படிப்பறிவு இல்லா மக்களுக்கும் புரியும் வகையில் செய்முறை விளக்கம் இருந்தது அருமை டாக்டர் .. மிக்க நன்றி sir...
@punithavallyramanujam1939 Жыл бұрын
Excellent sir very use ful sir
@manoranjitham1673 Жыл бұрын
யாரும் இந்த அளவுக்கு இறங்கி சொல்லி தர மாட்டார்கள்... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் டாக்டர்......
@baskaranrajaratnam7094 Жыл бұрын
நன்றி வைத்தியர் 🙏
@mangalasundari5003 Жыл бұрын
நன்றி ஐயா. God bless you Dr.
@karunambikaikaruna2820 Жыл бұрын
Sir treatment ku ungakita varalama ur address or phone number
@pramilakarthika1818 Жыл бұрын
@@karunambikaikaruna2820 அட்ரஸ் போன் நம்பர் தந்தார் என்றால் ஷேர் பண்ணுங்கள் சிஸ்டர் உதவியாக இருக்கும் நன்றிம்மா 🙏
@Ismailsait-jy6od Жыл бұрын
@@pramilakarthika1818😊😊
@geetharamani610 Жыл бұрын
அருமை டாக்டர் உங்களின்விளக்கங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள். உங்களை மருத்துவராக அடைந்தவர்கள் மிக அதிஷ்டசாலிகள். உங்களின் மனைவி குழந்தைகள் பெரும்பாக்கியசாலிகள். உங்களின் தாயை போன்ற வயதுடைய நான் ஆண்டவனிடம் நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து எங்களை போன்றவர்களுக்கு மருத்துவம் பார்க்கசகல சந்தோஷங்களையும் தந்து உங்களுக்கு நல் ஆசி வழங்க வேண்டுகிறேன் வாழ்க பல்லாண்டு நலமுடன்
@mallikaramesh5833 Жыл бұрын
இதைவிட வேறு யாராலும் தெளிவாக விளக்க முடியாது. மனிதாபிமான மருத்துவர். நன்றிகள் பல ஐயா.
@beulahjosh8781 Жыл бұрын
நீ ண்ட நீ ண்ட காலம் நீ ங்கள் நீ ண்டுவாழவேண்டும் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@roseerosee2054 Жыл бұрын
மருத்துவரும். தெய்வமும் ஒன்றுதான். இவர்கள் இருவரையும் பிரிக்கவே முடியாது. இருவரும் ஒருவரே. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா வணக்கம் வாழ்க பல்லாண்டு வாழ்கவே
@geethalakshmi7049 Жыл бұрын
இரண்டு மாதங்கள் தெரியாமல் பயன் படுத்திவிட்டேன் உங்கள் பதிவு உபயோகமாக இருக்கிறது நன்றி
அருமையான விளக்கம் சொன்னிங்க டாக்டர், ஏனென்றால் நானும் இதை பயன்படுத்துகிறேன் ஆனால் ஏனோதானோ என்றுதான் யூஸ் பண்ணிக்கொண்டு இருந்தேன். இப்போ உங்களுடைய விளக்கம் கேட்டப்பிறகுதான் இதுவரை நான் தவறாக யூஸ் பண்ணினதை சரி செய்து கொள்ள உங்கள் விளக்கம் ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு. எந்த டாக்டரும் இப்படித்தான் யூஸ் பன்ன வேண்டுமென்ற விளக்கம் கொடுத்ததில்லை. நன்றி டாக்டர் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@LakshmiMunnisamy2 ай бұрын
மிக அருமையான பதிவு டாக்டர். நன்றிகள் பல.
@lifegivingjesusministries8133 Жыл бұрын
அநேகருக்கு பயனுள்ள நல்ல பதிவு God bless you dr.
@vidhyamahesh427 Жыл бұрын
இதை உபயோகம் படுத்துங்கள் என்று சொன்ன dr கூட இதை சொல்லி தரலை.நன்றி dr
@jeevaperumal9642 Жыл бұрын
Sir, மிகவும் நன்றி. இது போல் எந்த டாக்டரும் சொல்ல மாட்டார்கள். மிக மிக நன்றி.
@nuskimohamed1382 Жыл бұрын
Sir எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.எனது இதயப்பூர்வமான நன்றிகள் டாக்டர் சார்
@SaravananSaravanan-cs7wv Жыл бұрын
எனது இதயப்பூர்வமான நன்றி கள் சார்
@spalavesam1305 Жыл бұрын
எனது பெயர் உள்ள டாக்டர் அவர்கள் வரைகலையும் தேர்ந்தவர்; சிறப்பான விளக்கம்; தேவையான இந்த சூழலுக்கு ஏற்ற காணொலி நன்றிகள்...
@sundarsundaram4546 Жыл бұрын
மக்கள் நல மருத்துவர் விளக்கம் அருமை.......👏நன்றி ஐயா 🤝
@balasubramani4179 Жыл бұрын
I seen a kind and enthusiastic doctor in my life. His smiling face is enough to cure disease.
@suryahari1369 Жыл бұрын
அற்புதம். உங்கள் சேவை பல்வேறு வழிகளில் மக்களுக்கு பயன்பட என்னுடைய வாழ்த்துக்கள்.
@kalidosssreema1996 Жыл бұрын
அருமை அருமையான பதிவு நான் இருபத்தைந்தாண்டுகாலமாக உபயோகிக்கிறேன் இவ்வளவு விளக்கமாக எந்த மருத்துவரும் கூறவில்லை மிக்க நன்றி
@gunasekarans3759 Жыл бұрын
அருமை அருமை நீங்கள் நீண்ட காலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் ஐயா
@SankarSankarsamidurai-by9ui9 ай бұрын
😂
@pramilakarthika1818 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா என் அம்மாவுக்கு கடந்த 6 மாதங்களாக வீசிங் உள்ளது மாத்திரை உட்கொண்டு வருகிறார் கூடவே இன்ஹேலர் பயன்படுத்தி வருகிறார் ஆரம்பத்தில் சளி கோழை அதிகமாக இருந்தது இப்போது சளி இருமல் கோழை இல்லை 45 நாட்களுக்கு பிறகு (ptf) ஊத வேண்டும் என்று சொன்னார்கள் ஐயா இதற்கு பிறகு என் அம்மாவிற்கு இன்ஹேலர் பயன்படுத்த வேண்டுமா மாத்திரை உட்கொள்ள வேண்டி வருமா முன்பை விட மிகவும் நன்றாக இருக்கிறார்கள் எனக்கு சொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
@senthilm3475 Жыл бұрын
அய்யா தங்களது பணி மென்மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Hari-km7jl Жыл бұрын
I am using 6 years puf no one explain this way thank you dr
@Rajathi-d7x Жыл бұрын
சார் ரெம்ப ரெம்ப நன்றி இவ்வளவு பொருமையா யார் சொல்லுவா ❤❤❤❤வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள் 🌹
@jessieleela60807 ай бұрын
Thank you Doctor your teaching method is very much helpful for me God bless you doctor 🙏🏻
@kailaimurthy6281 Жыл бұрын
சார் மிகவும் விளக்கமான பதிவு சார் தங்களின் இந்த விளக்கமான பதிவுக்கு இதயபூர்வமான நன்றி
@rubygani7476 Жыл бұрын
அருமையாக தெளிவாக எப்படி? பயன் படுத்த வேண்டும் என்று அழகாக சென்றீசொன்னீர்கள் நன்றி டாக்டர்
@aarumugamthanulingam5345 Жыл бұрын
I am 79 years i really appreciate your helpful demonstration reg.asthma dr
@nvmurugesannv4626 Жыл бұрын
ஐயா நீங்கல்கடவுள் தருமபுரி உங்கள் வீடியே n உலகம் எல்லாம் பரவட்டும்
@sarankali1707 Жыл бұрын
Appa. இந்த ஆஸ்துமா தொல்லை யாருக்கும் வர கூடாது பா. நரக வேதனை. மனசே கஷ்டமா இருக்கு பா
@madkarthik611 Жыл бұрын
Please send your phone number
@abishek_999_ Жыл бұрын
😢 yes yennakku 1year entha problem thaa tablets are inhaler illamma i can't leave lungs fulla sali orajirum
@mangalasundari5003 Жыл бұрын
Very useful Doctor. Thanku. God bless you Sir
@sangeethasaravanan4038 Жыл бұрын
Yanakum 2years erukku😭
@Mdjk123 Жыл бұрын
Ennaikum iku 😢
@krishnavenik9893 Жыл бұрын
வணக்கம் டாக்டர். தங்களின் பதிவு அருமையான, தெளிவான, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தெளிவாக விளக்கமளித்தீர்கள். மிகவும் நன்றி டாக்டர்.
@RanjithaRanjitha-p7s13 күн бұрын
Thank you so much sir ❤❤❤❤❤
@latharamanathan9446 Жыл бұрын
👍, very useful message for asthma patients 🙏
@kanickarajrathnam6656 Жыл бұрын
Excellent explanation and demonstration... TX Doctor It is very much useful for needy peoples
@mohandrafeei7670 Жыл бұрын
ஆறு மாதத்துக்கு முன்பு இருந்து பாவித்து வருகிறேன். இன்று தான் பாவிக்கும் முறையை கற்றுக் கொண்டேன். நன்றி சார்.
@thirumavalavant987810 ай бұрын
நூறாண்டு காலம் நீங்கள் வாழனும் சார் மிக அருமையாக புன்னகை முகத்துடன் விளக்கம் தந்தீர்கள் நன்றிகள் பல...
@alisvanitha24459 ай бұрын
மிக்க நன்றி சார். இந்த ஆஸ்துமா பிரச்சனை நிரந்தரமாக குணமாகாதா சார்😢
@LOGINFIREWORLD6 ай бұрын
😂😂😂 எங்கும் இந்த பேச்சினை இருக்கு wheezing daily 6 to 7 time use 🤣🤣🤣🤣🤣🥲🥲🥲🥲🥲🥲🥲😦😥😥😥😥 no enjoy no outing leave days I avoid oil ice cream air pollution water pollution 😭😭😭😭😭😭 no way
@ArunKumar-oe3hg2 ай бұрын
Ithu vatha onnum panna mudiyathu bro
@amuthaganapathi6844 Жыл бұрын
Sir thank you very useful Video நான் பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தினேன் நன்றி
@arunmahendrakarthikramalin86128 ай бұрын
Nanumdan gargle panala 😅
@mithuschannel6340 Жыл бұрын
இதே மாதிரி சைனஸ்க்கு ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க 🙏🙏
@vasanthanmunusamy1754 Жыл бұрын
Excellent and detailed information with demonstration, Thank you so much Dr.
@nilavazhaganmm1877 Жыл бұрын
ஹாய் சார் ரொம்ப நன்றி சார் இத இவ்ளோ தெளிவா சொன்னதுக்கு எனக்கு இன்னொரு சந்தேகம் இந்தப் பப்பு யூஸ் பண்ணா அல்சர் பிராப்ளம் வருமா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
@anaanthip8603 Жыл бұрын
மிகவும் நல்ல அருமையான விளக்கம் சார்.நன்றி
@santhi750 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அளித்துள்ளீர்கள் சார்.ஒரு நாளைக்கு எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லுங்கள் சார்.
@theephat14156 ай бұрын
Very good explanation I am using inhaler for long time. First time I under stand how to use it properly. Thank you doctor. You are amazing doctor.
@chinnarajjanahari9120 Жыл бұрын
Which inhealer is the best and without side effect Doctor Thanks four valuable information about asthuma
@KomsMathan7 ай бұрын
ரொம்ப நன்றி டாக்டர். பம் பயன்படுத்த பயமாக இருந்தது. இப்போ தெளிவாக உள்ளேன் 🙏
@manjulasri46729 ай бұрын
ஐயா நல்ல விளக்கம் எத்தனை வருடங்கள் நான் இது தெரியாமல் யுஸ் பண்ணேன் இப்போ தான் உங்கள் விளக்கம் சூப்பர் ஐயா எனக்கு இரண்டு கொடுத்தாங்க 26வருடம்இந்த பிரச்சினை ஐயா நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@thiruarasu-cv7rs3 ай бұрын
விளக்கம் அருமை டாக்டர்
@rsyamalaboi9440 Жыл бұрын
Very good Dr. Excellent demo, I was using the inhaler. At present I am using capsules with octohaler acc to my family Dr's advice. Thanks again. TKP Rao
@appakannukhamarudheen28218 ай бұрын
Roto cap eadukkirathum koodi chollalaama
@arunachalamnarayanasamy84017 ай бұрын
இன்ஹேலர் பயன்படுத்துவது குறித்து மருத்துவரின் விளக்கம் மிக நன்று.
@tamilyuvikutty199 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஐயா மிக்க நன்றி
@Srinivasan-p7w Жыл бұрын
Sir enga appa batham ereachal ullathu enna seivathu pls trips
@d.muthuraja998 Жыл бұрын
ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கடவுள் மருத்துவரும் ஒன்று என்பார்கள் நான் அதை பாக்கிறேன்
@murthiparamasivam68219 ай бұрын
மிக அருமையான விளக்கம்,மருத்துவருக்கு நன்றி.
@vedavidhyasamithi457211 ай бұрын
Very useful explanation.baĺa
@danisclassroom8328 Жыл бұрын
Really a great job sir.... Saluting your efforts....
@k.vijayalakshmi885 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர் க்குநன்றி.
@jeyaramans3312 Жыл бұрын
ரோட்டாகேப்சூல் எப்படி உபயோகிப்பது கூறவும் நன்றி
@sivasamysamy87254 ай бұрын
நன்றி அய்யா, megaveum arbutham ayya ithanai nan ippothuthan thudankukiren after food or before food ah use pannanum ayya sry for my couries ayya super explanation ayya
@sivakumarsankkaraiah7885 Жыл бұрын
Good explanation doctor. So much money is being spent at hospital and they are not explained like you doctor. God bless you
@lakshmir9603 Жыл бұрын
தங்களின் விளக்கம் அருமை ஐயா🙏
@jayakavi45148 ай бұрын
Dear Dr. Sir I sincerely thank you for this video no other Dr. Can say detailed like this Hats off to the beautiful soul created by god # I'm struggling with this disease for about 30 years Still struggling # Please make a video == How to GET RID with this problem for the age group of 45 + and above ..
@bharathib7724 Жыл бұрын
எந்த pulmonologist கூட இவ்வளவு விளக்கம் கொடுக்க மாட்டார்கள். Wheezing இருக்கும்போது 10 எண்ணிக்கை வரை மூச்சை உள்ளே இழுக்க முடியாது.4,5 வரைதான் எண்ண முடியும். Spacer பயன்படுத்தியும் காட்டி இருக்கலாம். Inhaler உடன் இருக்கும் Instruction leaf ல இருந்து சில வித்தியாசங்கள் : 1. தலையை தூக்க சொல்லவில்லை. 2. மூச்சு உள்ள இழுத்த பிறகு 10 செகண்ட் அல்லது முடியும் வரை மூச்சை பிடிக்க வேண்டும். 3. மூச்சை வெளியே வரும் போது நார்மலாக மூக்கின் வழியாக விட வேண்டும்.
@RamuRamuramu-zr9cz11 ай бұрын
நன்றிகள் பல கோடி ஐயா சரியான விளக்கதிற்காக
@venkatnarayanaswamy351310 ай бұрын
Thank you sir. Very well explained. I am using inhaler, but was not using properly. Your clear guidance with demo helped a lot.
@kannakit1382 Жыл бұрын
டாக்டர் இந்த ஆஸ்துமா நோயில் இருந்து நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கின்றேன் எனக்கு இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு நன்றி சார் 🙏🙏🙏🙏🙏❤
@Parvintaj-k8d26 күн бұрын
நான் இன்னைக்குத்தான் use பன்றேன் thanks sir👌🏻
@varalakshmi5681 Жыл бұрын
Excellent explanation dr.👌🙏🙏🙏🙏
@anandhanmalar6692 Жыл бұрын
Very good performance sir
@jothikaruna8533 Жыл бұрын
Excellent💯👍 explanation sir
@rajasekar-lf4mn Жыл бұрын
Uyir kakkum kadavule nandri
@hemasmsf1srinivasan289Ай бұрын
Wow how nicely you are explaining and giving all the important tips Thank you so much Dr. Now I could understand it rightly n do it properly Very nice video n interesting Dr. God bless you Dr.
@anderalex9212 Жыл бұрын
கிளிப்பிள்ளைக்கு சொன்ன மாதிரி சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி
@ananthim282 Жыл бұрын
நன்றி சார் இதுவரைக்கும் ஒழுங்காக யூஸ் பண்ண தெரியல ஆனா இப்போது கரெக்டா பண்ணுவ
@remi5531Ай бұрын
Thank you so much Doctor. God bless you.
@nkg12007 ай бұрын
Well Explained and narrated with all precautions. Good Karma to the humanity. Narpavi.
@Vasanthiradhakrishna Жыл бұрын
Nice video Dr. I also use inhaler. Useful information thank you so much
@srajanjoseph81842 ай бұрын
டாக்டர் இதை ஒரு நாளில் எத்தனை முறை பயன்படுத்த வேண்டும். ஏதேனும் பின் விளையாட்டுகள் வருமா? தயவுசெய்து பதில் கூறுங்கள்.
@pramilakarthika1818 Жыл бұрын
சார் நீங்கள் எங்கள் தெய்வம் நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் 💯வருடம் 🙏🙏🙏
@jdjdjudhhd6603 Жыл бұрын
தெளிவான விளக்கம் சார்
@shanthipavanasam9565 Жыл бұрын
You are the best Dr Karthikeyan, excellent demo I was using for the first time this video very helpful. Thank you. God bless all you are doing.
@chennaitrends Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் டாக்டர்
@sharoozarazik23283 ай бұрын
Thank you very much Doctor I am Sri Lanka your explanation was very good
@honestopinion2834 Жыл бұрын
Yaarukalam Sinus problem iruku with Breathing issue
@ramaswamynallaswamy9211 ай бұрын
மிக்க நன்றிங்க டாக்டர் ஆத்மார்த்தமாக கூறினார்கள்
@sethumadhavankangatil297510 ай бұрын
Sir, really your explanation super with smiling face. God bless you sir
@bhavanithappannair6967 Жыл бұрын
Thank you very much Dr good explanation i am using inhaler pass four years but you showed me how to use it all the while wrongly usd now i know thank you Dr
@juliemary49807 ай бұрын
அருமையான விளக்கம் நண்பரே மிக்க நன்றி மிக மிக மக்க நன்றி
@irenefatima8332 Жыл бұрын
நன்றி சகோதரனே கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@christinaramesh6963 Жыл бұрын
Doctors just prescribe puff without explaining houw to use it.. Nice explanation..
@allirani3816 Жыл бұрын
தெய்வீக சக்தி வாய்ந்த டாக்டர் நன்றி டாக்டர்.
@jothimani69839 ай бұрын
Super super super super super super super super super super doctor, God bless you doctor
@dineshshibi6906Ай бұрын
Very use full information ❤ Thank you ❤
@irudayaraj4271 Жыл бұрын
Nice demo thankyou dr
@Manikandan-di1wm Жыл бұрын
செய்முறை விளக்கமாகக் கூறியுள்ளார். நன்றி
@shenbagavalli4731 Жыл бұрын
Thank you very much dr sir. I have asthma. So this is useful to us.
@subramaniamr6387 Жыл бұрын
Sir,Super explanation .Amazing.God blessings you always sir.
@manojprabhaharan626 Жыл бұрын
அருமை சார் 👌🏻
@worldlife2984 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍உபயோகிக்க வேண்டிய முறையை தெள்ளத் தெளிவாக எடுத்து உரைத்தமைக்கு மிக்க நன்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sulochanaananthanarayanan22026 ай бұрын
Thank you Dr. Very useful explanation nd demonstration. God bless you Dr.