அப்படியே ராமேஸ்வரம் கோயில் தீர்த்தம் குளிப்பதற்கு கோயில் நிர்வாகம் 25 rs கட்டணம் வகுரங்க. ஆனால் அங்கு வேலை செய்யும் உழிளயர்கள் 1000. 2000 காசு வாங்குறாங்க அதையும் வீடியோ எடுத்து போடுங்க..
@vasantharaj7639 Жыл бұрын
இந்த மாதிரி வீடியோ பார்த்து விட்டு அதிக லாபம் கிடைக்கும் என்று கீரைவிவசாயம் செய்யலாம் என்று யோசிக்காதீர்கள். நானும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ பார்த்து ஆரம்பித்து செய்கின்ற வேலைக்கான கூலி கூட கிடைக்கவில்லை
@manikandannathan6409 Жыл бұрын
உண்மை
@கோவைவிவசாயி Жыл бұрын
உண்மை நண்பா .....
@yuvakumar5112 Жыл бұрын
So true
@kj5287 Жыл бұрын
சரியாக முயற்சி செய்தால் முடியாதது என்று எதுவும் இல்லை, நமக்கு தெரியாத ஏதோவொரு வகையில் சில தவறுகள் இருந்தால் அதன் காரணமாகவே வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து முயற்சி செய்து பாருங்கள்... அறிவுரை கூறுவது எளிது ஆனால் அதில் உள்ள கருத்தை புரிந்து செயல்படுவது தான் இங்கு பலருக்கும் கடினமாக உள்ளது... உங்களால் முடியாததால் மற்றவர்களிடம் முயற்சி செய்யாதீர்கள் என்று கூறுவது தவறாகும். நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் பற்றி தங்களின் அனுபவத்தை தெரிவித்தால் அடுத்தாக முயற்சி செய்பவர்கள் ஆராய்ந்து செயல் பட உதவியாக இருக்கும்...
@vasantharaj7639 Жыл бұрын
@@kj5287 நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் எனக்கு விவசாயம் செய்ய தெரியாமல் ஒன்றுமில்லை. கீரை நன்றாக வரவேண்டும் என்றால் அதற்கு அதிகப்படியான செயற்கை உரம் மற்றும் மருந்து தேவைப்படுகிறது. வரும் லாபத்தில் அதிகம் முதலீட்டிற்கே செலவாகிவிடுகிறது. வியாபாரிகளும் என்னிடம் ஒரு கட்டு கீரை 4 முதல் 5 ரூபாய்க்கு மட்டுமே வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். நிலத்தில் முதலீடு செய்து வியர்வை சிந்தி உழைக்கும் எனக்கு 5 ரூபாய் . எதுவுமே சொய்யாமல் வாங்கி விற்பவனுக்கும் 5ரூபாய் இது சரியா
@vasantharaj7639 Жыл бұрын
நகர்ப்புறத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு வேண்டுமானால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நகரத்தில் இருந்து தொலைவில் உள்ள விவசாயிகளுக்கு லாபமே வருவதில்லை . வியாபாரிகளும் அடிமட்ட விலைக்கே வாங்குகிறார்கள்
@logithsharveshwar3041 Жыл бұрын
Sariyaga sonnirgal
@rajeemaniyam Жыл бұрын
வியாபாரிகளுக்கு வழங்காமல் தாங்களே நேரடி விற்பனையில் இறங்குங்கள்.
@sriramk28837 ай бұрын
He is a business man who cheated public and took their money and didnt return .. Please don't listen to his honey coated information.
@dhanshi2981 Жыл бұрын
என் அப்பா❤❤ விவசாயி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 😊😊
@gchandrasekar21 Жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@Tamizhdappa11 ай бұрын
விவசாயத்தில் ஈடுபாடு உண்டு. ஏதேனும் வேலைவாய்ப்பு எனக்கு கிடைக்குமா? வயது 46, கணினி துறையில் வேலை செய்தேன். தற்போது வேலை இல்லை. விவசாயத்தில் ஈடுபட உள்ளேன். ஆனால் விவசாய பின்புலம் இல்லை.
@sriramk28837 ай бұрын
Please dont contact Jagan for this ,, He is a cheater.
@KaruppasamyM-v6b22 күн бұрын
Your phone number send me please
@stellastella46368 ай бұрын
Sir உங்களிடம் வல்லாரை கீரைக்கான விதை கிடைக்குமா?
@sollaieyerkaipannai4563 Жыл бұрын
4.1.2024 இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இயற்கையில் விளைந்த கீரை ₹18, ரசாயனம் மூலம் விளைவு பெற்ற கீரை11₹ விலை நிர்ணயம் செய்யப்படுகிறது நமது உற்பத்தி நமது விலை இப்படிக்கு இயற்கை உழவுத்துறை சரவணகுமார்
@ranjithkumar23419 ай бұрын
உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா தோழரே
@Sakarabani784 Жыл бұрын
ஜெகன் அண்ணா. நான் நல்ல கீரை ஊழியர்
@Vivasayi_Viyabari Жыл бұрын
Hi
@muthukumart5990 Жыл бұрын
தோட்டம் எங்கு அமைந்துள்ளது
@raviabhilash1395 Жыл бұрын
Thottam, address
@sakthischannel5457 Жыл бұрын
Wasted one year almost 6 lakhes loss because of him no support from him no response
@sriramk2883 Жыл бұрын
Yes , Dont invest on Jagan , He will not give any returns.. he is yet to give me back 1.96 lakhs
@indrakumari58 Жыл бұрын
Best wishes keepitup
@sriramk28837 ай бұрын
you dont know whats happeneing in the background
@keshavraj3584 Жыл бұрын
Boss where is the continuation of this next episode? Link please.
@sriramk28837 ай бұрын
Sir, Please drop the idea of viewing his videos , I am victim who lost my hard earned money in getting along with him .. Several people like me have lost money for the past 13 years
@vasudevanv240 Жыл бұрын
ரசாயன உரங்களை வெறுக்க கூடாது
@nithyak3651 Жыл бұрын
👏👏🤝great job 👍hats off to your new way of thinking
@sriramk28837 ай бұрын
ok, please don't invest on any of the Jagan's project.
@sriramk2883 Жыл бұрын
Same Dialoges ,, 3000 crores,, Then give me back my remaining 1.96 lakhs .. Dont fool the investors,
@humanengineer6815 Жыл бұрын
For me Rs.40000/- at 2014
@sriramk28837 ай бұрын
@@humanengineer6815 mine is 2017, he is continuing to fool people and now his son is also involved ...
@venkatramanan6927 Жыл бұрын
எனக்கு நல்ல கீரை ஜெகன் அண்ணன் தொடர்பு எண் கிடைக்குமா
@sriramk28837 ай бұрын
Please don't believe this guy,, he has cheated many youngsters.. I am one of them
@DhanaLakshmi-wj6gu Жыл бұрын
Good explanation sr
@LTTESupporter1718lq3ff Жыл бұрын
Agriculture is always ultimate...
@cvasudevan77445 ай бұрын
ஆன்லைனில் காய்கறி கீரை வியாபாரம் செய்ய தொழில்நுட்ப உதவிகள் வல்லுனர்கள் கிடைப்பார்களா?
@vasanthavasantha7400 Жыл бұрын
M Anjali karisilanganni keerai kidaikuma sir
@sriramk28837 ай бұрын
He is a businessman , not a Farmer , Please understand ...
@vasanthavasantha7400 Жыл бұрын
Neenga entha village
@ramv7434 Жыл бұрын
வணக்கம் சார்
@pingmeTamil Жыл бұрын
❤❤❤❤🎉❤❤❤❤ Way to go High ❤❤❤❤❤🎉❤❤❤❤
@saraswathyjeno2092 Жыл бұрын
Super sir
@manju.jsankar9141 Жыл бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🤝super
@rjkrjk3066 Жыл бұрын
try vending M/C in mall etc
@narendranm7552 Жыл бұрын
Super Anna
@sriramk28837 ай бұрын
Please don't go by his honey coated words,, He has cheated many people. don't believe his information, he has told many things like this to us..
@Voiceofayangudian Жыл бұрын
கீழாநெல்லி மஞ்சள் கமாலை நோய் குணப்படுத்தும்
@thirunavukkarasut8411 Жыл бұрын
@syed Mohamed MG, it's Keezha Nelli.. 😊
@LTTESupporter1718lq3ff Жыл бұрын
தமிழுக்கு வந்த சோதனையா???
@manivannankannaiyan5420 Жыл бұрын
கீழா நெல்லி
@SriniVasan-nm8qd4 ай бұрын
Nan. Dile. Keri. Sap
@pamilaselvamathi3483 Жыл бұрын
நீங்க நல்ல தமிழில் பேசியிருக்கலாம்
@sakethkumar8638 Жыл бұрын
Illati enna ippo 90 percent tamilnadu la damaged Tamil dhaan ponga ya
@cvasudevan77445 ай бұрын
Contact Number of Mr. Jagan?
@humanengineer6815 Жыл бұрын
Please don't believe this cheater
@sriramk28837 ай бұрын
Yes , he is a cheater, He owes me 1.96 lakhs
@sollaieyerkaipannai4563 Жыл бұрын
4.1.2024 இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இயற்கையில் விளைந்த கீரை ₹18, ரசாயனம் மூலம் விளைவு பெற்ற கீரை11₹ விலை நிர்ணயம் செய்யப்படுகிறது நமது உற்பத்தி நமது விலை இப்படிக்கு இயற்கை உழவுத்துறை சரவணகுமார்