அம்மா பலன் மட்டும் அல்லாமல் ஜாதகர் எந்த காரணமாக இந்த நிலையில் இருக்கிறார் என்ற விளக்கமும் கொடுத்து வழி காட்டிய விதம் அருமை அருமை அம்மா.நன்றி அம்மா.
@ramasamym5374 Жыл бұрын
அருமையான பதிவு alpன் திருமணம் பற்றிய விளக்கத்தை தெள்ளத் தெளிவாக இதற்கு மேல் எந்த முறையிலும் சொல்ல இயலாது இது முற்றிலும் உண்மை இதை நமக்கு வழங்கிய ஐயா பொது உடை மூர்த்தி அவர்களுக்கு வணக்கங்களும் இதை நமக்கெல்லாம் புரியும்படி எடுத்துரைத்த சாந்தி தேவி மேடம் அவர்களுக்கு நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எம் ராமசாமி சேலம் 🙏
@balasubramaniamramaswamy6557 Жыл бұрын
நம் எதிர்பார்ப்புகளால் ஏற்படும் திருமண தடைகளைப் பற்றியும் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றியும் மிக அருமையான, தெளிவான பதிவு👌👍. வாழ்த்துக்கள்💐.
@parvathimoorthy115 Жыл бұрын
வணக்கம் மேடம். அருமையான விளக்கம். நிறைய திருமணங்கள் இப்படித்தான் தள்ளிப்போகின்றன.
@PanchaTailor5 ай бұрын
அருமை.மேம்
@S.Renuka4146 ай бұрын
Nandri mam 🙏 Guruve saranam 🙏
@nalinikrishnan42318 ай бұрын
படி படி ..கட்டங்கள் அத்துப்படியாக..❤
@KUMARAMUTHU6 ай бұрын
நன்றி வணக்கம் அம்மா 🎉🎉🎉
@vijimehashree582911 ай бұрын
Excellent speech excellent class super madam
@manjarivaz9908 Жыл бұрын
Super explanation Very simple. Anyone can understand
@ars6266 Жыл бұрын
Vazhga valamudan Amma
@vimalainiyaraja6210 Жыл бұрын
தெளிவான விளக்கம் அம்மா
@nathanram3832 Жыл бұрын
Excellent Mam! Very detailed one.
@shivaengineering8095 Жыл бұрын
நீங்க தொழில் பற்றிய தகவல் சொன்னால் நன்றாக இருக்கும்
@AlpRajArulanantam Жыл бұрын
Superb madam
@thillais8567 Жыл бұрын
Excellent mam.
@rajeshkannan757 Жыл бұрын
Super. 🎉
@vigneswar3348 Жыл бұрын
Madam Chennai la ALP jathagam enga pakurathu address kudunga plz...
@layal5020 Жыл бұрын
Contact alp office. Surf in google.
@vasanthis5206 Жыл бұрын
Mam make a video on rahu+guru in mesham for all lagnas
@ageebaby87 Жыл бұрын
Mam velinaadukalil eruppavargal unkalidam eppadi jaathakam parpathu
@rathiprakash7813 Жыл бұрын
I want to see my horoscope for health. Many health problems from the day i born to till date.
@govindanvijaya7491 Жыл бұрын
Super mam❤
@sivakamasundariramu248 Жыл бұрын
❤
@BhothentherPRavi Жыл бұрын
🙏 சாதகம் பார்த்து பலன் மட்டுமே சொல்ல முடியும்... ஆனால் விதியையே மாற்றி அமைக்க வழிசொல்லும்போது... சாதகம் என்ன செய்துகொண்டிருக்கிறது ??? பலன் மாறிவிடுமல்லவா.. ? உண்மைதானே !!!
@ezhilbabu4298 Жыл бұрын
உங்களிடம் எப்படி மேடம் ஜாதகம் பார்க்க முடியும்
@venkateswaran2371 Жыл бұрын
Always saying negative comments, not a single positive comments