Beautiful thanks giving song. இன்று நான் கண்டு வியக்கும் படிக்கு அற்புதங்கள் பல எனக்கு செய்தீர்❤ God is so Faithful 🙏
@ClarieJoy11 ай бұрын
Your Family great Blessing to many souls dear Pastor !God Bless You All💝
@KunjumolKunjumol-jj5bd10 ай бұрын
Beautiful Song❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@jlshministry202110 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ajisha38 ай бұрын
God bless your family
@manjulaprakasam156 ай бұрын
2:03 😊😊😊😊😊
@ZionstamilsongChannel11 ай бұрын
உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் இரத்ததில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர் ஒன்றுமேயில்லா துவங்கின என்னை ஒவ்வொரு நாளும் பராமரித்தீர் இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு அற்புதங்கள் பல எனக்கு செய்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
@azhagarsamy89811 ай бұрын
2024-ம் ஆண்டு முழுவதும் உம்முடைய அதிசயங்களையும் அற்புதங்களையும் எங்கள் கண்கள் காணும்படி நீங்க செய்யபோகிறீர்.ஆமென்
@ashadass840111 ай бұрын
Aman
@clasyboy161011 ай бұрын
🎉❤
@joshuabala10511 ай бұрын
Scale please?
@JakinHeber9 ай бұрын
E flat minor
@DanielKishore11 ай бұрын
D#m உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர்-2 இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்-2-உங்க 1.இரத்தத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே 2.ஒன்றுமே இல்லா துவங்கின என்னை ஒவ்வொரு நாளும் பராமரித்தீர் இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு அற்புதங்கள் பல எனக்கு செய்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே 3.உடைந்தவன் என்று எறிந்தவர் முன்பு உபயோகமாக என்னை மாற்றினீர் உந்தனின் அன்பு உருவாக்குமென்று என்னையும் நிறுத்தி விளங்க செய்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே
@samsonsarath190511 ай бұрын
God bless you bro
@vahithabanu.s911811 ай бұрын
❤️👏🙏
@ranichamy878611 ай бұрын
Thankyou
@joshuabala10511 ай бұрын
Bro d minor or major?
@DanielKishore11 ай бұрын
@@joshuabala105 D# minor / Eb Minor
@sindhumani317010 ай бұрын
கிருபையை ருசித்து பாட வைத்தீர் 🙏 யேசப்பா
@sindhumani317010 ай бұрын
கிருபை என்பது வார்த்தை அல்ல ஐயா, அது எனக்கும் வாழ்க்கை தான்
@mrg76269 ай бұрын
ஒன்றுமே இல்லாமல் இருந்த என்னை நேசித்த உண்மை அன்பு😢😢
@SanthiyaSanthiya-s8g5 ай бұрын
உடைந்தவன் என்று எறிந்தவர் முன்பு உபயோகமாக என்னை மாற்றினீர் Amen ....😭
@suriyaeelamtamil25 ай бұрын
Same bro he have bigger plans that we never expected 😢🥰🥹
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்
@sathiyamoorthy342311 ай бұрын
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@daisymanoj322711 ай бұрын
நன்றி தகப்பனே உம்முடைய தயவினால் என்னை இம்மட்டும் நடத்தினார் ஆமென்
@vijayaraani503411 ай бұрын
உங்கல் தேவதாசனுக்கு நல்லபாடல்கலைபாட கிருபைதந்திரே நன்றி அப்பாஅவர்கல் குடுபலை ஆசிவதிங்கப்பா ❤❤❤❤
@kalaiselvan78610 ай бұрын
எழுத்தில் சில பிழைகள் இருக்கிறது என்று தாழ்மையுடன் சொல்லுகிறேன்
@maheshngl516211 ай бұрын
அழிந்து போகிற ஆத்மாக்களை குறித்து தேசத்தை குறித்த பாரம் நிறைந்த பாடல்கள் வெளிப்படட்டும் இயேசப்பா உதவி செய்யுங்க இயேசப்பா .....ஆமென் அல்லேலூயா
ஜீவனுள்ள தேவனே உம்முடைய கிருபையால் இந்த புதிய வருடத்தை கான செய்திர் உமக்கு நன்றி ஐயா
@user-SJ_MEVIN11 ай бұрын
பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து ரட்சிப்பினாலே அலங்கரித்தீர்.... யேசுவே உம் அன்பை நான் என்ன சொல்லுவேன் ❤🎉😊
@KebaJeremiah8611 ай бұрын
Glad to have played guitars on this beautiful track ! Happy New Year to everyone !
@davidsamjoyson111 ай бұрын
Thanks for the wonderful playing brother😊 God bless
@andrewjonathan0111 ай бұрын
Thank you so much Keba Anna ❤️
@samueljonathan77711 ай бұрын
❤❤❤
@RJgg.11 ай бұрын
பாஸ்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் அனுதினமும் ஆசீர்வாதிப்பாராக இன்னும் அனேக பாடல்களை கர்த்தர் தருவாரக இந்த வருடம் முழுவதும் கர்த்தர் உங்களோடு இருந்து உங்கள் குடும்பத்தினரையும் நடத்துவார் ஆமென் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@kathiravanvenkat770411 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் பாடல் நன்றி இயேசப்பா❤❤❤❤❤❤❤
@sathyasherine6511Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻Nandri Yesu Raja🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Emmanuel-yv7yr11 ай бұрын
உங்க கிருபை தந்து இம்மட்டும் எங்களை நடத்துகிற எங்கள் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்....
@KuleswaradeviNageswaran11 ай бұрын
உங்க கிருபைதந்து இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்.உம் தயவைத்தந்து என்னை உயர்த்தி வைத்தீர்.இயேசுவே !உம்அன்பை நான் என்ன சொல்வேன்.உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்.மகனுக்குக் கிருபையாகக் கொடுத்த அருமையான பாடலுக்காக மிகவும் நன்றி அப்பா!
@rev.m.vetrikumar57404 ай бұрын
Pastor Thambi மிக ஆசீர்வாதமான உருக்கமான பாடல். GOD Bless you
@jayasundari218011 ай бұрын
ஆம்,ஆண்டவரே🙇🙇 உம் கிருபை அப்பா🙇😇
@jerlin39676 ай бұрын
❤ இயேசுவை ❤
@jomajoma252411 ай бұрын
தம்பி உங்களோடு சேர்ந்து ப இறைவனை புகழ்ந்து பாடினோம. இயேசப்பாவுக்கு தோத்திரம்
@SakthiVel-cj8zk11 ай бұрын
❤ நன்றி 🙏 அப்பா ❤
@asbinjohnson200511 ай бұрын
இயேசுவே உம் அன்பை என்ன சொல்வேன்
@RajeshwariAnjali11 ай бұрын
Amen appa davidsam joyson pastor familya bless pannunga🙏🙏🙏🙏tq jesus
@VickyAsha-l3z11 ай бұрын
Wonderful song iayya OCHERI maranatha church iayya
@leninrajesh11 ай бұрын
*LYRICS (in Tamil)* உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர், உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் -(2) இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன், உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் -(2) ....(உங்க) 1) இரத்தில் கிடந்த, என்னை நீர் கண்டு, விலகி செல்லாமல், நெருங்கி வந்தீர், பாவங்கள் கழுவி, வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே, அலங்கரித்தீர்; கிருபையை ருசித்து பாட வைத்தீர் - உந்தன், தயவை ருசித்து துதிக்க வைத்தீர் -(2) .....(இயேசுவே) 2) ஒன்றுமேயில்லா, துவங்கின என்னை, ஒவ்வொரு நாளும், பராமரித்தீர், இன்று நான் கண்டு, வியக்கும்படிக்கு, அற்புதங்கள் பல, எனக்கு செய்தீர்; கிருபையை ருசித்து பாட வைத்தீர் - உந்தன், தயவை ருசித்து துதிக்க வைத்தீர் -(2) .....(இயேசுவே) 3) உடைந்தவன் என்று, எறிந்தவர் முன்பு, உபயோகமாக, என்னை மாற்றினீர், உந்தனின் அன்பு, உருவாக்குமென்று, என்னையும் நிறுத்தி, விளங்க செய்தீர்; கிருபையை ருசித்து பாட வைத்தீர் - உந்தன், தயவை ருசித்து துதிக்க வைத்தீர் -(2) .....(இயேசுவே)