மற்ற ஜோதிடர்களைவிட நீங்கள் முழுக்க முழுக்க தூய தமிழில் பேசுகிறீர்கள்,வாழ்க உங்களது தொண்டு,வழ்த்துகிறேன். ஒருவர் தனது கருத்உகளையிடையே 96 ஆங்கில வார்த்தகளை பயன்படுத்தினார்,வேதனையாக உள்ளது.
@theivanais Жыл бұрын
விளக்கம அருமை சார். இதனுடைய இரண்டாவது பகுதியாக லக்னாதிபதி யாருடன் இணைவது சிறப்பு எந்த கிரகத்துடன் இணைந்தால் தன்னம்பிக்கை குறையும் என்று ஒரு வீடியோ ப்ளீஸ்
@Suriya-s9r4 күн бұрын
Thank you sir for your crystal clear explanation about how to you fine your laknathipathi🙏
@vinayagaselviselvi401 Жыл бұрын
லக்கின அதிபதியின் சிறப்பை நீங்க சொல்லி தான் புரியுதுங்க அண்ணா... அவரின் முக்கியத்துவம் பற்றி எப்போதும் நீங்க சொல்லிட்டு வரீங்க... 💯💯உண்மை அண்ணா... நன்றி நன்றி நன்றி 🔥
@vinays3820 Жыл бұрын
A good lagnathipathy is destiny's gift
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏
@sindhuSE1111 Жыл бұрын
மகர லக்னம் 5 இம் இடத்தில் குரு+சனி ரிஷபம் வீட்டில் இருக்கின்றார். பலன் என்ன அய்யா
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமை sir மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👍
@ThanaPandi-k7t Жыл бұрын
Ayya sagathamthuk nigatha supar star Arumai ayya vanakkam
@balagayathripaccha6692 Жыл бұрын
ராசி அதிபதி பத்தி சொல்லுங்க குருஜி😊😊😊
@venkateshofficial6680 Жыл бұрын
குரு பகை ஆனால் கல்வி தடை பட்டுவிடும் aah குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@sreeraaam9186 நன்றி ஐயா தங்கள் பதிலளிக்க காத்திருந்தேன்
@santhafireservice5495 Жыл бұрын
தங்கள் தூய தமிழ் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.தங்கள் கணொளி கேட்க கேட்க நானும் அழகாக தமிழை உச்சரிக்கிறேன்.இந்த மாதிரி அழகாக பேச எந்த கிரக அமைப்பு இருக்க வேண்டும் என்று சொல்லுங்க ஐயா.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Bhutan
@kamalathiagarajan710 Жыл бұрын
அருமையான விளக்கம் 🙏
@gokulakrishnanthangavel7817 Жыл бұрын
Good evening Guru ji - Gokulakrishnan
@Preethi2412 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@dineshbabu7827 Жыл бұрын
லக்னாதிபதி பற்றிய தெளிவான விளக்கம் ஐயா
@ant706 Жыл бұрын
Sir ur videos are practical and crystal clear ❤
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
நன்றி குருஜி
@nithyamurugia9058 Жыл бұрын
Ayya theerga sumangali bagyam jathaga amaipu video podunga.
@hariharasudhanharikutty531 Жыл бұрын
வணக்கம் ஐயா.. லக்னாதிபதி எப்படி இருக்க வேண்டும் என்ற காணொளியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றிகள் பல.
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ.நன்றிகள்.
@elaa4647 Жыл бұрын
Nandri
@dhivya37995 ай бұрын
ஐயா நான் விருச்சிக லக்கனம் 4ல் செவ்வாய் சதயம்3 பாதத்தில் வர்கோத்தமம் ஆக இருக்கிறார் ராகு மீனத்தில் புஷ்கரநவம்சத்தில் இருக்கிறார் இது நன்மையா?
Lagnadhipathi grahanam aanal enna palan enbadhai patri oru video podunga guru ji
@skdevi92 Жыл бұрын
Great explanation of lagnathipathi's placement and strength. Awaiting the detailed version..🙏
@prabud6928 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா
@sachinsrinu3051 Жыл бұрын
Vardhaigal yedhum illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏
@magishagopi2274 Жыл бұрын
Vanakkam guruji 🙏🙏🙏
@babysubramaniyam7703 Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி
@swaminathanjayaraman5075 Жыл бұрын
ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி லக்னாதிபதி சனி பதினோராம் இடமான விருச்சிகத்தில் புதன் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார் இதில் பெளர்ணமி முடிந்த சதுர்த்தி சந்திரன் உச்சம் பெற்று சனியை ஏழாம் பார்வையாக பார்க்கிறார் இங்கு லக்னாதிபதி சனி எத்தனை சதவீதம் வளுவாக உள்ளார் ஐயா
@prksingspr Жыл бұрын
Good evening Sir how is if sukran is vakram In 11th house for thulam laganam with gurus 5th parvai
@karthika.k20 Жыл бұрын
Hii sir maharm laknam 7 il Sani vakkaram good or bad sir😊
@ponselvi5932 Жыл бұрын
🙏 guruji lagnathibathi vagramagi vagra graga star la iruntha enna palan guru in thiruvathirai star
லக்கினத்தில் கேது கணவன் மனைவி இருவருக்கும் உள்ளது இதை பற்றி விடியோ பதிவு செய்யவும் ஐயா🙏
@saranyamuthu1516 Жыл бұрын
Thanusu laknam guru thulam vittil sani pagavanutan enna palan sir
@santhafireservice5495 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா
@nishasrinivasan5730 Жыл бұрын
Mithuna lagnam with Sevvai in lagnam and budhan in Mesham. Idhu parivarthanai moolam atchikku nigarana valuva? In Mesham, sooryan also is there with budhan. No other planet in lagna other than Sevvai
@nirmaladevisrinivasan9 Жыл бұрын
Thank you Guruji, makara lagnam Shani in katakam. Is Shani strong because of Digbalam or weak because of enemy house. Moon in thulam.🙏🙏🙏🙏
@esumahi1378 Жыл бұрын
லக்னாதிபதி சூரியன் கடகத்தில் இருப்பது பாதகமா sir pls
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் ஒவ்வொரு லக்னத்திற்கும் லக்னாதிபதி எப்படி இருந்தால் நன்மை என வீடியோ தாருங்கள் காத்திருக்கிறேன்
@RenukaNavaneethaKumar Жыл бұрын
மாலை வணக்கம் அண்ணா 🙏🙏
@kesavanekambaram5088 Жыл бұрын
வணக்கம் சார்❤
@kaviprabakar8562 Жыл бұрын
Sir. Sports la vaipu pathi video podunga please
@RajaRaja-dw7fd Жыл бұрын
As
@jothimanikuppannan7213 Жыл бұрын
மாலை வணக்கம் கு௫ஜி🙏🙏🙏🙏🙏
@mounikasaransmd8504 Жыл бұрын
Sir,simma lacknam 8il suriyan +sukran vakram enna palan sir
@mr.sureshraja4280 Жыл бұрын
மிதுன லக்கனம் வருச்சிகம் ராசி லக்கனத்தில் சூரியன் 2ல் சந்திரன் புதன் 3ல் செவ்வாய் சுக்கிரன் 4ல் குரு 5ல் கேது 6ல் சனி (வ) 11ல் ராகு குரு சனி பரிவர்த்தனை பரிவர்த்தனை அடைந்த கிரகத்தின் வீட்டில் உள்ள கிரகம் என்ன செய்யும்
குருவே விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு வக்கிரம் லக்னாதிபதி செவ்வாய் 11ஆம் இடம் கண்ணியில் இருக்கிறார் நன்மையா தீமையா குருவே
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50.50
@sathi111 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருவே
@Tamilponnu_03 Жыл бұрын
வணக்கம் ஐயா... நந்தினி மீன லக்னம் சிம்ம ராசி ரிஷபம் (கு + சனி) மிதுனம் (சூ +செ+ சு+ பு) கடகம் (ரா) சிம்மம் (சந்) Medical coding job or government job or what kind of private job i can use plzz reply sirr..
@mahalakshmijayabal5737 Жыл бұрын
ஐயா நான் மீன லக்னம், குரு பகவான் நான்காம் இடமான மிதுனத்தில் சூரியன் புதனுடன் சேர்ந்துள்ளார் இது நன்மை யா?
Am resaba laginam ,simha rasi...suriyan,sukkiran,Raghu in mesam...shall i get mukthi...
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good, evening sir 🙏
@sitfansclub2081 Жыл бұрын
Sagalamum petru tharuven (ragu kaala neram) ithe mathiri rahu dhasa and kethu dhasa nadapula irukravamga video make pannunga sir
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@palakrishnanp8674 Жыл бұрын
வணக்கம் ஐயா
@kishore8596 Жыл бұрын
சிம்ம லக்னம் லக்னாதிபதி சூரியன் சந்திரனுடன் சேர்ந்து பதினோராம் இடத்தில் நவாம்சத்தில் சூரியன் உச்சம் எப்படி இருக்கும் ஐயா
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் சனி கேந்திரம் பெற்று 10 m இடமான விருச்சிகத்தில் உள்ளார்
@VENUSARUN Жыл бұрын
Nantri
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya enaku danush lagnam guru kadagam iruku guru ucham lagnapathy 8 am idham iruka kudatgu
@Shankarexl Жыл бұрын
ஐயா லக்னாதிபதி வக்கிரம் பெற்றால் அது ஒரு காணொளி காணொளி தனியாக
@thenmozhielangovan6628 Жыл бұрын
பல திறமைகள் இருந்தும் பல பேர் வெளிச்சத்திற்கு வராத காரணம் இப்போது புரிகிறது... லக்னம், லக்னாதிபதி வலுப்பற்றியும் முக்கியத்துவம் பற்றியும், அதன் நிலை பற்றியும் தங்களால் நாங்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது... மனம் நிறைந்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏👌💥🔥👏
@mktconstrutions Жыл бұрын
மகர லக்கினம் சனி 11இல் நவமி திதி லக்கினாதிபதி திதிசூன்ய அமைப்பில் உள்ளாரா?
@karthikeyan-hc1oh Жыл бұрын
Sir simma lagnam suriyan in mithunam(11th house) is it good
@Jayaram_Venkatachalam Жыл бұрын
கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதி சனி 10-ம் பகை வீட்டில், செவ்வாய் மகரத்தில் உச்சம். சனி செவ்வாய் பரிவர்த்தனை. பலன் எவ்வாறு இருக்கும்? நன்றி
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Nice
@Jayaram_Venkatachalam Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 தங்களது பதிலுக்கு மிகவும் நன்றி ஐயா.. மிக்க மகிழ்ச்சி.. 🙏✌
@sureshkarthick2701 Жыл бұрын
Lagna trikona la 1st house sevai neecham for kadaga lagnam ..ithu yepadi parapathu?
@jashwanthikajovika9135 Жыл бұрын
Happy evening sir👍
@hashiniganna1930 Жыл бұрын
ஐயா வணக்கம் வரகோத்தமம் பரிவர்த்தனை அடையும் லக்னாதிபதி பகை வீட்டில் இருந்தால் எந்த அளவு பலம் பெறுவார் இதை ஆட்சி பலம் என்கிறார்களே
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@hashiniganna1930 Жыл бұрын
நன்றி ஐயா
@_AAAN_Vlogs Жыл бұрын
வணக்கம் ரிஷப லக்னம் தனுசு ராசி சுக்ரன் 8இல் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
கடக லக்னம் கார்த்திகை 4ல் மாந்தி மிருகசீரிடம் 1ல் வளர்பிறை சந்திரன் . விருச்சிக குரு பார்க்கிறார் லக்னாதிபதி வலுப்பெறுகிறாறா எந்த அளவிற்கு
@rainbowsrangoli888 Жыл бұрын
Sir, lagnathipathi ( guru ) and raasi athipathi (sani ) rendu perum asthangam agita?? .. ipo sani dasa start sir... ethuvum nallala.. enna life nu iruku..
@santosh.tsanto2303 Жыл бұрын
Rishaba lagna 6 th place sir
@uma5046 Жыл бұрын
Sir kanni langunam...thanusil suriyan buthan serkai sir... 3.5degree yil buthan vakram ashthamanam adainthu irukirar.... Mithuna rasi....buthan dasai epdi irukum sir plzzz reply me sir...
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@ShReEnIvAs61200 Жыл бұрын
Ayya vakram patri pesavillai ?
@sivakumarkanyakumari417 Жыл бұрын
Sir, விருச்சிகம் லக்னம், லக்னாதிபதி பாவகிரகமான செவ்வாய் , திரிகோணத்தில் மற்றும் நட்பு வீடான மீனத்தில் வக்ரம் பெற்ற நிலையில் இருப்பது ,லக்னாதிபதிக்கு எவ்வளவு பலம் 100/? நன்றி
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50
@sivakumarkanyakumari417 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thanks sir 🙏
@ranjitharasu7466 Жыл бұрын
Vanakam guruji mithuna lagnam lagnathypathy thani pudhan in 5 house and after he got parivarivathani in kanni with sukiran is this good
@srithilagam967 Жыл бұрын
Very good
@venkateswara88 Жыл бұрын
சிம்ம லக்னத்திற்கு சூரியன் 9ல் மேஷத்தில் இருப்பது நல்லது என்றாலும் கூட அது பாதகாதிபதி வீட்டில் இருப்பதால் வலிமை குன்றிய நிலையில் இருக்குமா? எனக்கு சூரியன் பரணி 3ல் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@kandeepan55555 Жыл бұрын
Ayya, I am dhanusu lagnam mithuna rasi, I have guru in 10th house kanni, it is pagai but it is vakram. I have also gajakesari yogam. Sukran in meenam uccham, both of them seeing each other. Rahu in 12 th house virichigam seeing guru. Whether the vakra guru will be good or bad to me.
@intelligentgene Жыл бұрын
if lagnathypathy like guru or sani is in retrograde and located in enemy's house, will it be still negative?
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@hemapremkumars721 Жыл бұрын
Kumba lagnam sani in 9th house thulam veedu ellame slow 🙏
சிம்ம லக்னம் சூரியன் சந்திரன் பதினோராம் இடத்தில் எப்படி இருக்கும் ஐயா
@kishore8596 Жыл бұрын
சூரியன் நவாம்சத்தில் உச்சம் எப்படி இருக்கும் ஐயா
@vinayakmahadev6476 Жыл бұрын
வணக்கம் சார், எனக்கு மகர லக்னம், மேஷத்தில் சனி நீசம்,வக்கிரம் அடைந்து, நவாம்சத்திலும் மேஷத்தில் அமர்ந்து வர்க்கோத்தமம் பெற்று இருக்கிறார், இது நீச பங்கமா நீச பங்க ராஜ யோகமா, ப்ளீஸ் சொல்லுங்க ஜீ.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Neecha pangam
@karthickvr8220 Жыл бұрын
வணக்கம் ஐயா ஜாதக கட்டத்தில் லக்கினாதிபதி ஆட்சியாக இருந்து நவம்ச கட்டத்தில் நிச்சயம் ஆகிவிட்டால் என்ன செய்வது? பாவம் கொள்வதோடு சேர்ந்து விட்டால் என்ன செய்வது?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@durgadevi9259 Жыл бұрын
Meena lagnam 12 il guru kethu nalla palangal yentha alavuku tharum. Please reply me sir please 🙏