சகோ உங்கள் சேவை மிகவும் மகத்தானது... தயவு செய்து தங்கள் உடம்பை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்... எங்க எல்லாருடைய பணிவான வேண்டுகோள் 👏👏👏👏
@selvanlsselvan4041 Жыл бұрын
சகோ வா?? பெரியோர்களிடமும் குருமார்களிடமும் பணிவு காட்ட பழகிக்கொள்ளுங்கள்
@vinayagaselviselvi401 Жыл бұрын
@@selvanlsselvan4041 சகோ என்றால் தவறான வார்த்தையா.....
@sriprasanna5692 Жыл бұрын
@@selvanlsselvan4041 சகோ - என்பது மதிப்பு மிகுந்த கண்ணியமான வார்த்தை தான்.
@vinayagaselviselvi401 Жыл бұрын
@@sriprasanna5692 நன்றிங்க... நான் ஸ்ரீராம் சார் ஐ சகோதரராக நினைத்து சகோ என்றுதான் என்னுடைய கமெண்ட் ல் சொல்லுவேன்... அது எப்படி மரியாதை குறைவாக சொல்லுவதாக இருக்கும்...... மீண்டும் நன்றிகள்
@selvanlsselvan4041 Жыл бұрын
@@vinayagaselviselvi401 நமது ஆசிரியரை சகோ என அழைக்கமுடியாது.நான் உங்களை குறை கூறவில்லை சகோதரர் என்று முழுமையாக அழைக்கலாம் பணிவு வேறு மரியாதை வேறு
@RaniRani-rw7dv Жыл бұрын
உங்க லாபாதிபதியை example சொல்லி விளக்கிய விதம் அருமை இருப்பினும் உங்க health உங்களுக்கு மட்டுமின்றி மனைவி, குழந்தைகள் அனைவருக்கும் முக்கியம்,anyhow thank you sir
@Breakingff Жыл бұрын
Health is Wealth 🙂✨
@goodchanges7883 Жыл бұрын
தெளிவான புரிதல் குருஜீ
@sivakumarkanyakumari417 Жыл бұрын
தெளிவான வார்த்தைகள் , தெளிவான விளக்கங்கள், நன்றி ஐயா 🙏
@thenmozhielangovan6628 Жыл бұрын
அருமை 👌👏..புத ஆதித்ய யோகம் தங்கள் காணொளி களில் வைரமாய் 💎 பளிச்சிடுகிறது... உண்மையில் நுணுக்கமாக பலன் அறியும் யுக்திகளை அழகாக.. சிறப்பாக.. எளிமையாக சொல்லித்தரும் விதம் சிறப்பிலும் மிக சிறப்பு... மறுக்கமுடியாத பலன்கள்.... மனப்பூர்வ நன்றிகள் ஐயா.... 🙏🌺🍀🌹🍁🌻🌷💐🙏
@bhagyarajchandran968511 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@thulasiraja1800 Жыл бұрын
மகிழ்ச்சியான இனிய மாலை வணக்கம்
@arulkumar2958 Жыл бұрын
அற்புதமான விளக்கம் குருஜி
@sathi111 Жыл бұрын
மாலை வணக்கம் குருவே
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@World6666-ULN Жыл бұрын
குருஜி ஐந்தாம் அதிபதி நின்ற வீடுகள் பலன் மற்றும் அது எந்த விடு சேர்க்கையினால் பலன் மாறுபடும் என்ற Video தாருங்கள் ...
@sachinsrinu3051 Жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@suriyachandrasekar57868 ай бұрын
Thank you sir for your crystal clear explanation of profit how to comes and whom.🙏🙏
@coimbatorean26717 ай бұрын
Kindly Take care of your health sir...
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Vanakkam sir 🙏
@shamugamsomiah8363 Жыл бұрын
Wow, interesting topic and excellent video ji😊,thank you sir
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam 1 nd 11 house lord parivarthanai good sir
@sivayogi6570 Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏 நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் பணிவான வேண்டுகோள் நன்றி🙏
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@duraisamysamy4421 Жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது அய்யா
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. Let the Almighty bless you with Good health along with Labam Sir. Your service to the astro world is very essential and your videos are a master piece to the forth coming astro generation.
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskkaram ji 🙏.Good evening
@nandavishnani6584 Жыл бұрын
super aiyaa
@VENUSARUN Жыл бұрын
Nantri
@gandhimathig7488 Жыл бұрын
மாலை வணக்கம் குருவே🙏
@Livhome Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் அய்யா நன்றி ❤️
@chidambaramr2559 Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏
@கர்ணன்மீடியா Жыл бұрын
மிக சிறப்பு
@canpc4725 Жыл бұрын
Please take good care of your health Sir 🙏 வாழ்க வளமுடன் 🙏
@rameshk6039 Жыл бұрын
Super sir unha video keetal manathu aruthalaha eruku sir
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@mahalakshmimahalakshmi9828 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏
@pratheshv9707 Жыл бұрын
Marvelous Bro 🌺🌺🌺🙏🙏🙏
@ArvindKumar-3103 Жыл бұрын
Guruji take care of ur health 🙏
@kadhirbaala3877 Жыл бұрын
Nice topic guruji thankyou 🙏🙏🙏
@srithilagam967 Жыл бұрын
Guruji you are very precious kindly spread knowledge at the same time take care of your health. Kindly balance
@rockspotramkumar2598 Жыл бұрын
அய்யா லக்கணம் சரியா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது வீடியோ போடுங்க அய்யா ❤
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@dhamuravi4869 Жыл бұрын
super sir From Kuwaith
@vinayagaselviselvi401 Жыл бұрын
சூப்பர் சகோ... நன்றிகள் பல 👏👏👏👏
@kokilak3655 Жыл бұрын
அருமையான தலைப்பு🙏
@nithyakrishna3806 Жыл бұрын
Take care of your health sir
@tharamalingamtharamalingam7660 Жыл бұрын
Thank you sir good night
@elaa4647 Жыл бұрын
Nandri
@bhagirathir8397 Жыл бұрын
பதிவு அருமை வழக்கம்போல். ohh take care of ur health sir.நீங்கள் சொல்வதுபோல் 11க்கு 11 ல் லாபாதிபதி உள்ளார். ஒன்பதாம் அதிபதியும் 3 ம் பார்வையாகப் பார்க்கிறார்.ஆனால் கேது ,சந்திரன்உடன் உள்ளார்.பலன்?லகனம் மிதுனம் .சனிபகவான் 7ல் குருவுடன்.3ம் பார்வையாக செவ்வாயைப் பர்க்கிறார்.
@kaviprabakar8562 Жыл бұрын
நன்றி சார்🙏🙏🙏🌺
@vaanisrinivas2844 Жыл бұрын
Tq sooooooo much for this video 🙏 sir
@veljothi7041 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா.. 🙏
@Ganesh17069 Жыл бұрын
Take care of your health sir....🙏
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice explain sir 🎉
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@radhikap763 Жыл бұрын
தெளிவான பதிவு அண்ணா 🙏
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@ishwaryavignesh4124 Жыл бұрын
Take care of your health Guruji. U r a good soul , u should live long....
@muthuaravindan1466 Жыл бұрын
👌
@rajimonu2453 Жыл бұрын
ayya oru problm gurji plz oru nalla thirvu sollungal🙏, labadhipadhi 8th house la irundha the strangrs thinks soniga la ayya? naama nenaikiradhuku opposite a nadakum nu adhuku eadhadhu thirivu aladhu pariharam iruka ayya?
@prasannabca2002 Жыл бұрын
Excellent sir 🎉🎉
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@niranjaniraja5000 Жыл бұрын
Thanks for the video Guru
@krajeswari2207 Жыл бұрын
❤❤❤
@dhanabalanv6052 Жыл бұрын
Arumai anna
@Bhuvana506 Жыл бұрын
Good sir 👌
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
Thanks Sir.
@ilayapj1719 Жыл бұрын
Good evening sir
@pasupathis1845 Жыл бұрын
Semma
@krmohanasundaram9237 Жыл бұрын
🙏🙏💐💐
@Balasundari-qf8tl Жыл бұрын
Super
@ponnaiahempee9150 Жыл бұрын
கடக லக்னம் சுக்கிரன் ராகு மீனத்தில் வீடு கொடுத்த குரு (வ)துலாத்தில் இந்த அமைப்பு நன்மையா குருவே
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little bit
@subaraja1629 Жыл бұрын
Vanakam guru ji 11m athipathi seivvai varkotham petru 12il erukira guru parivail achi petra pushkaranavamsathil erukira puthan(Laguna supar) suriyan 6m edathai varkotham petru sevvai 7m parvaiyal parkira lagnathipathi Sani suyasarathil vakuram petru 11il erukira lagnathipathi Sani dosa plangal good or not good pl reply massage guru ji
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@ponnaiahempee9150 Жыл бұрын
குருவே வணக்கம் நீங்களே இப்படி சொல்லலாமா உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்
@nspsathish Жыл бұрын
மிதுன லக்னம் 11ம் அதிபதி செவ்வாய் 11 ல் இருந்தால் லாபம் எந்த வழியில் இருக்கும் ஐயா 🙏
@nandhakumarswamyappan Жыл бұрын
வணக்கம்.ஐயா🙏..லாபதிபதி பரிவர்த்தனையில் எந்த வீட்டின் லாபத்தை மிகுதியாக தருவார் ஐயா 🙏நின்ற வீடு பரிவர்த்தனையான வீடு.. நன்றி 🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Both
@nandhakumarswamyappan Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா 🙏
@deepasivakumar1811 Жыл бұрын
ஐயா வணக்கம் ரிஷப லக்னம் கும்பத்தில் தனித்த குரு பகவான் குரு திசையில் தொழில் தொடங்கலாமா சுக்ரன் மீனத்தில்
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not good
@rameshk6039 Жыл бұрын
Kadaka laknam kumparasi 11el Sani sukren santhiran saram kanavanal labam varuma sir please solluka sir
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@rameshkumarrameshkumar2104 Жыл бұрын
11க்கு உடைய கிரகம் பரிவர்த்தனை மூலம் மாறி அமர்ந்தால் 50சதவீதம் லாபம் வருமா? அல்லது அதன் தசை நடக்கும் போது மட்டும் தான் லாபம் கிடைக்குமாங்க? சார்
@buvanapriya4790 Жыл бұрын
குருஜி ரிஷப லக்னம் சிம்ம ராசி பூர நட்சத்திரம் செவ்வாய் தசை புதன் புத்தி நடக்கிறது.புதன் சுக்கிரன் சாரம் 8இல்.forex trading இல் ஈடுபடலாமா? Crypto லாபம் தருமா???
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Deep analysis
@sriprasanna5692 Жыл бұрын
👍🙏
@rengasamy1580 Жыл бұрын
Hi
@sashidharan7904 Жыл бұрын
Sir,kadaga lagnam...9 and 11 athipathi parivarthanai..nanmaiya sir
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@skmsarbudeen1274 Жыл бұрын
Sir your health parthukullavum
@senthilmurugan1976 Жыл бұрын
விருசீக லக்னம் லாபாதிபதி புதன் நீசம் சூரியன் கூட.சந்திரன் பார்வை.குரு தனுசு ஆட்சி..பூர்வீக ஆதயம் இருக்குமா ஐயா..சனி தொடர்பு
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@vibe_mode Жыл бұрын
🙏ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஜாதகத்தில் பாவ கிரகங்கள் இடம் பெற்று அந்த இடம் வலுவிழந்தாலும் பாவ கிரகங்களை குரு பார்த்தால் குரு பார்வை குற்ற நிவர்த்தி அல்லவா அப்படி என்றால் குரு பார்வை ஒரு ஜாதகருக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்குமா ஒரு வேளை குரு திசையே வாழ்வில் வராமல் போய்விட்டால் பாவ கிரகங்களின் திசை வந்தால் என்ன நிலை ஏற்படும்? ஒரு கிரகத்தின் பார்வை நிலையை எப்படி கணக்கெடுப்பது தயவுசெய்து கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Always visible
@RenukaNavaneethaKumar Жыл бұрын
I'm late 😭🙏🙏
@thiru7743 Жыл бұрын
ஐயா ரிசப லக்கினத்திற்கு 11ம் அதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் நீசபங்கமடைந்தால், லாபம் கிடைக்குமா ஐயா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
மிதுனம் லக்னம் லாபாதிபதி 8 ல் உடன் கேது 11ல் சனி குரு 5ல் லக்னாதிபதி உடன் சுக்ரன் சந்திரன். சனி தசா லாபங்கள் தருமா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you guruji👃
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Lallidakshin Жыл бұрын
Thula lakhnathuku 9il sooryan budhan sani ullathu.laabam unda iyya?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@sivakumarkanyakumari417 Жыл бұрын
விருச்சிகம் லக்னம்,11-ல் லாபாதிபதி புதன் இருப்பது யாரால் லாபம் வரும் ? அட்டமாதிபதியாகவும் புதன் இருப்பது லாபத்தை தடுக்குமா ?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50.50
@sivakumarkanyakumari417 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thanks 🙏
@AnuradhaVasanth Жыл бұрын
Thank you sir, Thulam Lagnam, sun, Mars and Mercury in Mithunam but Rahu in Simmam. Will this concept still work?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes it will
@AnuradhaVasanth Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you sir
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் சிம்ம லக்னத்திற்கு லாப அதிபதியான புதன் மூன்றில் இருந்து சுக்கிரன் இரண்டில் இருந்து பரிவர்த்தனை பெற்றால் புதன் இரண்டாம் இடத்தில் இருப்பதாக எடுப்பதா அல்லது மூன்றாம் இடத்தில் இருப்பதாக எடுப்பதா கூறுங்கள் ஐயா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Both
@akjayaganesh5637 Жыл бұрын
Appa vannAkam
@sathi111 Жыл бұрын
குருவே லக்கினாதிபதி 11ல் இருந்தால் நல்ல பலன் கிடைக்குமா குருவே
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@sathi111 Жыл бұрын
பதில் அளித்தமைக்கு நன்றி குருவே
@rajeshc7846 Жыл бұрын
கடகம் லக்கினம் 11 ம்அதிபதி 11 ல் இருக்கிறார் 9ல் உள்ள. சனி பார்வை உண்டு லாபம் கிடைக்குமா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@தேவிகாராணி Жыл бұрын
ஐயா.கேட்கவே சங்கடமாக உள்ளது.தயவு செய்து உடல் நலத்தைப் பேணவும்.
@maalavan5127 Жыл бұрын
லாபம் கிடைக்க லாபாதிபதியின் திசை வரவேண்டுமா.
@Lallidakshin Жыл бұрын
லாப அதிபதி உடன் ராகு கேது இருந்தால்?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@benatural5464 Жыл бұрын
ஐயா சிம்ம லக்கினம், 11ஆம் அதிபதி புதன் வக்ரமடைந்து ஆட்சி பெற்று உள்ளார், கூடவே சூரியன் செவ்வாய் சுக்ரன் உள்ளனர்... இதை எப்படி எடுத்து கொள்வது ஐயா? நன்மையா தீமையா? (புதன் 24° சுக்ரன் 26° செவ்வாய் 15° சூரியன் 19°)
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி,மகர லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் நீச்சம் எனும்போது இரு திருமணம் வேலை செய்யுங்களா குருஜி 🙏