Kevalama kavarchiyea matum kora thala pakka padu kevalama iruku
@ranithangam2940 Жыл бұрын
Enjoy panrigaa ulagam sutrum vazliban ❤❤
@SAISARAN698 Жыл бұрын
Super super Brother Sinchan ah paththi kettu konjam sollunga bro
@sandhiyasandy8877 Жыл бұрын
அண்ணனுக்கு வர வர sense of humour அதிகமாய்ட்டு இருக்கு 😂😂
@Riddlestories11 Жыл бұрын
Yes 😂😂😂
@sargunanbala4502 Жыл бұрын
🤣🤣🤣🤣
@luxanshanmugalingam8316 Жыл бұрын
Robotukke tough kudukkiraruppudi 😅
@Ishatreema-wr6ze Жыл бұрын
Yes
@marvelfamily_532 Жыл бұрын
உலகத்துலயே டாய்லெட் டூர் போடுற ஒரே கோஷ்டி 🤣🤣🤣🤣
@m3mefy Жыл бұрын
Who else randomly started watching *Tamil Trekker* and now it's a everyday thing? 💕♥️
@TwitterTamilan Жыл бұрын
Yes
@cyberthiru Жыл бұрын
Meee
@revathi128 Жыл бұрын
Myself
@nazeernishan3597 Жыл бұрын
Toilet a அந்த இடத்துல வச்சவன் கூட இந்த மாதிரி Review வரும்ன்னு எதிர்பார்த்து இருக்க மாட்டான் 😂
@_a_visible_boy_ Жыл бұрын
😂😂😂
@jahirhussain8451 Жыл бұрын
ஆமாம்
@jahirhussain8451 Жыл бұрын
ஆமாம்
@Anishprabhu6051 Жыл бұрын
Sss
@ithayam414 Жыл бұрын
Real
@maragathavelc4992 Жыл бұрын
பல வருடங்களுக்கு முன்பு மாத /வார இதழ்களில் படித்தது உண்டு ஜப்பான் பயணத்தில் நேரடியாக காண்பித்து விட்டீர்கள் நன்றி சகோ 💐💐 ஜப்பான் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐
@a.karthikwaran760 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சீக்கிரமே திருமணம் ஆகி உங்க மனைவியோடு ஊர் ஊரா போய் சந்தோஷமா இருங்க
@SEEMAN-ct4oz Жыл бұрын
தினமும் உங்கள் காணொளி தான் தலைவரே🙏🙏
@ramk4582 Жыл бұрын
Restroom explanation vera level🤣🤣🤣😄😄😄🤣
@BalaKrishnan-hn7xu Жыл бұрын
சுற்றுலாத்துறை அமைச்சர் கிடையாது உலகம் சுற்றும் வாலிபன் என் தமிழ் ட்ராக்கர்
@johnsondavis5587 Жыл бұрын
Bhuvani Newzealand list la vachinkinga 😊
@semmozhimazhigai4274 Жыл бұрын
தம்பி உங்களுடைய பாத்ரூம் காமெடி மிகவும் ரசிக்க கூடியதாக வாய்விட்டு சிரித்தேன்
@anish4775 Жыл бұрын
😂😂😂
@sathiyarasu Жыл бұрын
சகோ இரண்டு வருடங்களாக உங்கள் வீடியோ பார்க்கிறோன் வர வர வேர லெவெல்.. கல்யாணம் காட்சினு ஆகி சுத்த முடியாத உலகத்தை உங்க மூலமா சுத்தி பாத்துட்டு இருக்கேன்...வானமே எல்லை மேன்மேலும் பயணங்கள் வெற்றி பெற ஈரோடு வாழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்..
@satiz.sms1 Жыл бұрын
Food review பாத்திருக்கான், கார் review பாத்து இருக்கேன், first டைம் bathroom review super bro.
@vinoheart Жыл бұрын
Japan is so beautiful and clean. Streets and road are like toys. Loved by all nations. Long live Japan and its people. Tx TT.
@shekarjayaraman7586 Жыл бұрын
ஜப்பான் ஒரு அழகான சுத்தமான இருப்பதை காண முடிகிறது புவண் அந்த டாய்லெட்டில் பொத்தான்களில் குட்டி குட்டி புள்ளிகள் போல் இருந்தது அது கண் பார்வை அற்றவர்கள் உபயோகிக்கும் எழுத்து வடிவம் போல் உள்ளது 👌👍
@ravanan6610 Жыл бұрын
20:05 'Rolls Royce' crossing
@sangeethaarputharaj7662 Жыл бұрын
Capsule rooms are very nice 👍🙂 அடடடடா என்ன விளக்கம் தம்பி..... 😅😅 When will it come to India😢 இன்னும் நம் இந்தியாவில் காட்டு பக்கம் போகிறவர்கள் எத்தனை பேர் அதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது😢 வழக்கம்போல் நன்றி bro🙏
@simplysiva2397 Жыл бұрын
Mee too
@shanmugapriyankr4659 Жыл бұрын
நீங்கள் தான் உண்மையான வாத்தியார் கக்கூஸ் போறது சத்தமில்லாமல் போவது எப்படி என்று கூறியதற்கு நன்றி 😂😭
@akashr5523 Жыл бұрын
Japan government and our indian government had good mutual understanding ❤ They are our good allies 🇮🇳🇯🇵
@sudharshan-7 Жыл бұрын
Ni 10th thana 😂
@Car_Addict_AJ Жыл бұрын
20:04 toyata century my fav car v12 inside
@snrajan1960 Жыл бұрын
உவ்வே விசயங்களை சுவாரசியமாக சொன்னது நல்லா இருந்தது.
@devsanjay7063 Жыл бұрын
3:17 😂😂😂😂😂 எனக்கு உயிர் இல்லியே 🤖😂 எப்படி கொல்லுவ
@muthuprakash8299 Жыл бұрын
1500 ரூபாய் Extra வாங்கிட்டானுங்க!!கம்னேட்டி பசங்க!!😂😂😂😂 தஞ்சை தமிழ்!!! Toilet Vlog வேற லெவல்
@manjunathaappu6743 Жыл бұрын
15:00 😂😂😂😂😂 samma 🤣
@ganeshmendoza Жыл бұрын
Toilet review is very awesome bro😂😂And Japanese girls are very nice❤ and Japanese🇯🇵 people's living in 2040.👏
@rakeshkumar-kj9ib Жыл бұрын
Bhuvani , I become ur fan now. Watching videos regularly . Toilet review was superb
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
கொன்றுவேன்!..சூப்பர்.. நேர மதிப்பை ரோபோ உணர்த்திய தருணம். அருமை..அருமை. நல்வாழ்த்துகள்.
@smkumarphone Жыл бұрын
When you are in Japan, you must follow timing. At least in Japan, you must follow the basic rules.
@muthukrishnanp1890 Жыл бұрын
அன்பரே நீங்கள் கருப்பு நிற கார் பற்றி கூறவும் மிகவும் சூப்பராக இருந்து .. ❤️❤️❤️❤️❤️ ஐந்து நட்சத்திரம்.
@vsvas1993 Жыл бұрын
😂 japan karan muzhakaran than ya kazhuvarathula kuda creativity iruku athulayum privacy mode vera level😂
@PRADEEP-md6ff Жыл бұрын
Awesome thalaivare. Japan girls la romba cute ha irukanga. Bathroom review is good. We all support you. Keep rocking
@manig6183 Жыл бұрын
உலக சுற்றுலா துறை அமைச்சர் ❤️😘 தஞ்சை தமிழன் 👍❤️🙏
@Imran_A09 Жыл бұрын
Lusu*** mari comment panadhingada
@abdulrasith278 Жыл бұрын
@@Imran_A09 😂😂
@easwar7 Жыл бұрын
@@Imran_A09 😂😂😂🤣🤣🤣
@BestOfVino Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களின் தீவிர ரசிகன் இலங்கையில் இருந்து 🇱🇰
@randomjinx1001 Жыл бұрын
டாய்லெட் tour 👌😂 14:40
@its_me_puchi Жыл бұрын
Nice enga ninga pakkama poiruvingalo nu nenachen. Also try long trip in train first class.
@NaveenTheIncredible Жыл бұрын
after aachuma bathroom tour video... its gone be a massive hit😂😂😂
@ManojKumar-ss5ij Жыл бұрын
Bro toilet review vera level bro😂😂😂😂😂😂😅🤦🤦♂️
@josejesi5089 Жыл бұрын
The Real Toilet Tour... Yaralayum intha tour ah beat panna mudiyathu 🤣🤣🤣inimel yaravathu toilet tour poduvinga
@greatweekendvlogs Жыл бұрын
Good evening bro ❤.you r inspiration Tamil youngsters.keep going
@thanushan.d9 Жыл бұрын
Neenga sonna madhiri girls paarka cute ah irukaanga ena bro? 🥰 Lovelyy metro station ulla pogum podhu welila wandha ooru school ponnu and inoru ponnu cute cute! 🥰🥰🥰🥰🥰 Semma bro! 🥰🥰🥰 Oru task neenga tattoo potu illa dhane bro? Jappan la wachi oru tattoo podunga bro.. 🤣🤭
@ramasamyajay8898 Жыл бұрын
Ugaluku kula oru comedy man olichuto erukar anna.atha apo apo outer la vitariga.sema super.keep it anna
@nishasingh8040 Жыл бұрын
Now a days im big fan of u man ❤
@rbharathkumarpharathkumar966 Жыл бұрын
அருமை அருமை ஜப்பான் பயணம் வெற்றி பெறவேண்டும் bro
@smkvtrichy1809 Жыл бұрын
Bro நான் ஜப்பான் போறேனோ இல்லையோ உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு மாதிரியான feel நானே ஜப்பான்ல இருக்கிற மாதிரி தோணுது bro 🎉🎉
@SureshKumar-pq7it Жыл бұрын
Hi Buvan, Always try to rise early in the morning so you can cover more places and get on time. When I travelled it was beginning of Winter and it got dark by 6.00 pm . Now this is the season of cherry blossom , enjoy the natural beauty of it.
@rathissv6676 Жыл бұрын
Im rathiss from Srilanka! Bro ! Vera level neenga Vara vara ungaluku humar suparaave workout aahuthu 👏 Unga vdo ellam super bro .. Nilani kooda tamil pesinathu semna 👌 Unga vdo moolama niraya theriyatha visayangala kaththukirom.. romba nanri bro Vazhthukal....🎉❤ Best of luck ur future steps ✌️
@francisfj Жыл бұрын
Jst started to watch your videos a week ago ,im kind of addicted to your videos nw , love your hardwork brother .. happy to see u explore the world ...love from Bangalore ❤
@karunanithir322 Жыл бұрын
ஜப்பானியர்கள் சுறுசுறுப்பானவர்கள் என எனது சிறுவயதிலேயே படித்திருக்கிறேன். அவர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்கள்ம் கூட... தூய்மையையும் இயற்கையையும் நேசிப்பவர்களும் கூட... நான் பார்க்க ஆசைப்படும் நாடுகளில் முதலில் விரும்புவது ஜப்பான் தான்... புவணி உன் மூலம் அந்த ஆசை ஓரளவு நிறைவேறியதாகவே உணர்கிறேன். மிக்க நன்றி.
@althaffhussain2703 Жыл бұрын
Bro the reaction into the toilet was awesome 😂😂😂😂🤣🤣 very nice experience you had and shared it with us keep going bro.
@erengamingtamil Жыл бұрын
Vedi explanation nice bruh 🤣🤣🤣
@riyasdeen5128 Жыл бұрын
Neega solrathe Vera level bro😅😅😅😂😂 16:45
@rkmpjm.05 Жыл бұрын
Watched the ads fully. Only for TT
@devilhari6873 Жыл бұрын
அண்ணே வரவர hero மாறி ஆகிட்டு வரிங்க😊❤
@rajavij2978 Жыл бұрын
Munusamy is in Touring Talkies 🤣(Chitra Lakshmanan) Great video Bro!! Japan is very interesting!! Wow!!
@jaifactsofdust309 Жыл бұрын
Toilet part vera level pa
@Varnaclothings Жыл бұрын
Really fantastic episode today🎉kudos to Bhuvani❤
@Iconicevlove Жыл бұрын
Kakoos review super 😂🤣 tharam...🎉
@nimi-vibes5171 Жыл бұрын
Neenga vera level bro ... Adhulayum kurippa andha 15 la irundhu indha videola mass pannita bro
Another good video Bro, naaangale Japan pona madhiri irukku..keep it going.
@heloise4360 Жыл бұрын
Nice video bro. One of things I love about Japanese society is they are very introvert society and respect others privacy which is alien concept to us (indians).
@Berrygirl6784 Жыл бұрын
They are introvert tthat lead them to be depressed me myself being a introvert felt depressed many times.. socialising is important to our mentalk health lack of socialising will lead to loneliness and sucides
@heloise4360 Жыл бұрын
@@Berrygirl6784 introvert doesn't mean no socializing, it means less socializing or socializing with only peoples you're comfortable with. Depression also very common in India unfortunately indian society living in denial. We Indians barely care about mental health, peoples ll mock when someone say they need to go therapist.
@heloise4360 Жыл бұрын
@@Berrygirl6784 most importantly India is developing country so most of suicide rates go unreported and lack of mental health awareness, social stigma, illiteracy ,superstition belief prevents people from consulting psychiatrist. its not same case with Japan ,since Japan highly developed country it's very odd to see the case unreported so, this make them look like depressing country.
@Berrygirl6784 Жыл бұрын
@@heloise4360 But to be honest Japan js more stressful they all are shy of course india also has depression but when it comes to sucide rates its lower compared to japan. Introversion is also like not able orr dont liile too socialiise even when they force thenself the feel liile they dont want tto socialise. Hikikomori are people who stay inside houses dont come outside due introversion social phobia more. India atleast socialising skills not bad compared to japan. But japan they cannot change jobs too much of perfection also lead them to depression.
@Berrygirl6784 Жыл бұрын
@@heloise4360 underreporrted but that applies to japan as well some sucides maybe underreported too. The people who sucide in this forest doing it there so tthat no onee finds out.
@prakashvetha550 Жыл бұрын
இந்த வீடியோவெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்🔥🔥🔥நல்ல comedyபண்ணிரிங்க பார்த்து கவனம் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🤞🤞🤞❤️🌹🙃😎
@vijayakumar5267 Жыл бұрын
Hello Bhuvani bro👍👍, பலவகையான தகவல்களை உங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது நன்றி🙏💕🙏💕. செலவுடன் செலவாக நல்லதாக நான்கு சட்டையை எடுத்தால் நன்றாக இருக்கும்😜😜😜
@youtubevaassi3603 Жыл бұрын
Kasukabe Shin Chan CITY Video போடுங்க bro 🌈
@abiramiabi431 Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டத்தில் கம்நாட்டி பேமஸ் செம கலாய் புவனி
@hariprasath1739 Жыл бұрын
Anney video super 😂😂😂😂😅😅😅 vara vara video lam vera mari eruku na
@Amaranath-ags Жыл бұрын
Vara vara boom 💥 potragu kuda class yadukuriga pola sema sema 😂 😂
@mysteryman4710 Жыл бұрын
19:00 vanmatha kattitiye bro😂🤣
@mixturemasala1949 Жыл бұрын
நீங்க வேர level bro.keep it up.
@madhangaming27103 ай бұрын
3:17 thala mass yaa😂😂😂
@harrisrajkumarp4461 Жыл бұрын
haiyoo antha bathroom explanation with bhuvani bro kusumbuthanam vera level yabba sema bhuvani bro..🤣🤣❤🔥❤🔥😍😍
@muruganand7522 Жыл бұрын
0:20 Ikigai book😍 muduchutiya thala
@milir123 Жыл бұрын
சப்பானியர்கள் இடங்களை சிக்கனமாகவும் ,தூய்மையாகவும் வைத்துள்ளதை காணமுடிகிறது. கழிவறை காட்சிகள் சிறப்பு 👌🏼😃😃😃
@nevergiveup2964 Жыл бұрын
போம் 🧨explanation super🤣🤣
@abdulnazeerfeelall Жыл бұрын
13:55நான் சிரிச்சிட்டேன் தலைவா ஜப்பான இலவசமாக பார்த்துட்டேன் நன்றி நன்றி
@radhikasivakumar8850 Жыл бұрын
Vere level 😁👍🏻👍🏻keep rocking bro
@Savisanuma Жыл бұрын
Really waiting for your video bro. Japan vlog is super
@rramesh6442 Жыл бұрын
Moopathal &munuswamy ya kandupidika sekirama
@Arunkumar-ix5es Жыл бұрын
Super beautiful video bro. Happy journey gohead👍👌🏼💐🤝
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiya Azgha present pannringa capsule hotel rommbu Advance ah irruku capsule maari room irruku especially automatic toilet review india eppadi vandha nalla irukum Robet hotel excess amount panninga Rommbu Stict ah irrukanga Japan government Japan makkal Videography 👌Capsule hotel wash room evolo advance ah irruku Health mukkiyam parthukonga Vazgha Valamudan neenga Vandha Taxi vera maari luxury ah irrukum Japan Rommbu Azgha irruku rommbu neat and clean maintain panranga
@prakashdhanu3612 Жыл бұрын
மதியம் சாப்பாடு உங்க வீடியோ பாத்தாதான் திருப்தியா இருக்கும்
@anish100ak Жыл бұрын
Bro unga video lam sema innum neraiya orru suthi parunga bro pakanum
@vijayashanthi2689 Жыл бұрын
Bro, your washroom explanation is the best. Thankyou for sharing
@dkvlogs1263 Жыл бұрын
Namba Jean and check shirt potu velila pora madri,Avaga Coat suite oda semaya iruka… Neega try panunga bro😅😅😅😅
@kaminipriya2081 Жыл бұрын
எதற்கும் துனிந்தவன் தான் நமது பாரதத்தில் இருக்கும் சங்கத்தமிழன் 😇👍