EPHPHATHA | எப்பத்தா | ஊற்று தண்ணீரே | Dr. Praveen Vetriselvan | New Tamil Christian Song

  Рет қаралды 168,473

Praveen Vetriselvan

Praveen Vetriselvan

10 ай бұрын

It’s time for the “spoken word” of God to be magnified. Nothing can destroy this Word Covenant of God this season! The glory of Christ will give you the power to roll out every stone of lie and deceit in your life. It will be a season of grace and truth everywhere. Every dead situation will come back to life; every dead Lazarus will resurrect to reveal the glory of God to be displayed in your life! Get ready for your Ephphatha season!
- John 11: 4
Lyrics,Tune & Sung by Dr.Praveen Vetriselvan
Music Produced & Arranged by Johnpaul Reuben - JES Production
Keyboards,Synthesizers & Synth bass - Johnpaul Reuben
Acoustic & Electric Guitars - Joshua Satya
Drum Programming - Jared Sandhy
Bass - John Praveen
Violin - Akkarsh Kashyap
Backing Vocals: Jack Dhaya, Jenita Shiloh
Mix & Mastering: Rupendar Venkatesh
Studio Credits: Vocals & Violin Tapas Studio by Anish Yuvani | Backing Vocals recorded @Oasis Studio by Prabhu
DOP & Video Production: Jone Wellington
Camera Crew: Karthik & Franklin
Logo Animation : Rojer
English Translation : Bernice Joy & Mathew giftson
Publicity Design : Preeth Gennet
Hair & Makeup : Nandaa Kumar NRK
Costume stylist (Praveen) : Richard
Video Featuring:
Drums - Blessen Sabu
Violin - Ramkumar
Lyrics:
ஊற்று தண்ணீரே
எங்கள் ஊற்று தண்ணீரே
உளையான சேற்றில் இருந்து தூக்கினீரே
கன்மலையே எங்கள் கன்மலையே
கரம்பிடித்து இதுவரை நடத்தினீரே
மரித்த காரியம் மறுபடி துவங்கும்
முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும்
(1)
எப்பத்தா என்று சொன்னாரே
எதையும் செய்திடுவாரே
கல்லறை முன் அவர் இருக்க
மரணமும் தலை குனியும்
(2)
வியாதியின் விளக்கங்கள் வேண்டாம்
மருத்துவ அறிக்கைகள் வேண்டாம்
வஸ்திரத்தி்ன் ஓரம் தொட்டு
வல்லமை அடைந்திடுவேன்
(3)
இழந்து நீ அழுதது போதும்
இருதய கடினங்கள் மாறும்
உயிரிழந்த எலும்புகளும்
அவர் வார்த்தையால்
உயிரடையும்..

Пікірлер: 300
@Thamizharasan-dd5is
@Thamizharasan-dd5is 10 ай бұрын
Seriously last week this song was of a great strength to me. I faced a huge battle last week. My mum fell sick suddenly on 21st and it went to the extent of keeping her in ventilator as she is loosing her life. But GOD raised her feom death again. When I was very much afraid, the verse கல்லரை முன் அவர் இருக்க மரனமும் தலை குனியும். These words were really a great relief, it gave me a confirmation that GOD is between my mum's death and life. It gives me a great relief. GOD made the மறித்த காரியம் மறுபடி துளிர்க்கும் words true in my life and he wiped off my fear and brought my mother back to life today and we came to home now. Also when doctors said serious things, i just remembered this words thatவியாதியின் விலக்கங்கள் வேண்டாம் மருத்துவ அறிக்கைகள் வேண்டாம் வஸ்திரத்தின் ஓரம் தொட்டு வல்லமை அடைந்திடுவேன் and by His power He made everything to come back to normal. Love you Daddy praises to the LORD. EPATHA ENDRU SONARE ETHAYUM SEITHIDUVARE. ❤ He did impossibe things in my life.
@praveenvetriselvan
@praveenvetriselvan 10 ай бұрын
Praise God! 🙌🏻
@rajeshrocky8
@rajeshrocky8 9 ай бұрын
Praise the lord
@sujatanadar4719
@sujatanadar4719 9 ай бұрын
hallelujah.....AMEN...all glory to him
@jasminesanthosh468
@jasminesanthosh468 9 ай бұрын
Nice song ❤
@asalamonraj2322
@asalamonraj2322 9 ай бұрын
Alleluah praise the lord
@SakthiPrakashPM
@SakthiPrakashPM 10 ай бұрын
ஊற்று தண்ணீரே எங்கள் ஊற்று தண்ணீரே உளையான சேற்றில் இருந்து தூக்கினீரே கன்மலையே எங்கள் கன்மலையே கரம்பிடித்து இதுவரை நடத்தினீரே மரித்த காரியம் மறுபடி துவங்கும் முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் எப்பத்தா என்று சொன்னாரே எதையும் செய்திடுவாரே கல்லறை முன் அவர் இருக்க மரணமும் தலை குனியும் வியாதியின் விளக்கங்கள் வேண்டாம் மருத்துவ அறிக்கைகள் வேண்டாம் வஸ்திரத்தின் ஓரம் தொட்டு வல்லமை அடைந்திடுவேன் இழந்து நீ அழுதது போதும் இருதய கடினங்கள் மாறும் உயிரிழந்த எலும்புகளும் அவர் வார்த்தையால் உயிரடையும்
@sasimessi
@sasimessi 9 ай бұрын
Thank you God bless you
@boopathydaniel309
@boopathydaniel309 8 ай бұрын
Awesome songs
@DennisRuban
@DennisRuban 4 ай бұрын
Great testimony
@soniyaashok-ql7wz
@soniyaashok-ql7wz Ай бұрын
Thaku👍
@nehemiahroger
@nehemiahroger 10 ай бұрын
கல்லறை முன் அவர் இருக்க மரணமும் தலைகுனியும். மரித்த காரியம் மறுபடி துவங்கும்-முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் 🥺😭🙌🏽 Genius writing!!! Praise God!!! May this song make a huge impact on each and everyone!! Amen!! Hugs to you Nanba🫂❤️
@Dushi1998
@Dushi1998 10 ай бұрын
GoodFriendssss, roger anna,praveen anna❤❤❤ praveen anna extremely good songgg🤩🥳 God blessszz you moreeeee 🙌🏽🙌🏽🙌🏽
@praveenvetriselvan
@praveenvetriselvan 10 ай бұрын
Thank you rogereyy ❤️🙏🫂
@shashikala3419
@shashikala3419 10 ай бұрын
​@@Dushi1998aa
@ruthsolomon9942
@ruthsolomon9942 8 ай бұрын
Beautiful Lyrics it's really touched me❤god bless you ,keep rocking for christ
@mvasantharani9991
@mvasantharani9991 6 ай бұрын
​@@Dushi19983w
@dravidraj898
@dravidraj898 10 ай бұрын
Best Lyric of the Spirit of Elijah - நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் ❤❤ Best Lyric of Ephphatha- கல்லறை முன் அவர் இருக்க மரணமும் தலை குநியும் ❤❤
@rajeshrocky8
@rajeshrocky8 10 ай бұрын
இந்த பாடல் வரிகள் மூலமாக இந்த பாடலை கேட்கும் அனைவரின் வீடுகளிலும் தேவப்பிரசன்னம் சூழ்ந்து கொள்ளப்போவது உறுதி 👍 எப்பத்தா 👈 திறக்கப்படுவதாக 🔥 அடைப்பட்ட ஒவ்வொருவரின் கதவுகலும் இப்பாடல் மூலமாக திரவுண்டு போய்விடும் ஆமென் 💞 மரித்த காரியம் மறுபடி துவங்கும் முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் ஆழமான வரிகள் 🎹🥁🎺 பிரம்மாண்டமான இசை🙌🏻 கர்த்தர் நல்லவர் praise the lord 🙇
@SPrema-it2mp
@SPrema-it2mp 10 ай бұрын
Amen...🔥💯
@kdr5934
@kdr5934 10 ай бұрын
Amen❤❤❤❤❤💯👌🙋‍♀️🇱🇰
@subhashree3826
@subhashree3826 8 ай бұрын
Exactly i felt presence of God while those lines was being sung
@jayaammu3428
@jayaammu3428 6 ай бұрын
Amen Amen Amen
@user-zm8sp8fm9m
@user-zm8sp8fm9m 9 ай бұрын
ஒரு நாளைக்கு 5 டைம் இந்த பாடலை கேக்கிறேன் ❤❤❤God bless you brother 💐💐💐💐
@k.yrajan1540
@k.yrajan1540 10 ай бұрын
இழந்து நீ அழுதது போதும்... இருதயக் கடினங்கள் மாறும்... வாவ்! எப்பத்தா என்ற தீர்க்கதரிசன வார்த்தைக்குள் இந்த வெளிப்பாடு வேற லெவல் தம்பி.... கர்த்தர் தங்களை மென்மேலும் உயர்த்துவாராக...தேசங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருப்பீர்களாக.. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🎉🎉👑👑👑
@bernicejoy3038
@bernicejoy3038 10 ай бұрын
கல்லறை முன் அவர் இருக்க மரணமும் தலை குனியும் 😮😮😮😮 There's power in these lyrics !!
@mahabsraju5307
@mahabsraju5307 6 ай бұрын
மரித்த காரியம் மறுபடி துவங்கும் முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் .❤❤❤ ஆமென்
@SPrema-it2mp
@SPrema-it2mp 10 ай бұрын
தேவனுக்கு மகிமை 🔥🔥🔥 மரித்த காரியம் மறுபடியும் துவங்கும்.... முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும்.... என் தேவன் பெரியவர்.....💯💯🔥🔥🧎
@johnpaulreuben
@johnpaulreuben 10 ай бұрын
Absolutely Loved producing music for this beautiful &Anointed song #Ephphatha for my dear friend🤍 Congratulations! Dr.Praveen
@praveenvetriselvan
@praveenvetriselvan 10 ай бұрын
Thank you JPR❤
@michaelbabu1022
@michaelbabu1022 10 ай бұрын
Dr Praveen gives a best booster dose from this song .congrats to whole team...
@jone1130
@jone1130 10 ай бұрын
So happy to do video production for this genuis lyrics writer Praveen.. and amazing music by my friend John paul
@praveenvetriselvan
@praveenvetriselvan 10 ай бұрын
Thank you bro! ❤
@JohnStephen2923
@JohnStephen2923 8 ай бұрын
"மரணமும் தலைகுனியும்" Hallelujah🙌🏽🔥
@aksamarythomas5662
@aksamarythomas5662 10 ай бұрын
Doors shall be opened in the miraculous name of Jesus Christ 🎉
@anithaarun5593
@anithaarun5593 Ай бұрын
Praise the Lord 🙏 Recently i heared this song. Very touched. Annointing song.sprit of Elijah and Ephatha. Gos bless u brother.
@ruthravi3816
@ruthravi3816 5 ай бұрын
I don't know why, I just saw the last part of this song on my insta reel and I wanted to find out what song is this... And I found this song nowww... and now I'm keep on listening to this song again and again... Actually I feel something special in this song... I was feeling as I was comforted by the words...😢❤ May God bless all who took part in it..😇
@jesusbenny4563
@jesusbenny4563 10 ай бұрын
New generation Channel of blessing. We welcome you anna ❤😘 do more n more
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 6 ай бұрын
Awesome, spirit filled meaningful lyrics God bless you.
@usharachel5864
@usharachel5864 5 күн бұрын
Plzz ellarum prayer panikonga Sunday en friend birthday varuthu Ava birthday chruch la celebrate panalam irukom itha vaati so thadai illama nanum anga poga yesuppa sidhham nadaka prayer paniko plzz blessings atha birthday mudiya samthanam nelavi iruka prayer panikonga pastor pathalum prayer panikonga aiyya
@fumertuefumertue8465
@fumertuefumertue8465 Ай бұрын
I love you my appa Jesus....
@balakumark.8406
@balakumark.8406 Ай бұрын
Beautiful lyrics and wonderful song god bless you👌
@precious2331
@precious2331 10 ай бұрын
அற்புதமான மற்றும் ஆழமான இந்த பாடல் வரிகள் மக்களின் காதுகளை மட்டுமல்ல அவர்களின் இருதயங்களையும்❤ கண்களையும் கூட 😌 இப்பாடல் திறக்கட்டும்.வாழ்த்துக்கள் அண்ணன்! 😊😇🙏🌷
@samueloffl
@samueloffl 6 ай бұрын
What a anointed song I pray it reaches more people!!❤
@tamilchristianstatussongs7801
@tamilchristianstatussongs7801 10 ай бұрын
தேவனுக்கு மகிமை 🔥🔥🔥 மரித்த காரியம் மறுபடியும் துவங்கும்.... முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும்.... என் தேவன் பெரியவர்.....💯💯🔥🔥 💞💞💞💞
@techlifestyle4247
@techlifestyle4247 10 ай бұрын
Dr.Praveen Vetriselvan your Voice is Super...
@jayaprakash7287
@jayaprakash7287 10 ай бұрын
இன்னும் இதுபோன்ற அநேக ஆவிக்குரிய பாடல்கள் வெளியிட இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@sheelamoses4006
@sheelamoses4006 6 ай бұрын
Amen praise the lord Jesus
@estherstephen397
@estherstephen397 10 ай бұрын
Wow!! Wonderful Singing and Lyrics Praveen brother, and the music of #johnpaulreuben was awsome..
@johnesj4540
@johnesj4540 10 ай бұрын
இந்த பாடலுக்கு நன்றி ஐயா இந்த பாடல் மூலமாக கர்த்தர் பலர் வாழ்க்கையில் மறித்துப்பொயிருக்கிற சூழ்நிலையில் கர்த்தர் தாமே எப்பத்தா என்று சொல்லி சூழ்நிலையை உயிர்ப்பிப்பாராக
@velapodyabitha8767
@velapodyabitha8767 3 ай бұрын
Wow
@rajeshrocky8
@rajeshrocky8 10 ай бұрын
👉🏻இழந்து நீ அழுதது போதும் இருதய கடினங்கள் மாறும் . உயிர் இழந்த எலும்புகளும் அவர் வார்த்தையால் உயிரடையும் 👌 🔥 காத்திருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு உமது பாடல் வரிகளை கேட்கும் போது என் செவிகள் திறந்து கர்த்தரின் வார்த்தை என் இதயத்தை பூரிப்படைய்ய செய்வதை உணர முடிகின்றது முழுமையான கர்த்தரின் பந்தி இதோ இன்று இன்னும் அநேக பாடல்களை கர்த்தர் உங்கள் மூலமாக எங்களுக்கு வாய்க்க பண்ணுவார் கர்த்தர் நல்லவர் 🙏
@G.Santhoshiya
@G.Santhoshiya 10 ай бұрын
உயிரிழந்த எலும்புகளும் அவர் வார்த்தையால் 🔥உயிரடையும் 🔥super lyrics and music anna ✨
@antonyprabhu2471
@antonyprabhu2471 8 ай бұрын
Praise the lord brother I really love your songs, lord Jesus christ has given you special grace , I pray that your songs be blessing to millions. Brother I wish to say only in thing, remember praise and worship like standing in knife, even our enemy is been as an worship leader once in heaven so he very careful in praise and worship, pray more in tounges rest our Holy spirit will take care. You songs are really a blessing I pray that you bring heavenly rythem and songs to this earth. 🙏🏻🙏🏻
@victorselvam1071
@victorselvam1071 5 ай бұрын
Amen Amen Amen, thankyou Lord
@preaishu6855
@preaishu6855 10 ай бұрын
Praise the Lord Praveen bro lyrics bayangarama iruku great revelation Paralogam santhoshapadum intha song kettu....🎉🎉🎉🎉❤ God bless you more and abundantly brother 💓🙏🙏🙏
@kingofkingsandlordoflords812
@kingofkingsandlordoflords812 8 ай бұрын
Hi our spritual Anna our album first time my spirit fill and daily singing and sprit is bubbling long days come back i am hearing sprit full songs anna glorry to lord thank you Anna our spritual mentor
@kingofsal537
@kingofsal537 10 ай бұрын
First time unga song ketta bro very nice
@sujatanadar4719
@sujatanadar4719 10 ай бұрын
GOD'S MIRACLES ....POWER...& LOVE in a song ....MAY GOD CONTINUE TO USE YOU.....GOD BLESS YOU ANNEY....ALL PRAISE & GLORY BE TO HIM....!!!!!
@nimmijeni332
@nimmijeni332 9 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் சகோதரரே கர்த்தர் உங்களை இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாருக்கும் ஆசீர்வதிப்பாராக 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰👏🏻👏🏻💫💫😍😍✨✨💖💖💐💐💐💐💐
@thomasleo563
@thomasleo563 10 ай бұрын
Glory to GOD. Well done. Expect more song. GLORY TO JESUS
@jodevi5348
@jodevi5348 9 ай бұрын
கர்த்தருடைய வார்த்தைகள் மாறாதவைகள் அவருடைய அதிசயங்கள் அற்புதங்கள் இன்றும் மாறாதவைகளே .இப்பாடலின் வரிகள் இருதயத்தை தொட்டு இறைவனோடு இணைத்தது நன்றிதேவன் அபரிவிதமாய் ஆசீர்வதிப்பாராக
@gilbertrose7067
@gilbertrose7067 10 ай бұрын
Congratulations Dr.Praveen
@jessicaliz6122
@jessicaliz6122 7 ай бұрын
this song is also so powerful❤
@KanmaniRajesh-jz8ls
@KanmaniRajesh-jz8ls Ай бұрын
Brother very nice song ... May God bless you
@HolyLand9444
@HolyLand9444 10 ай бұрын
'Prasie God' this sung beautiful & Anointed song Keep it up!
@vazhikattuvaarsongs
@vazhikattuvaarsongs 10 ай бұрын
Congrats praveen.. God bless you and give grace to write more anointed songs...
@user-zm8sp8fm9m
@user-zm8sp8fm9m 10 ай бұрын
ஆமென் அப்பா 🙏 🙏 ❤❤❤
@user-dl6vb1sk4n
@user-dl6vb1sk4n 4 ай бұрын
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் தம்பி
@sudhas6884
@sudhas6884 4 ай бұрын
God bless you child be blessed forever
@jabezdawnson
@jabezdawnson 10 ай бұрын
Yes he is Healer 🎉❤
@roshan-newvlogger9934
@roshan-newvlogger9934 10 ай бұрын
Praveen Anna boss eagerly waiting 🥳🥳🥳🥳
@jkayathiri3822
@jkayathiri3822 Ай бұрын
Super....Very Powerful Lyrics.....
@Samelijah7
@Samelijah7 10 ай бұрын
What an energy in This presencefull song , Lyric speaks this is important in a song and this Song did it love it All th Glory to him waiting for more 🤍⛰️
@amulraj4545
@amulraj4545 10 ай бұрын
Bro really unga voice sema bro, recent time la unga first song ku addict agi next song ku wait panitu irutha, oru vazhiya song release panitiga... First song 'sprit of elijah' vera mathiri awesome ah iruthichu ipo intha 'ephphatha' song inum semaya iruku... Lyrics, voice and music composition overall superb bro... Glory to 'jesus' only, தொடரட்டும் உங்கள் ஊழிய பயணம், வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻💞
@prathapratha9129
@prathapratha9129 9 ай бұрын
Bible history la erukkum sampavankal matrum vasanankalai kondu elthappadda varikal mikabum aeumai brother karthar namam onre mahimai paduwathaka, amen God bless you
@nithanitu7343
@nithanitu7343 10 ай бұрын
Glory to jesus!! Amazing song.. " kallarai mun avar iruka maranamum thalai kuniyum" - Powerful line🔥
@aishu__feliciaa
@aishu__feliciaa 10 ай бұрын
மரித்த காரியம் மறுபடி துவங்கும்..முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் 💯💫 Powerful lyrics ❤ After spirit of Elijah this song is also added to my worship lists 😊 God bless the whole team 🎉
@arunpeter7361
@arunpeter7361 4 ай бұрын
Ur song r nice brother. God bless u abundantly
@tabithasubramanyam7503
@tabithasubramanyam7503 10 ай бұрын
PRAISE THE LORD BROTHER. IN LYRICS GOD'S PRESENCE IS THERE. HALLELUJAH.
@jegudilakshan
@jegudilakshan 10 ай бұрын
Maritha kaariyam marupadi Thuvangum.. Mudintha Vaazhkai Mutrilum maarum..!🔥🔥🔥♥️ Powerful🔥
@magdelinsaranya7544
@magdelinsaranya7544 10 ай бұрын
ஆமென் இவை அனைத்தும் இயேசுவால் மட்டுமே முடியும்,,🙏🙏🙏❤️
@rajpediaaofficial
@rajpediaaofficial 9 ай бұрын
Addicted to ur voice bro
@ezekiealfrancis9624
@ezekiealfrancis9624 6 ай бұрын
beautiful singing brother👍 super song👌god bless u
@schandhuschandhu
@schandhuschandhu 10 ай бұрын
Amen yessapa 🛐👍👌
@sofisofiya1447
@sofisofiya1447 9 ай бұрын
Amen wow super song ✝️🙋‍♀✝️🔥🔥🔥🔥🔥✝️👌👌👌👌👍👍👍✝️
@gracedevi
@gracedevi 10 ай бұрын
Maruthuvar arikaigal vendam amen glory to god
@RonshanRonshan-gp8mz
@RonshanRonshan-gp8mz 10 ай бұрын
Super,God bless you Brother,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mileno798
@mileno798 10 ай бұрын
Super anna..,such a beautiful song.... this is God gives you...... have a bliss from God
@Prabha8020
@Prabha8020 9 ай бұрын
Ungaludai padalgal parisutha aaviyal abishegsm pannpattadhu amen karthar ungalai uyarthi menmelum aaaaasirvadhipparga amen
@thomaslarance10
@thomaslarance10 14 күн бұрын
Amen✝️❤
@balatimothy1672
@balatimothy1672 10 ай бұрын
God bless you my dearest brother...... Always Jesus Christ care yourself and your family..... 🙏
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 10 ай бұрын
Beautifull Song Bro..Love it ♥ God Bless You
@kezzzkezzz1104
@kezzzkezzz1104 10 ай бұрын
ITS AMAZING!! ON REPEAT 🔂 🔂
@rajeshrocky8
@rajeshrocky8 6 ай бұрын
Glory to god 100k views reached 🎉❤🙏🏼
@JudahJeremiah
@JudahJeremiah 10 ай бұрын
⚡A Product from Anointed Man & Anointed Musician!!🔥
@reenarajan6168
@reenarajan6168 10 ай бұрын
Very good song.God bless you dear 🔥✨
@Ruth-kp6ij
@Ruth-kp6ij 10 ай бұрын
It's powerful❤‍🩹❤ ❤‍🔥Glory to Jesus!! Keep Rock for christ 🙌 God bless you All🤍😊
@SILUVAITV
@SILUVAITV 10 ай бұрын
அருமையான பாடல் வரிகள்... வாழ்த்துக்கள்...🎉
@sandhiyarangasamy1044
@sandhiyarangasamy1044 10 ай бұрын
Maritha kariyam marupadi thuvangum Keep on humming this word❤️🙌❤️🙌
@keranapeangelkeranapeangel217
@keranapeangelkeranapeangel217 10 ай бұрын
Vera level voice...and lyrics...
@mr.joesbusiness5957
@mr.joesbusiness5957 10 ай бұрын
such an amazing song I've heard recently ........ specially the singing and also pattern of music
@user-ez1iw6bx7v
@user-ez1iw6bx7v 8 ай бұрын
🎄Amen🙏🌲🌴🌸💐🌹
@Srinathstephen
@Srinathstephen 10 ай бұрын
Glory to Jesus Christ, Amen❤
@mlaksi19
@mlaksi19 10 ай бұрын
This song is very good Glory to God. Please upload this song karoke
@HeroOfNewCovenantJesus
@HeroOfNewCovenantJesus 10 ай бұрын
AMEN ❤
@mr.joesbusiness5957
@mr.joesbusiness5957 10 ай бұрын
god bless you guys and may god lead you to reach higher ✝🛐
@meganathan9817
@meganathan9817 3 ай бұрын
Really nice.... God bless you brother
@santhoshchristopher3304
@santhoshchristopher3304 10 ай бұрын
Powerful song and awesome music production bro 👍👌
@SWEETHAI.S
@SWEETHAI.S 3 ай бұрын
Very nice brother god bless you
@jeanregel222
@jeanregel222 8 ай бұрын
Thankyou Jesus Thankyou Holy Spirit Hallelujah 🙌
@aashaprabu1586
@aashaprabu1586 10 ай бұрын
Amen . Glory to Jesus Christ ❤
@akash.r8525
@akash.r8525 10 ай бұрын
Spirit of elijah is always close to my heart bro. Got so much blessing from that song
@mosesdevaprasanna
@mosesdevaprasanna 10 ай бұрын
Amen!😢 absolute lyrics @ 02:55
@sachuachu.idukki.
@sachuachu.idukki. 10 ай бұрын
Nice song God bless you❤❤🙃
@arunpandiyanpalanisamy8211
@arunpandiyanpalanisamy8211 10 ай бұрын
I' m waiting ❤
@thuraisingampirathap9565
@thuraisingampirathap9565 10 ай бұрын
Super bro, Jesus bless you 🎁
@user-cv7og5re8k
@user-cv7og5re8k 2 ай бұрын
Nice song bro God bless you
@solomonrobert3081
@solomonrobert3081 10 ай бұрын
Excellent
@Thamizharasan-dd5is
@Thamizharasan-dd5is 10 ай бұрын
Blessed by the lines of the Song. Yes LORD by roughing the corner of your dress we have received Your Power JESUS. AMEN.❤
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 4,6 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
NEER ILLAMA/ TAMIL GOSPEL 2023/ EVA.DAVID VIJAYAKANTH/ JACINTH DAVID/ JOHN ROBINS
6:43
David Vijayakanth Official
Рет қаралды 2 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН