தவறுகளை விமர்சிப்பவர்களை கைது செய்வதில் தான் காவல்துறை கவனமாக இருக்கிறது்
@TonyStark4Ever4 сағат бұрын
Irfan-னையே ஒன்றும் செய்ய முடியல😂😂😂
@s.muruganandham706114 сағат бұрын
திராவிட மாடல் நா என்னனு கேக்குறவங்க இதுதான் பதில்😅😅😅
@எல்லாம்அவன்செயல்-த3வ15 сағат бұрын
செம காமெடி ஆணையர். நடிப்பு
@pandakutty668215 сағат бұрын
Ada namma singam pada comedy dialogue police pa 😂
@esakkiesakki-i7c14 сағат бұрын
இனி வரும் காலங்களில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லையா என்பதை நான் கேட்கிறேன் ஏன் ஏனென்றால் நானும் ஒரு பெண் பிள்ளை பெற்றவன்
@PMS199714 сағат бұрын
பாதுகாப்பா😂😂😂 வட நாட்டை விட தமிழ்நாடு கேவலமா போய்கிட்டு இருக்கு😅😅😅
@niranjaniniran961313 сағат бұрын
Bayama iruku
@Karuppa-puchi_1315 сағат бұрын
அய்யா ac ரூம்ல இருக்கற சொல்லறத நாங்க நம்பணும்ன்னு அவசியம் இல்ல டா
@thavavisshnu920115 сағат бұрын
திமுகவின் கட்சிக்காரன் போல பேசுகிறார் 20 வழக்கு அவன் மேல் இருக்கிறது என்று சொல்லும் அவர் அவனை ஏன் அவ்வப்பொழுது கூப்பிட்டு விசாரித்து அவனை கண்காணிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை
@jsvinuramram813813 сағат бұрын
பொறுப்பற்ற அந்த பல்கலை கழகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி காதலர் பூங்காவாகவா ஒரு பல்கலை கழகம் இருப்பது. வெளியே சென்று எக்கேடு கெட்டு போகட்டும். ஒரு கேம்பசுக்குள் இவ்வளவு அசிங்கம் நடந்து உள்ளது.
@91431243563313 сағат бұрын
அப்போ ஏன் youtuber ifran மேலே நடவடிக்கை இல்லை அருண் அவர்கள அவன் சட்டத்தையே மீறி செயல் பட்டு கொண்டு இருகிறான்
Yaarachi திமுக ஆட்சியில் நடக்கும் குற்றாங்களை சுட்டிக்காட்டும் நபர்கள் மீது மட்டும் தானாக munvandhu நடவடிக்கை எடுக்கும் 😂 இதுபோல குற்றங்களுக்கு compliant குடுத்த மட்டும் தான் நடவடிக்கை எடுக்கும்னு sir soldraanga 😅 comedy press meet
@Kavitha-ll4fq16 минут бұрын
ஶ்ரீமதி என்ன சார் ஆனாங்க
@universetruth357115 сағат бұрын
Nambitoon sir? After his 13 history sheet similar too thus how he is laundering in public scott free
@sharan993615 сағат бұрын
You polimer also leaked the info….. case should be filed on you too