What a song நிலவைப் போல் அழகுள்ளவளாம்... கதிரவனைப் போல் ஒளியுள்ளவளாம்... விடிகாலை வானம் போல்... எழுந்து வரும் இவள் யாரோ... எழுந்து வரும் இவள் யாரோ... அழகு... அழகு... என்ன அழகு... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு.. கீழ்வானின் நீர் சுனையே , தாவீதின் கோபுரமே சாரோனின் மலரழகே , சீயோனின் அருள் மகளே என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு. அம்மா என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு. கண்ணிமையின் தூய்மையும் ,தாழ்ச்சியின் மேன்மையும் வார்த்தையின் உண்மையும் ,கொள்ளைகொண்டதே என்னை கொள்ளைகொண்டதே. உன் கண்ணிமையின் தூய்மையும் ,தாழ்ச்சியின் மேன்மையும் வார்த்தையின் உண்மையும் ,கொள்ளைகொண்டதே என்னை கொள்ளைகொண்டதே. இயேசுவின் தாசனாய் , என்னை வாழவைத்தே இயேசுவின் தாசனாய் , என்னை வாழவைத்தே அன்பே அருளே அமுதே அழகே நீ வாழ்க ,நீ வாழ்க என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு. அம்மா என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு. அன்புவிழி கருணையும் வாழ்வீனின் எளிமையும் விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே , கனிந்துடுமே உன் அன்புவிழி கருணையும் வாழ்வீனின் எளிமையும் விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே , கனிந்துடுமே வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ளவந்ததே வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ளவந்ததே அன்பே அருளே அமுதே அழகே நீ வாழ்க , நீ வாழ்க என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு. என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு. கீழ்வானின் நீர் சுனையே , தாவீதின் கோபுரமே சாரோனின் மலரழகே , சீயோனின் அருள் மகளே என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு. அழகு... அழகு... என்ன அழகு...
@francisjosphjoseph50487 жыл бұрын
நல்ல இனிமையான பாடல்
@jesmarjoearul6 жыл бұрын
"கீழ்வானின் நீர்ச்சுனையே" என்பது தவறு. ' லீபானின் நீர்ச்சுனையே" என்பதே சரி.