எரிமலையை சுற்றி திகிலூட்டும் ஹெலிகாப்டர் பயணம்! | Reunion ep 03

  Рет қаралды 229,262

Tamil Trekker

Tamil Trekker

11 ай бұрын

#partnership #tamiltrekker #solotravel #france #reunion #reunionisland
********************
In this video we went to the nearby temple then we went to take a helicopter ride to explore nearby mountain and volcano
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 795
@jasminefootwear6001
@jasminefootwear6001 11 ай бұрын
வெளிநாட்டில் பிறந்த பெண்ணாக இருந்தாலும். கஷ்டப்பட்டு தமிழ் பேச பழகிக் கொண்டிருக்கிறார். யாரும் கிண்டல் அடிக்காதீர்கள். நம் மொழியை ஒரு வெளிநாட்டினர் பேசுவது நமக்கு பெருமை தானே
@im1480
@im1480 11 ай бұрын
Even I thought the same dude ✌🏻
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 11 ай бұрын
Super bro Durai Rajan Kuwait
@manivarmanmanivarman7405
@manivarmanmanivarman7405 11 ай бұрын
வெளிநாட்டில் வசிக்கும் நம் வம்சாவழியினரிடம் தமிழ் மொழி அழியாமல் இருக்க தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அரசை வலியுறுத்தும் முயற்சியை நான் முதலில் எடுக்க முடிவெடுத்துள்ளேன்😮
@jasminefootwear6001
@jasminefootwear6001 11 ай бұрын
நம்ம ஆளுங்க எல்லாம் சிலை வைக்க மட்டும் தான் செலவு செய்வார்கள். மற்றபடி நாம் சிந்திக்கும் அளவிற்கு எல்லாம் அவர்களுக்கு சிந்திக்க தெரியாது.
@im1480
@im1480 11 ай бұрын
@@manivarmanmanivarman7405 அண்ணா ஒரு முறை யோசியுங்கள், தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஆங்கில வார்த்தைகளை சேர்க்காமல் தமிழ் பேசுகிறோம் (நாம் தமிழர் கட்சி ஆதரவாளரை தவிர). இங்கு தமிழை காக்க வேண்டும் அதன் பிறகு மற்ற நாடுகளில் கவனம் செலுத்தலாம்❤️ ஆனால் நல்ல சிந்தனை அதற்கு வாழ்த்துக்கள்❤️
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 11 ай бұрын
அந்தப் பெண் பிரான்சு நாட்டில் பிறந்திருருந்தாலும் அந்த செல்லமான தமிழ்பேச்சு பிடித்திருந்தது. காணொளிக்கு நன்றி.
@selvaprakash9486
@selvaprakash9486 11 ай бұрын
Aval ivanuku nalla match...😁😁👍
@nallainatarajan6899
@nallainatarajan6899 11 ай бұрын
அந்த பாப்பா குரல் சில்க் ஸ்மிதா ஸ்டைலல இருக்கு அருமை வெகுளி பெண்ணே தமிழ் பேசினத்துக்கு தமிழ் மக்கள் சார்பாக மிக்க நன்றி
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 11 ай бұрын
நீ வேற லெவல்ல கலக்குற புவனி .கொஞ்சி கொஞ்சி பேசும் பிரெஞ்ச் தமிழ் பெண்ணின் குழந்தை தமிழ் மிக அருமை.இதை குறை அல்லது கிண்டல் செய்தவன் ரசிக்க தெரியாத மூடனாக இருப்பான்.மேலும் நீ சென்ற நாடுகளிலேயே இந்த பெண் போல அழகான பெண் இல்லை. பேச்சும் அழகு ஆளும் அழகு.❤❤❤🎉
@sandhiyasandy8877
@sandhiyasandy8877 11 ай бұрын
அந்த பொண்ணு இன்னைக்கு செம்ம கியூட் ல ❤
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 11 ай бұрын
காசில்லாமல் ஒசியில் எரிமலை பார்க்கும் சங்கத்தினர் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 11 ай бұрын
அதற்கும் திறமை வேண்டும்
@aravindhj8649
@aravindhj8649 11 ай бұрын
Po da kena punta
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 11 ай бұрын
நான் ஒரு ஆசிரியர் இது போல கமென்ட் போடவா நீ கற்ற கல்வி பயன்பட்டது விண்ணுயர வாழ வேண்டிய நீ ஏன் இப்படி......
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 11 ай бұрын
@@paramasivamashokan1974 நன்றி ஐயா
@DhineshKumar-ju4hi
@DhineshKumar-ju4hi 11 ай бұрын
தமிழ் நாட்டிலே தமிழ் பேசுவதற்கு ஆளில்லை நீங்கள் பேசும் தமிழ் மிக அருமை வாழ்த்துக்கள்
@buddylove143
@buddylove143 11 ай бұрын
உங்க ஜோடி பொருத்தம் அருமை ❤
@prakashvetha550
@prakashvetha550 11 ай бұрын
ஹெலிகாப்டரை பார்த்தவுடன் அ ஓ என்று கத்தி சுத்த தமிழன் என்பதை நிரூபித்து விட்டீர்கள் சோழனின் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வாழ்த்துக்கள் குவைத்திலிருந்து பிரகாஷ் வேதவல்லி❤🇮🇳🇰🇼
@user-ji2ui4oc3g
@user-ji2ui4oc3g 11 ай бұрын
மேல் நீக்கி செல்லும் விமானம் போல நீங்களும் மென்மேலும் வளர்ந்து வர எனது வாழ்த்துகள்❤❤❤
@lifeofordinary
@lifeofordinary 11 ай бұрын
ரீயூனியனில் தமிழே மறந்துகொண்டிருக்கையில் அந்த இளம்பெண் படம் பார்த்து தமிழை கற்றுக்கொண்டு கதைக்கின்றார் என்றால் அதைவிட சிறப்பு வேறென்ன ... இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமையே ... விடுத்து அவர் மேக்கப் போட்டுள்ளாரா இல்லையா என்பதெல்லாம் நமக்கு அனாவசியமானது ... வாழ்க தமிழ் ... வெல்க தமிழினம் !!!
@jinnahdurai7738
@jinnahdurai7738 11 ай бұрын
அருமை, தமிழ் வாழ்க, தமிழர் ஒற்றுமை ஓங்குக
@jahirhussain8451
@jahirhussain8451 11 ай бұрын
அந்த பெண் தமிழ்பேசுவது அழகாக உள்ளது வாழத்துக்கள் உமக்கும் புவனி….💐💐💐
@jayakumarkumar213
@jayakumarkumar213 11 ай бұрын
தங்கையின் செல்ல தமிழ் அழகாய் இருக்கு தெடர்ந்து இருவரும் வீடியோ போடுங்கள்
@balajisingh10
@balajisingh10 11 ай бұрын
That sister talking Tamil nice...born in French but she likes Tamil... Proud to be an Tamilan..
@vijayakumar5267
@vijayakumar5267 11 ай бұрын
லெர்மி பேசும் கொஞ்சும் மழலை தமிழ் மிகவும் அருமை அழகு❤❤. நீங்கள் பேசும் பேச்சு ரசிக்கும் வகையில் இருக்கிறது. தொடர்ந்து தமிழ் பேசுங்கள். மற்றபடி சகோ புவணி பயணப் பதிவு முயற்சி கண்டிப்பாக எப்போதும் போல பாராட்ட 💕💕💕💕பட வேண்டிய பதிவு😊😊😊
@kannankannan.s9977
@kannankannan.s9977 11 ай бұрын
ஹெலிகாப்படரில் புவனியுடன் சேர்ந்து பயணிப்பதை போன்றே இருந்தது இயற்கை வீடியோ அருமை தமிழ் பேசும் தமிழ் வெக்கம் கலந்த பெண்ணுக்கும் வாழ்த்துக்கள்
@organicthiruvarur
@organicthiruvarur 11 ай бұрын
Kaiyil marudhani pottu....namma ooru ponnunnu nirubichitaanga...super.....
@denildg5660
@denildg5660 11 ай бұрын
புவனியுடன் நேற்று helicopter ல் பயணம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது நண்பர்களே
@VijayMathews27
@VijayMathews27 11 ай бұрын
Really ur lucky 😊
@antonyarul6817
@antonyarul6817 11 ай бұрын
Super sister enjoy
@antonyarul6817
@antonyarul6817 11 ай бұрын
Ur taking Tamil nicely
@denildg5660
@denildg5660 11 ай бұрын
@@antonyarul6817 thanks...🙏🙏🙏
@manikandanb2740
@manikandanb2740 11 ай бұрын
@youtubersshelters
@youtubersshelters 11 ай бұрын
இந்த வருடத்தின் உங்களுடைய மிக சிறந்த விடியோ இது, வாழ்த்துக்கள் புவனி.
@MORNINGSTAARR
@MORNINGSTAARR 11 ай бұрын
ஆகா அருமையான ஜோடிப் பொருத்தம்❤❤❤❤🎉
@sivaprakasamv1875
@sivaprakasamv1875 11 ай бұрын
One of the best video from Buvani. And cute Lermina.
@jasminefootwear6001
@jasminefootwear6001 11 ай бұрын
.லெர்மினா ஆர்மி ❤❤❤
@mr.unknowndatachannel9945
@mr.unknowndatachannel9945 11 ай бұрын
நீங்க சென்ற எல்லா countries லையும் என்ன impress பண்ணினனு சொன்னா அது மோங்கோலியா series தான் but அதுக்கு இது வரைக்கும் பெய்த்து ஈரதே maximum 300k i think உங்க Subscribers நிறைய பேர் அத watch பன்னி இல்ல இன்னும் நீங்க யாரவது அந்த சீரிஸ் a பாக்க இல்லேண்ட கட்டாயமாக பாருங்க நான் recommend பண்றேன் அந்த விடீயோஸ் ல போற landscape drone shots அங்க ஈர Tribe a பாக்க சென்றது எல்லாம் சூப்பர் நான் weekly one time அந்த விடீயோஸ் a Watch பண்ணுவேன் ❤️
@subramanianr8861
@subramanianr8861 11 ай бұрын
Good,I will watch it
@fridayswamy
@fridayswamy 11 ай бұрын
அந்த பாப்பா கிட்ட இதை சொல்ல சொல்லவும் "வாழைப்பழ தோல் வழுக்கி வாலிபர் உயிர் ஊசல்"
@The_copyright
@The_copyright 11 ай бұрын
பொண்ணு தங்கம் விட்டுறாத ப்ரோ ❤🚶🏻‍♂️
@Varshinitax
@Varshinitax 11 ай бұрын
உலகம் சுற்றும் நாயகன் நீங்கள் நண்பா ❤
@MS-cv5gz
@MS-cv5gz 11 ай бұрын
She is so cute..I became a fan of her😊😊
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 11 ай бұрын
சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ப்ரோ அருமை அருமை வேற லெவல்❤❤❤❤
@jay-sq2og
@jay-sq2og 11 ай бұрын
சிறப்பான பதிவு சகோதரா... உடன் வந்த சகோதரி அழகு
@vmsweety
@vmsweety 11 ай бұрын
புவனி மிகவும் ஆசையாக உள்ளது எங்களுக்கும், அந்த ஆசையை உங்களின் மூலமாக கிடைத்ததற்கு மிக்க நன்றி... உங்களின் ரசிகன் 👍 20:11
@jaiganeshjanesh1517
@jaiganeshjanesh1517 11 ай бұрын
அந்த புல்ல வெளிநாட்டுல பிறந்ததால வெகிலித்தனமா இருக்கியா இதுவே நம்ம ஊரு பலுக்குகலா இருந்துச்சு அவ்வளவுதே வெசப்பலுக்குக 😂😂😂😂❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@maragathavelc4992
@maragathavelc4992 11 ай бұрын
தாங்கள் ஹெலிகாப்டர் மிக சிறப்பாக இருந்தது உங்களுக்கு இது முதல் அனுபவம் சிறப்பு 👌👌👍👍
@kulanthaivelp9420
@kulanthaivelp9420 11 ай бұрын
உலக நாயகன் கமல்ஹாசன் உலகம் சுற்றும் நாயகன் tamil trekker ❤
@simbusilambu724
@simbusilambu724 11 ай бұрын
Illa nanba புவன் அதுக்கும் மேல.......❤
@manthiramarumugavel
@manthiramarumugavel 11 ай бұрын
100000 times used this word😂😂😂 வந்து... வந்து... வந்து... cute akka neenga 🥰....
@panneerselvam9223
@panneerselvam9223 11 ай бұрын
lermina looks natural when she is without makeup.We welcome her innocent tamil speech.Esppecially அட்சிருவேன். helicopter tour is excellent. congrats Bhuvani.
@kannanbalaiah641
@kannanbalaiah641 11 ай бұрын
Ierminakga maddumthanya watching these France episodes 😊
@munispeter5533
@munispeter5533 11 ай бұрын
Thanks Bhuvani bro for your effort to bring this wonderful episode with beautiful girl, appreciated baby girl to speak Tamil very well. from Malaysia
@sureshkumarr4165
@sureshkumarr4165 11 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் கையில் அண்று பெட்டி. இண்று கையில் கேமிரா வழி காட்ட என் தங்கை பேசும் தமிழோ மிக அலகு... தொடரட்டும் நன்பா... மித்ரன் திருச்சி.
@mathankumar2665
@mathankumar2665 11 ай бұрын
Perfect Jodi uh erukku.. Rendu peroda combination😁👏👏
@sasidharanss3310
@sasidharanss3310 11 ай бұрын
பயணங்கள் செய்வது வாழ்நாள் முழுவதும் நினைவுகளை அசைபோடுவதற்கான வாய்ப்பு ...உங்களுக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம் .....❤❤❤❤❤
@babua3339
@babua3339 11 ай бұрын
நம் தமிழ் கலாச்சாரம் மறக்காமல் உண்மை யாக உள்ள அப் பெண்மணி கு வாழ்த்துக்கள்
@prabsworld2074
@prabsworld2074 11 ай бұрын
Thet girl is so beautiful..... ❤
@g.krishnakumardme8017
@g.krishnakumardme8017 11 ай бұрын
வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥
@nAarp
@nAarp 11 ай бұрын
தலைவா வேர லெவல் உலகம் சுற்றும் வாலிபன்💖💕💔💗💘💓
@bhagyaraj5251
@bhagyaraj5251 11 ай бұрын
ஆங்கில படம் பார்த்த உணர்வு.கள்ளங்கபடமில்லாத சகோதரியின் பேச்சும் சூப்பர்.ஒரு வாழ்த்து சொல்லிவிடுங்கள்.நன்றி
@sristhambithurai8012
@sristhambithurai8012 11 ай бұрын
எரிமலை மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை நாங்களும் சேர்ந்து கெலிகப்டரில் பயணித்து பார்த்ததுபோல் இருந்தது மேலும் பயணம் சிறப்பாக அமைய உங்களோடு சேர்ந்து கலகலப்பாக பயணித்த பெண்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்
@TamilTigers001
@TamilTigers001 11 ай бұрын
ஹெலிகாப்டருடன் கூடிய எரிமலை இயற்கை அழகு..தமிழில் பேசும் சகோதரி அருமை..தலைவர் புவனி தாருமாறு💥❤💯💐🥰👍
@vijayalayan.t4346
@vijayalayan.t4346 11 ай бұрын
நீங்க கார்ல எரிமலை பாக்க போய்யிருந்தா நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் உங்களுக்கு..
@Sinthujan-qv1xi
@Sinthujan-qv1xi 11 ай бұрын
இருவரும் நீங்கள் அழகான ஜோடிகள் இருவரும் திருமணத்தை கட்டிக் கொள்ளவும் வாழ்த்துக்கள்🎉
@darktamilshorts9876
@darktamilshorts9876 10 ай бұрын
😂😂
@srinivasan9984
@srinivasan9984 11 ай бұрын
நண்பா உன்னால் இந்த்த உலகம் புல்லா சுத்தி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ரொம்ப நன்றி🙏👍👍👍
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 11 ай бұрын
பிறந்த இடம் வேற ஆனால் அண்ணதானம் என்ற உடன் பிரசாதம் வாங்கும் முறை தமிழக பழக்கம் தானாக வந்துவிட்டது கை சகோதரிக்கு தமிழ் பெண் அல்லவா வாழ்த்துக்கள் !
@nanjapramsa
@nanjapramsa 11 ай бұрын
நல்ல தகவல்கள். மிக்க நன்றி. ஒரு கருத்து...... வீடியோவில் நம்ப மூக்க நோண்டுவதோ, சாப்பிடும்போது வாயை பின்னங்கையில் துடைத்துக் கொள்வதோ வெளிநாட்டு தமிழர்களாகிய எங்களுக்குப் பார்ப்பதற்கு என்னவோ மாதிரி இருக்கு! அதற்கு கைக்குட்டையை பயன்படுத்தலாம்.❤
@Lil_bear97
@Lil_bear97 11 ай бұрын
Super sir. நாங்கள் reunion. சுற்றி பார்த்த மகிழ்ச்சி.❤
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 11 ай бұрын
🍇🍇🍇🍇🍇🍇🍇 பாப்பாவின் தமிழ் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🍇🍇🍇🍇🍇🍇🍇
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 5 ай бұрын
அந்த சுட்டி பெண் தமிழ் பேச்சு இனிமை.கேட்க ஆசையா இருக்கு.(அட்சிருவேன்...)
@aravindhreddy4577
@aravindhreddy4577 11 ай бұрын
Tamil trekker மூலமாக நானும் பல நாடுகள் விழி வாயிலாக சென்று இருக்கிறேன் நன்றி❤
@thanjaichinnadurai
@thanjaichinnadurai 11 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 சகோ உங்கள் பயணங்கள் முடிவதில்லை 🎉பறந்து கொண்டே இருங்கள் இந்த 🌏உலகின் அனைத்து இடங்களும்
@manojkumar.r2301
@manojkumar.r2301 11 ай бұрын
6:39 rendu perum maathi maathi onnuthaiye saapidumbothey yetho thonuchi ... Cmts ah paatha poravu confirm aaghiduchi ... Enjoy pannuya Bhuvani nee .. valthukkal 🎉🎉🎉
@manivadaseri9588
@manivadaseri9588 11 ай бұрын
சிங்கம் அந்த பொண்ணு நல்லா அழகா பேசுது அதனால நீங்க என்ன பண்றீங்க தஞ்சாவூருக்கு அழைச்சிட்டு வந்துருங்க
@karuppusamy3159
@karuppusamy3159 11 ай бұрын
புவனி நண்பா லெர்மினாவ தமிழ் நாட்டுக்கு வர சொல்லி தமிழ்நாடு பாரம்பரியம் மற்றும் தஞ்சாவூர் சுற்றி காட்டுங்கள்.... லெர்மினா தமிழ் பேசியது மிக அழகு...
@rifkasmohammed91
@rifkasmohammed91 11 ай бұрын
buvani bro da waif aga poranga avanga ❤❤❤contains illatha Country yaan ponar avaruda life partner a pakkathan ❤❤❤❤
@RPrandoms
@RPrandoms 11 ай бұрын
Avangalukkaga than bro reunion series ye paakkuren❤❤
@kamalprakash3577
@kamalprakash3577 11 ай бұрын
உங்கள் இடத்தில் வேரு ஒரு யூடூபர் இந்த நிலையில் அதற்கு Title Card, எப்படி வச்சு இருப்பார்கள் , "A DAY WITH CUTE GIRL" and Thumbnail Her photo, ஆனால் நீங்கள் இங்கே உங்கள் யூடியூபில் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு 🎉🎉🎉❤❤❤, Tamil Trucker ❤❤❤ bro, 🎉🎉🎉
@anandhraj2666
@anandhraj2666 11 ай бұрын
Jodi super 🎉
@kevinroger7656
@kevinroger7656 11 ай бұрын
இந்த பொண்ணுவின் தமிழ் பேச்சுக்காகவே இந்த காணொளியை ஆயிரம் முறை பார்க்கலாம்
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 11 ай бұрын
தம்பியா உன் அறிவுக்கும் ஆற்றலுக்கும் வாழ்த்துக்கள்.. அனால் நீ ட்யூப் டூப் வீடியோ போடுவதனால் அல்ல, மாறாக ; ஒரு இந்திய தமிழ் நாட்டு தமிழன் " பாகிஸ்தான், அபிகானிஸ்தான், சோமாலியா, சிரியா, போனான் என்பது உலக சாதனையே தம்பியா.. வாழ்த்துக்கள் ..
@sezhiann5657
@sezhiann5657 11 ай бұрын
ரியூனியனில் 3ல் இரண்டு பங்கு தமிழர்கள் அத பற்றி பேசுங்கள்.
@single9304
@single9304 11 ай бұрын
அந்த பொண்ணு க்யூட் 🥰
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 11 ай бұрын
Helicopter ride may seem expensive when converted to INR...but it is worth the money paid. Wonderfully captured....I got the feel of having travelled along with you including the twists and turns taken by the helicopter
@selvam1795
@selvam1795 11 ай бұрын
மிக அழகான நல்ல பயணம் இயற்கை அழகு பெண் தமிழ் பேசும் தமிழ் அழகு இன்றைய பதிவு அனைத்து அருமை நன்றி வாழ்த்துக்கள்
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 11 ай бұрын
The Tongue Tease gesture of that Anglo France girl is very attractive.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 11 ай бұрын
Just to Stir up some Fun.
@hanifa945
@hanifa945 11 ай бұрын
Super jodi❤❤ Enjoy buvani🎉
@aravindns6315
@aravindns6315 11 ай бұрын
Sister tamil nalla eruku ninga pesunga ... ❤️
@ASSUTHAIS
@ASSUTHAIS 11 ай бұрын
She also cute and her tamil also so cute cuteness overload and i want like this friend 😂
@LifeByAD
@LifeByAD 11 ай бұрын
naanum ethanayoh episode paarthu irukkan but indha video matum ore wedding vibesah irukke 😂😂😂😅😅😅
@RAJKUMARYADAV-zt9ol
@RAJKUMARYADAV-zt9ol 11 ай бұрын
🤔
@waranwaran8650
@waranwaran8650 11 ай бұрын
God bless you anna romba healthy ha iruga nalla food kedaikanum enjoy anna antha sis voice so cute
@talktotamilan5948
@talktotamilan5948 11 ай бұрын
பிரான்சில் எரிமலை சுற்றி காட்டியமைக்கு புவனைக்கு நன்றி பாராட்டுக்கள் பல கோடி
@jayanthpremthondaman1834
@jayanthpremthondaman1834 11 ай бұрын
அந்த போண்னு அழகா பேசுது
@fathimakbarfathimakbar8720
@fathimakbarfathimakbar8720 11 ай бұрын
Bro jodi superb aanda ponnuku ungala pudichi iruka k lunga....okay sonna tamilnattuku marumagal aakiduga🎉🎉🎉
@sasisasi9290
@sasisasi9290 11 ай бұрын
சகோதரி பேசும் தமிழ் மிக அழகு....
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 11 ай бұрын
மிக அருமையா தொடர் புவணி வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉
@harish8453
@harish8453 11 ай бұрын
anna neenga recent ha pota English dub videos super ha irundhuchi, the dubbing was very good 👏
@deepakb2898
@deepakb2898 11 ай бұрын
Tamil trekker Army ❤💥🔥
@eswaran780
@eswaran780 11 ай бұрын
Wowwww wonderful place bro perumaiya irukku romba naaluku apparam magica irunthuchi intha video learmina tamizha marakama pesunathuku reunion la poranthalalum thamizhachiii than thanks ya keep at up 😇🤝🤝🤝👍🏻✌️
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 11 ай бұрын
Reach for the Sky is the Climax Touch done by Mr Bhuvani the International KZbinr now and even my well wishes.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 11 ай бұрын
Ok Thanks.
@suresh5566
@suresh5566 11 ай бұрын
வாழ்த்துக்கள் நண்ப பயணம் அருமையாக இருந்தது 😊🎉
@user-wq7wj9zs1k
@user-wq7wj9zs1k 11 ай бұрын
Sister you are so cute.,.....That vanakkam Makkale moment ❤😍🥰
@kalaivani7319
@kalaivani7319 11 ай бұрын
Really a nice trip, go ahead bhuvani,i like her cute tamil speech😄
@sasikumarr5491
@sasikumarr5491 11 ай бұрын
அருமையான பயணம் தலைவரே....😊😊😊😊
@mariyaprakasha2712
@mariyaprakasha2712 11 ай бұрын
Cute and innocent tamil girl bro.
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 11 ай бұрын
Hii..புவனி...🍃🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌏👍👍👍👍👍🌏🤝🤝🤝🤝🤝🤝🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾..Thankuoy..🌲🌲
@Suganmappilaibrotherz1720
@Suganmappilaibrotherz1720 11 ай бұрын
Enake athe ponne rombe pidichiruke..from malaysia
@maragathamkarthikraja4702
@maragathamkarthikraja4702 11 ай бұрын
செம்ம அந்த மாரி இருந்தது தலைவா🔥🔥🔥👍👍💪💪
@rjvideos2910
@rjvideos2910 11 ай бұрын
antha papa sema cute voice nd act..tamil naatla illama irunthalum ivanga ipdi irukurathu sema bt nane miss pndren ena lfy nu
@morechargemo9184
@morechargemo9184 11 ай бұрын
Great vlog, but it'd be even better if we could see more of the beautiful places you're exploring! The camera being on you 70% of the time makes it hard to fully enjoy the scenery. Here are 3 tips: 1) Give a clear view of the surroundings, 2) Share more B-roll footage, and 3) Use voiceovers to guide us through the journey. Keep up the good work!
@saravanansaran2539
@saravanansaran2539 11 ай бұрын
உங்கள் கடிண முயற்சி பாராட்டுக்கள்
@manikandanm4274
@manikandanm4274 11 ай бұрын
Bhuvani brother I love you 😍😍 Vera Mari..vera Mari...🔥🔥
@vetrivelan9917
@vetrivelan9917 11 ай бұрын
புவனி வாயில் எப்போதும் சூப்பரா இருக்கு சூப்பரா இருக்கு இயற்கையை பார்ப்பதற்கு மிக இருக்கிறது கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது என்று தமிழ் வார்த்தைகளை சொல்லி பேசுவதற்கு கற்றுக் கொள்ள மீண்டும் மீண்டும் ஒவ்வொரு காணொளிகளும் சூப்பர் சூப்பர் என்று என்றால் மிகக் கேவலமாக பேசி விடுவேன் புரியுதா தம்பி
@bharathshiva7895
@bharathshiva7895 11 ай бұрын
Vera level brother 😇👍🏼. Unga videos ellame vera level anna 😍👍🏼.
@krishipalappan7948
@krishipalappan7948 11 ай бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙👍👍 வேற மாதிரி வேற மாதிரி 🤙🤙🤙 வேற லெவல்ங்க 🤙👍👍 வாவ்ங்க 🤙👍 மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை. ரீயூனியன் தீவு பற்றிய சுவையான அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே புவனி
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН