கடவுள் ஆசியுடன் பூஜை நன்றாக நடைபெற்றது நாங்களும் இது போல் பூஜைசெய்ய இந்த வீடியோ உதவியாக உள்ளது மிகவும் நன்றி
@JosJunction78623 күн бұрын
சூப்பர் சார்.... வாழ்க வளமுடன் 🌹
@RamarajD-oi9ul3 күн бұрын
Valthukal
@இனியஇல்லம்-ப2வ3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தொழில் சிறக்க
@rajachinna70333 жыл бұрын
Bro valthukal...inum neraiya work eduka enathu valthukal..
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@vigneshviki68633 жыл бұрын
அண்ணே கடவுளின் அருளோடு பணிச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🌹🌹🌹நீங்கள் மேன் மேலும் வளர்ச்சியடைய என் வாழ்த்துகள்
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@p.palaniswamypalaniswamy61432 жыл бұрын
4
@mantraarumugam20273 жыл бұрын
Er sir, அருமையான பதிவு. இன்று எங்கள் வீட்டுக்கும் வாஸ்து பூஜை செய்தோம். உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். 🙏🙏🙏
@ErKannanMurugesan2 жыл бұрын
ஐயா எப்படி இருக்கீங்க. வீடு வேலை ஆரம்பித்துவிட்டீர்களா?
@mantraarumugam20272 жыл бұрын
@@ErKannanMurugesan Er.sir, வணக்கம். வீட்டு வேலைகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. பணி பளுவால் உங்களை பின் தொடர முடியவில்லை. என்னை நினைவில் வைத்துள்ளீர்கள். மகிழ்ச்சி. நன்றி. இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் அண்ணாதுரை குடும்பத்தினர் மேட்டுப்பாளையம். என்றும் உங்கள் நண்பன்.
@ErKannanMurugesan2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. வாழ்க வளமுடன்...
@nallathambi72783 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே... 👌🙌வாழ்க வளமுடன்
@singaravelannithya11493 жыл бұрын
Super video, மேலும் வளர வாழ்த்துக்கள்
@ksgovindhan67272 жыл бұрын
Spr
@banumanikandan92582 жыл бұрын
Unga video parthathu en veedu vasthu poojai pota palan good luck bro. 🤝👍🌹
@Kkp_Vijay3 жыл бұрын
Nice
@johnbritto67933 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🌹
@venkadakrishna85863 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்!!!
@ErKannanMurugesan3 жыл бұрын
ThaNk you bro
@gokulakrishnan60643 жыл бұрын
Spr sr yengaluku romba usefull ya iruku sr edha madri step by step vedio poodunga sr up to last varulum engaluku full ideas kedaikum
@Manikandan-fx7om8 ай бұрын
Sensational!
@kumarsasi15983 жыл бұрын
Great
@jaganj80743 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் நல்ல முறையில் கட்டிக்கொடுத்து தாங்களும் தங்களிடம் வீடு கட்டிக் கொள்வோரும் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்
@ckelumalai57863 жыл бұрын
Congratulations.sir thank you
@jananichitra75583 жыл бұрын
மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@sreemuruganbuilder93093 жыл бұрын
Valthukal sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you bro
@ramasamydp2758 Жыл бұрын
சுப்பர்
@rajeshkumarm3403 жыл бұрын
Congratulations sir
@rajasekaranrajasekaran37783 жыл бұрын
Super anna neenga ennum life Oru serappana kattumaana Poriyalar vara ventum All the best
@microsciencebhuvanagiri60282 жыл бұрын
Congratulations
@Sivaan_Lifestyle23 жыл бұрын
Good sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you sister
@dhamodharandhamodharan3733 жыл бұрын
Congrats sir
@sreejamsangeethkumarm56023 жыл бұрын
அருமை அண்ணா
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you
@Shiva-jm8vh3 жыл бұрын
Valthugal sir
@ErKannanMurugesan3 жыл бұрын
ThaNk you brother
@Shiva-jm8vh3 жыл бұрын
Sir plz give me your contact no?
@ManiGandan3 жыл бұрын
super video sir, i was thinking about the video, and checked the channel for the new video,.. and got the notification sir,...
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you
@ganeshbuilder65493 жыл бұрын
Tq all video us tq tq 👌👌👌
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you
@ajithkumar-gq5pt3 жыл бұрын
Great anna
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோ
@SakthivelSakthivel-kv2zy3 жыл бұрын
Arumei anna
@hariselvendran653 жыл бұрын
Congrats🌹💐❤
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you
@ravi.kumar.66603 жыл бұрын
Congrats Er Kannan
@sweethome66403 жыл бұрын
வாழ்த்துக்கள்
@வளரும்விவசாயி3 жыл бұрын
சகோ பாமக வேட்டி சூப்பர்
@keerthi.k53823 жыл бұрын
நல்ல பொறியாளர்.
@SureshBabu-zu1xi3 жыл бұрын
சிறப்பாக கட்டி குடுங்க சார்
@rahulsubramanian58523 жыл бұрын
Hi Anna unga video Elam pathute rukaen daily , ipadan padichu mudichu velaiku poi loan a Elam oralavu katti mudichuten , next land vaangi veedu katalanu rukaen, Amma handicapped , ipa rukura vadagai veetla Amma ku vasathiya Ila , romba kastapadranga Adan land vaangi Amma ku ethapala katalanu rukaen Anna , ana broker ta poi pesunen avanga pesuradhae puryamatingudhu , ithana ku ithana adi veedu , Oru plot , road ku ithana adi vidanum nu slranga aduku neenga pay pananum nu slranga, apm niraya slranga aduelam epadi purunjukradhu, APM Edo measurements pota paper Elam kdutharu endha plot Ena measurement la venumnu slunga mudichukalamnu slraru , eenaku andha measurement paper epadi read panradhu , purunjukradhu nu terla Anna , neenga veedu katradha pathi slikudthutinga land epadi vangradhu , measurement , layout Elam epadi purunjukradhu , broker commission epadi kdukradhunj Oru detail a sna Nala rukum Anna
@வளரும்விவசாயி3 жыл бұрын
இன்னும் அதிக வீடுகள் ஏராளமானவர்களுக்கு சிறப்பாக செய்து தர வாழ்த்துக்கள் சகோ
@Relaxplease73157 ай бұрын
பயனுள்ளதாக இருந்தது sir நன்றி குழியில் வைக்கப்படும் அந்த குச்சி என்னவென்று கூறலாமா....?
@kaliyappanpraveen40783 жыл бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சார்
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றிங்க சார்
@selvarj26953 жыл бұрын
Spiral staircase marking pathi oru vedio podunga anna
@rajendranrajendran67853 жыл бұрын
Congrats bro all the best for ur upcoming projects
@devilgamersyt412511 ай бұрын
👍👍👍
@selvarj26953 жыл бұрын
New construction start panna enna basic quality enna thevai anna
@BL-eu4sz3 жыл бұрын
Chennai la project pannuvingala sir
@muthukaruppuperiyasamy68262 жыл бұрын
Hi sir... pooja south west corner or north East corner la pannalama..illa plan la pooja room irukura idathula than pannuma sir...
@jegaselva3 жыл бұрын
Modular kitchen pvc best ah? plywood best ah? Anna
@chandranchandran48383 жыл бұрын
Hi sre nakuda entha valla tha sayera valla erkuma na kuda vara sre ya pare chandaran
@chitra5662 Жыл бұрын
வணக்கம் அண்ணா அருமை அருமை அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா எங்களுக்கு விடு கட்டுவதற்கு செய்து தாருங்கள் உங்கள் விலாசம் போன் நம்பர் கொடுக்கவும் நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏
@ErKannanMurugesan Жыл бұрын
8428756055
@chitra5662 Жыл бұрын
@@ErKannanMurugesanநன்றி அண்ணா 🙏🙏
@rajab86973 жыл бұрын
Spr sir... Nee site ah.... 🤓🤓🤓😎
@spraveen63713 жыл бұрын
Hi sir First project எடுக்கப்போரேன் sir sqft rate எப்படி sir எவ்வளவு சொல்லாம் sir
@r.neelavathyr.neelavathy7917 Жыл бұрын
Thanks sir but neenga kodthula vachha thengai enna panradhu ன்னு solla வில்லை
@varshabala55953 жыл бұрын
Sir வாஸ்து நாளில் தான் பூமி பூஜை போடணுமா, இல்ல முகூர்த நாளில் பூமி பூஜை போடலாமா, கீழ் நோக்கு நாள் அல்லது மேல்நோக்கு நாள் இதில் எதில் பூமி பூஜை போடலாம்,
@JohnJohn-ps9yn3 жыл бұрын
🙏
@quickvijay2223 жыл бұрын
👍
@anbuanbu-bo3te3 жыл бұрын
Anna bbs paththii video podunga
@malathism27763 жыл бұрын
லேபர் காண்டிராக்ட் இருந்தா சொல்லுங்கள் சார்
@sgeetha4632 Жыл бұрын
ஏர் இஞ்ச் குச்சி எங்கே கிடைக்கும்
@simplywaste71933 жыл бұрын
Sir I am near sendurai
@orathanattarastro75496 ай бұрын
கும்பத்தில் இருந்த தேங்காய உடைக்கனுமா இல்லையா
@jegaselva3 жыл бұрын
ரூப் காங்கிரீட் போட்டதும் பாத்தி கட்டி எத்தனை நாட்கள் தண்ணீர் நிறுத்த வேண்டும் அண்ணா
@ErKannanMurugesan3 жыл бұрын
குறைந்தது 21 நாட்கள் அதிகபட்சம் 28 நாட்கள்.
@chinnakkannu73743 жыл бұрын
வணக்கம் 21x31.5size. 2bh. How Mach coast ₹?
@anistermahesh73763 жыл бұрын
Hello sir, Cab we take soil test before பூமி பூஜை?
@ErKannanMurugesan3 жыл бұрын
Sure
@anistermahesh73763 жыл бұрын
@@ErKannanMurugesan Thank you so much sir, soon will contact you for construction purposes.
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@rajsurya35992 жыл бұрын
Anna na kothanar work irukka na from rajapalayam
@ErKannanMurugesan2 жыл бұрын
தற்சமயம் இல்லை சகோ. Whatsapp பண்ணுங்க வேலை இருந்தால் சொல்கிறேன். 8428756055
@MASADHIYA3 жыл бұрын
Vasthhu Pooja is performed at the North East corner or South West Corner?? Which is best? Is it according to the Road facing direction?? Please clarify!! 🙏🙏
@senthilruthirapathi14193 жыл бұрын
பூமிபூஜை வித்தியாசமாகவும் இருந்தது
@kuttyviswa3 жыл бұрын
Sir enaku oru chinna santhegam, boomi boojai appa palakal mattum pudicha podhuma ila sengal vaikanumaa?, Eh idha kekaranaa enaku therincha itadhula palakal mattum tha pudichanga....
@ErKannanMurugesan3 жыл бұрын
இடத்திற்கு இடம் மாறுபடும் சகோ
@kuttyviswa3 жыл бұрын
@@ErKannanMurugesan ok sir
@msvel59072 жыл бұрын
உங்கள் பணி சிறப்பு பூஜை செய்த குச்சியை அப்படியே விட்டு விடலாமா என்ன செய்வது அது என்ன குச்சி என் மகன் கார்த்திகை மாதம் முதல் வேலை பூஜை செய்ய உள்ளார் ஆலோசனை எதிர்பார்க்கிறேன் வேல் பில்டர்ஸ்...
@ErKannanMurugesan2 жыл бұрын
வேம்பு அல்லது ஏற் அழிஞ்சி குச்சி வைக்கலாம். மீண்டும் அதனை வெளியில் எடுக்க கூடாது.
@msvel59072 жыл бұрын
@@ErKannanMurugesan நன்றி சகோ அந்த குழி எந்த இடத்தில் எடுப்பது ஈசாணியத்தில் ரூம் நடுவில் எடுக்கலாமா
@msvel59072 жыл бұрын
பில்லர் வருகிற இடத்தில் குழி எடுக்கலாமா
@ErKannanMurugesan2 жыл бұрын
ஈசானிய மூலை அறையின் நடுவில் எடுங்கள். மீண்டும் அதை தோண்ட கூடாது
@msvel59072 жыл бұрын
நன்றி சகோ எனது சந்தேகத்துக்கு உங்களின் பதில் திருப்தி அளிக்கிறது மிக்க மகிழ்ச்சி மீண்டும் நன்றி சகோ
@dineshkannan28563 жыл бұрын
Sir, ithu entha place ?
@ErKannanMurugesan3 жыл бұрын
Varsha garden, Jayankondam
@manibalancongres6202 жыл бұрын
நான் உங்களிடம் வேலைக்கு வரலாமா சார் எனக்கு கம்பி வேலை சென்டரிங் வேலை கோத்தனார் வேலை அனைத்தும் எனக்கு தெரியும்
@sridhara80822 жыл бұрын
Sir good evening sir Bhavani Erode Dt
@ErKannanMurugesan2 жыл бұрын
Good evening brother
@sridhara80822 жыл бұрын
@@ErKannanMurugesan sir your contact number pls I am talking
@sridhara80822 жыл бұрын
Sir width 15 length 57 House planning venum sir
@sridhara80822 жыл бұрын
Contact number sir
@ErKannanMurugesan2 жыл бұрын
Call or whatsapp 8428756055
@kumarbmv3 жыл бұрын
Attach photos after completion
@AmirMani-f3m5 ай бұрын
Ethukku kutathu thnni enna panrathu
@PakkiyamV5 ай бұрын
2:32
@parvathysuresh28213 жыл бұрын
Sir.. in North-west kitchen where should we place the kitchen ,sink