எப்போது சொல்வேன் என் காதலை உன்னிடம்? | உருக்கமாக பேசிய சுபவீ

  Рет қаралды 6,467

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

‪@Dravidam100‬ #subavee #periyar #love
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZbin
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 25
@isaiahpandian7515
@isaiahpandian7515 3 ай бұрын
சொல்லில் அரும் சுவை அள்ளித்தரும் இன்பச் சுரங்கம் செந்தமிழே - இன்பச் சுரங்கம் செந்தமிழே. சீர்காழி பாடியது.
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 3 ай бұрын
அய்யாவின் உரையில் ஒவ்வொரு சொல்லும் ஒரு கதை சொல்லும். ஒவ்வொரு வரியிலும் காட்சிகள் விரியும். ஒவ்வொரு செய்தியும் மிகையிலா பகுதியாகும்! மிகச் செறிவுமிகு அறிவுசார் கருத்துகள். அய்யா நாம் அரசியல் பேசாவிடினும் அரசியல் நம்மைப் பேசும். அதுதான் சமூக அரசியல்!! காரணம் நாம் சமூகத்தின் அங்கம்!! காமம் ஒரு சிற்றின்பம் என்பர் பேரறிவார்ந்தோர்-பேரின்பம் என்பர் சிற்றறிவார்ந்தோர்!! காமம் சிற்றின்பமுமல்ல.. பேரின்பமுமல்ல.. அது ஒர் நற்றின்பம்!!
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk 3 ай бұрын
மிகவும் அருமையான கருத்து சொல்லற்றல் நன்றி.
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 3 ай бұрын
பேராசிரியர் சுபவி அய்யா அவர்களுடைய உரையை கேட்டேன் அருமை அருமை எளிமையான சிறப்பான மகிழ்வான உரை 👍👍👍👍
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 3 ай бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் அரசியல் கலக்காத தனிச் சிறந்த உரை. மனதை இலேசாக்குகிறது.
@arjunpc3346
@arjunpc3346 3 ай бұрын
Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@arumugamannamalai
@arumugamannamalai 3 ай бұрын
சிறப்பு மிக்க உரை 🙏
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 3 ай бұрын
Sir,I am a Jeyakanthan reader from my seventeenth year, but I know you only around my 50th year, but I like admire you equally to Jeyakantha. Your speech have very much clarity. Thank you sir. 27-5-24.
@RajamaniMuthuchamy
@RajamaniMuthuchamy 3 ай бұрын
அருமையான பேச்சு!
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l 3 ай бұрын
நான் திராவிடபற்றாளன்.ஆனால் ஜெயகாந்தன் எழுத்துகள் பிடிக்கும்.கண்ணதாசன் மாத இதழில் சினிமாவுகாகு போன சித்தாளு தொடராக வந்த போது படித்தேன்.அப்பொழுது நான் எம் ஜி ஆரின் ரசிகன்.தொடர் புத்தகமாக வந்த பொழுது ஜெயகாந்தன்முன்னுரையில் எழுதினார.நான் யாரையும் மனதில வைத்து எழுதவில்லை.ஆனால் இந்த தொப்பி எனக்குத்தான் என்று யாரேனும் அணிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.என்னலாகவம்.
@balamurugan-tb2oy
@balamurugan-tb2oy 2 ай бұрын
Nice
@jeevarathinamt7130
@jeevarathinamt7130 3 ай бұрын
தமிழ்த் தாயின் தவப்புதல்வர்களில் தாங்களும் ஒருவர். வாழ்க அய்யா.
@Karthigainilavan-
@Karthigainilavan- 3 ай бұрын
அசையாத மலைகளின் ஆர்ப்பரிப்பு.. அலையோதும் கடலின் மவுனம்....... ஒரு மாறுபட்ட இரசனங்க.
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 3 ай бұрын
காலத்தின் ஏற்பாடு பருவத்தின் வெளிப்பாடு இதுதான் காதல்
@larelbuskin7890
@larelbuskin7890 3 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@nizamiqbal3508
@nizamiqbal3508 3 ай бұрын
❤❤❤❤❤
@pasarokarthik7311
@pasarokarthik7311 2 ай бұрын
பேரறிவாளர் பிரசவம் என்று ஏதோ ஒரு கவிதை சொல்லி, பேரறிவாளரை தெரியாது என்று சொன்னால் அது இந்த சமூகத்துக்கான அவமானம் என்றீர்களே அந்த பேரறிவாளர் என்ற நபர் யார்?
@subramaniansangili4593
@subramaniansangili4593 3 ай бұрын
தங்கள் உள்ளத்தில் இருப்பது 'எதுவாக இருக்கும்?'?
@maleemahalingam3642
@maleemahalingam3642 3 ай бұрын
ஐயா... 1.காதலை சொல்ல மனதில் தைரியமும்..துணிச்சலும் தேவை....அது நம்மிடம் இல்லாதபோது...காதலை எப்படி வெளிப்படுத்த முடியும்???? 2.ஐயா... காதலின் வெளிப்பாடுதானே இரண்டு பிள்ளைகள்.... மேற்சொன்ன இரண்டில் எது சரி??? குழப்பமே மிச்சம்....
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 26 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 34 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 12 МЛН
كيف تنجح العلاقات مع ياسر الحزيمي | بودكاست فنجان
3:03:09
Не могу 🤣
0:49
Dragon Нургелды 🐉
Рет қаралды 6 МЛН
Злая УЧИТЕЛЬНИЦА против УЧЕНИКОВ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 3,9 МЛН
Ela não resistiu a Cocacola 🤣 #funny #shorts #coke
0:20
Bruno Alex
Рет қаралды 5 МЛН
Секрет фокусника! #shorts
0:15
Роман Magic
Рет қаралды 29 МЛН
假装牙掉了,看看闺蜜是啥反应!!!  [第1集]
1:00
Diwei fun (甜甜有點鹹)
Рет қаралды 11 МЛН