வீசிங் மூச்சு விடுவதில் சிரமம் திணறல் ஏன்? | wheeze lung sounds treatment in animation live demo

  Рет қаралды 2,001,549

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 943
@ponniah3760
@ponniah3760 2 жыл бұрын
பணத்தை கட்டி படித்து கோடி கோடியா பணத்தை குவிக்கும் தற்கால மருத்துவ உலகில் படித்த மருத்துவத்தின் பயனை அனைவருக்கும் புரியும்படி வாழ்வளிக்கும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@c.perumal8121
@c.perumal8121 2 жыл бұрын
Yes
@suseethraarulselvi8075
@suseethraarulselvi8075 2 жыл бұрын
Sir enakku 10 years.a irukkudhu.plz unga kitta temteatment ku varalama
@rajkumar3672
@rajkumar3672 2 жыл бұрын
நன்றி சார்
@senthilrathika6040
@senthilrathika6040 2 жыл бұрын
@@suseethraarulselvi8075 yvxfjhffh
@natrajsadasivam5400
@natrajsadasivam5400 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@chitranaveen2902
@chitranaveen2902 2 жыл бұрын
சாா் நீங்கள் நல்லா இ௫க்கனும். ௨ங்களுக்கு நீண்ட ஆயுளையும், அனைத்து ஆசீர்வாதங்களையும். கடவுள் தரனும். நன்றி🙏💕
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
மிகவும் முக்கிய விளக்கங்கள் தரும் உங்களுக்கு நன்றிகள் டாக்டர்.❤
@kaliappankali7124
@kaliappankali7124 Жыл бұрын
11:13 😊
@vijayakumark4683
@vijayakumark4683 Жыл бұрын
நன்றி நண்பரே நன்றி🙏💕🙏💕
@vijayasekar5378
@vijayasekar5378 2 жыл бұрын
மருத்துவர்கள் நோய்க்கான மருந்து மாத்திரைகள் தந்து அனுப்புவது தான் நடைமுறை. நீங்கள் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடு, வடிவம் , பற்றி விளக்குவதோடு பாதுகாப்பது பற்றியும் விளக்கி புரியவை க்கும் மருத்துவ சேவைக்குபாராட்டுகள் டாக்டர்.
@lonelyLover-ns7st
@lonelyLover-ns7st 11 ай бұрын
டாக்டர் எனக்கு பனி நாட்களில் மட்டும் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது... ஒவ்வொரு இரவும் மிகவும் சிரமமாக கடக்கிறது🥲🥲
@Harshuvlogzzz0
@Harshuvlogzzz0 2 ай бұрын
@@lonelyLover-ns7st enakum apdithan ena pandrathu
@Crypto.Tamilan
@Crypto.Tamilan 2 жыл бұрын
இதைவிட தெளிவான விளக்கம் யாரும் கொடுக்க முடியாது நன்றி டாக்டர் ,,,இந்த வீசிங் அனுபவம் இரண்டு முறை நான் பாதித்துள்ளேன் இறந்து விடுவோமோ என்றெல்லாம் தோணும் சளி பிடித்தால் அனைவரும் தாமதிக்காமல் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
@lithikashakthi4445
@lithikashakthi4445 5 ай бұрын
Epadi Sari panninga bro
@nilatimes9446
@nilatimes9446 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பு. எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. உங்கள் சேவை மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@raghavanragupathy480
@raghavanragupathy480 Жыл бұрын
தாங்கள் இறைவன் ஆசியுடன் என்றும் எல்லா வளநலமுடன் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். வாழ்த்துகள் பாராட்டுகள்.
@ravichandran9738
@ravichandran9738 Жыл бұрын
உங்கள் மாதிரி ஆசிரியர் சொல்லிக் கொடுத்தால் அனைவரும் பாஸ்தான் நன்றி
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
நுரையீரல் பாதுகாப்பு வழிகள்👍!நாக்கால் மூக்கை கட்டுப்படுத்தல் 👅! அலர்ஜி தவிர்க்க வழிகாட்டுதல், உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் யுக்தி ! உடல் நலம் காக்க உகந்த வழிகள்👌! நன்றி D.R வாழ்க வளமுடன் ! 🤧
@komban2745
@komban2745 Жыл бұрын
Su
@knagarajan267
@knagarajan267 2 жыл бұрын
உங்கள் மூச்சு விடும் பிரச்சினைகள் பற்றி இலவச ஆலோசனைக்கு நன்றிகள் பல.😊 Thanks Doctor.
@ruthrikochirana5834
@ruthrikochirana5834 2 жыл бұрын
பதிவிற்கு நன்றிகள்💙
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 2 жыл бұрын
நன்றி வைத்தியர் 🙏
@jeevaperumal9642
@jeevaperumal9642 2 жыл бұрын
ஐயா மருத்துவர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மிகவும் நன்றி. உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் கொண்ட மருத்துவர்களை நான் பார்க்க வில்லை. உங்களால் நிறைய பேர் உங்கள் அறிவுரையை கேட்கிறார்கள். கோடி கோடி நன்றி.
@astroarimalamssivakumar7084
@astroarimalamssivakumar7084 Жыл бұрын
மருத்துவர் ஸ்ரீ.கார்த்திகேயன் அவர்களும் அவரது குடும்பத்தினர் அனைவரும் என்றென்றும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி அருள் புரிவார். இனிய நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
தெய்வமே இத்தனை நாட்களாக இந்த வீடியோவை போடாமல் விட்டு விட்டீர்களே 45 வருடங்களுக்கு மேலாக வீசிங்‌ பிரச்சனையால் மூக்கு மாறி மாறி அடைத்து அவதிப்பட்டு கொண்டு உள்ளேன் சரியாக இந்த நேரத்தில் வீடியோ போட்டு உள்ளீர்கள் நன்றி தெய்வமே
@selvasekari640
@selvasekari640 2 жыл бұрын
நன்றி.
@mangalasundari5003
@mangalasundari5003 2 жыл бұрын
நன்றி
@kalakaanan5279
@kalakaanan5279 2 жыл бұрын
Sar Mika Nandri Enakku allergy ullathu Naan Chinese treatment treatment edu Tum enak allergy sariyagavillai
@bakkiyarajbakkiyaraj4679
@bakkiyarajbakkiyaraj4679 2 жыл бұрын
நன்றி ஐயா நான் வீசிங் நோயாளி
@thooyamaniganesan7148
@thooyamaniganesan7148 2 жыл бұрын
Thank you very much Sir
@mangaimangai6250
@mangaimangai6250 Жыл бұрын
அனைவரும் பயனடையும் வகையில் , மிக எளிமையாக விரிவாக எடுத்துச்சொல்லும் உங்கள் பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது எங்களுக்கு . மிக்க நன்றி சார் . இறையருள் எப்போதும் உங்களோடிருக்கட்டும் ......
@parimalakarthigesu7053
@parimalakarthigesu7053 2 жыл бұрын
டொக்டர் அருமையான விளக்கங்கள் தந்தீர்கள். ஆஸதுமா நோயாளிகளுக்கு மட்டுமன்றி, சாதாரண நெஞ்சு சளியுள்ளவர்க்கும் நல்ல விளக்கங்கள. நன்றி. 🙏🙏🙏
@ramradhacreations3954
@ramradhacreations3954 2 жыл бұрын
இந்த பிரச்சினையில் நான் மிகவும் கஷ்டமாக இருந்தது உங்கள் பதிவு க்கு மிகவும் நன்றி
@a.n.dharunikaa.n.rishaadha5927
@a.n.dharunikaa.n.rishaadha5927 2 жыл бұрын
தெளிவான விளக்கத்துடன் யம் களைந்தீர் ஐயா நன்றிகள் கோடி... 🙏 தொடரட்டும் உங்கள்சேவை
@alangarajk6569
@alangarajk6569 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா.🙏 தங்களது மருத்துவமனை முகவரி கொடுத்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@palanisamy5578
@palanisamy5578 11 ай бұрын
உங்கள் சேவை இறைவனுக்கு செய்வதற்கு சமம்...
@sharmikrishna4900
@sharmikrishna4900 3 ай бұрын
நன்றி ,தெளிவா இருந்தது உங்கள் பேச்சு,உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் sir
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
டாக்டர் எனக்கு இரண்டு நாட்களாக இந்த மாதிரி விசில் சத்தம் வருகிறது. தகுந்த நேரத்தில் தகவல் கிடைத்தமைக்கு கோடான கோடி நன்றி.
@tn72_vlogs
@tn72_vlogs Жыл бұрын
Enaku ipo apdi tha iruku epadi cure panna.....Doctor ta kamaichan moochu udrtathu ipo paravala but visil sound iruku
@maheswariduraisamy5369
@maheswariduraisamy5369 2 жыл бұрын
Super, super doctor.அருமையான விளக்கம். பயனுள்ள video கொடுத்ததற்கு நன்றி.நீங்க படித்ததற்க்கு உண்டான பலன் அடைந்துள்ளீர்.நன்றி. 🙏🏼
@wealthchannel4068
@wealthchannel4068 2 ай бұрын
ஒரு மருத்துவராக இதைவிட தெளிவாக விளக்கம் தர முடியாது. நன்றி மருத்துவர் அவர்களே
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 2 жыл бұрын
நல்ல விளக்கம். மிகவும் உபயோகமான தகவல். மிக்க நன்றி 🙏
@arumugams5591
@arumugams5591 Жыл бұрын
மிகவும் சிறப்பு சார் தாங்கள் நீடுடி வாழ்க வளமுடன்
@geethasaimohan4221
@geethasaimohan4221 Жыл бұрын
வணக்கம் டாக்டர்.எனக்கு கடந்த 4வருடங்களாக தொடர் இருமல் இருக்கு. ஆஸ்மா தொந்தரவு 20வருடங்களாக இருக்கு. அடிக்கடி மருத்துவமணையில் இருக்கின்றேன்.எல்லா பரிசோதனைகளும் செய்தாகி விட்டது.இதனால் மனவுளைசல் அவதியுறுகிறேன்.
@geethasaimohan4221
@geethasaimohan4221 Жыл бұрын
@user-zw8lh6gv7z thank you sir 🙏
@i.muthurajmuthuraj.i6138
@i.muthurajmuthuraj.i6138 Жыл бұрын
அருமை அருமை எப்படி தங்களுக்கு நன்றி சொல்வதென்று திகைக்கிறேன்.
@CSEDINESH-mz3no
@CSEDINESH-mz3no 2 күн бұрын
வணக்கம் சார் சார் மிகவும் பயனுள்ள தகவல் சார் எனக்கு என் அம்மாவுக்கும் என் மகனுக்கு இருக்கிறது சார் தொடர்ந்து மருத்தவம் பார்த்துக்கொண்டு உள்ளோம் வாழ்த்துக்கள் சார்
@amudhaj3734
@amudhaj3734 2 жыл бұрын
Thank you Dr. நீங்க ஒரு நல்ல மனிதர் , பொக்கிஷம்
@s.p.l.thirupathi4730
@s.p.l.thirupathi4730 2 жыл бұрын
டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி இரவில் மட்டும் விடியோ பார்க்க முடிகிறது உங்களை போல் நல்ல உள்ளங்களுக்கு எங்களை போல் ஒரு சிலர் நன்றி கடமை பட்டுஉள்ளோம் 21.12 .2022 டிவியில் ஒளிபரப்பான ஒரு செய்தி மீண்டும் சீனாவில் புதிய நோய் பரவுவது இது எல்லாம் உலக நாடுகள் செய்யும் சாதியை இல்லை ஜனத்தொகை கட்டுப்பாடா இதற்க்கு கொஞ்ஜம் பதில் கூறுங்கள் டாக்டர் ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@manis969
@manis969 Жыл бұрын
பாமரனுக்கும் புரியும் வகையில் நுரையீரல் பற்றிய விவரங்களை தந்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி
@RajaKannu-w1d
@RajaKannu-w1d 14 күн бұрын
ஐயா ஆரம்பத்திலே விசில் சத்தத்தை கேட்கும்போது.... உங்கள பாத்த உடனே ஒரு ஆக்ஷன் படம் பார்க்க போற ஒரு சந்தோஷம் வந்திருச்சு
@sulochanashanmugham392
@sulochanashanmugham392 2 жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றிங்க டாக்டர்.
@kumarselvi7452
@kumarselvi7452 11 ай бұрын
உங்களை நினைத்தால் வியப்பாக உள்ளது சார் 🙏🏻🙏🏻
@selvapriya5477
@selvapriya5477 2 жыл бұрын
Hello sir lichen planus pigmentouse(LPP) pathi oru complete video podunga sir pls pls pls 🙏🙏🙏
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 жыл бұрын
எளிமையாக அருமையாக ஆழமாக எடுத்துரைத்த உங்களுக்கு மிக்க நன்றி🙏
@danielshellaiah5068
@danielshellaiah5068 2 жыл бұрын
Thanks Dr karthikeyan! You doing very good job our community! And tamil language! Most of tamils understand! Your health tips ! Thanks again!
@mathavankaliyaperumal3254
@mathavankaliyaperumal3254 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் உங்கள் மிகவரி மற்றும் தொலைபேசிஎன் தயவு செய்து அனுப்புங்கள் எனது மகள் 7 வயது உடனடியாக உங்களை சந்திக்க வேன்டும் 🙏🙏🙏🙏
@shan2523
@shan2523 Жыл бұрын
நன்றிகள் பல. உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.👍😊
@sivachidambarm4572
@sivachidambarm4572 Жыл бұрын
வணக்கம் ஐயா ஒரு மனிதனுக்கும் உணவும் ஆரோக்கியம் மிக முக்கியம், அது உடலில் உள்ள ராஜ உறுப்புகளை எவ்வாறு பாதிப்பு அடையுது ஒவ்வொரு உறுப்புக்கும் மற்ற உறுப்புகளுக்குஎவ்ளோ பாதிப்புகளை ஏற்படுத்துது, அதை ஒரு சிறு கருவி வைத்து எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் dr சார் கூறி னார் மிக்க நன்றிகள் ஐயா நீங்க படிச்சப்பா கூட உங்க ஆசிரியர் இவ்ளோ எளிமையா சொல்லி தந்து இருப்பார் என நம்ப முடியாது ஆனா, உங்க அளவுக்கு படிப்பு இல்லாத சாதாரண பாமர மனிதன் புரிந்துகொண்டு, சிகரெட், மூக்கு பொடி, சுருட்டு, நுரைஈரலுக்கும் இருதயத்திற்கும் பாதிப்புள்ள தேவை இல்லாத பொருட்களை விட்டுட்டு ஒழுங்கா உழைத்து சம்பாதித்த பணத்தை மனைவிஇடம் கொடுத்து அவ புருஷனுடைய ஆரோக்கியத்திற்கு சமைச்சு போடும் சாப்பாட்டை சாப்பிட்டு குடும்பம் சந்தோசமா இருக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வமா இருந்து வழி காட்டிய டாக்டர் சார் குடும்பம் சந்தோசமா நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா உங்க அப்பா அம்மா வுக்கு வணக்கத்துடன் நன்றி சொல்லிக்கிறேன்
@rmeenaram7141
@rmeenaram7141 Жыл бұрын
Explaining everything in a simple way that even layman can understand very well; very kind of you Doctor 🙏
@indiraasahana2817
@indiraasahana2817 11 ай бұрын
AlllQ
@mohammedmuzammil2526
@mohammedmuzammil2526 2 жыл бұрын
Low Medicin,,உடற்பயிற்சி சிறந்த ஆலோசனை,பயனுள்ள தகவல்கள். நன்றி docter. நான் ஸ்ரீ லங்காவில் இருந்து.
@jayaramanswaminathan9143
@jayaramanswaminathan9143 2 жыл бұрын
Beautiful explanation of all the symptoms, preventive and effective treatments. Most useful info. Thank you doctor.
@premathiruvengadamani1828
@premathiruvengadamani1828 Жыл бұрын
அற்புதமான பதிவு. மிகவும் பொருமையாக விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா. உங்கள் சேவை தொடரட்டும்.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx Жыл бұрын
Great medical service helping society. Govt must recognise and honour him. God Bless the noble doctor.
@rajeswari1171
@rajeswari1171 Жыл бұрын
Doctor neenga neenda Aayushudan nalamaka nan enathu Aandavar idam prarthikkiren god bless you
@clarinamary3904
@clarinamary3904 2 жыл бұрын
Good afternoon doctor thank you for the video very clear and right information in the right time winter problem already started thank you God bless you stay blessed always
@takson7312
@takson7312 2 жыл бұрын
உங்கள் கட்டுப்படுத்தும் மருந்துகள் சூப்பர் . நிரந்திர தீர்வு விரைவில் கண்டுபிடியுங்கள்
@mahendranmahi7709
@mahendranmahi7709 2 жыл бұрын
Doctor please ENT VERTIGO disease video upload seiyavum, food for vertigo
@saranyakumar8656
@saranyakumar8656 10 ай бұрын
Thank you so much sir .... Enaku unkaludaiya ... Advice video awareness kudutthuchu ... Enaku alergy problem irundhadhu .... Kandippa neenka sonna Ella visayankalaium follow pannidu naan unkalukku result epdinu kandippa comment pannuvean .... Thank you so much for very clear and use ful videos ...🙏
@jayanthikrishna2178
@jayanthikrishna2178 2 жыл бұрын
எனக்கு வீசிக் ரொம்ப நாள் இருக்கு நீங்க சொன்னது சந்தோஷம் இருக்கு நன்றி சார்
@stephenpaul6457
@stephenpaul6457 Жыл бұрын
Respected sir you are a human God.. thank you so much for your great information for all the peoples..❤❤❤
@jayanthy1
@jayanthy1 Ай бұрын
You are an Indian Dr Mandell who freely giving suggestion.
@devibala9319
@devibala9319 2 жыл бұрын
Doctor your explanation about wheezing and treatment is super, my doubts are cleared about Allergy wheezing.
@essakkiessakki234
@essakkiessakki234 Жыл бұрын
ஃபர்ஸ்ட் கமெண்ட் சார். மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது சார். நன்றி வாழ்க வளமுடன் சார். பரமேஸ்வரி இசக்கி🙏💐
@srividyachellappan2742
@srividyachellappan2742 2 жыл бұрын
Thank u doctor. Now only I know the clearness of wheezing. Your flow of speech is good. I am willing to treatment of my son. Pls give the information of yours. 🙏🙏🙏
@mohamedramsan6253
@mohamedramsan6253 Жыл бұрын
Romba arumayana pazivu aasthuma patriya vilakkam romba theliva purinjizu God bless u Dr
@lokeshvlogs1234
@lokeshvlogs1234 Жыл бұрын
Doctor ,I am S.lokesh I have asthma and my age is 12 yrs , this video is very useful for me thank u..
@RadjouRadjou
@RadjouRadjou 3 ай бұрын
Sir you are a real honest , friendly , and social welfare conscious doctor. You must live long more than 100 years for public people health. Thank you sir.
@VivistarTNPSCmathsacademy
@VivistarTNPSCmathsacademy 14 күн бұрын
டாக்டர் என் பொண்ணுக்கு 4 years தொடர்ந்து டேப்லெட், இன்கில்லர் யூஸ் பண்ணி no யூஸ்...😢😢😢... 14 years என் பொண்ணுக்கு... ஹோமியபதி மாறலாமா? எனக்கு கொஞ்சம் சொல்லுங்க வேற வழி தெரியலை..... சொல்லுங்க யாரவது pls 😢
@mylsamypalanisamy4856
@mylsamypalanisamy4856 2 жыл бұрын
ஐயா உங்கள் மருத்துவனை எங்கு உள்ளது போன் நெம்பர் தாருங்கள் நன்றி.. 😊😊
@SathyaSwaminathan-q8j
@SathyaSwaminathan-q8j Ай бұрын
வணக்கம் ஐயா நீங்க சொல்லும் பிரச்சனை எனக்கு இருக்கு அதை சொல்லவே எங்களுக்கு தெரியல புரியும் படி சொன்னதுக்கு நன்றி ஐயா 🥰
@bhuvanaragu8720
@bhuvanaragu8720 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@KarthikKarthik-mo2pt
@KarthikKarthik-mo2pt 7 ай бұрын
நான் ரெகுலராக குடிக்கும் பொழுது கடைசியாக தூங்கும் பெழது மூச்சு திணறல் ஏற்பட்டது இப்போது குடியை 3 வருட காலம் நிருத்தி இப்போது எந்த வகையான ஆல்கஹால் சிறிது எடுத்தாலும் முகம் சிவந்து மூச்சு விடுவது சிரமம் நெஞ்சு படபடப்பு இதற்க்கு தீர்வு கூறுங்கள் நான் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவன் உங்கள் புகை பிடிக்கும் பழக்கம் வீடியோ பார்த்து விட வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் காலை யில் எழுந்து டீ கடையில் பிடிக்க ஆரம்பித்து அந்த நாள் முழுவதும் தொடரும் என்னால் குடியை நிறுத்த முடியும் எனக்கு நல்ல தீர்வு கூறுங்கள் சார்
@selvaperia8512
@selvaperia8512 2 жыл бұрын
Thank you Doctor, for your valuable information and tips video on lungs. 👏👏👏👏🙏🙏
@hardeekgirls
@hardeekgirls Жыл бұрын
அருமையான விளக்கம் ....நன்றி
@marimuthuannamalai6007
@marimuthuannamalai6007 2 жыл бұрын
Thank you very much sir for your broad explain about asthma ...
@நாகராஜன்நாகராஜ்
@நாகராஜன்நாகராஜ் Жыл бұрын
மிகவும் எல்லோருக்கும் புரியும்படி அருமையான விளக்கம், ஐயா, எனக்கு பத்து வருடங்களாக அலர்ஜி பிரச்சனை இருக்கிறது தோல் தடிப்புடன் அரிப்பும் ஏற்படுகிறது இதற்காக நான் லிவோ சிட்டிரிஜன் மாத்திரை எடுத்துக் கொள்கிறேன் .ஒரு நாளைக்கு கால்பங்கு மாத்திரை தான் எடுத்துக் கொள்கிறேன் .நீங்கள் கூறுவது போல் இப்பொழுது விசில் சத்தம் வருகிறது ஐயா மாத்திரை போட்டால் நிற்கிறது என்ன பண்ணுவது என்று நீங்கள் தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏
@subaramanianramaswamy7782
@subaramanianramaswamy7782 2 жыл бұрын
Thanks doctor You are giving very useful information Really good There is no ward to congratulate you sir I pray you for long life doctor
@jesu656
@jesu656 2 жыл бұрын
Thanks
@drkarthik
@drkarthik Жыл бұрын
Thank you Jesu Raj
@singerganeshbabubabu2937
@singerganeshbabubabu2937 2 жыл бұрын
Dr ஐயா மிகவும் அருமையான விளக்கம் அந்த விசிலுக்கு treetment கடைசீவரை சொல்லவே இல்லையே
@roshanrajs.dvlogs4085
@roshanrajs.dvlogs4085 2 жыл бұрын
Super sir thank u for ur without fees advice .u r best example for best human sir
@ponmaryk.a.6545
@ponmaryk.a.6545 9 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி சார் 🙏
@kamalakumarijagannathan8533
@kamalakumarijagannathan8533 2 жыл бұрын
Thank you doctor. All yoyr suggestions are very useful.
@anramakrishnan2186
@anramakrishnan2186 Жыл бұрын
Explicitly explained Informative and excellent Thanks. ANR
@rajeswari1171
@rajeswari1171 Жыл бұрын
God bless your family doctor
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Жыл бұрын
Doctor Sir. Really Great. Hats off. Long live. God bless you and your family. Good job and your name will be in the heart of all those who are watching the information posted in the you tube about the health benefits and precautions to be taken.
@CARTHI-of6ri
@CARTHI-of6ri 2 жыл бұрын
Sir, குறட்டை ஆஸ்த்துமா வாக மாறுமா.இதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.
@kailaimurthy6281
@kailaimurthy6281 11 ай бұрын
அருமையான விளக்கம் வணங்குகிறேன் சார்
@joanramesh1733
@joanramesh1733 2 жыл бұрын
Clear explanation sir., thank you so much...stay blessed
@RamuViji-n1p
@RamuViji-n1p Жыл бұрын
Doctor this video was of great help tome and cleared my doubts. Thanks a lot.
@geethan1
@geethan1 2 жыл бұрын
Dr, Thank you very much, You have given nice information about Asthma and allergy symptoms and how to take care,very good explanation, God bless you
@geethan1
@geethan1 2 жыл бұрын
Thank you
@banusoundrabai2443
@banusoundrabai2443 2 жыл бұрын
என்மகன்மாதி
@albertjayasingh7580
@albertjayasingh7580 Жыл бұрын
​@@geethan1 🎉
@MahesWari-mt8oo
@MahesWari-mt8oo 8 ай бұрын
You are Respectful Real Ultimate God.... Kodana Kodi Nandrihal ..... .
@sankarlalkottaiveedu913
@sankarlalkottaiveedu913 2 жыл бұрын
கல்யாண முருங்கை, தூதுவளை, இஞ்சி மற்றும் ஓரிண்டு வீட்டு மருந்துகளுடன் அரிசியினைக் கலந்து மிக்ஸியில் அரைத்து வடை போன்று கடலை எண்ணெயில் பொறித்துச் சாப்பிட சளி நீங்கும்.
@Kirishva
@Kirishva 2 жыл бұрын
Marunthukaga sapitum ethaiyum ennaiyil pottu porikka kootathu...athil payan oonnume irukkathu
@daikarolin
@daikarolin 2 жыл бұрын
அப்படியே எல்லாம் சேர்த்து பிரியாணி செஞ்சி சாப்பிட்டா என்ன?
@sivashanmugam1603
@sivashanmugam1603 15 күн бұрын
Thanks very much Dr your excellent information God bless you and your family 🙏
@kamalaveniseenivasan2741
@kamalaveniseenivasan2741 2 жыл бұрын
வணக்கம் சார். என் மகள் வயது 13, அவளுக்கு IGE 1100 இருக்குது,எனக்கு Asthma,allergy இருக்குது,அவப்போது மாத்திரைகள் எடுக்கிறோம்,இதிலிருந்து விடுபட நிரந்தர தீர்வு கூறவும். Request you to please give the solution for IGE Problem. Thank you sir.
@g.kavivilash968
@g.kavivilash968 2 жыл бұрын
டாக்டர் எனக்கும் அலர்ஜி பிரச்சினை உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி டாக்டர். சார் எனக்கு அலர்ஜி யினால் மூக்கு யில் எந்த வாசமும் இல்லை.இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் சார். Please🙏🙏🙏
@vas6485
@vas6485 2 жыл бұрын
Excellent explanations Sir. Thank you so much.
@ganesank6939
@ganesank6939 2 жыл бұрын
Very useful information about wheezing. Thanks Dr.
@parisas6643
@parisas6643 Жыл бұрын
Thank you so much Dr.Sir. your explanation with your smiling face is so good and very useful to us. Allah will always bless you and give you everything and anything you want Sir. With blessing 🙌 .
@karthi762009
@karthi762009 2 жыл бұрын
dr unga clinic enga sir iruku
@lnmani7111
@lnmani7111 7 ай бұрын
நீங்களும் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன்!!
@rajeswari1171
@rajeswari1171 Жыл бұрын
Doctor neram irukku pothu excemavukkum moochuthinaral sammatham patri sollunga Thankyou
@christianselvaraj719
@christianselvaraj719 2 жыл бұрын
Excellent medical advise Doctor
@manjulasri4672
@manjulasri4672 10 ай бұрын
நன்றி ஐயா உங்கள் தகவலுக்கு 🙏 எனக்கும் மூச்சு பிரச்சினை தான் வீசிங் இருக்கு ஐயா ரொம்ப கஷ்டப்படுகிறேன்‌ எந்த மருந்தும் சாப்பிடவில்லை வெறுத்து போயிட்டேன்‌ 😢
@sandhiyavijayan389
@sandhiyavijayan389 2 жыл бұрын
Sir tell about remedies for tonsils for kids
@prabha2851
@prabha2851 2 жыл бұрын
Big eye opener sir. Keep rocking
@saravanansundari9734
@saravanansundari9734 Жыл бұрын
🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்
@nithyajai5163
@nithyajai5163 2 жыл бұрын
Thank you Dr. For this information
@fathimafirthos4528
@fathimafirthos4528 Жыл бұрын
Kulanthei suvasikkum poathum saththem keatkirathu ean dr
@ashokmenon991
@ashokmenon991 Жыл бұрын
Dr sir ur explanation very simple and useful.god bless u and ur family❤
@sobitharamakrishnan4142
@sobitharamakrishnan4142 2 жыл бұрын
Really great sir No words beyond words May the good lords bless you Thank you so much for your valuable explanation once again thank you so much from my bossom of my heart
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
18:48
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН