அன்புள்ள அண்ணா வணக்கம் . வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு. வாழ்த்துக்கள். காணொளி கேட்பதற்கு முன்பு இந்த பதிவு.24.8.2024.சனிக்கிழமை மாலை 4:30 நிமிடம் வாழ்த்துக்கள்.
@angavairani5382 ай бұрын
வணக்கம் அண்ணா.ஒவ்வொரு வார்த்தைகளும் விலைமதிப்பற்றது.தருவதும் பெறுவதும்.. இதுதான் வாழ்வின் அடித்தளம்,அன்பு என்ற வார்த்தையே தமிழ் அகராதியை விட்டு போய்விட்டது என்று தான் தோன்றுகிறது... நன்றிகளும் வாழ்த்துகளும் அண்ணா.வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉💯👏👍👌
@hemanaidu2 ай бұрын
Beautiful speech
@prabhavathim14732 ай бұрын
பெறுவதும் தருவதும் தான் வாழ்க்கை...அருமை ஐயா
@ganesanmeganathan37622 ай бұрын
❤❤❤
@anoopprabhakar20072 ай бұрын
🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️💯💯💯💯❣️👌👌👌👌👌❣️🙏.24.8.2024.சனிக்கிழமை மாலை 5 மணி வாழ்த்துக்கள் காணொளி கேட்டதற்கு பிறகு இந்த பதிவு.
@balava19332 ай бұрын
உலகம்( science)அறி-வியல்படி இயங்குகிறது என்பதை தெரிந்திருந்தால் வேதமிலை மதமில்லை ஆன்மீகமில்லை வாழும்கலை வளர்ந்திருக்கும்.
@imayavaramban16492 ай бұрын
உலகம் மதம் சாதி நிலம் இவற்றால் பிரிந்து இருக்கிறது உலகு.இதுவரை இந்த உலகம் கண்ட தெய்வங்கள் ஞானிகள் நல்லோர் ஒன்று கூடி கேட்டாலும் இந்த மடையர்கள் திருந்த வாய்ப்பு இல்லை