ரோம்ப நன்றி சார் உங்கள் வீடியோ பார்த்து நெறையா கத்துக்கிட்டேன் சார்
@ErKannanMurugesan Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி.
@dharmarajdharmarj1727 Жыл бұрын
நன்றி சார்
@dharmarajdharmarj1727 Жыл бұрын
@@ErKannanMurugesan சார் வணக்கம் 16அடி பீம் எத்தனை எம்எம் கம்பி போடனு சார்
@ErKannanMurugesan Жыл бұрын
Design செய்துதான் பார்க்க வேண்டும் சகோ.
@dharmarajdharmarj1727 Жыл бұрын
@@ErKannanMurugesan ஓகேங் சார்
@VenkatVenkat-pm2em Жыл бұрын
வாழ்த்துக்கள்....
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி
@sagayarajmankondar4952 Жыл бұрын
Great 👏👏
@katharcivildvk6251 Жыл бұрын
Super bro👍🤝
@jeyaramana7748 Жыл бұрын
Thanks for your perfect work....
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@sureshmyd406 Жыл бұрын
அருமையான விளக்கம் சார் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தருகிறது தங்களுடைய பதிவு மற்றும் தங்களுடைய பக்குவம் அணுகுமுறை இவையே தங்களுடைய சிறப்பு விரைவில் சந்திப்போம்
@agilan745 Жыл бұрын
Welcome to our Pondicherry sir!!! 💐💐💐
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@ellaikaruppanraj.k1148 Жыл бұрын
கான்கிரீட் கலவை ரெம்ப தண்ணீர் ஊற்றி உள்ளது போல தெரிகிறது ஐயா🙏
@srrsconstruction Жыл бұрын
Hi sir ivalo shorter spanla ivalo rebar kudukurandhu thevaiku athigama theridhungaley idhu ethanala poturukinganu sonna engaluku useful ah irukum
@karthickkarthickmalachamy5998 Жыл бұрын
Super na❤
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@karthickkarthickmalachamy5998 Жыл бұрын
@@ErKannanMurugesan அண்ணே தங்களின் வீடியோகளை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதுல்லை முன்பேப்போல். 😏
@RAJRAJ-vz7pr Жыл бұрын
Nice
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@GopinathK-yb2hq Жыл бұрын
என் பெயர் கோபிநாத் நான் வீடியோவ நான் மூன்று வருடங்கள் பார்த்திருக்கிறேன். அனைத்து விடியோவும் விளக்கமாகவும் நன்றாகவும் உள்ளது
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@GopinathK-yb2hq Жыл бұрын
@@ErKannanMurugesan நன்றி
@jayaraja5072 Жыл бұрын
Welcome sir
@saseedharanjayaprakash4145 Жыл бұрын
Hi Sir, Is it ok to use borewell Water for beam and pillars ?
@thangadurai5325 Жыл бұрын
Sq ft evvalavu bro vaankurinka? Pondicherry site kku
@suriyaprakashk3219 Жыл бұрын
Nice video sir 💯👍🙏
@NarendranVenugopal Жыл бұрын
Sengal vaaithu footing concrete podalam strong irukum sir
@ahamedhussain463 Жыл бұрын
Congratulations sir all the best sir😊🎊🎉👍👍
@mohanmadheswaran8700 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 🎉
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@velumani-og9yh Жыл бұрын
Sir vanakam thirupur la vitu katti tharuvingala
@ErKannanMurugesan Жыл бұрын
8428756055 call pannunga
@magendranhari6900 Жыл бұрын
Set back area for side, front and back , please mention
@tnpscgoal24 Жыл бұрын
minimum 3 ft
@saravanansaravanan443 Жыл бұрын
sir footing thk ?
@ArunkumarAlismaheshSMahesh Жыл бұрын
Footing rate analysis how
@mohamedibramsa8612 Жыл бұрын
Some column not rest on footing centre.c.g.is not correct.