ஓம் முருகா அனைவருக்கும் நீங்கதான் துணை அனைத்து இல்லங்களிலும் உங்களுடைய அருள் போதும் உங்களின் அருளால் அனைத்து நல்லதகவே நடக்க துணை புரிய வேண்டும் அதுவே போதும் முருகா சரணம்
@கவிகுயில்11 ай бұрын
வீடு பேறு கிடைக்கபெறுவீர்கள்... நல்லதே நடக்கும்... கவலை விடுங்கள்... ஓம் முருகா❤🎉🎉
@a.s.keditors309110 ай бұрын
Pq1
@karthikeyanshanmugasundara117310 ай бұрын
கட்டாயம் முருகன் அருள் உண்டு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@கவிகுயில்10 ай бұрын
@@a.s.keditors3091 இதன் அர்த்தம் என்ன ??
@manimegalair874710 ай бұрын
on muruga
@Vijayarani-j5r8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@RavichandranKaliyaperumal-l5t9 ай бұрын
உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமா இருக்கு அருள் புரிய வேண்டும் முருகா...
@balajisankar41396 ай бұрын
🎉🎉❤❤❤
@kumarankhadibhavan81099 ай бұрын
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி
@parthiban.parthiban89838 ай бұрын
I too wish the same.
@revathivenkatachalam74612 ай бұрын
👍🏼
@SelvaSaranya-vz8zq5 ай бұрын
முருகா நான் சொந்த தொழில் செய்ய நீதான் உதவி செய்ய வேண்டும்
@elumalai865211 ай бұрын
அப்பா முருகா நாங்கள் வீடு கட்ட அருள் புரியுங்கள் அப்பா என்னுடைய மூத்தாரும் அவர் மனைவியும் சேர்ந்து பல தொந்தரவும் இன்னல்களையும் செய்கிறார்கள் அவர்களிடம் இருந்து எங்கள் குடும்பத்தயும் எங்களையும் காத்தருள வேண்டும் அப்பா எங்களுக்கு யாராவது ஒருத்தராவது வாழ்த்து சொன்னால் அந்த முருகனே நேரில் வந்து வாழ்த்தியது போல என் மனம் சந்தோஷம் அடையும் 🙏🙏🙏🙏🙏
@appadiyathamizha876111 ай бұрын
உங்கள் பிரச்சினைகள் நீங்கி, அனைத்து நன்மைகளையும் நடக்கும், கவலையின்றி இருங்கள்
முருகா கூடிய விரைவில் சொந்த வீடு கட்ட வேண்டும் ஓம் கந்தா போற்றி 🌻🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🥭🪔🪔🪔🪔🪔🪔
@lakshmitheebalakshmithee-sr6fd8 ай бұрын
Go to Siruvapuri முருகன் temple
@PonmudiSrinivasanM5 ай бұрын
வங்கி கடன் சுமை இல்லாமல். முருகன் உங்களுக்கு சொந்த வீடு கட்ட வழி செய்யுவார். 🙏
@MathiVanan-p1g9 күн бұрын
Om Muruga potri
@meganathanr897910 ай бұрын
என் கர்மவினைகளை நீக்கு வாய் பெருமாளே...
@dhanalakshmisakthi268724 күн бұрын
❤❤❤❤
@kumarhari492810 ай бұрын
எல்லாமே எனக்கு நீதான் முருகா நான் சொல்ல என்ன இருக்கு முருகா நீதான் எப்பவும் எங்க கூட இருக்கணும் எங்க பலமே நீதனய்யா
@NeelaRajNeelaRaj-p9i15 күн бұрын
முருகா யாமிருக்க பயம் ஏன் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️
@sudhaviswanath179510 ай бұрын
அப்பா முருகா நல்ல ஆரோக்கியம் வேணும்.உன் அருள் வேண்டும
@psmani18458 ай бұрын
அப்பனே சண்முகா அனைவரது வேண்டுதலும் நிறைவேற அருள் புரிவாய் பெருமாளே
@PavithraShri-yu8sz9 ай бұрын
முருகா கருவில் இருக்கும் குழந்தை ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக உன் அருளால் பிறக்க வேண்டும் ஓம் சரவண பவ ஓம் முருகா
@Premkumar-ml5lr4 ай бұрын
அவன் அருளாலே அவனே வந்து பிறப்பான் கவலை வேண்டாம் சகோதரி சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்..
@user-lp8mg1gw9i3 ай бұрын
Kulanthai nalla padiyaga pirakum en appanae vandhu pirapan arumayaga valla pogirathu kulanthai 🦚🦚⚜️
@PavithraShri-yu8sz3 ай бұрын
Thank you
@shanthianand99702 ай бұрын
முருகா எங்கள் வீட்டில் இரண்டு பெண் ணுக்கும் உன் அருளால் குழந்தைகள் இரண்டு வீட்டில் எந்த குறையும் இல்லாமல் உருவாக வேண்டும் ஆயுள் ஆரோக்கியம் தந்து அருள் புரிவாய் என் முருகா
@Muthukumar-zx1cx2 ай бұрын
Thank you
@SelvaSaranya-vz8zq17 күн бұрын
முருகா இ சேவை மையம் வைக்க ID கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்
@mahalingamr477611 ай бұрын
முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும் வீடு கட்டுவீர்கள்
முருகா நீங்கள் தான் எனக்கு வேண்டும் எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதையாக இருக்கிறேன் இதுல என்ன கொடுமை தெரியுமா முருகா எல்லாம் உறவுகள் இருந்தும் அனாதையாக இருப்பது தான் முருகா மனதுக்கு ரொம்ப கஸ்ட்மா இருக்குஅதனால் உங்க துணை இருந்தால் போதும் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@prasathkumar115110 ай бұрын
Indha ulagil yarum anadhai kidsiyadhu first neenga appadi iruppadhu indha piravi vidhi palan appadi iruppadhu Avan namakku sollura oru padam
Bro same enakkum adhe nilamai than life boring sagavum mudiyama valavum mudiyama irukken and en manasu fulla trichendur muruganaiye nambi irukken
@ramalingamramu.m28859 ай бұрын
Don't worry bro God bless you gud luck 💐💐💐🤝🤝🤝
@kanninvili8 ай бұрын
நானும் அப்படித்தான் இதுவரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கேன் எல்லா உறவுகளும் இருந்தா நான் அந்த மாதிரி வாழ்றது ரொம்ப கொடுமை எவ்வளவுதான் கஷ்டம் கொடுத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லைன்னா இந்த உலகத்துலே நரகத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன்
@AlbertChrithian2 ай бұрын
நீ என் அப்பா முருகா ❤
@santhiumapassion10 ай бұрын
முருகா குழந்தை பாக்கியம் வேண்டும் சீக்கிரம்...
@rajanrajan770110 ай бұрын
முருகரே வந்து பிறப்பார் கவலை வேண்டாம்
@santhiumapassion10 ай бұрын
@@rajanrajan7701 thanks
@venkateshwarijayakumar957610 ай бұрын
😊😊😂gx
@venkateshwarijayakumar957610 ай бұрын
X zv kok oo😊🥰🥰😊o🥰o😊🥰🥰o😊
@venkateshwarijayakumar957610 ай бұрын
😊Ooooooo😊🙏😊o🙏😊😊😊o😊
@sivabhas98305 ай бұрын
எனக்கும் என் பிள்ளைகளுக்கும் உடல் ஆரோக்கியம் வேண்டும் .சொந்த வீடு அமையனும் நீங்கள் தான் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgaanbu13952 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@vinukumaran21616 ай бұрын
எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்றிருக்க அருள் புரிவாய் முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@lunchbox22246 ай бұрын
Excellent voice and so making of wonderful thirupugazh song! Thanks mam
@balajichandran77245 ай бұрын
🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
@SelvaSaranya-vz8zq24 күн бұрын
முருகா இ சேவை மையம் தொடங்க ID கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்
@sarathkumar46511 ай бұрын
எனோடைய அணைத்து பிரச்சினைகள் திர்ந்து , மன ஆரோக்கியம் ,உடல் ஆரோக்கியம் பெற்று ,செல்வம் ,புகழ் பெற்று நானும் என் குடும்பம் அனைவரும் நல்லா இருக்க உன்னுடைய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏
@meenaperumal56422 ай бұрын
😢😢😢En appaney om Muruga potri 🙏🙏🙏🙏🙏 😢
@padmaramesh694110 ай бұрын
என் கர்மவினையை போக்குங்கள் அப்பா😢
@Gayi_sai10 ай бұрын
En karma vinayai pookungal muruga
@saianugraha3966 ай бұрын
Yengal karmavinaigalai pokungal Muruga🙏🏼
@bharathimurugan27963 ай бұрын
எதுவுமே நான் கேட்கவில்லை முருகா என்னை பாவம் செய்யாமல் வைத்தற்கு கோடி நன்றிகள் நல்லவனாக வாழ்வதே கந்தன் அருளாள் தான்❤❤❤❤❤
அப்பனேமுருகா என்னுடைய இரண்டு குழந்தைகள் நலமாக வாழ வேண்டும் முருகன் துனை வேண்டும் முருகாமுத்துகுமராஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshmagessureshsuresh21585 ай бұрын
கட்டிய வீட்டை சரிசெய்து குடிபோக வழிதா முருகா
@meenaperumal56422 ай бұрын
😢En Appaney Muruga yella Neenga tga thunai ya irrukanum Muruga 🙏 om Muruga potri 🙏🙏🙏🙏🙏 😢
@murugavel56784 ай бұрын
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினத்திற்கு உணவு அளிக்க வேண்டுகிறேன் முருகா அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் முருகா சரவணா சண்முகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா ஓம் சரவண பவ சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@lathabanumathigurusamy32562 ай бұрын
முருகா, அனைவரும் அன்புடன் உடல் நலம் பெற்று வாழ வேண்டும்.❤
@Sharm_man6 ай бұрын
Excellent song from good singer from Andhrapradesh
@anithagowtham16232 ай бұрын
🪔 வெற்றி வேல் முருகா 🛐
@sanjanatimes3495 ай бұрын
Muruga vaya Nadu mathiri ini engayum nadaka kudathu Ella makkalum nalla irukkanum. Om muruga
@gopianandgopianand12262 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@anbesivan64993 ай бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚
@BarathiBarathi-jc7zg9 ай бұрын
முருக ஐயா எனக்கு வேலை கிடைகணும் என் பிள்ளை நன்றாக படிக வேணும் அவனுக்கு படிபின் மீது ஆர்வம் தர வேண்டும்
@SelvaSaranya-vz8zq25 күн бұрын
முருகா எனக்கு இ சேவை மையம் தொடங்க ID கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்.
@crackerwalafireworks17425 ай бұрын
Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan Swamigal pottri, Om Sri Variyar Swamigal pottri pottri pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.
@masspower6624Ай бұрын
മുരുകാ സകല കാര്യ ജയ പ്രദേജയ ജയ മുതകാ ഓം ശരവണ ഭവ ഓം ശരവണ ഭവ ഓം ശരവണ ഭവ ഓം ശരവണ ഭവ ഓം ശരവണ ഭവ
@JayaChira-g8v3 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை......❤
@padmaa35465 ай бұрын
கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.முருகா முருகா முருகா.