🥬எந்த கீரையில் என்ன நன்மை இருக்கு தெரியுமா..? - கீரைகளின் A To Z பயன்கள்! - நல்லகீரை ஜெகன் பேட்டி

  Рет қаралды 295,587

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 142
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@gowris3346
@gowris3346 Жыл бұрын
கீரையை இன்னமும் தெளிவாக காட்டியிருக்க வேண்டும்.
@drgajenderan3315
@drgajenderan3315 Жыл бұрын
இந்த நேர்காணல் மிகமிக காலம் தாழ்த்தப்பட்ட ஒன்று. எப்போதோ ஊடகங்கள் செய்திருக்கவேண்டும். அவர்களுக்கு சினிமா காரன்களை பற்றி போடவே நேரம் போதவில்லை!
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள Жыл бұрын
எனக்கு தெரிந்தவர்தான் 10 வருடத்திற்கு முன் இங்கு சென்றுள்ளேன் திருநின்றவூர் அடுத்த பாக்கம்.
@mohanb8570
@mohanb8570 Жыл бұрын
5years back I worked with him
@Norjahan-c3j
@Norjahan-c3j Жыл бұрын
​@@mohanb8570Then why not Now? Definitely he would pay you good salary know?
@prabathrani6365
@prabathrani6365 Жыл бұрын
Excellent sir இயற்கையோடு பேசி வளர்ப்பது என்பது ஒரு குடுப்பனைதான் ஐயா 👌 🙏 👍
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 Жыл бұрын
கீரையை இந்த கீரை என்று பெயரை சொல்லிஇப்படி இருக்கும் என்று தெளிவாக காண்பித்து இருந்தால் மிக சிறப்பாக இருக்கும்
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Жыл бұрын
அனைவரும் நலம் பெற உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும்
@SathishKumar-yj9fm
@SathishKumar-yj9fm Жыл бұрын
அருமையான பதிவு...! இந்த பதிவினை மாதிரி உணவுசம்மந்தமான பதிவினை அடிக்கடி வெளியிடுங்கள். நன்றி. நன்றி.
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 Жыл бұрын
கீரை களை தெளிவாக காட்டினாள் சிறப்பாக இருக்கும்
@Abida11ns-ks8bi
@Abida11ns-ks8bi Жыл бұрын
Purchase. Then clear you know. Purpose of the video. Is business
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 Жыл бұрын
முருங்கை கீரை ஒன்று போதும். உடலில் அனைத்து பாகத்தையும் வளப்படுத்தும்!!!!!!
@amirthavarshini528
@amirthavarshini528 Жыл бұрын
கீரையில் இத்தனை சத்துக்கள் உள்ளது என்று தெரிய வச்சிருக்கீங்க. மிக்க நன்றி சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 👌👌👍🙏
@ramasamysaranya7807
@ramasamysaranya7807 Жыл бұрын
உங்கள் சேவை நம் தமிழ் மண்ணிற்கு தேவை நன்றி ஐயா..
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi Жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@parimalamsethuraman1579
@parimalamsethuraman1579 Жыл бұрын
அருமை. கீரை சார்ந்து தங்களின் விளக்கம் மிகவும் சிறப்பு.
@balamurugansuvasthika
@balamurugansuvasthika Жыл бұрын
கீரைகளில் பல விதம், பல சுவை இருக்கிறது, கீரைகளின் பயன்களும், சுவைகளின் அருமை தெரிந்தவர்கள் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள், முதியோர்கள், 90கிட்ஸ் உண்டு,வீடியோ நன்று 👌
@parameswariravi4719
@parameswariravi4719 Жыл бұрын
அந்த பருப்பு கீரை பெயர் சொல்லவே இல்லை சொல்லிருந்த பயணைடைந்திருப்போம் நன்றிகள் கோடி கோடி ஐய்யா
@gnjayanthignjayanthi5510
@gnjayanthignjayanthi5510 Жыл бұрын
கீரைகளுடன் வாழ்ந்தேன் என்று சொன்னீர்கள் பார்த்தீர்களா அதுவே மிகப்பெரிய பாக்கியம் ஐயா
@sumathykannan8419
@sumathykannan8419 Жыл бұрын
அரிய தகவல்களை அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 Жыл бұрын
வாழ்கவளமுடன!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!
@learnmaths2542
@learnmaths2542 Жыл бұрын
Behind Woods channel ku oru request intha maathiri people ku useful ah irukuratha video va podunga please
@vinothrajk5772
@vinothrajk5772 Жыл бұрын
Nutrition department padichu iruken really superb sir fast food kalathila ipadi keeraiyoda important kekave santhosama iruku so future la ungalala yengaluku nalla Palan iruku all the best
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
நாங்கள் இப்ப தான் கீரை சாப்பிட ஆரம்பிச்சிருக்கோம்.
@gopikakannan1897
@gopikakannan1897 Жыл бұрын
ரொம்ப ஊக்கமாக இருக்கிறது சார் உங்களின் கீரை வளர்ப்பு
@manju.jsankar9141
@manju.jsankar9141 Жыл бұрын
Super brother Vazthukkal ❤❤🤝👌
@mkumaresan1494
@mkumaresan1494 Жыл бұрын
கீரைகளை தெளிவாக தெரியும்படி வீடியோ எடுக்கவும் உங்களுடைய வீடியோவில் கீரையின் இலை சரியாக தெரியவில்லை
@RaviShankar-cf7to
@RaviShankar-cf7to Жыл бұрын
Really hats off ...
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
Very good! Thank you for this video
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
மிக மிக அவசியமான பதிவு
@lakshmiramanathan1428
@lakshmiramanathan1428 Жыл бұрын
Good speach and explanation, about keerai,,,, tq
@harshitjain4429
@harshitjain4429 Жыл бұрын
I have met him. He is so humble by nature. Amazing personality. ❤️
@ConnectingMinds-lv5cy
@ConnectingMinds-lv5cy Жыл бұрын
Pls share contact details to meet him
@GangaDevi-xm7iv
@GangaDevi-xm7iv Жыл бұрын
Sir ur way speaking style and explanation is good.. best wishes.
@smcreation7762
@smcreation7762 Жыл бұрын
முன்ன மாரகெட்ல இருக்கர எல்லா பொருலுக்கும் தனி தனி சத்து இருக்கு ஆனா எல்லாத்துலயுமே பூச்சி கொல்லிய அடிச்சு வைக்கராங்க நா காய் பழம் திருப்தியா சாப்ட்டு ஒரு வருசம் ஆகுது பொருள்ளா பூச்சி மருந்துல முக்கி எடுத்துட்டு வந்து விக்கராங்க இப்ப வர்ர நோய்கல்லா கரணம் இதுதான் ஆனா இது தெரியாம ஜனங்க டாக்டர்கிட்ட போகராங்க .எல்லா ஊர்லயும் உர கடைய எடுத்துட்டு இயற்கை கழிவு மறீறும் பல வகை புன்னாக்கு இயற்கை பூச்சி விரட்டி வச்சா எப்டியிருக்கும் இத யார் செய்ராங்களோ அவங்களுகு தா நா ஓட்டு போடுவேன்
@dharaniv3587
@dharaniv3587 Жыл бұрын
Lot of information sir... I am so shocked to hear medicinal values... Thank you sir for doing this healthy farming
@viswanathans1842
@viswanathans1842 Жыл бұрын
All the best Mr Jagan 💐 💐 💐
@annai3979
@annai3979 Жыл бұрын
அருமை. நல்ல வகைகள்.
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 7 ай бұрын
I am a gardener too, growing veg, fruits and keerai in natural way without chemical fertilizer or express fertilizers though organic in nature. So I appreciate your attempts. if you consider cancer research, you can find crores of journal articles claiming one or the other as anti cancer agent. My collegue who was also doing PH.D like me, was researching with this kind of stuff, used many keerai varieties to try to establish as anti cancer agent for her pH.d. As I was barely seeing all the stuff, I know about the anti cancer research. People, please don't get fooled by such research articles. The analytical methods to prove its anti cancer activity is very funny. Hope you might not have forgotten such an event with kasini keerai a few years back.....just like Ramar pillai mooligai petrol. I am fed up listening to such words that a plant fruit veg keerai has anti cancer activity.
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
நன்றி சகோதரா பயனுள்ள தகவல்
@arunkumar-te3ox
@arunkumar-te3ox 2 ай бұрын
Your voice similar to Actor Vijay Sedhupathy sir….Best Wishes sir… Happy Deepavali sir…
@kamarudhin7249
@kamarudhin7249 Жыл бұрын
Sir ur excellent doing very well
@annai3979
@annai3979 Жыл бұрын
தமிமில் சொன்னால் உபயோகமாக இருக்கும்.
@sabithar1326
@sabithar1326 Жыл бұрын
அருமையான பதிவு🎉
@asinabegam7899
@asinabegam7899 Жыл бұрын
கீரைகளைநன்றாக தெரியும் படி காட்டவும். நன்றி
@927srimoulieswar.c8
@927srimoulieswar.c8 Жыл бұрын
Super Sir👌🏻 Good work👏🏻
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
Exactly interview
@arandhaibgmwolrd214
@arandhaibgmwolrd214 Жыл бұрын
Ayya Vazha valamudan 🙏🏻
@jothirammohambari8167
@jothirammohambari8167 Жыл бұрын
இந்த மியூசிக்கை கண்டிப்பாக நிப்பாட்டுங்கள்
@dhanalakshmis678
@dhanalakshmis678 Жыл бұрын
கீரைய தெளிவா தெரியிற மாதிரி காட்டவும்.
@gnanasekarang7667
@gnanasekarang7667 Жыл бұрын
இதை நான் வர வேற்கிறேன். இவங்க திருந்த மாட்டாங்க.
@dineshs5061
@dineshs5061 Жыл бұрын
அருமை 👌🏻👌🏻👌🏻 வாழ்த்துக்கள் ஐயா 👑🫂❤😍😊
@suganyakalaiselvan
@suganyakalaiselvan Жыл бұрын
Thank you for valuable information....
@padmapriyaanandkumar2763
@padmapriyaanandkumar2763 Жыл бұрын
Undoubtedly he is another Nammazvar who is a gift of Nature God. Hats of to your service. Let your generation continue this and educate people to know more about greens and its nutrition.
@suryakalak4847
@suryakalak4847 Жыл бұрын
Super sir congratulations
@Mithuspeaker123
@Mithuspeaker123 Жыл бұрын
Thanks for this video 😊
@vanajadass9848
@vanajadass9848 Жыл бұрын
God bless! Long live
@kasthurikarunanithi6153
@kasthurikarunanithi6153 Жыл бұрын
Savoy spinach used to feed hens here in Malaysia. Easy to grow and they like it very much
@moulimouli591
@moulimouli591 Жыл бұрын
Nice sir great work😊
@shalvinosholom2689
@shalvinosholom2689 Жыл бұрын
Super sir
@sudhamukundan7162
@sudhamukundan7162 Жыл бұрын
Super sir...hats off..I too talk with plants..we use thoothuvalai keerai regularly..
@AnuRadha-ep7il
@AnuRadha-ep7il Жыл бұрын
Excellent sir
@manib3685
@manib3685 Жыл бұрын
Very very good. Please explain in lyrics, the greens list and their uses.
@prabahavathyr7271
@prabahavathyr7271 Жыл бұрын
Sir,🙏🙏🙏🙏🙏&pls show the parruppukeerai clearly because of 2 vareity
@elavarasim9583
@elavarasim9583 Жыл бұрын
கேமராமேன் கீரைய. காட்டவேயில்லை வீடியோ பலனிலேயே
@ramachandrans9706
@ramachandrans9706 Жыл бұрын
I send valuable time good videos
@veeramuruganr.svpress7820
@veeramuruganr.svpress7820 Жыл бұрын
Good sir ❤super
@mathimath716
@mathimath716 Жыл бұрын
சூப்பர்
@msubramanian6944
@msubramanian6944 Жыл бұрын
சிறப்பு
@chitraponnammal3265
@chitraponnammal3265 Жыл бұрын
எனக்கு கீரை வளர்த்து விற்க ஆசை. ஆனால் எங்கு விற்பது என் று தெரியவில்லை.
@rajakumari9307
@rajakumari9307 Жыл бұрын
Super bro
@archanashankar2886
@archanashankar2886 Жыл бұрын
அருமை❤❤❤
@Rkshou
@Rkshou Жыл бұрын
Background music, disturbing
@sathvic_pranav_spb
@sathvic_pranav_spb Жыл бұрын
Karisalangani nanga veetl vithaika keerai kidaikumaa
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
கீரையின் சத்துக்களை சொல்கிறீர்கள். அதனை வகைபடுத்தி கீரைகளை தெளிவாக எடுத்து காட்டி சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வேறு பதிவில் கீரைவகைகளை தெளிவு படுத்தி காட்டுங்கள் 🙏 .
@SureshellaPrep
@SureshellaPrep Жыл бұрын
உங்களுக்கு அறிவு ஒன்று அதைபயன்படுத்திக்கு கொள்ளுங்க எல்லாத்துக்கும் விளக்கம் தேவை இல்லை .அவரே தன் அறிவை வைத்துதான் இவ்வளவு பண்ணிஇருக்கிறா் அவர பேட்டியை முளுசா பாருங்க
@RamkumarK-t6g
@RamkumarK-t6g 7 ай бұрын
Do we have any books available for the keera farming 8
@bharathbuzz4950
@bharathbuzz4950 Жыл бұрын
His voice remind me of actor Vijay Sethupathi.
@rama_veena
@rama_veena Жыл бұрын
Very informative 🎉tku
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
விஜய்சேதுபதி போன்று தோற்றம்.பேச்சு.கண் உருட்டு.Super.
@gj6145
@gj6145 Жыл бұрын
vijay sethupathy voice
@ursparrowkd6108
@ursparrowkd6108 Жыл бұрын
Super
@sarath2008-k9i
@sarath2008-k9i Жыл бұрын
Paruppu keerai means paer sollunga
@kanmaniraju1886
@kanmaniraju1886 Жыл бұрын
People use Arai keerai because it's easy to clean
@Karpagam2512
@Karpagam2512 Жыл бұрын
அருமை
@balarajasurya9058
@balarajasurya9058 Жыл бұрын
BGM romba jaathiya irukku.pleaseaoid
@ramyasatheesh3508
@ramyasatheesh3508 Жыл бұрын
Sir in this video you calculated wrongly you said 3 crores multiply by 20 rs lk 6 crores sir,3 crore×20 = 60 crores when you calculate for one year it will be 720 crores, almost near 1000 crores you need not worry about the greens market condition
@sasiKumar-kx5vb
@sasiKumar-kx5vb 3 ай бұрын
Keerai makkalku pudikalayaa Ayya , romba kasta patu tha sales panrom
@rtr17154
@rtr17154 Жыл бұрын
சுக்காங்கீரை மற்றும் தகரக்கீரை கீரை கிடைக்குமா?
@sriadvithasiva648
@sriadvithasiva648 Жыл бұрын
He is doing this business in chennai??? Plz give their addr
@Rathinamanilakshmi
@Rathinamanilakshmi Жыл бұрын
I love this video
@bhanumathi3406
@bhanumathi3406 Жыл бұрын
Name of keerai in tamil pls
@panneerselvam9437
@panneerselvam9437 Жыл бұрын
3crore * ₹20 - 60 crore /Month
@Abida11ns-ks8bi
@Abida11ns-ks8bi Жыл бұрын
Nice business
@umamaheswari8520
@umamaheswari8520 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@chitraponnammal3265
@chitraponnammal3265 Жыл бұрын
ஜெக ன் சார் எங்கு விற்பது என்று சொல்லவும்
@sudarsanvk3133
@sudarsanvk3133 Жыл бұрын
BonNallaBalampera Endhakeeraisappidalaam Answer
@sivatamilnadu
@sivatamilnadu Жыл бұрын
எங்களிடம் கீரை 1 ஏக்கர் மாங்காய் 2 ஏக்கர், நாட்டு காய் கனிகள் கிடைக்கும்
@Krithiksha_0505
@Krithiksha_0505 Жыл бұрын
Please send your contact number
@dharaniganesh8882
@dharaniganesh8882 Жыл бұрын
Entha place neenga
@parameswariravi4719
@parameswariravi4719 Жыл бұрын
எந்த மாட்டம் ஊர் பேர் சொல்லுங்க
@sunraising5465
@sunraising5465 Жыл бұрын
🙏👍💐...
@my-yo1nj
@my-yo1nj Жыл бұрын
Entha keerai ans pl
@Kamaleswari-dp2rc
@Kamaleswari-dp2rc 6 ай бұрын
எங்களுக்கு ஆலகாட்டவேண்டாம். கீரைமட்டும் காட்டினால் எல்லோருக்கும் உதவும் எந்த விசயத்தையு யூஸ்புல்ல செய்யுங்க ஆலவிலம்பரம்பண்நாதிங்க
@soundrapandi5201
@soundrapandi5201 Жыл бұрын
இவர் நம்பர் வேண்டும்
@danydanyal7224
@danydanyal7224 Жыл бұрын
Anupava bro
@soundrapandi5201
@soundrapandi5201 Жыл бұрын
Yes
@selvapriya3805
@selvapriya3805 Жыл бұрын
Address? ??
@mangeshhercule1193
@mangeshhercule1193 Жыл бұрын
But this channel never share the contact number
@susanvincent1038
@susanvincent1038 Жыл бұрын
How to contact
@mkumaresan1494
@mkumaresan1494 Жыл бұрын
தங்களுடைய மொபைல் நம்பரை தெரிவிக்கவும்
@dinagaran.c522
@dinagaran.c522 8 ай бұрын
🍀🍀🍀
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Dr Manmohan Singh Passes Away | Former PM | Sun News
31:44
Sun News
Рет қаралды 20 М.
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН