Ethanol-ஐ விட Methanol பயன்படுத்துவது ஏன்? | Kallakurichi liquor deaths

  Рет қаралды 51,214

Street Light

Street Light

Күн бұрын

This video explains in detail about Spurious liquor deaths
- difference between Ethanol & Methanol
- how methanol causes death
- what happens after we drink methanol - step by step process
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 58
@alsathamhussain4488
@alsathamhussain4488 Ай бұрын
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று ஸ்டிக்கர் ஒட்டுவதை விட, விற்கப்படும் மது பாட்டில்களில் விஷம் கலந்து விற்பனை செய்தால் மிகவும் நல்லது , யாரும் வாங்க மாட்டார்கள்,
@arunkris7299
@arunkris7299 Ай бұрын
Vangi sethupovanga, tamil population kuraiyum
@Dhillu_Ponnu
@Dhillu_Ponnu Ай бұрын
Kudiyaala pala kudumbam kashdapadama irukum... Orediya poyittan ine namma life a parthudu irupomnu irupanga... Kudikarana vatchikittu kashdapadama irupanga...
@krishnani4515
@krishnani4515 Ай бұрын
உங்க அப்பா குடிப்பாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது.ஒருவேளை உங்க அப்பா குடிப்பவராக இருந்தால் அந்த விஷம் கலந்த மதுவை அவர் குடித்து இறந்தால் உனக்கு எவ்வளவு வலியோ எவ்வளவு இழப்போ அது போல தான் அனைவருக்கும் வலிக்கும்.பேசும் முன் சிந்தித்து பேச வேண்டும்.ஒரு மொபைல் மற்றும் டேட்டா இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று கிடையாது
@Dhillu_Ponnu
@Dhillu_Ponnu Ай бұрын
@@krishnani4515 மதுவே விஷம் தான்....
@krishnani4515
@krishnani4515 Ай бұрын
@@Dhillu_Ponnu ஆம் மதுவே விஷம் தான் ஆனால் மேலே உள்ள அந்த நபரின் கருத்து தவறானது, ரொம்ப சுலபமாக மதுவில் விஷம் கலந்து கொடுக்கலாம் என்பது தவறு தானே?இறப்பவரின் குடும்பம் தானே கலங்கி நிற்கும்,இன்று இவர்களின் இறப்புக்கு அரசும் தான் மறைமுகமாக காரணம் .கடந்த ஆண்டு இதே போல சிலர் விஷச் சாராயம் குடித்து இறந்த போது அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 இலட்சம் இழப்பீடு அளித்து இனி விஷச் சாராயம் குடித்து இறந்தால் 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டது.அப்படியென்றால் இந்த அரசு விஷச் சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை.இவ்வாறு செய்வது மூலம் அரசு குடிப்பவர்களை இன்னும் ஊக்குவிக்கிறதா? தொடர்ந்து மக்களை குறை கூறுபவர்கள் அரசின் நடவடிக்கைகளை சிந்தித்து பார்த்து கருத்து கூறுங்கள்
@t.rajkumar1080
@t.rajkumar1080 Ай бұрын
அண்ணா இப்போது ஏராளமான நோய்கள் குடிப்பழக்கம் இல்லாதவர்களிற்கே ஏற்படுகிறது.இதை தாண்டி இவர்கள் தாமாக மரணத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். ஊ.ஈழத்திலிருந்து
@MPMG36
@MPMG36 Ай бұрын
40/40 நமதே!
@sribalaje
@sribalaje Ай бұрын
Thank you for the video. Was expecting someone to explain about methanol❤
@thegoatacademy123
@thegoatacademy123 Ай бұрын
NEW KZbin CHANNEL: THE GOAT TNPSC
@iyyappanpetchimuthu6377
@iyyappanpetchimuthu6377 Ай бұрын
We cannot document the pain😢
@satheshkumar8531
@satheshkumar8531 Ай бұрын
Good explaination
@Thamizh_Cuts
@Thamizh_Cuts Ай бұрын
Semma content 😵‍💫
@Onemarkquestions
@Onemarkquestions Ай бұрын
மது. இதனால் உலமே பாதிக்குது, அதனால் பாதிபவர்களுக்கு மட்டுமே புரியும், மது அருந்துவர்களை தவிர.
@Kratoze
@Kratoze Ай бұрын
கள்ளு குடிப்பதைப் பற்றியும் ஒரு வீடியோ போடுங்க சிலர் சாரயத்திற்கு மாற்று என்று சொல்கின்றனர் ,கள்ளு ரொம்ப நல்லது nu வேர சொல்றானுக 😢😢
@s.p.rajasekaran6247
@s.p.rajasekaran6247 Ай бұрын
இன்று ஆந்திரா ஜெகன் நாளை மு க ஸ்டாலின் பதிவு போகும்
@r.arulkumar7349
@r.arulkumar7349 Ай бұрын
Bro Non-alcoholic beers பத்தி சொல்லுங்க Hangover இல்லாம போதை மட்டும் கிடைக்குமா
@Boycott_Made_in_China
@Boycott_Made_in_China Ай бұрын
Tamilnadu doesn't have breweries, they are just chemical laboratories.
@user-cw9os2pf5f
@user-cw9os2pf5f Ай бұрын
Yes.boy
@AMRaja-ie8wo
@AMRaja-ie8wo Ай бұрын
அனைவரும் சிந்திக்கவேண்டியவை...
@arivumaruthu570
@arivumaruthu570 Ай бұрын
Iam firstly
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
கள்ளச்சாராயத்தின் உயிரிழப்பிற்கு 😢
@Eaglejk813
@Eaglejk813 Ай бұрын
3m death per year raa Per day va irukum
@itsmeajay3501
@itsmeajay3501 Ай бұрын
40m namathea😮 nadum namatheaa
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Ай бұрын
😢😢😢
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
அதிக தொட்டம்பலம் சாப்பிட்டால் உடலில் எத்தனோல் அளவு அதிகரிக்கும்..
@r.arulkumar7349
@r.arulkumar7349 Ай бұрын
Ethanol is not bad ,all the alcohols are 90% ethanol only
@gopalmaniraj
@gopalmaniraj Ай бұрын
​@@r.arulkumar7349 Ethonal.... Bad illa nu yaar sonna....? Regular ha ethonal intake panna organs failure, neuro damage lam agum...
@deepakraja6153
@deepakraja6153 Ай бұрын
​@@gopalmanirajadhu long term process dhaana
@isainagaraj4964
@isainagaraj4964 Ай бұрын
Train accident cover panna South India la ipati oru visayam panitaanga
@vimaln5863
@vimaln5863 Ай бұрын
🤣🤣🤣உன்ன மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் திராவிட ஆட்சிய எவனாலயும் மாத்த முடியாது
@kaleelhatim6720
@kaleelhatim6720 Ай бұрын
😊😊😊😊😊
@JAMES..777
@JAMES..777 Ай бұрын
Onnum pannamudiyathu bro😢😢
@58_shilpa.e30
@58_shilpa.e30 Ай бұрын
Naan varthapadavillai.... ஏனெனில் ஏன் மது அருந்த வேண்டும்... வீட்டில் சோறு போடவில்லையா?...
@vaadakaicycle1484
@vaadakaicycle1484 Ай бұрын
Shilpa ur correct 😂
@ManojKumar-dp3eb
@ManojKumar-dp3eb Ай бұрын
#close tasmac
@mddass9047
@mddass9047 Ай бұрын
மதுவை எவராலும் ஒழிக்க முடியாது 🤔 மது குடிப்பவர்களை தவிர 🤔
@Anbearuyire
@Anbearuyire Ай бұрын
1st view
@user-qb1cl2mz4h
@user-qb1cl2mz4h Ай бұрын
ஏத்தனால்மெத்தனால்உனக்குசெத்தனால்😂😂
@santhoshkumarv1337
@santhoshkumarv1337 Ай бұрын
#Ban Government Saaraya kadai
@arunkris7299
@arunkris7299 Ай бұрын
Govt sarayam vikala only IMFL
@abisheks3367
@abisheks3367 Ай бұрын
Imfl na ​@@arunkris7299
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 Ай бұрын
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு
@gopalakirushnan2228
@gopalakirushnan2228 Ай бұрын
10 இலட்சம் காசு வரும் வாங்கிட்டு ஓட்ட போட்ருங்க மக்கா😅😅😅😅😅😅😅😅😅😅
@DigitaldawnNO1
@DigitaldawnNO1 Ай бұрын
தண்ணீரில் தள்ளாடும் அரசு வெக்கக்கேடு
@legendTN
@legendTN Ай бұрын
DMK ku muttu kudukum street light😂
@DigitaldawnNO1
@DigitaldawnNO1 Ай бұрын
தண்ணீரில் தள்ளாடும் அரசு வெக்கக்கேடு
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 17 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 20 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 58 МЛН
15 Simpson's Prediction 🤯 That could Happen! 😱
13:53
Madan Gowri
Рет қаралды 660 М.
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 8 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 468 М.
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 4,9 МЛН
Looks very comfortable. #leddisplay #ledscreen #ledwall #eagerled
0:19
LED Screen Factory-EagerLED
Рет қаралды 8 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
0:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Tag him😳💕 #miniphone #iphone #samsung #smartphone #fy
0:11
Pockify™
Рет қаралды 2,9 МЛН
iPhone 15 Pro Max vs IPhone Xs Max  troll face speed test
0:33
Новые iPhone 16 и 16 Pro Max
0:42
Romancev768
Рет қаралды 2,3 МЛН