எப்படிப்பட்ட வலியையும் இத செஞ்சா ஒரே நொடியில் பறந்துபோகும்..! - Dr. RAJA பேட்டி

  Рет қаралды 502,851

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Пікірлер: 382
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@saraswathis6930
@saraswathis6930 2 жыл бұрын
U R doing great job
@Pmsssahana
@Pmsssahana 9 ай бұрын
எனது தாயாருக்கு மிக அதிகமான கழுத்து வலி இருந்தது மிகவும் அவதிப்பட்டு கொண்டிருந்தார்கள் இந்த வீடியோவை பார்த்து சார் செய்தது போல செய்தேன் உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் கிடைத்தது ஐயா அவர்களின் இந்த அளப்பரிய சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 жыл бұрын
தோள்பட்டை வலி, (frozen shoulder) பற்றி செய்தி போடுங்கள்.
@mohanraj-or4sd
@mohanraj-or4sd 3 жыл бұрын
சார் இதை செய்தேன் என் கழுத்து 2 நிமிடம் வலி போனது மிக்க மகிழ்ச்சி நீங்கள் எனக்கு கடவுள் போல நன்றி சார்
@letshearsome4380
@letshearsome4380 2 жыл бұрын
நிஜமாவா... sir
@Robinratnadas
@Robinratnadas Жыл бұрын
Enakum nalla relaxation kedechadu.
@rskumar3799
@rskumar3799 Жыл бұрын
Thanks
@vadivelkavitha9376
@vadivelkavitha9376 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@praburaina1184
@praburaina1184 11 ай бұрын
கதை தான நா பன்னே வலி போகல 🙄🙄🙄
@jayaramjaishni6946
@jayaramjaishni6946 3 жыл бұрын
வணக்கம் மருத்துவர் திரு.ராஜா அவர்களே...என் மகளுக்கு உங்கள் வர்ம முறையை பயன்படுத்தி நல்ல நிவாரணம் கிடைத்தது ஐயா... மிகவும் நன்றி... சிறப்பான செயல்பாடுகள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@surathiramzee9847
@surathiramzee9847 2 жыл бұрын
Dr Raja good explanation. Thank you very much Sir. Allah bless you and your family. Cheers. 🇱🇰🌹👍👍👍🎉
@haripriyasubramanian2565
@haripriyasubramanian2565 3 жыл бұрын
Dr Raja really great.... God bless you for your help
@welldoneKAVIN
@welldoneKAVIN 3 жыл бұрын
சார் அருமையான விளக்கம் எனக்கு இடது கை மரத்து போவதுடன் கழுத்தில் இருந்து வலியும் குனிந்து நிமிர்ந்தால் ஏற்படும் தலைசுற்றல் உள்ளது. இந்த தலைசுற்றல் சரிசெய்ய வர்ம சிகிச்சை வர்ம புள்ளி பற்றி சொல்லவும் நன்றி. கற்றதை மட்டும் அப்படியே திருப்பி பயன்படுத்துவோர் மத்தியில் நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடி பாராட்டி பயன்படுத்துவது சிறப்பு
@VeeruchinnuJ-wj1qs
@VeeruchinnuJ-wj1qs 11 ай бұрын
Enagum.same.prablom.treatment.solunga.please
@myfirstlove3722
@myfirstlove3722 2 ай бұрын
Yes same problem
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
மிகவும் சிறப்பான சிகிச்சை தகவல் நன்றி
@vanybartheeban1124
@vanybartheeban1124 3 жыл бұрын
Wow! It really worked. I had neck pain all day and started to get headache as well. This is awesome. My 90% of the pain is gone
@vijayaravind5595
@vijayaravind5595 11 ай бұрын
Now u relief with ur pain
@ksrimathi1979
@ksrimathi1979 2 жыл бұрын
Dr.RAJA REALLY VERY GREAT THANKS GOD BLESS YOU
@shanthayogesh7888
@shanthayogesh7888 Жыл бұрын
Sir neenga semma sir vera level dr azhaga ellarukkum puriura madhiri solringa ❤❤❤❤
@SathyaJ-v8k
@SathyaJ-v8k 26 күн бұрын
சார் உங்க வீடியோவை இப்பதான் பார் தேன் இரண்டு நாளாக அதிக கழுத்து வலி எனக் இரண்டு நிமிடத்தில் உடனடி தீர்வு நீங்க நல்லா இருக்கணும் நூறாண்டு ,,,,,20,12,2024, வார்த்தைகளே இல்லை வாழ்த்துவதற்கு
@Sumathi-q3q
@Sumathi-q3q Ай бұрын
மிக்க நன்றி வலியால் அவதி பட்டேன் உங்கள் வீடியோ பார்த்து சரியான முறையில் செய்தேன் வலி சரியாகிவிட்டது நன்றி
@habidbasha2033
@habidbasha2033 3 жыл бұрын
Hi I have tried it’s working for my right side neck pain relieved in seconds. Thanks to doctors and behindwoods
@raguragu9842
@raguragu9842 3 жыл бұрын
சார் வணக்கம் மிகவும் அருமை சூப்பர் நன்றி சார் 🙏 வாய்ஸ் கம்மியாக உள்ளது சார் நன்றி 🙏🙏🙏
@SafrinBanu-s4u
@SafrinBanu-s4u 15 күн бұрын
Thala nee Vara lvl ....thanks Semma pain ah iruchu 2 days epo ok just 5 mins ready aairuchu thanks bro
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 Жыл бұрын
வர்மம் பற்றிய விழிப்புணர்வு செய்முறைகள் தீர்வுகள் பற்றி விளக்கமாக எடுத்து கூறினார் அவருக்கு வர்மகலை வாழ்த்துகள் நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும் மக்கள் நலன் காக்க வேண்டும் தமிழில் விளக்கம் அளித்தீர்கள் நன்றி மருத்துவர் அவர்களே❤❤❤❤❤❤
@Thennammai
@Thennammai 2 жыл бұрын
Super doctor...your such a sweet heart....neckpain problem reduced doctor...
@ptmnp1473
@ptmnp1473 3 жыл бұрын
சூப்பர் அற்புதம் அற்புதம்
@ragu39951
@ragu39951 3 жыл бұрын
ராஜா அண்ணா உங்களது பதிவுகள் மிகவும் அருமையாகவே உள்ளது மிக்கநன்றி அண்ணா. எனது நண்பி ஒருவருக்கு முட்டி லேசாக வளைந்து இருக்கிறது நோர்மலாக கால் நீட்டிடும்போது ஒருகால் அழகாக நீட்டுகின்ற வலக்கால் நீட்டும்போது லேசாக வளைந்து இருக்கிறது அதேபோல் வலது கையும் இருக்கிறது அதர்க்கு தயவுசெய்து அதுசரியாக என்ன எக்சஸைஸ் கள் செய்யவேண்டும் தயவுசெய்து காட்டித்தாருங்கள்.நபக்கும்போதும் ஒருமாதிரிதான் நடக்கின்றா தயவுசெய்து கருணைகாட்டவும் . அண்ணா. நன்றி .
@RMagi-ef9zk
@RMagi-ef9zk 8 ай бұрын
மிக்க நன்றி... எனக்கும் வலி கேட்டது...❤
@ascarmy2775
@ascarmy2775 2 жыл бұрын
I was suffering from neck pain for so many years and haven't got any relief..this works almost got relief within a day...thanks a lot...saved my day....thank you so much ...
@manickashreesundaram4860
@manickashreesundaram4860 Жыл бұрын
Dr you videos are all amazing thank you so so much for the service I can feel a lot of relief in my neck pain by doing once I mean just for the first
@ushasbgk6296
@ushasbgk6296 2 жыл бұрын
நன்றி அண்ணா ,பல்லாண்டு வாழ்க வளமுடன் ...,
@kumarann1113
@kumarann1113 Жыл бұрын
Brilliant explanation sir kind of rare we can see nowadays. Person like you ... hats off :)
@gangapadma7733
@gangapadma7733 3 ай бұрын
I am very much thankful for ur videos for stretching exercises Is walking necessary for cervic patient
@simieasaw7655
@simieasaw7655 2 жыл бұрын
Your tips saves us from so many pains. Thankyou so much
@chithrasri74
@chithrasri74 Жыл бұрын
I did varma for just 10 days excellent relief from all pains. But my Dr is different
@-Express_Comali
@-Express_Comali 10 ай бұрын
Pl address give me sir
@amalorpavamary1203
@amalorpavamary1203 3 жыл бұрын
Thank you Dr. Really magic my pain little relief.
@sanjaisrinivi2478
@sanjaisrinivi2478 2 жыл бұрын
Tq sir .nan tailor enakku neck pain romba irunthathu intha exercise panna 3 days yen neck pain konjam kuta illa nan regular la pannuren tq
@சாய்பாபா-ய5ங
@சாய்பாபா-ய5ங 9 ай бұрын
Nice treatment be and and my family very happy ❤
@srinigovindaraju737
@srinigovindaraju737 3 жыл бұрын
I had been having light spills of cervical dizziness… I do these stretches to release my neck tightness.. it certainly does wonders Thanks doctor Raja 🙏😄
@alagulakshmiramar4951
@alagulakshmiramar4951 7 ай бұрын
Thank you so much sir.ellarukkum intha MSG poganum sir. Unga nalla manasukku nandri sir
@prapakar1979
@prapakar1979 5 ай бұрын
Thank you sir kalutha thiripa mudiyama kusta patten ippo better ah irrukku
@sheelapurushothaman8479
@sheelapurushothaman8479 Жыл бұрын
Sir neenga romba theliva solringapa romba thanks gurd iper acidityku varmasigichai iruka
@shanmughasundaram5138
@shanmughasundaram5138 2 ай бұрын
சூப்பர் relief dr.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
👍💐👍 சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 👍🎁👍
@pathmasri3492
@pathmasri3492 10 ай бұрын
Thanks for the teaching 🙏❤️
@dhanabalduraisamy9318
@dhanabalduraisamy9318 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@selvisundaram1586
@selvisundaram1586 2 жыл бұрын
நாங்க முயற்சி செய்து பார்கிறோம்
@sandysanthiya7895
@sandysanthiya7895 3 жыл бұрын
It was working tq sir..... Free treatment...
@seakingengineeringworks6360
@seakingengineeringworks6360 3 жыл бұрын
I tried... It's really a magic... Pain just flew away... Thank you Doctor
@prakashsbox2516
@prakashsbox2516 Жыл бұрын
Sir, really amazing. God bless you
@sriassociates9344
@sriassociates9344 3 жыл бұрын
Thank s for ur information
@ptmnp1473
@ptmnp1473 3 жыл бұрын
. அற்புதம் அற்புதம் அற்புதம்
@amruthaas6342
@amruthaas6342 3 жыл бұрын
Hi pa anbu vanakkam neck pain ku nalla information kuduttadarku nanri
@shakthiammu7396
@shakthiammu7396 3 жыл бұрын
Sir , unmaiyavae ennakku neck pain parandhu poiduchu udanae, really suberb Varma
@mariacelinel4659
@mariacelinel4659 Жыл бұрын
Thankyou sir for your self less service
@RosyR-js1xr
@RosyR-js1xr 3 ай бұрын
Super sir na try panna udanea pathi vali sari aidichi
@nandhiniezhil4356
@nandhiniezhil4356 Жыл бұрын
அண்ணா எனக்கு ரொம்ப கவுத்து வழி இருக்கு ந மருந்தும் போய்வந்தும் குனம் ஆகுல என்ன பன்றது தெரியவில்லை இந்த பதிவு பார்த்தும் முயற்சி செய்து பார்க்கின்றேன் அண்ணா
@Dr.smileclinic
@Dr.smileclinic Жыл бұрын
Thanks behinds wood useful video
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Thank you so much sir little bit relieve pain
@rasitravels2828
@rasitravels2828 5 ай бұрын
Super sudden relief of neck pain
@manjulashankar7866
@manjulashankar7866 9 ай бұрын
Raja sir supera sollerenga konja fast ha sollerenga slowva sonna nalla erukum mbbs class attend panna mathiri eruku super neenga konjam water konjam kudeenga sir pavam thodarndhu pesareenga pavam relax agitu sollunga paravala
@vallijayasankar6682
@vallijayasankar6682 2 жыл бұрын
Sir naanum seithen vali sariyaguthu Thank you very much for this video
@ramasamynatarajan6169
@ramasamynatarajan6169 3 жыл бұрын
Thank tou doctor for your valuable advice.
@selvarathnamsugi6836
@selvarathnamsugi6836 2 жыл бұрын
Sir தொப்பை குறைய tips sollunga
@n.akshara3b264
@n.akshara3b264 Жыл бұрын
Thank you so much for this useful information
@jayalalitha8487
@jayalalitha8487 Жыл бұрын
Sir semma sir nan vali irrukuthu veekam irrukunu payanthutte irrunthan unga video pathu happy sir
@zarahzarah730
@zarahzarah730 2 жыл бұрын
I am impressed. Thanks for your help. Please tell us how to stop nausea.
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@vasanthiprasath7761
@vasanthiprasath7761 Жыл бұрын
Thank you so much sir It really relives pain
@yeswanthnithya9656
@yeswanthnithya9656 2 жыл бұрын
Sir romba romba thanks god bless u 🙏🙏🙏🙏🙏
@seethalakshmi8333
@seethalakshmi8333 Жыл бұрын
நெஞ்சு எலும்பு வலிக்கு பதிவு போடுங்கள்
@breakwatericdsferrargunj9653
@breakwatericdsferrargunj9653 2 жыл бұрын
Sir thank you sir eanaku kaluthuvali irunthuchu neenga sonna metheds naa fallow pannen sir immediatelya konjam relax kadachathu sir so very thanks sir
@subramanisubramani7684
@subramanisubramani7684 2 жыл бұрын
Super message sir thanks so much sir
@nalilasnekalet5367
@nalilasnekalet5367 Жыл бұрын
Nagercoil I'll uga hospital irukiratha Inka kollai adikirerargal. God bless you brother.
@tamilarasi3834
@tamilarasi3834 2 жыл бұрын
தேங்க்ஸ் சார் உங்க விடியோ எல்லாம் சூப்பர் 💐💐💐
@veenasuresh593
@veenasuresh593 3 жыл бұрын
Hats off sir awesome explanation 👏 God bless you 🙏
@gowsan658
@gowsan658 3 жыл бұрын
Expecting more videos regarding all kinds of issues. I feel little bit better . Thank you 🙏
@metildadaisysusairaj645
@metildadaisysusairaj645 3 жыл бұрын
Good very use sir
@mponrajilais8275
@mponrajilais8275 3 жыл бұрын
C3-4,C4_5,C5-6 &C6_7, mild posterior disc bulge identing the anterior thecal sac without neural compromise,. இதற்கு தீர்வு உண்டா சார்
@ananthamfamily
@ananthamfamily 2 жыл бұрын
Same problem
@breakwatericdsferrargunj9653
@breakwatericdsferrargunj9653 2 жыл бұрын
Vanakam sir eanaku konjamnaala kaluthu Vali iruku sir onga video parthathula konjam relex aachu sir so very thanks sir
@India-is8dn
@India-is8dn 2 жыл бұрын
God bless you Dr
@zarahzarah730
@zarahzarah730 2 жыл бұрын
I tried for sinus. Gone stopped panadol sir. God bless you sir
@tudaiyar9235
@tudaiyar9235 Жыл бұрын
Thank u sir super pain relief vera level 😊
@manikkavallis5803
@manikkavallis5803 8 ай бұрын
கழுத்து முதல் கைவ ரை வலி கை பின்புறம் solder பகுதி வலி சரி யாக கூறவும் சார்
@kumaravelgovindarasu4072
@kumaravelgovindarasu4072 3 жыл бұрын
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்பு மண்டலம் சரியாக சரியான தீர்வை சொல்லுங்களேன்
@shobaashok7584
@shobaashok7584 3 жыл бұрын
Doctor, pls suggest remedy /marma points to get rid of Frozen shoulder.
@kalavathibakthavatsalam2551
@kalavathibakthavatsalam2551 Жыл бұрын
For skin irrition
@arasur4556
@arasur4556 3 жыл бұрын
Super sir very good
@sureshsureshc8930
@sureshsureshc8930 Жыл бұрын
Very nice useful video 👏 👏👏
@jeyalakshmi6741
@jeyalakshmi6741 2 жыл бұрын
Very very thank you sir
@mohamedmalik2688
@mohamedmalik2688 Ай бұрын
Super thanks Dr
@DrRRaja
@DrRRaja 3 жыл бұрын
Next continuation - exercise for women will be explained with our staffs
@MS-ew2uq
@MS-ew2uq 3 жыл бұрын
Thanks a lot sir 👍👌
@punithas1980
@punithas1980 3 жыл бұрын
Thank you sir 🙏
@nellairami3901
@nellairami3901 3 жыл бұрын
Dr Raja sir, frozen shoulder க்கு வர்மம் points சொல்லுங்க நன்றி
@trksraja
@trksraja 3 жыл бұрын
Speech jump panni pesringa...content deviate aguthu....
@priyanisha7854
@priyanisha7854 3 жыл бұрын
Enaku neck to shoulder pain
@kaleeswarimuthu4426
@kaleeswarimuthu4426 3 жыл бұрын
Pls give suggestion for neck pain along with hand pain
@vithyavenugopal338
@vithyavenugopal338 3 жыл бұрын
Please enter OXYPLUS for any kind of spine issue, sprain, back pain, neck pain, bone pronlem, dandruff, hair fall, skin lightening, cancer, joint pain, rib correction and other issue even if u hve like diabetes or gastric problem, weight loss and gain Dr. Sibee and Dr. Priya Sibee are ready to fins the root cause for all the issue faced by their patient and to give a complete recovery.
@kesalinfilominamary6612
@kesalinfilominamary6612 2 жыл бұрын
Sir i am having C6 C7 disc bulge.. And numbness in left hand... Kindly post videos to cure for the disease... My nature of job is sitting more than 12 hours per day
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 жыл бұрын
நன்றி அண்ணா🙏
@Mavericks_vlogs
@Mavericks_vlogs Жыл бұрын
Sir I am watching ur videos I want to meet u Where is ur hospital
@shazzstatus687
@shazzstatus687 2 жыл бұрын
Thanks bro it's really worked
@ziyaulhaq2090
@ziyaulhaq2090 3 жыл бұрын
சார் வாத நோய் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று விடியோ போடுங்கள்
@royalmulticare
@royalmulticare 3 жыл бұрын
Sure!!! We will upload soon!!!
@havocrsk
@havocrsk 2 жыл бұрын
Wow Amazing Sir... Realy Work it....... Just one time try pannale nalla oru feel & relief ah irukku Sir........ Thank You
@elavarasielavarasirithik7289
@elavarasielavarasirithik7289 3 жыл бұрын
Super sir Na try panra
@anbuk.4219
@anbuk.4219 Жыл бұрын
Super explanation sir
@logaranisubramaniam8798
@logaranisubramaniam8798 Жыл бұрын
Thank you very much Dr Raja. Deivam pola intha varma puli activation solli koduthingge. Nandri Nandri Dr. Vaalga Valamudan. I just did mri cervical and shoulder.. long reports. How shall I contact you Dr. I am from Malaysia. I am a Nurse.. 30 yrs as nurse.. severe cervical issue. Need your advice. How do i contact you pls. Your channel is really SUPER.🙏🙏🙏
@subhashinir5947
@subhashinir5947 2 жыл бұрын
Sir pls make a video for varicose n sciatica pain. I'm suffering too much so pls help me
@amudhamoorthi5982
@amudhamoorthi5982 Жыл бұрын
Sir எனக்கு முதலில் தோள்பட்டை வலி இருந்தது இப்ப தலைசுற்றல் இருக்கிறது சிறிது தூரம் நடந்தால் தலைசுற்றல் வருகிறது இதற்கு என்னசெய்வது
@KanimaS-zn6uq
@KanimaS-zn6uq 4 ай бұрын
சார் எனக்கு இடுப்பிலிறுந்து‌கால்பாதம்‌வரை நரம்பு இலுத்தா மாதிரி வலி இடது கால் நடக்கமுடியவில்லை பிளீஸ் எக்ஸைஸ் சொல்லுங்கள்.
@roselynsumathy3233
@roselynsumathy3233 Жыл бұрын
Sir Pls kidney stone pathi sollunga pls Pls pls
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Watch Full Action Movie Mufti in Tamil | Crime Thriller | #superclusterproductions
2:23:30
7 Frozen Shoulder Exercises to Regain Function
10:23
Doctor Karthikeyan
Рет қаралды 1,2 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН