எந்த Electric வண்டியை இப்ப வாங்கலாம்? || Ather-Ola-Tvs iqube || E-Wheeler || Arunai Sundar ||

  Рет қаралды 105,049

e-wheeler

e-wheeler

Жыл бұрын

Join my channel as a member:
/ @ewheeler
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 182
@user-jg4xc7md1b
@user-jg4xc7md1b 5 ай бұрын
3rd option OLA vida AMPERE brand வாங்கலாம்... Best👍👍
@ebikeetrance7139
@ebikeetrance7139 Жыл бұрын
நான் purev erance வண்டியை இரண்டு வருடமாக பயன்படுத்தி வருகிறேன் பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓட்டி விட்டேன் வண்டி நன்றாக உள்ளது சர்வீஸ் மிகவும் கேவலமாக உள்ளது purev வாங்கும் முன் சர்வீஸை சரியாக சரியாக பண்ணி தருவார்களா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்
@krishnamech5832
@krishnamech5832 2 ай бұрын
Vida v1 pro.. My side best ev scooter... Plus: Removebel battery suppose battery fire aana scooter save pannikalam, then no hub motor, no belt drive.. Only gear drive motor... So evry 10,000 km belt 3000 rs selavu panni belt cheng panna theva ella.. Belt cut aagavum chance iruku.. Hub motor puncher aana puncher podurapo risk.. So low maintenance is gear drive👍 .. next dual battery mattum ellama exas ah oru battery um iruku adhu unga bike oda head light, and horn, ellathukum antha battery power mattum cansum pannum.. Motar ku battery thani.. Power efision kaaga.. Super.. Then sperparts avlebl.. Idhu hero company ev so brek shos and disk brek shos yellam neenga normal two weeler work shop la kedaikum.. Cons.. Seat mattum problem.. So long-term, Releblety, trustble.. 30 years abo trustble hero company.. My wishing vida v1pro❤
@raveendhana7084
@raveendhana7084 Ай бұрын
Bro what about the rear wheel alloy breaking issue in some of the Vida scooters?
@chanranihill7260
@chanranihill7260 Жыл бұрын
நானே செட் பண்ணிட்டேன்... 30amp amaran battery... 750watts motor...48volt.... Mit drive motor...120 km for one time charge... பழையtvs50யில்... Ok தானே.
@Lux-angel47
@Lux-angel47 Жыл бұрын
price
@randomshit1114
@randomshit1114 9 ай бұрын
​@@Lux-angel4740k
@AnandRaj-mc6fn
@AnandRaj-mc6fn 3 ай бұрын
Aproval
@pmurugesan1736
@pmurugesan1736 Ай бұрын
Number gudunga ji
@ithunammanaresh4123
@ithunammanaresh4123 Жыл бұрын
Hai anna I am using HERO ELECTRIC NYX 2 vehicle likely one have run upto 33k km and another one is brand new I am driving nearly 150 km daily purpose in city drive it is an nice vehicle HERO ELECTRIC also nice brand anna IT is an 12years company also
@ststharan
@ststharan Жыл бұрын
செத்தாலும் ஓலா வோட சாகனும். அப்படித்தானே thrilling death
@kannanjayaram7890
@kannanjayaram7890 Жыл бұрын
Flio Electric Vera level. new showroom in Velachery. Tamilnadu Brand Ozotec.
@jodhi-rani114
@jodhi-rani114 Жыл бұрын
Tvs I qube after service 64 to 70 km only varum eco mode.....[starting 88to94 km ] battery quality ealliya????? Service person thappu pandrangalaa???? Thariyala showroom kata below 70thaa varum madam ....city yaam .....😡😡😡2 service kudhuthutan..service alert 4000km alram adikum on pannamudiyathu..apa showroom la give service.. apa erundhu problem now per charge just 62km only
@elanr2107
@elanr2107 Жыл бұрын
Bro, there's no negative in OLA bike. I have been using OLA S1 for last 1 year with zero issues and zero cost for last 12 months.
@aanand110
@aanand110 Жыл бұрын
4 months of happy experience with TVS Iqube
@praveenbuzzy5670
@praveenbuzzy5670 7 ай бұрын
Bro ippo yendy irruku
@aanand110
@aanand110 7 ай бұрын
@@praveenbuzzy5670 no issue till now...only problem is TVS Eurogrip tyre...no grip
@user-ke1jm5sx7d
@user-ke1jm5sx7d 6 ай бұрын
price
@bmthirumurthimurthi4104
@bmthirumurthimurthi4104 Жыл бұрын
Sir எதுக்கு இந்த வண்டி எல்லாம்1.75 லட்சம் விக்கிறங்க அரசாங்கம் இவங்களுக்கு மானியம் வெர கொடுக்கிறது.ola.i cube. Ather இது எல்லாம் விலை ரொம்ப அதிகம்
@FaizanKhan-ct7pc
@FaizanKhan-ct7pc Жыл бұрын
Ola electric super Anna👍🏻👌🏻
@tamilk987
@tamilk987 Жыл бұрын
Hero NYX பத்தி ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க ஆனா இந்த பைக்கை பத்தி நீங்க சொல்லவே இல்ல இந்த மாடல் நல்ல மாடல் இங்கிலா இல்லை இரவு வேஸ்ட்டுங்களா
@Tv-jy2ig
@Tv-jy2ig Жыл бұрын
உங்கள் பதிவுகளை ரொம்ப நாளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக அருமையான பதிவு நாங்கள் ஏதார் 450 வாங்கிவிட்டோம்
@lokaero
@lokaero 11 ай бұрын
Ather ❤
@Official_Andavar
@Official_Andavar Ай бұрын
Hero latest model நல்ல iruku
@chandrusekar9210
@chandrusekar9210 Жыл бұрын
Appo Ampere,komaki ellam enna thalaivaa....neenga review panni ellam Nalla iruku nu sonninga....appo athellam பொய்யா 🤔🤦
@sandhru1153
@sandhru1153 Жыл бұрын
Ama bro
@satellitetrackerradiosigna6722
@satellitetrackerradiosigna6722 Жыл бұрын
My mind voice also same,what about flop and flip +,reply Arunai
@arecomotors6989
@arecomotors6989 Жыл бұрын
Athu vera vaii..
@rajakandhasamy2919
@rajakandhasamy2919 10 ай бұрын
😂😂😂
@kalyansviewsandexperiment5614
@kalyansviewsandexperiment5614 9 ай бұрын
Bajaj chetak is good why you didn't suggest
@keerans4242
@keerans4242 Жыл бұрын
Ayiya pothum ya pothum🙆🙆🙆
@js7238
@js7238 Жыл бұрын
😃😃கரெக்டா சொன்னீர் நண்பா என்ன என்ன சொல்ரான் பாருங்க
@meeran024
@meeran024 Жыл бұрын
Perfect bro. These brands create vehicle with own design. We can incude Bajaj chetak. All others are poor low quality china products stickered with name like Hero electric.
@jackdaniels8855
@jackdaniels8855 5 ай бұрын
Hero Vida❤
@durai.s7459
@durai.s7459 5 ай бұрын
simple 1, இருசக்கர வாகனம் சிறப்பாக உள்ளது அதை பற்றி சற்று பேசுங்கள்
@chennaibakras9396
@chennaibakras9396 2 ай бұрын
saarey veetuku hall la ac all time odanum with zero current bill, how many money required for solar detailed ah sollunga
@ananthandhangam3823
@ananthandhangam3823 5 ай бұрын
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா
@sooriyakumar4433
@sooriyakumar4433 Жыл бұрын
Ketron gt80 vangunen 1 yr back Ipovum nallarukku west Bengal brand nallarukku... 50km/batter full charge 2battery total ah... 1lakh aachu
@chandrasekarang6018
@chandrasekarang6018 6 ай бұрын
Because pure ev range is high, warranty is high, cost is low, serviceable battery, battery exchange is available, and also vehicle exchange
@EntertainmentBazzaar
@EntertainmentBazzaar Жыл бұрын
Kinetic try pannunga. Nalla irukku.
@220066hyu
@220066hyu 5 ай бұрын
How about Vida V1 pro brother
@rajram-f3e
@rajram-f3e Жыл бұрын
உங்க டீசர்ட் ல் கரை இருக்கிறது
@motovlogs7744
@motovlogs7744 11 ай бұрын
Bgauss 12i vangalama bro
@rkumaraswamy
@rkumaraswamy 5 ай бұрын
How about Chetak Urban and Aventose Energy S110?
@JohnJoseph-eg4pg
@JohnJoseph-eg4pg Жыл бұрын
Hero optoma branded illaya bro
@freefirehakerfreefirehaker6304
@freefirehakerfreefirehaker6304 Жыл бұрын
Tvs gethu 🥳🥳🥳
@ZERO-fb5lu
@ZERO-fb5lu Жыл бұрын
sir can you tell about bi direction charger
@kavisati
@kavisati Жыл бұрын
Even no one doesnt know abt this hero optima is the safest vehicle becoz they use lfp chemistry battery pack
@a.dinesh8842
@a.dinesh8842 Жыл бұрын
Revolt yna Achu??
@Str953
@Str953 Жыл бұрын
They started delivery just recently
@gurushankar9776
@gurushankar9776 Жыл бұрын
Try Our TN based EVs.. Ozotech Gaura Ampere ellame brand thaan. Unbranded nu sorladhu romba kochaiya iruku
@peter-uo6lh
@peter-uo6lh Жыл бұрын
best brand ன்னு சொல்லியிருக்கலாம்.
@aronman123
@aronman123 Жыл бұрын
TN based ??? Appo you are not importing any parts from china ??
@Mossesharrison
@Mossesharrison Жыл бұрын
Ozotec 100% indian made BHEEM
@thangasamy7629
@thangasamy7629 9 ай бұрын
ஓலா அருமையான வண்டி. துணிந்து வாங்கலாம்.
@kavisati
@kavisati Жыл бұрын
why suddenly jump to ola icube and ather When the service cost will come then they realize
@rprabu1689
@rprabu1689 Жыл бұрын
ஏன்,,, கோயமுத்தூர் தயாரிப்பாக இருந்தா வண்டி,,, பழனி மையமாக இருக்கும் வண்டி இது எல்லாம் பிரன்டு இல்லையா,,,, ஓலா இது என்ன பிரன்டு,,,, உண்மை சொல்லவும் அண்ணா,,, ஆம்பியர் கிட்டதட்ட 9வருடங்களாக இந்த தயாரிப்பில் உள்ளனர் தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் மக்களே நம்பி வாங்கலாம்
@js7238
@js7238 Жыл бұрын
போன வாரம் அந்த வண்டி வாங்கு இந்த வண்டி வாங்கு என்று சொல்லி விட்டு இந்த வாரம் கம்பெனி வண்டி வாங்கு என்கிறார் எல்லாமே பிராடு தானா நாம் தான் இழிச்சாவயர்கள்🤦‍♂️🤦‍♂️
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
No not good
@vmsvestigewishyouwellth1409
@vmsvestigewishyouwellth1409 Жыл бұрын
Super vandi Ampere
@dragongamer5802
@dragongamer5802 2 ай бұрын
It's waste
@NaveenKumar-wn1uk
@NaveenKumar-wn1uk 29 күн бұрын
Vida plus sollunga
@chandrasekarang6018
@chandrasekarang6018 6 ай бұрын
தலைவா நீங்க நல்லா உருட்டுங்க Ola ok tvs ok Ather is not ok Because range is low Cost is high Maintenance also high When we compare to these 3 models pure is best
@js7238
@js7238 Жыл бұрын
இந்த ஒரு மாதமா இதை தான் நினைத்து கொண்டு இருந்தேன் எந்த வண்டி வாங்குவது அது சரி மற்ற வண்டிகளை வாங்குங்கள் என்று சொன்னீர் இப்போது கம்பெனி வண்டி மட்டும் வாங்குங்கள் என்கிறிரகள்
@skarthik8241
@skarthik8241 7 күн бұрын
All e bike battery problem
@madeinprabhu4771
@madeinprabhu4771 Жыл бұрын
Okaya polama
@sarunrajanattukoipannaisar5162
@sarunrajanattukoipannaisar5162 Жыл бұрын
Thank you
@subashboss9931
@subashboss9931 Жыл бұрын
Okinawa epdi irukku
@n.rsekar7527
@n.rsekar7527 Жыл бұрын
Sunder sir thanks
@chandrasekarang6018
@chandrasekarang6018 6 ай бұрын
உங்களுக்கு தெரியுமா ஓலா ஏத்தர் டிவிஎஸ் Battery cost எவ்வளவு என்று
@KMK-rk9qw
@KMK-rk9qw Ай бұрын
Ola கம்பளைண்ட் எல்லாம் பழைய கத. அவன் தானே 8 வருஷம் பேட்டரி warranty தரான்?
@ARUNKUMAR-wm4fn
@ARUNKUMAR-wm4fn Жыл бұрын
Pure ev epluto yenna aachu. For me battery complaint in 1 year. Very worst service too. 1 week waiting without vehicle till now
@mjcreator6749
@mjcreator6749 Жыл бұрын
Bro what about battery bycycle? Is it good or bad ?
@thillaiyarasan8136
@thillaiyarasan8136 Жыл бұрын
Okaya FAST F4 IS BEST
@kavisati
@kavisati Жыл бұрын
Why u not with ampere n hero, really they are good
@leocharles6775
@leocharles6775 11 ай бұрын
Don't buy ather scooter spares very costly belt 8,000rs.battery 90,000 rs
@piyushjain419
@piyushjain419 Жыл бұрын
OlaS1 practical vehicle 🔝
@vpv6096
@vpv6096 5 ай бұрын
Hero vida review pls sir....
@minnialarelectrician503
@minnialarelectrician503 16 күн бұрын
இவரு வண்டி தினசரி உபயோகத்தில் பயன்பாடு இல்லாமல் எப்படி சொல்லலாம்... ?☝️ நான் 6 ஆண்டுகளாக அம்பயர் Ev உபயோகித்து வருகிறேன் ... 2 1/2ஆண்டுகள் V - 48 லெட் ஆசிட் ஆரம்ப காலத்தில் ... தற்சமயம் Ex-Seal மாடல் 3 1/2 ஆண்டுகள் நன்றாக உள்ளது ...☝️ குறிப்பாக தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கி சிறப்பாக இயங்கி வரும் நிறுவனம் .. 👍
@bigboss4982
@bigboss4982 Жыл бұрын
Brother recommend, now many ebike fire...
@selvakumarkanagaraj2425
@selvakumarkanagaraj2425 Жыл бұрын
Sundar அண்ணா flio plus வாங்கலாமா
@horseUTU
@horseUTU 6 ай бұрын
tvs or ather ... intha rendula ethu better
@soulspecialom
@soulspecialom Жыл бұрын
#Ather is good and practical
@MrSreedhar37
@MrSreedhar37 5 ай бұрын
Thankyou ❤
@harivignesh8502
@harivignesh8502 Жыл бұрын
ampere?
@johnsonfelix1356
@johnsonfelix1356 Ай бұрын
Revolt eppadi
@deepakm2644
@deepakm2644 11 ай бұрын
Ye poi solli sambathikkara?
@chandrasekarang6018
@chandrasekarang6018 6 ай бұрын
காசு வாங்கிட்டு கண்டதையும் சொல்லாதீங்க தலைவா
@anbunadar7133
@anbunadar7133 17 күн бұрын
Ampire nexus
@AkashKumar-kx9vj
@AkashKumar-kx9vj Жыл бұрын
Overall perfect S1pro
@umachandran2895
@umachandran2895 6 ай бұрын
இன்று ஒரு விடியோ பார்த்தேன். லித்தியம் பேட்டரி ரொம்ப danger அப்படின்னு ஒரு யூடியூபில் லிங்க் உங்களுக்கு அனுப்புகிறேன். கீழே
@umachandran2895
@umachandran2895 6 ай бұрын
kzbin.infoyGDkiUAwxRs?si=0QfrRNGSh9i3C7Z6
@gokulbalaji7755
@gokulbalaji7755 5 ай бұрын
Flio ozotec review
@praveentj1560
@praveentj1560 5 ай бұрын
Scootyla ethu best
@gopalamerthalingam885
@gopalamerthalingam885 9 ай бұрын
One year use panni sollunga bro pure ev worst experience
@vishnu21594
@vishnu21594 Жыл бұрын
Hero electric
@PRAKASHPRAKASH-pe6xe
@PRAKASHPRAKASH-pe6xe 8 ай бұрын
Lectrix ev scooter best milage and fast charging support
@SajanSajan-yw2qi
@SajanSajan-yw2qi 9 күн бұрын
TVs, ather ,hero
@ArunSingh-rk7mm
@ArunSingh-rk7mm Жыл бұрын
No tight competition for S1pro #OlaLove❤️
@beebeejohns-uy2pv
@beebeejohns-uy2pv 4 ай бұрын
நீ நல்லா தான் பா இருப்ப 😂😂😂
@RamRam-xl5kv
@RamRam-xl5kv 6 ай бұрын
Ola waste sir na drive panniten
@legend_kg
@legend_kg Жыл бұрын
Okinawa is good or bad
@Am-pp2oj
@Am-pp2oj Ай бұрын
நீங்க... Ev scooter நெறைய வண்டி நல்லா இருக்குது ன்னு சொல்லி இருக்கீங்க... மாத்தி மாத்தி பேசுறீங்க 😔😔😔
@user-ub9bj5jk6v
@user-ub9bj5jk6v Жыл бұрын
அண்ணா நீங்க என்ன E.vவெச்சிருக்கீங்க.
@abushamab
@abushamab Жыл бұрын
Best Ola only price and topspeed and range
@Vetrilifestyle
@Vetrilifestyle 5 ай бұрын
Appo revolt la duplicate ah?
@PankajKumar-vv5db
@PankajKumar-vv5db Жыл бұрын
Ola EV😍
@karthik1998
@karthik1998 Жыл бұрын
லோடு வண்டி? ஏது வாங்கலாம்.
@karthikm8935
@karthikm8935 4 ай бұрын
Dear Friends, Please drive bicycle for short distance because you feel exercise & no fuel & no electric & no service maintenance Don't mistake me
@Vetrimaligai
@Vetrimaligai 8 ай бұрын
Tvs Iqube very best naa vachrukka
@mu8914
@mu8914 9 ай бұрын
Why u don't tell bgauss d15 i
@saragan9760
@saragan9760 5 ай бұрын
Ola has lots of Debt.
@silambuarasan4394
@silambuarasan4394 Жыл бұрын
enna bro kasu vangitingala... appo flio ellam nalla ilaya
@savethink9704
@savethink9704 Жыл бұрын
இப்படித்தான் சொல்லுவீங்க பிறகு இது சரில்ல ன் வீடியோ போடுவீங்க சுந்தர் சார்
@jagadevi6872
@jagadevi6872 2 ай бұрын
அப்போ BNC
@sasis5458
@sasis5458 Жыл бұрын
அப்போ Honda E-Bike அண்ணா
@shivanpadaipu281
@shivanpadaipu281 Жыл бұрын
Battery price yenna varum tvs la oru 5yrs ku aparam
@waverunneradventuregfx
@waverunneradventuregfx 6 ай бұрын
60k😂
@periasamyk6629
@periasamyk6629 Ай бұрын
Tata vaangalama
@prasanthrajagopalan6166
@prasanthrajagopalan6166 Жыл бұрын
petrol vandi best
@waverunneradventuregfx
@waverunneradventuregfx 6 ай бұрын
Unmai..😊
@sureshmani5137
@sureshmani5137 Жыл бұрын
Where's ur home tour
@RamKumar-rb6ox
@RamKumar-rb6ox Жыл бұрын
Bajaj Chetak solla vittutingla..
@santhosh2888
@santhosh2888 9 ай бұрын
Now Hero VIDA ev is good
@SAshokKumar
@SAshokKumar Жыл бұрын
Bguass d15 pro
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 68 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 22 МЛН
Hidden TVS iQUBE Ownership Problems
15:49
MrBoo
Рет қаралды 37 М.
TVS iQUBE 5 Scooters Launch | All Models Clear Explanation + Free Give Away
9:35
GreenTech Sumeeth Tamil
Рет қаралды 19 М.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 68 МЛН