என்ன ராகம்,எஸ்.பி.பி, ஜான கியம்மா குரல்களில் என்ன இனிமை. இந்தப்பாடல எப் பொழுதும் கேட்கலாம்.🔥😘
@gmrahman98463 жыл бұрын
Ippo ippadi song ketka mudiyalaye sir..
@mathavanmanickam2153 Жыл бұрын
ஜானகி அம்மா💛💖 குரலில் இப்பாடல் இனிமை... என்னதான் சுகமோ நெஞ்சிலே... அவ்வளவு😍💓 அழகு பாடல்... பாரத ரத்னா விருது பெற வேண்டிய மிக சிறந்த பாடகி அம்மா அவர்கள்
@arikumarsr37403 жыл бұрын
நீ என் ராணி நான் தான் தேனீ 🐝நீ என் ராஜா நான் உன் ரோஜா தெய்வீக பந்தத்தில் நான் கண்ட சொர்க்கம் இது
@VijayKumar-sr3wy2 ай бұрын
எனக்கு பிடித்த அருமையான வரி
@kirubakaranm49722 жыл бұрын
தமிழ் வரிகளும் அதன் அர்த்தங்களும்.... மிகவும் அழகானது.... இது வேறு எந்த மொழியிலும் கிடையாது.... வாழ்க தமிழ்🙏💙
@indiragandhi17729 ай бұрын
Stylish Rajini Beautiful Amala S.p.B sir Janaki amma combo.what more we need.
@caremore37956 ай бұрын
Best language in this world is tamil..
@saravanankala26003 ай бұрын
II love this song
@veerapandian98452 ай бұрын
Still no one compo like SPB sir Janagi amma
@VijayKumar-sr3wy Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்க கேட்க என் மனைவியை நான் அன்போடு பார்த்துக் கொள்கிறேன்
அருமையான இசை. இது போன்ற இசை எந்த ஜென்மத்திலும் வர போவதில்லை.
@kadharkadhar99232 ай бұрын
எப்போது கேட்டாலும் தூக்கம் வராதவனுக்கும் சொக்கல் வந்து விடும் அவ்வளவு இனிமையான பாடல்
@karuppusannu26553 жыл бұрын
தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது .... காதல் உறவே 😘😘😘
@tejashs87023 жыл бұрын
👍
@c.dharmarasu.cc.dharmarasu99192 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@CK-ef3qo10 ай бұрын
❤❤❤❤
@rameshsarvesh33542 жыл бұрын
தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்கமிது. காதல் உறவே....,(யாரும் யோசிக்காத வரிகள் அற்புதம் அற்புதம் அற்புதம்.)
@தமிழ்-ண9ழ3 жыл бұрын
ரஜினி பாடல்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி. இதுமாதிரி பாடல்களை கேட்கையில் காதல் கரைபுரண்டு ஓடுகிறது.
@a.k.meditz3 жыл бұрын
என்னதான் சுகமோ நெஞ்சிலே WhatsApp status ♥️ kzbin.infool2TsHqoBjA?feature=share Pls support my KZbin channel Like & comment ,share
@avinash48203 жыл бұрын
Yes true
@maslamery8893 жыл бұрын
Sttapada seedevi
@karthikumar82293 жыл бұрын
மானின் இரு கண்கள் கொண்ட, மீனம்மா மீனம்மா ,இரு விழியின் வழியே, சேலை கட்டும் பெண்ணுக்கொரு, காளை காளை, இதுபோன்ற பாடல்களை யூடியூப்பில் பார்த்து விட்டு அப்புறம் சொல்லுங்கள்
@SivaKumar-fb1gm3 жыл бұрын
@@karthikumar8229 Karthik Link share ok offter I seeit
@murukumaran76722 жыл бұрын
என்னதான் . .."சுகமோ" என்று காதில் ஒலிக்கும் போது மனம் சொப்பனத்தில் திளைக்கிறது... நானும் யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்டு...,, மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.. என்னை என்றும் இளமையாக்கும்.. இராகதேவனுக்கு வணக்கங்கள். ..
@KrMurugaBarathiAMIE Жыл бұрын
Elated in dreams
@KaranTk14293 жыл бұрын
இதே போல பாடல்கள் இனி வர வாய்ப்பு இல்லை.... பிடித்தவர்கள் like பண்ணுங்க.... 💕💕💕❤️❤️❤️💕
@mywrldmyluv8352 жыл бұрын
À RF gfftrg e r3s3ww4q1
@mamimamie21302 жыл бұрын
என்னோட போன் ரிங் டொன்
@GaneshGanesh-rn4vj2 жыл бұрын
சரியான பதில்
@gopinath45142 жыл бұрын
Lll Llp I'll L
@gopinath45142 жыл бұрын
@@GaneshGanesh-rn4vj L
@kannanpondicheery6596 Жыл бұрын
பலரின் காதல் நினைவுகளை நினைவு படுத்துகிறது இந்த பாடல் ..💞
@dinakaran63153 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். என் மனைவிக்கு சமர்ப்பணம்.
@meshram08 Жыл бұрын
அதே காதலோடு இன்றும் 24/12/2023 இந்த பாடலை கேட்கிறேன். சில கண்ணீர் துளிகள் மட்டும் சாட்சிகளாக....
@ashtavarthiniashtavarthini367111 ай бұрын
Super
@avanitha3066Ай бұрын
🥺... 👌
@jayasakthivel.pchandra18452 күн бұрын
இன்றோடு ஒரு வருடம் ஆகிறது
@tamilyoutuber93793 жыл бұрын
ஜானகி அம்மா என்ன தான் சுகமோ பாலு சார் மற்றும் உங்களின் தேன் குரலிலும் . அப்பப்பா.... தெவிட்டாத இன்பம்.. இசை ராணி🎵👸
@arunn66212 жыл бұрын
Vera level
@caremore37956 ай бұрын
Certainly
@rajamanipmr3028 Жыл бұрын
என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ராகங்கள் நீ பாடி வா பண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே.. பூவோடு வண்டு.... புது மோகம் கொண்டு சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான் நான் சொல்லும்போது இரு கண்கள் மூடி எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான் இன்பம் வாழும்.. உந்தன் நெஞ்சம்.. தீபம் ஏற்றும்.. காதல் ராணி.. சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது காதல் உறவே.... தீராத மோகம் நான் கொண்ட நேரம் தேனாக நீ வந்து சீராட்டதான் காணாத வாழ்வு நீ தந்த வேலை பூமாலை நீ சூடி பாராட்டத்தான் நீ என் ராணி நாந்தான் தேனீ நீ என் ராஜா.. நான் உன் ரோஜா.. தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது காதல் உறவே..
@thirumuruganv6121 Жыл бұрын
Love this song.. thanks for the lyrics 💓
@kalakumar7084 Жыл бұрын
❤❤❤❤❤
@kalakumar7084 Жыл бұрын
Super
@dinesha7105 Жыл бұрын
I love this song
@tamillovelyheartschannel49578 ай бұрын
In lyrics,poomalai நான் சூடி❤❤ good effort 🎉🎉
@thirukumaran19223 жыл бұрын
பல ஆண்டுகள் கடந்தும் சற்றும் இனிமை மாறாமல் கேட்க தூண்டும் பாடல்💜
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
ராஜா இசை என்றாலே அப்படி தானே இருக்கும் 😍🔥🔥🔥😘
@thirukumaran19222 жыл бұрын
@@இசைப்பிரியை-ம5த 🔥🔥😍
@thirukumaran19222 жыл бұрын
@@nirmalaanadhi9444 not now time is 7.30
@thirukumaran19222 жыл бұрын
@@nirmalaanadhi9444 good night
@senthilharini6447 Жыл бұрын
Super ❤️
@sivasivasivasiva44862 жыл бұрын
தஞ்சாவூர் டு மன்னார்குடி மெயின் ரோட்டாலுட்ல போகும் போது இந்த பாட்ட கேட்டா அப்புடி தான் இருக்கும்..,...... தேவர்கள் வாழும் அந்த உலகத்தில் போன கூட அந்த இன்பம் கிடைக்காது.... 😍
@periyasamykavin99953 жыл бұрын
ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி ஒரு பாடல் வருமா என்றால் சந்தேகம்தான் அருமையான பாடல் அண்ணா 👍😘😘😘😘😘
@velbabu31022 жыл бұрын
Ree7e8reejerej
@velbabu31022 жыл бұрын
E7jeee8wrwr
@velbabu31022 жыл бұрын
7eeee7jee7eoee7eee8eeeeje7eee8jt
@velbabu31022 жыл бұрын
Eeeejeeeeee6e7eekee7eej put
@velbabu31022 жыл бұрын
Ie8eerrrr8eojrwyr7eeeeu
@geethaskitchen84123 жыл бұрын
இந்த பாடல் எனக்கும் என் கணவருக்கும் எழுதப்பட்டது போல் இருக்கும். எங்கள் உன்னதமான காதலை அடிக்கடி இந்த பாடல் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறது. இன்றளவிலும் அழகாக...., 💕❤️🌺😍
@TahaTaha-zz5pt2 жыл бұрын
Nice
@thameemchickenthameemchick94162 жыл бұрын
அருமை உண்மையிலும் உண்மை
@Maryial18092 жыл бұрын
என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள் சகோதரி
@balarkt1112 жыл бұрын
❤️ 👌
@Cumbumkaja2 жыл бұрын
வாழ்வின் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கின்றேன்
@vetriramji05463 жыл бұрын
அழகான பாடல் வரிகள்,அழகான நாயகி,அருமையான குரல் எஸ்பிபி-ஜானகி இணை;அருமையான இசை அனைத்தும் இருந்தும்,அனைத்தையும் மறக்கடிக்கும் ஓரே வசீகர அழகு அதுதான் ரஜினியின் மாயாஜால மெஸ்மெரிசம்!
எத்தனை வருடம் ஆனாலும் இது போல் பாடல் வருவது இனிமேல் இல்லை.
@menakabalu52452 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதும் பார்க்கும் போதும் அந்த கால பொங்கல் வாழ்த்து அட்டைகளில் இவர்களின் அழகான படம் இருக்கும் நினைவுகள் வருகிறது உண்மை என்றால் லைக் செய்யுங்கள்
@rdharshini1463 ай бұрын
அருமை
@noormohammed4985 Жыл бұрын
கண்டிப்பாக சொல்கிறேன் நூறு சதவீதம் மன அமைதியை தரும் பாடல் காதல் பாசம் மன அழுத்தம் அனைத்துக்கும் இப்பாடல் மருந்தாக அமையும்.... ❤️😍
@JagathisWaran-i4u10 ай бұрын
Yes
@saifullahstylish59103 жыл бұрын
மனதை வருடும் மெலடி... ராஜா இசையில் சொல்ல வார்த்தை இல்லை...☺
@ranganathanranganathan89732 жыл бұрын
எனக்கு பிடித்தபாடல்
@jyothi-no7gj Жыл бұрын
பாடல் வரிகள் மற்றும் ஜானகி அம்மா குரல் இனிமை செம
@resistbakiyamani8693 жыл бұрын
மிக மிக நல்லதொரு பாடல் அருமை அருமை. நன்றி. ஜானகி 😀பாடும் நிலா பாலு.
@a.k.meditz3 жыл бұрын
என்னதான் சுகமோ நெஞ்சிலே WhatsApp status ♥️ kzbin.infool2TsHqoBjA?feature=share Pls support my KZbin channel Like & comment ,share
அப்படி யா....பிரமாதம் பிரமாதம்..👌 Big Thamil fan from Kerala....🌴
@ilayarajamaestro97072 жыл бұрын
சேலம் to திருச்சி அரசு பேருந்தில் பயணம் செய்தபோது இப்பாடலை கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது💓❤️💚
@sakthiramachandran33573 жыл бұрын
சின்ன வயதில் கேட்டு மகிழ்ந்த நினைவுகள் வருகிறது
@sudharavichandran8523 жыл бұрын
நானும் தாங்க 👌👌👌👌
@sakthiramachandran33573 жыл бұрын
@@sudharavichandran852 வாழ்த்துக்கள்
@a.k.meditz3 жыл бұрын
என்னதான் சுகமோ நெஞ்சிலே WhatsApp status ♥️ kzbin.infool2TsHqoBjA?feature=share Pls support my KZbin channel Like & comment ,share
@faithofgodtamil1283 жыл бұрын
Amanga sir....semma feel aguthu
@SivaKumar-fb1gm3 жыл бұрын
Poi sollathe poi sollathe
@muruganmilk5249 Жыл бұрын
கணவனின் அன்பை முழுமையாக பெற்ற மனைவிகள் இந்த பாடலை விரும்புவார்கள் ❤❤❤❤❤❤❤
@nishak630 Жыл бұрын
உண்மை
@brami422111 ай бұрын
Mm
@chandrumohan141011 ай бұрын
நான்
@PriyaAnandhan-k4n9 ай бұрын
S true word
@rowdyboys19938 ай бұрын
Kanavanin a piraku eagkupavarkalum virumpuvarkal
@tamilarasus85193 жыл бұрын
இப்படி எல்லாம் ஒரு ஜோடி உலகத்தில் யாரும் பாட முடியாதுவாழ்க ஜானகி அம்மா மற்றும் பாலு அய்யா.அதுவும் 10000 பாடல்கள் இணைந்து.வாய்ப்பே இல்லை
@rameshbabubabu3469 Жыл бұрын
❤
@muthukumarkumar96902 жыл бұрын
என்ன வார்த்தைகள் ...மெய் மறக்க வைக்கும் இனிய பாடல் தந்த ராஜக்கு நன்றி...
@JP-bd6tb3 жыл бұрын
எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல்... அமலா மேடம் ரஜினி சார் சூப்பரா நடிச்சிருக்கு.... SPB சார் S ஜானகியம்மா அடடா என்னா பாடல்... என்னா போயிஸ்...... Thamil big fan from Kerala....🌴
@svrajendran11573 ай бұрын
நன்றி
@karthikmonish2435 Жыл бұрын
கணவன் மனைவி...🤴👸 அன்பின்💕💕💕 வெளிப்பாடு இந்த பாடல் .காலங்கள் கடந்து நின்ற பாடல்.🔥💝🔥
@mariappanp1023 жыл бұрын
என் நண்பன் நேற்று இந்த padalai முனு முனுத்து கொண்டு இருந்தான் நேற்று இரவு padalai கேட்டேன் இன்று முழுவதும் நான் முனு முனுத்தென்
@ninaivugal28282 жыл бұрын
ஜானகி அம்மாள் sp.பாலசுப்ரமணியம் sir voice alltime ultimate
@Kulanthairajmedia793 жыл бұрын
இசை கடவுள் இளையராஜாவின் இந்த மாதிரியான பாடல்களை கேட்பதற்காகவே எங்களைப்போன்ற ரசிகர்களுக்கு இறைவன் மறு ஜென்ம பிறவிகள் தரவேண்டும் 🙏
@KarthikKarthik-gq8mj3 жыл бұрын
Unmai
@jayaomnamasivayajaya27382 жыл бұрын
ம் உண்மைதான் சூப்பர் பாடல்👌👌👌
@rajasubramanian40812 жыл бұрын
என்னதான் சுகமோ உங்கள் குரல்களில் இளையராஜா அவர்களே நீங்கள் மனது வைத்தால் மருபடியும் இதே மாதிரி பாடல்கள் தரலாம். காத்திருக்கிறோம்
@mohamedkassali82053 жыл бұрын
தெய்வீக பந்தத்திலே..... நான் கண்ட சுவர்க்கம் இது....காதல் உறவே..... என்ன தான் சுகமோ.... நெஞ்சிலே ....அருமையான வரிகள்
@angappanramadass17682 жыл бұрын
இந்த பாடலுக்கு உயிர் ஜானகி அம்மா குரல்.
@narayananc12943 жыл бұрын
இதுதான் உண்மையில் இசை மருத்துவம் (music therapy)
@vijayabaskar54692 жыл бұрын
இதுபோன்ற பாடல்களை கேட்கும்போது என் மனதில் தோன்றுவது,, " இசைஞானியின் கால்களை பிடித்து அழ வேண்டும் என்று" இதுபோன்று படைப்புகளை நமக்கு தந்ததற்க்காக...
@vijayragavan14912 жыл бұрын
Beautiful tune music song by maestro ilayaraaja🎶🎶🎶🎶🎶
@vinovin123 Жыл бұрын
தாராளமா அழுங்க 😂
@babuta1310Ай бұрын
😅😊😂❤
@harisekar60503 жыл бұрын
நான் ரசித்து கேட்ட பாடலில் இதுவும் ஒன்று எனக்கு மிக்கற்ற மகிழ்ச்சியாக உள்ளது
@VenkateshVenkatesh-wn6ie3 жыл бұрын
Mm 🥰🥰
@a.k.meditz3 жыл бұрын
என்னதான் சுகமோ நெஞ்சிலே WhatsApp status ♥️ kzbin.infool2TsHqoBjA?feature=share Pls support my KZbin channel Like & comment ,share
@sowmiyanarayanan5203 жыл бұрын
@@a.k.meditz kandippa pandrom👍👍👍
@a.k.meditz3 жыл бұрын
@@sowmiyanarayanan520 thank u nanba ....🙏🙏🙏
@smaheshwari98012 ай бұрын
2024 மட்டும் இல்ல நான் வாழும் வரை கேட்டு ரசிக்கும் பாடல்❤❤❤
Time Travel to end of 80's.. The days of No EMI,. No Loans, No work pressure.. 80's to 90's filled with joy and happiness..
@mkolanchi51503 жыл бұрын
நான் இரன்டு வருடம் ஒருதலயாக காதலித்து வேதனையில் வாடியபோது ஒரு நால் என் மனைவி அவல் காதலை சொன்ன அன்று வானோளியில் இந்த பாடல் ஔித்தது மரக்கமுடியாத நினைவுகல்
@PARTHASARATHIJS2 жыл бұрын
இரண்டு, நாள், அவள், மறக்க தமிழ் பிழைக்கட்டும்.
@rekaanbarasan28192 жыл бұрын
@@PARTHASARATHIJS வாழ்க தமிழ்
@raguvaranpalanivel8542 жыл бұрын
@@PARTHASARATHIJS ஒரு தலையாக,நினைவுகள்,வானொலியில்
@raguvaranpalanivel8542 жыл бұрын
@@PARTHASARATHIJS ஒலித்தது....
@SanthanamSanthanam-d4o3 ай бұрын
😢 உண்மையிலேயே சொல்கிறேன் ஜானகி அம்மா மற்றும் பாசஸ் எஸ்பி சார் உங்களுடைய கெமிஸ்ட்ரி அடுத்த வாரம் ஜெனரேஷன் போறோம் இந்த பாடலை கேட்பதே நமக்கெல்லாம் வரும்
@indianculturaltv20 күн бұрын
❤❤❤ அருமையான பாடல் சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது..... இந்த வரிகள் தாம்பத்தியத்தையும் கருவுறுதலையும் மிக நாகரீகமாக சொல்லும் வரிகள்
@balanjt193 жыл бұрын
இந்த பாடல் முழுவதும் ரஜினியின் ஸ்டைல் மிகவும் ரசிப்பதாக இருக்கும்
@JannathJannath-u6x11 ай бұрын
2024 கேட்போர் யார் யார்?
@kesavanv236211 ай бұрын
நான்....
@chandrumohan141011 ай бұрын
நான்
@muthuyuvi382810 ай бұрын
🫰
@kraadhithya179010 ай бұрын
Naan
@mohan177110 ай бұрын
🙋♂️🙋♂️
@karthickrajendran28182 жыл бұрын
3.25 to 3.32 அந்த நடை 👌👌👌👌 தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கமிது தலைவா 💥💥💥💥
@RanjithKumar-pj6fz2 жыл бұрын
🔥
@trckannanadityan46862 жыл бұрын
பஞ்சு அருணாசலம் + எஸ் பி பி + ஜானகி + இளையராஜா = என்றும் இனியவை வாழ்த்துகள்
@jayaseelan37663 жыл бұрын
மாப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற பாடல் என்ன தான் சுகமோ நெஞ்சிலே. பஞ்சு அருணாச்சலம் கவிதை வரிகள் அருமை. இளையராஜா இசைமையத்த பாடல். S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல். ரஜினிகாந்த், அமலா நடிப்பு, நடனம் அற்புதம்.
@tech4fabulous93 Жыл бұрын
பாடல் வரிகளைப் போல் இங்கே பதிவு செய்த comments அனைத்தும் அருமை!!!! 💕💕💕💗
@ivmech034-manikandana93 жыл бұрын
இரவில் கேக்கும் இனிமையான பாடல்
@Yaefthd3 жыл бұрын
ரொம்ப அழகாக உள்ளது இந்த பாடல் இப்போது உள்ள பாடல்கள் இதே போல் வராது
@shoukathdmm12063 жыл бұрын
எங்கள் பாடும் நிலா என்டலே பாட்டுக்கு தலைவன் தானே 🙏🙏🙏❤❤❤❤😭😭😭😭😭
@a.k.meditz3 жыл бұрын
என்னதான் சுகமோ நெஞ்சிலே WhatsApp status ♥️ kzbin.infool2TsHqoBjA?feature=share Pls support my KZbin channel Like & comment ,share
@santhanamr72692 жыл бұрын
எப்பவுமே இளையராஜா அவர்களின் மியூசிக்கில் அனைத்து பாடல்களும் வேற லெவல்.
உண்மையான காதல் கொண்ட ஒருவர் தனது வாழ்வில் விரும்பி கேட்கும் பாடல்.. இசைஞானி இளையராஜா இசையில் மனதை வருடும் பாடல்
@Muthu-qz8od3 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த அருமையான பாடல்
@anandanarumugam99482 жыл бұрын
என்னவொரு அருமையான நாட்கள், இசை இதயதுடிப்பாகவும் குரல் இரத்த ஓட்டமாகவும் இருந்தது சொர்க்கம் கடந்த பல வருடங்கள், இனிமேல் வரவேவராது.
@rgopi52093 жыл бұрын
One of the massive blockbuster hit movie of 1989, released for Diwali....
@rathidevi95222 жыл бұрын
பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ஆண் : ராகங்கள் நீ பாடி வா பண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே…….. ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே பெண் : பூவோடு வண்டு புது மோகம் கொண்டு சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான் ஆண் : நான் சொல்லும்போது இரு கண்கள் மூடி எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான் பெண் : இன்பம் வாழும்….. உந்தன் நெஞ்சம்….. ஆண் : தீபம் ஏற்றும்….. காதல் ராணி….. பெண் : சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது காதல் உறவே பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ஆண் : தீராத மோகம் நான் கொண்ட நேரம் தேனாக நீ வந்து சீராட்டதான் பெண் : காணாத வாழ்வு நீ தந்த வேலை பூமாலை நீ சூடி பாராட்டத்தான் ஆண் : நீ என் ராணி…… நாந்தான் தேனீ…… பெண் : நீ என் ராஜா….. நான் என் ரோஜா….. ஆண் : தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது காதல் உறவே….. ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே பெண் : ராகங்கள் நீ பாடி வா பண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே…… பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே ஆண் : இதுதான் வளரும் அன்பிலே
@arumugamlogan4121 Жыл бұрын
Valthukkal
@babupooja92162 жыл бұрын
நான் இது வரை 500முறைக்கு மேல் கேட்டு விட்டேன் இன்னும் கேட்ப்பேன் 10000முறை என்றாலும்.
@veeramani23462 жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு இனம்புரியா ஒரு சுகம் கிடைப்பதை மறுக்க முடியாது
@anbazhagansarangapani24013 жыл бұрын
இதயத்தை வருடும் இனிமையாண பாடல்
@kanakavallikanaka78552 жыл бұрын
இந்த பாடலில் அப்படி என்னதான் சுகமோ தெரியவில்லை.... மனது ஒரு விதமாகதான் இருக்கிறது..... சுகமான வருடல்....
@ra-ravlogs72393 жыл бұрын
பஞ்சு அருணாசலத்தின் வரிகள் செமல 🥰🥰
@ஜெயம்-e4e Жыл бұрын
புதுராகம் தேடும் இளங்காற்றின் மோகம்/ மழை வந்த பொன்வேளை தாலாட்டத்தான்/ பொங்கும் மலரில்பூக்கும் சுகந்தம் இனிமை வரமாய் என்றும் உதயம்❤❤❤
இந்தப் படம் ரிலீஸான பொழுது நானும் என் காதலியும் பார்த்த படம் இப்பொழுது என் அவளையும் நான் பார்க்க முடியவில்லை இந்தப் படத்தையும் இப்பொழுது பார்க்க முடியவில்லை காலம் மிக மிக விரைவாக சென்று கொண்டிருக்கிறது அவள் எங்கிருந்தாலும் வாழ்க அவள் நினைவு இந்த பாடலை கேட்கும் போது மிகவும் என்னை வாட்டுகிறது
@thangarajuthangaraju59083 жыл бұрын
தலைவா உங்களுக்கு ஈடு இணை எவருமில்லை. சூப்பர் பாடல்
@jessielolitah39663 жыл бұрын
ALMIGHTY'S JESUS Father's Gives Salvations, Uncountable Blessings Special Protections Healthy wealthy Blessed Peaceful Life's Futures To You Rajinikanth Appa,Own And Special Son Of GOD, You're The Honest Own Crown Of ALMIGHTY'S JESUS Father's Stay Blessed Stay Happy Keep Smiling Long Life Amen...❣️
@DineshKumar-cs5fl2 жыл бұрын
இந்த பாடலை எல்லா வகையிலும் எல்லோரும் பாராட்டிவிட்டார்கள்.நான் என்ன சொல்ல பல்லவி முதல் சரணம் வரை எல்லாம் சூப்பர்
@SelvaRaj-lf1cb2 жыл бұрын
ഇന്ന് എനിക്ക് 🙏 ഏറ്റവും സന്തോഷമുള്ള ദിവസമാണ് 🙏 കാരണം എന്റെ, ഈ ലോകത്തിൽ എനിക്കിഷ്ടപ്പെട്ട വ്യക്തി 🙏 എന്നോട് ഇന്ന് സംസാരിച്ചു 🙏🙏 ഈ ജന്മത്തിൽ 🙏 കൂടുതൽ സന്തോഷിച്ച ദിവസമാണ്ഇ ന്ന് 🙏❤️❤️❤️🙏🙏 എന്റെ കുട്ടിയുടെ ലക്ഷ്യത്തിനുവേണ്ടി ഞാൻ ഈ ജന്മം മുഴുക്കെ പ്രാർത്ഥിക്കും 🙏🙏 ഇ തു,സത്യം 🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏 എന്റെ കുട്ടിക്ക് ദീർഘ ആരോഗ്യവും 🙏ആയുസ്സും🙏 കൊടുക്കണം എന്ന് എന്റെ ദൈവത്തോട് പ്രാർത്ഥിക്കും 🙏 ഇനിയെത്ര ജന്മം ഉണ്ടെങ്കിലും 🙏 അവരെ എനിക്കായി മാറ്റിവെക്കണം ഭഗവാനെ 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏
@saravanankumar66033 ай бұрын
தலைவர் பாட்ட கேட்டாலே தனி சுகம் தான். Simple steps but என்னா ஸ்டைல், அமலா soo sweet.
@thangamanickavasakam56592 жыл бұрын
இன்பம் வானம்..உந்தன் நெஞ்சம்..இங்கு ஒரு குயில் கூவுகிறதே..மணி சாரோட குழல்தானே அது..அற்புதம்..
@senthilkumardvk30135 ай бұрын
8ம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக ரிலீஸ் ஆன அன்றே நான் பார்த்த முதல் படம்....திருச்சி கலையரங்கத்தில்...
@kokilakarumali3532 жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍❤️❤️
@kannankannan-ib9ev Жыл бұрын
ரம்மியமான மெல்லிசை. இந்தபாடல் கேட்க கேட்க நமை அறியாமல் அமைதியாகிவிடுகிறோம். வாய்ப்பேயில்லை இனி வரும் காலங்களில் இது மாதிரியான பாடல்கள கேட்பதற்கு......
@karthikeyan6901 Жыл бұрын
மாயங்கள் பல செய்து மனதை கொள்ளை கொள்ளும் இசை மற்றும் பாடல் வரிகள் ❤❤
@dhanabala892 Жыл бұрын
ராஜா...... கண்களை மூடி உன் இசையை ரசிக்கிறேன், பிரபஞ்சத்தின் எல்லையை கடந்து செல்கிறேன் , கைபிடித்து கரைசேர் பூமியில்...
@premkumargoldking2 жыл бұрын
80 to 90 is a golden period we got a good music singers composers nobody will beat this
@sathyasubasri4467 Жыл бұрын
Entha song ellama ....entha oru marriage Function home ella enga nativela.....I love too much.....I heard so many times.....all time fav.....thn manasu udaium pothu ellam once vanthu ketturuven .....bcoz I miss my soul.....mate