -
@padmapriyaravindran5761
@padmapriyaravindran5761 Жыл бұрын
🙏🙏
@rameshmathrubootheswaran1639
@rameshmathrubootheswaran1639 3 ай бұрын
🙏🙏🙏
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,8 МЛН
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 16 МЛН
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
Vignesh Ishwar - Kaalai Tukki - Yadukulakambhoji
8:26
Charsur Arts Foundation
Рет қаралды 45 М.
Endraro Mahanubhavulu
10:40
Maharajapuram Santhanam - Topic
Рет қаралды 945 М.
Tiruvadi Sharanam Kambhoji (Live)
50:16
Sanjay Subrahmanyan
Рет қаралды 25 М.
ஸாமகானலோலனே  (Samaganalolane - Hindolam)
10:00
Sanjay Subrahmanyan
Рет қаралды 164 М.
Kaamakshi (Swarajathi) - Yadhukula Kambhoji - Misra Chapu
12:53
Bombay Jayashri Ramnath
Рет қаралды 24 М.
எழுந்தாளே பூங்கோதை (Ezhundaale) - Mohanam
8:36