Kodi Kodi Nandri | John Wesley Muthu | Lyrics Video | KAN,TAM & ENG |

  Рет қаралды 76,577

Peniel ICRM Media

Peniel ICRM Media

Күн бұрын

Пікірлер: 60
@sumathiravi7881
@sumathiravi7881 Ай бұрын
Migavum arumaiyana song praise the lord 🙏🙏🙏
@Steeban-f4i
@Steeban-f4i 2 ай бұрын
கர்த்தருக்கு மகிமையான பாடல் தேவனுக்கே கனமும் துதியும் ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️👌👍
@SelviR-q1o
@SelviR-q1o 4 ай бұрын
இயேசப்பா நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாது ஆமென் 🙏🙏🙏
@VinithaRagav-c7d
@VinithaRagav-c7d 12 сағат бұрын
Oru murai tik tok pathe 50 times youtube le potu kettu erukkke bro God gift 🎁 ungaluku voice nalla erukku bro
@SanjunaSanjuna-fe2sq
@SanjunaSanjuna-fe2sq 8 ай бұрын
இந்த பாடல் என் மனதிர்க்கு சந்தோஷமும் சமாதானமும் நிம்மதி தருகிறது கர்த்தருக்கு நன்றி இந்த பாடலை எழுதி பாடிய என் அண்ணனுக்கு நன்றி நன்றி நன்றி
@DhaniyaRakel
@DhaniyaRakel 13 күн бұрын
@ZionBalaTravelsAutos
@ZionBalaTravelsAutos 4 ай бұрын
தேவனுக்கு மகிமை இந்தப் பாடல் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது இன்னும் அனேக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தருவார் கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் மென்மேலும் ஆசீர்வாதிப்பார்
@anushiyarani7645
@anushiyarani7645 2 ай бұрын
இந்த பாடல் பாடும் போது என்னையே நான் மறக்கிறேன்
@jebatna
@jebatna 6 ай бұрын
இன்னும் அநேக பாடல்களை கர்த்தர் உங்களுக்குத் தருவாராக. ஆமேன்
@LakshmimercyLakshmi
@LakshmimercyLakshmi 5 ай бұрын
நாடி,,,நரம்புகளை,,தட்டி,எழுப்பும்,துதி,,,,,அயுதம்,,,❤❤❤❤❤
@Steeban-f4i
@Steeban-f4i 2 ай бұрын
Praise the Lord Jesus Glory to god Jesus is good any time and anywhere amen 🙏🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️👌👍
@venkateshvenkatesan3327
@venkateshvenkatesan3327 2 ай бұрын
Super. Song praise God
@JothiAmmal-w5g
@JothiAmmal-w5g 3 ай бұрын
Amen praise the lord
@LakshmimercyLakshmi
@LakshmimercyLakshmi 5 ай бұрын
எண்,,,,இருதையத்தை,❤❤உருக்கி ,,,,உம்பாதத்தில், ❤சமற்பிக்கிறேண்❤❤❤அற்பணம்,,,அப்பா,❤❤❤
@AmalaVikram
@AmalaVikram 4 ай бұрын
Entha pattu enkku karthar ennodu pesukerathu pola erkku anna kartharku nantri God bless you bro ❤❤❤❤❤
@ashagrace2205
@ashagrace2205 2 ай бұрын
Amen 🎉🎉🎉🎉🎉🎉
@mariselvam1084
@mariselvam1084 3 ай бұрын
Amem 🙏🙏
@KavithaA-zk6lk
@KavithaA-zk6lk 8 ай бұрын
Amen
@elangovanm6134
@elangovanm6134 4 ай бұрын
Ameen appa ❤❤❤❤ good song anna thank you ❤❤❤
@vincentvincent3825
@vincentvincent3825 4 ай бұрын
Amen🙏
@vps1705
@vps1705 4 ай бұрын
Excellent music and songs 🔥👍💯🙌✅✝️
@rathnamani1963
@rathnamani1963 3 ай бұрын
Nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rosemarie9781
@rosemarie9781 6 ай бұрын
Romba romba santhosham padal Aasirvathama iruku Devanuke Magimai
@HimalayaMountain-t2m
@HimalayaMountain-t2m 5 ай бұрын
Super song and music fantastic God bless you brother
@santhoshjecy3374
@santhoshjecy3374 4 ай бұрын
Hallelujah Praise ✝️ 🙏 think you Jesus 🧎🏻‍
@BarathirajaBarathiraja-h1k
@BarathirajaBarathiraja-h1k 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏👏கர்த்தர் உங்களோடு இருப்பார்
@BlessiAaron
@BlessiAaron 4 ай бұрын
Amen ✝️✝️
@samuvelraja6596
@samuvelraja6596 2 ай бұрын
எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) - (கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2) Kodi Kodi Nandri lyrics songs, Kodi Kodi Nandri song lyrics, Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும்
@p.bhavani4193
@p.bhavani4193 5 күн бұрын
🎉🎉🎉🎉
@Mohanraj-si4hb
@Mohanraj-si4hb 6 ай бұрын
எண்ணி முடியாத அதிசயங்கள் - Enni Mudiyatha Athisayangal எண்ணி முடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) -(கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)‌‌(கோடி கோடி) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2) (கோடி கோடி) கோடி கோடி நன்றி -
@sasikumarvellanor6752
@sasikumarvellanor6752 6 ай бұрын
4:52
@sasikumarvellanor6752
@sasikumarvellanor6752 6 ай бұрын
கோகுல்
@Tamilmagalcom
@Tamilmagalcom Ай бұрын
Nandri iyya
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 5 ай бұрын
AmenThankyoujesus 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@NithyanandYeso
@NithyanandYeso 7 ай бұрын
Nice song brother 🙏
@TinaSabitha
@TinaSabitha 5 ай бұрын
Praise the lord🎉🎉🎉🎉
@navaneethakannang3600
@navaneethakannang3600 5 ай бұрын
Sema super song
@angelnithinithi5616
@angelnithinithi5616 8 ай бұрын
Nice song
@sureshkumardhanasekharan410
@sureshkumardhanasekharan410 4 ай бұрын
Amen✝️👏
@ICRMCENTRALCHURCH
@ICRMCENTRALCHURCH 8 ай бұрын
Praise God
@asokanthomas8849
@asokanthomas8849 2 ай бұрын
Sweet song, God bless you.
@ArithaAritha-ob3nu
@ArithaAritha-ob3nu 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnjosemokshith
@johnjosemokshith 8 ай бұрын
Praise God 🎉🎉🎉🎉
@charlusj.d8803
@charlusj.d8803 6 ай бұрын
Thank you Jesus
@RajendranS-l8n
@RajendranS-l8n 6 ай бұрын
Thanks,brother
@anbuselvi3438
@anbuselvi3438 8 ай бұрын
Amen🎉🎉🎉🎉
@pchithra5313
@pchithra5313 6 ай бұрын
Nice song ❤❤❤❤
@VendaVenda-hd2mz
@VendaVenda-hd2mz 5 ай бұрын
En yeasappa ku Kodi kodi nandri
@BJasmine-b5q
@BJasmine-b5q 3 ай бұрын
❤❤❤❤❤❤
@dhilipfernando5958
@dhilipfernando5958 5 ай бұрын
இந்த பாடலின் karaoke அனுப்ப முடியுமா
@rajarajaebinesan3288
@rajarajaebinesan3288 8 ай бұрын
Karokela veendum sir
@sathyask6289
@sathyask6289 6 ай бұрын
up load karoake song bro
@prabadeepika8458
@prabadeepika8458 6 ай бұрын
Amen daddy my favourite song I love this song ❤❤❤❤❤😘😘🤍🤍💐🎈🎈
@MaheswariRasu-xt6dr
@MaheswariRasu-xt6dr 7 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@risanthanangel
@risanthanangel 6 ай бұрын
Aman
@DinakanDinakan
@DinakanDinakan 27 күн бұрын
❤😂🤣🤣🥳🫂🫂🫂🫂🫂🫂 143
@NisaNisanthini-f2z
@NisaNisanthini-f2z 26 күн бұрын
Nice song❤❤
@Masterpiece1305
@Masterpiece1305 7 ай бұрын
Amen
@NithyaAbilash
@NithyaAbilash 7 ай бұрын
Amen
En Vaazhvile Neer Paaratina song.. pastor Thimotheyu Kalai Song
8:36
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Enni Mudiyatha athisayangal Song...
8:30
GodJESUS
Рет қаралды 131 М.