எரிக்கப்பட்ட பேருந்துகள்; நொறுக்கப்பட்ட கார்கள்; வன்முறை கோரத்தை காட்டும் காட்சிகள் | Srilanka News

  Рет қаралды 68,989

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Srilanka News: எரிக்கப்பட்ட பேருந்துகள்;நொறுக்கப்பட்ட கார்கள்; வன்முறை கோரத்தை காட்டும் காட்சிகள்
#SrilankaNews #Srilanka #SrilankaViolence
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 106
@navinaveen4493
@navinaveen4493 2 жыл бұрын
மக்கள் போராட்டம் வெல்லட்டும், களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள், பாதுகாப்பாக இருங்கள்
@gnanamoorthy7727
@gnanamoorthy7727 2 жыл бұрын
7000606
@gnanamoorthy7727
@gnanamoorthy7727 2 жыл бұрын
699
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
வயிற்றுக்கு வஞ்சம் வராத வரை தான் மக்கள் பொறுப்பார்கள் 😀😀😀இது எல்லாருக்குமான பாடம் பிரெஞ்சு புரட்சி பார்த்தது போல் இருக்கு
@mosesmelancius7443
@mosesmelancius7443 2 жыл бұрын
Same as my political science teacher said
@mosesmelancius7443
@mosesmelancius7443 2 жыл бұрын
Like french revolution
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
பிரெஞ்சுப்புரட்சியில் சில்லட்டின் கொலைகள் நடந்தன.இங்கே நடக்கவில்லை
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 жыл бұрын
Yes
@sridharc7659
@sridharc7659 2 жыл бұрын
நம்ம நாட்டிலும் மெல்ல மெல்ல விலைவாசி உயருகிறது..
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
இப்போ உங்க அதிகாரம் என்ன ஆச்சு? போலீஸ் ராணுவம் சக்தி எல்லாம் எங்க போச்சு? மக்கள் சக்திக்கு முன்னாடி எதுவுமே கிடையாது. அதுக்கு இது ஒரு உதாரணம்... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
@umeshumesh1952
@umeshumesh1952 2 жыл бұрын
வணக்கம் ஐயா வடக்கு கிழக்கு மக்கள் பார்வையாளராக மட்டும் தான் இருபார்கள் ஏனெனில் கடந்த காலத்தில் தமிழர்கள் மீது பிரோகிக்கப்பட்ட வன்முறைகளை இப்போது வன்முறையில் ஈடுபட்டுள்ள சிங்கள மக்களே பார்வையாளராக இருந்தார்கள் கண்டிக்க வில்லை எதிராக தமிழர் தேசமே எரிந்தது வன்முறைகள் அனைத்துக்கும் இறைவன் மட்டுமே உண்மையான சாட்சியாக இருந்தார்கள் அதன் பலாபலன் அரங்கேறிக் கொண்டு இருப்பதை அவதானிக்கிறார்கள் தமிழர்கள் ஆகவே காலில் குத்திய முள்ளை முள்ளால் எடுக்க வேண்டுமென தம்ழ் பழமொழி ஒன்று உள்ளது ஆகவே வடகிழக்கு தமிழ் மக்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் அனைத்தும் ந‌ன்றாக நடக்கும் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் கீதாசாரத்தின் வரிகள்
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 2 жыл бұрын
3 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த பாவம் சும்மா விடுமா. தெய்வம் நின்று கொல்லும் டா. ஐ ஆம் வெரி ஹாப்பி 🤠🤠🤠
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி அமைதியான போராட்டத்தை சீர்குலைத்து விட்டார்கள்
@hope3604
@hope3604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pqWbi5KOgsifq9k
@hope3604
@hope3604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/haDQeqNuoN-Bidk
@hope3604
@hope3604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qpfVlGiQmZKCY9E
@hope3604
@hope3604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kGOwq4SdaKh3a5Y
@mothilal6479
@mothilal6479 2 жыл бұрын
👍👍👍
@t.r4587
@t.r4587 2 жыл бұрын
சிறப்பு
@ifrazkhalifa9549
@ifrazkhalifa9549 2 жыл бұрын
Yesterday was our real independence AREGALETE JAYAWEWAAAA💪✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 2 жыл бұрын
ஏன்டா நீங்க ஏன் குல்லா போட்டு இஸ்லாம் மத அடையாளத்துடன் போராட்டத்துல போராடல ?
@aramvellum8787
@aramvellum8787 2 жыл бұрын
இந்திய மக்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறங்கேற்ற சூழ்நிலை உருவாக மோடி அரசு அடித்தளம் அமைத்து கொண்டு இருக்கிறது.
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 2 жыл бұрын
உங்க திமுக ஸ்டார்லின் ஊம்பிட்டா இருக்கான்
@aramvellum8787
@aramvellum8787 2 жыл бұрын
@@unitedthamizhkingdom3340 ஸ்டார்லின்😂😂😂 'முதலில் தமிழை சரியாக, எழுதுக. நாகரிகம் இல்லாத வார்த்தைகள்.நான் பொதுவான கருத்தை சொன்னேன், மக்களின் நிலை உணராத எவன் ஆட்சியில் இந்தியாவில் இருந்தாலும், மக்களின் நிலைமையை உணரவேண்டும், தமிழ்நாடாக இருந்தாலும் சரி, மற்ற மாநிலங்களாக இருந்தாலும் சரி. நீங்கள் உங்கள் கருத்தை பதியவும், நாகரிகமற்ற சொர்களால் வெளிபடுத்த வேண்டாம்.
@mosesmelancius7443
@mosesmelancius7443 2 жыл бұрын
BBC tamil க்கு தாழ்மையான வேண்டுகொள் மூக்குக்கண்ணாடி அனிந்திருக்கும் தங்கள் செய்தி நிருபருக்கு கொஞ்ஞம் பேசுவதற்குரிய எழுத்துத்தமிழையும் கொஞ்சம் சரளமாக பேசக்கூடிய உச்சரிப்புத்தமிழையும் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
*"யாரு """""குறிப்பாக""""" """"""குறிப்பாக""" என்று சொல்லியே "கொலையாக".... கொன்று செய்தியை முடிப்பாரே....மூக்கு கண்ணாடி🤓 போட்ட நபர் அவரையா"...* 😀😃😄
@johnwickspd9265
@johnwickspd9265 2 жыл бұрын
நீங்களெல்லாம் தமிழ்நாட்டு ஊடக செய்தி தொலைக்காட்சிகளை பார்க்காமல் தப்பித்துவிட்டீர்கள்
@mothilal6479
@mothilal6479 2 жыл бұрын
அவர் பேசுவது விசித்திரமான ஈழத் தமிழ்.‌ நாம் பேசும் தமிழை கிண்டல் செய்வர்😀
@Bravo.6
@Bravo.6 2 жыл бұрын
அது என்ன "பேசுவதற்குரிய எழுத்துத்தமிழ் "? தமிழ்நாட்டில் உள்ள மூத்த செய்தி நிறுவனங்களில் உள்ள பல செய்தியாளர்கள் பேசும் "வந்து தமிழ்" கேட்டால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. "ஆம். நாங்கள் வந்து இப்போது வந்து காணக்கூடியதாக வந்து உள்ளது......"
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஒரு ஆவண படமாக்கி கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கையர்கள் ஒன்று கூடி முன்னெடுத்த இலங்கை புரட்சி என்ற பெயரில் வெளியிடலாம்.
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
Real good
@logapamathas3
@logapamathas3 2 жыл бұрын
Super super 👍🏻👍🏻
@bulletv8781
@bulletv8781 2 жыл бұрын
கண்ணீர் தேசம் .😷😷😷
@fathimailma1228
@fathimailma1228 2 жыл бұрын
👏
@indian1576
@indian1576 2 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌i like you
@mohomad2869
@mohomad2869 2 жыл бұрын
Good report... Porumaikkum ellai untu nam nattu Makalukkum rosam kopanm ullathu enpathu ithi veliyahi ullathu.. Intha otrumai makalitam matrea vitaiyathilum anpahaum pasamagum natanthu kontal Nam nattin nilamai Mari vitum..
@geethabala3571
@geethabala3571 2 жыл бұрын
மீண்டும் புதிய நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று பிறாத்திக்கிறோம்.
@moorthyn2033
@moorthyn2033 2 жыл бұрын
குடும்ப சேதாரம் வேறு வரலாற்று சேதாரம் வேறு குறிப்பாக மலைக தமிழர் வாழ்வு இடம்பெயர்வு ஏமாற்றம்
@geethabala3571
@geethabala3571 2 жыл бұрын
இந்திய அரசியல்வியாதிகளுக்கு இது ஒரு பெரிய எச்சரிக்கை
@arulprakash7305
@arulprakash7305 2 жыл бұрын
His action will shoot itself ... Morning will do in the afternoon ... I am glad to see this scene while I am alive ... I pray to God to bring peace to the souls of the deceased Sri Lankan Tamil peoples ​​... Happiness .... Special ... Excellent .... Long live the modern Hunuman...
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 2 жыл бұрын
பி பி சி இதை தான் திரும்ப திரும்ப ஓக் ...மா...ரி இருக்கு
@moorthyn2033
@moorthyn2033 2 жыл бұрын
இதுபோன்ற நேரத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது
@mr_thivan6347
@mr_thivan6347 2 жыл бұрын
எதற்கு அவர் நமக்கு உணவு தருகிறாரா, அல்லது சூழ்நிலையை சரி செய்வரா??
@SUBRAMANIANRAMACHANDRAN1
@SUBRAMANIANRAMACHANDRAN1 2 жыл бұрын
அப்போ வன்முறை முடிந்து விட்டதா ?
@nathannathan7197
@nathannathan7197 2 жыл бұрын
May 2009 rajapakchvin padukolaigal ninaivukku varugirathu
@areesharkon
@areesharkon 2 жыл бұрын
These r just a beginning only. கோடாபேய ராஜபக்ஷ போகும்வரை இது தொட‌ரும்
@yesurajan9545
@yesurajan9545 2 жыл бұрын
Pl BBC put a fluent Tamil speaker, so that it will be interested in hearing the news.
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 2 жыл бұрын
Thank you BBC.
@Dany75556
@Dany75556 2 жыл бұрын
Anda videos iruku fbla
@uaerao99
@uaerao99 2 жыл бұрын
பிபிசி, முதலில் அவர் உங்களது நிருபர் என அடையாளப்படுத்தி பாதுகாப்பு உடைகள் கொடுத்தது பின்பு களத்திற்கு அனுப்பவும். இதே நிருபர் வெள்ளையர் ஆக இருந்திருந்தால் அவருடைய பாதுகாப்பு வேற மாதிரி இருந்திருக்கும். வெள்ளையர் அல்லாதவர் என்றாலே அதிக பட்ச அலட்சியம்.
@ravikumarkravikumar4433
@ravikumarkravikumar4433 2 жыл бұрын
Nallur murugan thunai 😁😂😻😅😆🤣🔱⚔️
@rojiramgallery2354
@rojiramgallery2354 2 жыл бұрын
Rip Rajapaksha family 🪦🪦🪦🪦🪦🪦🪦
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
பொது சொத்து, மக்கள் சொத்து. இது தெரியவில்லை என்றால் என்ன செய்வது
@aishanajeeb1290
@aishanajeeb1290 2 жыл бұрын
Kaattunadhaye again agai kaattadhenga Sonnadhaye again again solladhenga Please
@giridharanip2981
@giridharanip2981 2 жыл бұрын
Intha ikkatana soolnilai yilum , Thuppuravu tholilalar deivangal thangal kadamaiyai seithu varuginranar..check from 2:14🌾🇦🇱 vaalga ulaipaali ,vaalga manitha neyam.🌾🖋🌈Meendum varum Eelangai nalaya ilaingargal kaiyil..🇦🇱🌾🌈🖋🌼
@Tamilan88
@Tamilan88 2 жыл бұрын
மோடிக்கு இது ஒரு பாடம்
@velsir5120
@velsir5120 2 жыл бұрын
தம்பி குடும்ப ஆட்சி குடும்ப கட்சி எது என்று கூட தெரியாமல் எது என்று கூட தெரியாமல் இங்கு நீ பதிவு போடுகிறாய் வெட்கம்
@kiruthika1477
@kiruthika1477 2 жыл бұрын
Arun Ranjan prasad please bbc tamil can you find much professional host than him. Did bbc hire him through influence??
@puspavalipuspavali2474
@puspavalipuspavali2474 2 жыл бұрын
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
@youtune3761
@youtune3761 2 жыл бұрын
Pilliyan and karnaa missing . Ppl please look for them give good treatment.
@nichchii4460
@nichchii4460 2 жыл бұрын
Thoonginu irunda singattha thatti ealuppinal idhu than nadakkum .. ✊🏼🔥
@hope3604
@hope3604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pqWbi5KOgsifq9k
@hope3604
@hope3604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/haDQeqNuoN-Bidk
@hope3604
@hope3604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qpfVlGiQmZKCY9E
@hope3604
@hope3604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kGOwq4SdaKh3a5Y
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 2 жыл бұрын
இது சரியில்லை . மக்கள் சொத்தை அழிப்பவர்கள்
@akramajju1524
@akramajju1524 2 жыл бұрын
Rajabakshe Mari modikum oru kalam kudiya sikiram varum
@southbreeze7542
@southbreeze7542 2 жыл бұрын
Kula kumpal ku sikiram iruku
@mohammedazarudeen1630
@mohammedazarudeen1630 2 жыл бұрын
True Modi deserve Punishment
@southbreeze7542
@southbreeze7542 2 жыл бұрын
@@mohammedazarudeen1630 kundu podura ungaluku ena punishment kudulam nu yosiga da
@balachander8323
@balachander8323 2 жыл бұрын
Nadakuthu...
@secretlife2583
@secretlife2583 2 жыл бұрын
kudumba arasiyal ...ellorukkum oru padam karma is great
@nathannathan7197
@nathannathan7197 2 жыл бұрын
Kelvi surukkamaga ketkkavendum
@danielsurender
@danielsurender 2 жыл бұрын
தமிழ் கொடுமைடா 😡
@faslooin8474
@faslooin8474 2 жыл бұрын
Rajapaksevudaya muttalthanamthan kunderhalai evi aarpatakararhalai thaakiya sambavam.
@dhayalansandra3870
@dhayalansandra3870 2 жыл бұрын
அராஜகபக் ஷ
@thirusakthi6080
@thirusakthi6080 2 жыл бұрын
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று
@அனீஸ்அனீஸ்
@அனீஸ்அனீஸ் 2 жыл бұрын
Yarra ivenunge vere yaracsim live kku podungada mokka poddange
@faslooin8474
@faslooin8474 2 жыл бұрын
Kotha pathavi vilahinal avarum avurudaya kudumbathinarum thirudiya dollarhalai ilangaikku kondu Vara makkal solvarhal .avarai makkal summa vidamaatarhal.
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 жыл бұрын
S.l azhiyanum avan sagavendiyavan. Sanghosama irukku azhiyanum s.l
@Happymruniverse
@Happymruniverse 2 жыл бұрын
Onga India than aliyanum
@parameshwaran597
@parameshwaran597 2 жыл бұрын
சீமான் ஐனாதிபதிபதவிஏற்பார்
@RajRaj-ul9le
@RajRaj-ul9le 2 жыл бұрын
Edukku adi vaangawa
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
@@RajRaj-ul9le 🙌😀😃😄👌
@segarrajoo5597
@segarrajoo5597 2 жыл бұрын
Chepana putthi
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН