Very important message. No one will explain like this clearly with open mind.
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@nisharali83902 жыл бұрын
Very good Explanation sir. Super 👌
@hemalatha-el7yn Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி 🙏🙏🙏
@gwk55803 жыл бұрын
Sir, in TAMIL your video is more informative than other's... Keep moving do more videos bro ❤️
@ErKannanMurugesan3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் சகோ
@Mazhalaimozhiarivom3 жыл бұрын
💐அருமையான விளக்கம்சார்🤝
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோதரா
@Ramesh-Mariner3 жыл бұрын
Waiting for next level video sir...
@RameshTD-qo7us3 ай бұрын
Nalla information sir Crank bar oru beam ahh cross pannitu pogumpothu antha pakkam room le one way or two way slab irunthaa epadi continue pannanum crank konjam explain panna mudiyumaaa Thank you
@Utubeboy903 жыл бұрын
Very Useful information sir. Tq
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@selvarajgovindarajulu9513 жыл бұрын
Er. Sir, your videos are very very nice and useful, myself get lot of knowledge. Thank you sir.
@SridharSridhar-ve6lp2 жыл бұрын
சூப்பரா சொன்னீக
@kumarchinnakkaruppan11402 жыл бұрын
my real hero sir niga....... 😍😍😍😍😍
@ErKannanMurugesan2 жыл бұрын
Thank you brother
@வளரும்விவசாயி3 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் சார்
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோ
@civildhana19943 жыл бұрын
Clear ah irukuu sir
@harikirija21253 жыл бұрын
Nice sir....good message lapping
@orientpalacecontracting72893 жыл бұрын
Super boss.... keep it up boss...
@DineshKumar-iy9vz3 жыл бұрын
Very helpful information
@madhavannathan962616 күн бұрын
Wel Explained sir
@senthamizhs14133 жыл бұрын
Thanks for information sir....
@mathi3282 жыл бұрын
Thank u for ur videos
@Muruganrenganathan3233 жыл бұрын
Nice your all video good.... ungal job good job bro ...👍👌
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother... இன்னைக்கு காலையில் தான் நினைத்தேன் நீங்கள் comment போடவே இல்லை என்று...
@syedfizalsk9083 жыл бұрын
Sir beam usage pathi oru thelivana video podungaa, mesthri and contractors lam roof la beam podama verum slab poduraangaa......
@bharathipandian10073 жыл бұрын
சார் "concealed beams" பற்றிய தகவல்களை ஒரு வீடியோவாக போடுங்க..
@ErKannanMurugesan3 жыл бұрын
கண்டிப்பா சகோ
@rafathullah43923 жыл бұрын
Sir same doubt
@ErKannanMurugesan3 жыл бұрын
Concealed beam பற்றி தனி வீடியோ பதிவு செய்கிறேன்
@balasubramaniyanraja71823 жыл бұрын
Good information sir 👍🎉
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@muthukumar-qe7uj3 жыл бұрын
Super sir
@syedfizalsk9083 жыл бұрын
Can you undertake projects in perambalur district,
@ramachandran53103 жыл бұрын
Good information 👍
@kannansenthilkumar52293 жыл бұрын
அருமையான காணொளி! உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கம்பியின் தரம்(Quality) எப்படி பார்த்து வாங்குவது? அது பற்றி ஒரு காணொளி.🙏🙏🙏
@ErKannanMurugesan3 жыл бұрын
இந்த வீடியோக்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் comment பண்ணுங்க. நன்றி
Nice Explanation Sir... How we have to find out primary and secondary baem ? How it's bar palced one another (primary on secondary beam or vice versa ) ? 2) Beam development length (L) should be in top rod only or both the rod ( top and bottom) ? Pls explain ?
@nagarajanm9478 Жыл бұрын
நன்றி சகோதரரே
@செந்தில்சக்தி3 жыл бұрын
நன்றி
@mathi3282 жыл бұрын
Nandri ayya
@ramakrishnankrish44633 жыл бұрын
Thank you sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@ramakrishnankrish44633 жыл бұрын
Sir kattukkal kajam calculate video pannunga sir
@ErKannanMurugesan3 жыл бұрын
சரிங்க ப்ரோ
@suvanisuvani41053 жыл бұрын
28*11 enna rod podanum sir
@karthickrajas6643 жыл бұрын
I am waiting...
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@vssankarselvam87692 жыл бұрын
Hello sir ithula tension bar, shear bars pathi solla mudiyuma
@rajkamal95003 жыл бұрын
Bro Explain steel residential building
@ngpathy26363 жыл бұрын
But continuous beam different types of distance and different types of load conditions but how to change the reinforcement detailing
@Sivaan_Lifestyle23 жыл бұрын
Thalaivare sama...
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you sister
@Divinedesires7 ай бұрын
Column to column thana beam spannu solluvanga?? But neenga building length soldringle bro? Pl explain
@kavin9072 жыл бұрын
Exlant
@DJVicky1263 жыл бұрын
nalla thalaipu sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you.. தலைப்புக்கு ஏற்ற தகவல் கிடைத்ததா சகோ
@DJVicky1263 жыл бұрын
@@ErKannanMurugesan yes sir , pls phone number sir
@ErKannanMurugesan3 жыл бұрын
@@DJVicky126 8667228787
@ErKannanMurugesan3 жыл бұрын
அருமையான மனிதர் சார் நீங்கள்... மிக்க மகிழ்ச்சி உங்களுடன் பேசியது.. நீண்டநாள் நட்பு போன்ற உணர்வு ஏற்பட்டது உங்களுடன் பேசியது... நன்றி...
@ravichandran14693 жыл бұрын
Thanks sir!
@selvarajgovindarajulu9513 жыл бұрын
Er Sir good morning, i am g Selvaraj highway's department retired. This video beam lapping place of jointing. Top bar 2nos, Bottom bar 2nos, in this beam required extra bar or not required please explain. Thank you sir.
@rajachinna70333 жыл бұрын
Column marking column laping in foundation new work start panum pothu podunga set back centre line drawing la irunthu epadi grid and footing Mark panurathu brother
@ErKannanMurugesan3 жыл бұрын
Sure brother
@rajachinna70333 жыл бұрын
Neenga solurathu romba elimaiya simple puriyaramari iruku site engineering course super KZbin nala nadathuringa Brother
@ErKannanMurugesan3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா...
@civilian61032 жыл бұрын
Sir beam lapping length formula?
@krishnamorthy-fh9pj Жыл бұрын
Roomkku ullaya seftty tank vaikalama
@prasannakumarcooldude75892 жыл бұрын
Beam lap la rebar aa king panna thevai illaya sir?
@hamceditz3 жыл бұрын
Like you sir
@rajachinna70333 жыл бұрын
Bro nice video 10 feet colomn to climb space beam size ena podanum 10 to 15 or 16 feet beam size Ena podanum.. Roof la beam podama pota next floor katamudiyuma
@ErKannanMurugesan3 жыл бұрын
10 feet வரை 1 அடி பீம் 15 அடி வரை 1.25 அடி பீம் 18 அடி வரை 1.5 அடி பீம். கம்பி வரைபடம் டிசைன் செய்து பார்க்கும் போது சற்று மாறுபடும். 1.25 பீம் பதிலாக 1 அடி பீம் கூட போதுமானதாக வரும். ஒரு சில இடத்தில் 1 அடிக்கு பதில் 1.25 அடி பீம் கூட வரும். அதனால் கம்பி வரைபடம் டிசைன் செய்து பீம் size முடிவு செய்வது நலம். G+1 வரை மட்டும் கட்டும் கட்டுமானம் ரூப் பீம் இல்லாமல் போடலாம். ஆனால் மற்ற பீம் மற்றும் லிண்டல் மற்றும் சில் concrete போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் பயன்படுத்தும் செங்கல் நல்ல தரமானதாகவும், கட்டு வேலை நல்ல சிறப்பான முறையில் கட்டமைத்து curing போன்ற விசயங்கள் முறையாக செய்ய வேண்டும்.
@திலிபன்யோ3 жыл бұрын
Inverted beam clear aa explain pannunga
@ManiMani-nb6ew2 жыл бұрын
Sir, One way slab and two way slab epputi beam la joint pantrathu then two Mela iruntha one way slab sollirunthinga but correct ah two iruntha one way slab use pannalama or two way slab use pannalama sir?
@SakthiAmutha-lk4vp Жыл бұрын
28 அடி நீளம் 11x8 11x8.11X10 பிளிந் பிம் 3 க.போட்டால் ஏதாவது பிரச்னை என்படுமா
@user-ui2lw7dr9c3 жыл бұрын
Vannakam sir.. M20 concrete ku materials requirement naraya channels la videos pottu irukaga... But actual ha site la, 1 bag cement ku, 6 bond sand, 7 bond jally dhan use panranga... So idhula vara cost difference pathi oru video podunga.. Thank you..
@ErKannanMurugesan3 жыл бұрын
Ok brother... Sure...
@gajaivivin78363 жыл бұрын
Tnqs
@enochr94243 жыл бұрын
Good information sir, one question, In framed structure, in future if we want to construct partition wall in first floor, how to make bottom beam for that wall (while constructing ground floor roof concrete we don't have idea), is there any way to do this? Many thanks in advance.
@ErKannanMurugesan3 жыл бұрын
Please contact Whatsapp 8667228787
@ngpathy26363 жыл бұрын
How to lap using more than 40 feet simply supported beam
@தமிழா-ய8ட7 ай бұрын
😍👍🏻
@திலிபன்யோ3 жыл бұрын
Inverted beam ku video potu irukingala
@ErKannanMurugesan3 жыл бұрын
இல்லை. அதுபோல வாய்ப்பு அமையவில்லை நமது கட்டுமானத்தில்..
@sriruban58473 жыл бұрын
Sir l/2 nu solringa adu coloumn to colounm distance ah mention panringala adu enaku purila sir
@ErKannanMurugesan3 жыл бұрын
L என்பது காலம் to காலம் உள்ள தூரம்.
@govindharajgovindharaj21444 ай бұрын
❤❤❤❤
@ayyappans30263 жыл бұрын
Shall we keep beam joints in the pillar?
@ErKannanMurugesan3 жыл бұрын
உங்கள் கேள்விக்கு பதில் வீடியோவில் உள்ளது.
@UdhayaKumar-et9pf3 жыл бұрын
சிறிய சந்தேகாம் 49அடி டாப் கம்பி 1 By 3 போடலமா
@mohamedibramsa86123 жыл бұрын
In Dubai .They .give..top rod .joints at .centre..I..seen..there..UAE..Municipality.structural.engineer.. accepted
@ErKannanMurugesan3 жыл бұрын
நானும் அதைத்தான் கூறி உள்ளேன்.
@saravanana3273 жыл бұрын
Nangalum centring contractor than...24 year experience
@ErKannanMurugesan3 жыл бұрын
வாழ்த்துகள்...
@rameshmuniyasamy87313 жыл бұрын
Anna roof beam size and ring size sollunga
@ErKannanMurugesan3 жыл бұрын
ரூப் பீம் கம்பி டிசைன் செய்துதான் சகோ தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் அளவு, அதிலுள்ள பில்லரின் அளவு, அதன் இடைவெளி, அதில் எத்தனை கம்பி போட்டுள்ளீர்கள் போன்ற தகவல்களை கொண்டு ரூப் டிசைன் செய்ய வேண்டும். உங்களுக்கு அருகிலுள்ள நல்ல கட்டுமான பொறியாளர் வசம் ஆலோசனை பெற்று டிசைன் பெறுங்கள் சகோ...
@ssmurugesansethu87603 жыл бұрын
வணக்கம் சகோ மாடி எடுக்கும் போது ரூப் காங்கிரட் ரோடு கீழே இருந்து வருகிற சுவற்றில் மேல பீம் போடணும்னு அவசியம் இருக்குதா
@vengadeshs51243 жыл бұрын
Top & Bottom reinforcement alternate குடுத்தது சரி. ஆனால் top'இல் உள்ள இரண்டு கம்பி alternate வேண்டுமா? முறை சரிதானா?
@ErKannanMurugesan3 жыл бұрын
ஆமாம் 100% சரியான முறை...
@sheikmohamedarsath28923 жыл бұрын
Sir Extra rod or curtailment rod intha beam ku thevai illaya
@ErKannanMurugesan3 жыл бұрын
Extra rod structural design ல் கொடுத்தால் போட்டால் போதும் அது அனைத்து பீமுக்கும் வராது. Jamir சகோ கூறியது சரியான பதில்.
@sheikmohamedarsath28923 жыл бұрын
@@MohamedJamir-pl8nw thank you bro
@sheikmohamedarsath28923 жыл бұрын
@@ErKannanMurugesan thank you sir
@manikandan65033 жыл бұрын
Lapping should be provided to alternative
@balukumarm76662 жыл бұрын
Roof beam evlo height vaikanumsir
@ErKannanMurugesan2 жыл бұрын
Please follow as per structural drawing
@KrishKrish-vd6er3 жыл бұрын
@2.36 min top rod l/4.....
@vinu883 жыл бұрын
Hi anna m20 concrete mixing 1:2.5:6 podalama?? Column box shoe ilama panalama?? Kindly answer
@ErKannanMurugesan3 жыл бұрын
M20 mix ratio 1:1.5:3 And shoe இல்லாமல் செய்யும் போது தவறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீங்கள் சொல்லும் ratio தவறு... அது M10 தான் வரும்...
@vinu883 жыл бұрын
@@ErKannanMurugesan anna enoda site la andha ratio dan podranga. And also column box shoe ilama panranga. Will tat affect d basement
@hajamaideen72283 жыл бұрын
முதல் மாடி வீட்டுக்கு ஃரூப் ன் மேல் பீம் போடாமல் சுவர் போடலாமா?
@ErKannanMurugesan3 жыл бұрын
ரூப் பீம் இல்லாமல் போடலாம். சரியான வழிமுறைகளை பின்பற்றவும். அருகிலுள்ள கட்டுமான பொறியாளர் அல்லது structural engineer யாரையாவது அணுகி ஆலோசனை பெற்று செய்யவும்.
@2kkids3693 жыл бұрын
சார் மனை அளக்கும்போது கல்லின் எந்த பகுதியில் டேப் வைத்துஅளக்க வேண்டும்
@ErKannanMurugesan3 жыл бұрын
மைய பகுதி
@2kkids3693 жыл бұрын
@@ErKannanMurugesan நன்றி சார்
@rajachinna70333 жыл бұрын
Bro ena videos ready panitinga pola
@ErKannanMurugesan3 жыл бұрын
ஆமாம் ப்ரோ.. இது நாளைக்கு
@gunaseelangunaseelan17453 жыл бұрын
Roof kambi kattum pothu small house la main rod and distribution rod 10 mm ore size la poturanga athu sariya konjam sollunga bro
@ErKannanMurugesan3 жыл бұрын
டிசைன் செய்து பார்த்துதான் போட வேண்டும் சகோ
@abdulilah18703 жыл бұрын
Bro sathiya puriyala bro
@ErKannanMurugesan3 жыл бұрын
சத்தியமா புரியலையா ப்ரோ. 2 தடவ நிதானமா பாருங்க புரியலான இன்னொரு வீடியோ அப்புறமா பன்றேன்.
@manivel74513 жыл бұрын
Sir unga num sollunga sir
@ErKannanMurugesan3 жыл бұрын
8428756055
@vinothrajr50983 жыл бұрын
Don't put lap two rods in one place...
@ErKannanMurugesan3 жыл бұрын
Why
@vinothrajr50983 жыл бұрын
@@ErKannanMurugesan kudukka koodathu sir... alternative ah than kudukkanum ...bottom or top any rods....I'm also civil engr....
@ErKannanMurugesan3 жыл бұрын
பீம் ல் கொடுக்கும் கம்பியை எப்படி lapping கொடுப்பார்கள்... டாப் கம்பி ஒன்னும் பாட்டம் கம்பி ஒன்னும் ஒரே இடத்தில் lapping கொடுக்க வேண்டுமா..
@vinothrajr50983 жыл бұрын
@@ErKannanMurugesan no sir...neenga sonna procedures correct sir..but top rod ore place la both rod lap iruka koodathu avlo than sir.