நீங்க சொல்ற அத்தனையும் இவர்களுக்கு தெரியும் ஏற்றக தான் இவர்களுக்கு மனசு வராது கலைஞர் மக்களுக்கு செய்த நன்மை பல தமிழகத்தின் சிற்பி தலைவர்
@பாளையம்பவானி7 күн бұрын
அண்ணன் திரு ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழகத்தை ஆள வேண்டும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்
@kathijakareemkathija58537 күн бұрын
உன்மையைஉரக்க உரைத்ததம்பிஉன்பேச்சுசூப்பர்
@gnanjappan74677 күн бұрын
EXCELLENT speech continue your journey.
@maarimuthumaarimuthumaarim94317 күн бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள் சவுதி அரேபியாவில் இருந்து
@gowrisankarc59437 күн бұрын
அருமை வாழ்த்துகள்
@rajendranrajendran30897 күн бұрын
தமிழ்நாட்டிற்கு அரசின்சாதனைகளைதெளிவாய் மக்களிடம்கொண்டுசெல்ல இதுபோன்ற இளைஞர்கள் தேவை வாழ்த்துக்கள்
@sgowribaisankari63407 күн бұрын
இந்த விளக்கம் அனைத்து மக்களுக்கும் உணர்த்தப்பட வேண்டும்.
@ramalingamkumarasamy70483 күн бұрын
நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள் தம்பி
@ragavan21837 күн бұрын
Excellent speach brother..
@sirajudeen5197 күн бұрын
Super Thambi.
@Mram-q8v7 күн бұрын
Very good bro your speech 💯 really
@JaiJaidirector7 күн бұрын
Super ❤ thambi God bless you
@chandramohanp47413 күн бұрын
அருமை நண்பர்
@Mahalakshimi-z4x7 күн бұрын
அருமை தம்பியின் பேச்சு 🎉🎉🎉🎉🎉❤❤❤
@SheelaP-ht4fc7 күн бұрын
Vijy n pathavi. Aasaiyai suku nooraga thakartha thambi petsu super super super 💯💯💯 UNMAI THAMBI CONGRATULATIONS. God bless M.K. STALIN IYYA and you thambi.
@kalakala-zu2bp6 күн бұрын
சூப்பர்
@kalakala-zu2bp6 күн бұрын
👌தூள்
@jahirusanaluaddin55666 күн бұрын
அருமை நண்பா தளபதி வாழ்க
@samueldevakirubai5 күн бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி..
@ElangovanElangovan-j2y6 күн бұрын
சூப்பர் தம்பி
@muthukumarsatthaiyappan21827 күн бұрын
AWESOME BRO CONGRATULATIONS 🎊
@n.mkannan75706 күн бұрын
Super speech... congratulations
@paulsanthoshkumarsanthoshp74206 күн бұрын
Super thambi
@ranganathanp14167 күн бұрын
சோதனைகளை சாதனைகளாக்க தெரிந்தவர்கள் MKS&UNS MASS 💪 💪 🎉🙏
@devadasdevadas85987 күн бұрын
❤Super Sellakuti Raja😮🎉🎉🎉
@Kalaiselvi-fb4cn7 күн бұрын
🎉🎉🎉🎉Congrats🎉
@jafferjaffer48387 күн бұрын
SUPER 🌟 NAMMA CM STALIN SIR CONGRATULATIONS ❤
@perinbamalar31007 күн бұрын
🎉🎉
@theresarajen87076 күн бұрын
Super
@Kumar-vk4ve7 күн бұрын
👍🎉
@kaleelrahman56626 күн бұрын
Super good excellent speech very good 👍 👏 👌
@AhmedKuthoos7 күн бұрын
👍👍👍👋👏
@surisureshm44927 күн бұрын
அருமை நண்பா
@babucrababucra77 күн бұрын
👌👌👌🎉🎉🎉❤❤❤
@SirajDeen-e7z7 күн бұрын
SUPER BOYS
@vijisekarsekar73646 күн бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@rajuraju8786Күн бұрын
இதுபோன்ற பேச்சு தமிழக முழுவதும் மேடைபோட்டு பேசவேண்டும்
@kliyakathali8447 күн бұрын
EN.ANBU.UDANPIRAPE.UN.VARAVU.NALVARAKATTUM❤❤❤
@karthiyarajan-sk2ge7 күн бұрын
Super hero tampi 🌄🌄🌄🌄🌄🌄🌄
@Indraprema3 күн бұрын
Wow super speech, congratulations 🎉
@RaviS-r7h7 күн бұрын
Super good. Dmk
@Mram-q8v7 күн бұрын
Tamil Nadu cm mk Stalin
@gunasekar52122 күн бұрын
அன்பு தம்பியின் பெயர் தெரியவில்லை. முதன்முதலில் உனது பேச்சை கேட்கிறேன். மறைந்த அய்யா தீப்பொறி ஆறுமுகம் அவர்கள் பேச்சை கேட்ட உணர்வு தெரிந்தது. நீ மிகச் சிறந்த பேச்சாளராக அரசியல் வாதியாக MP MLA ஆக வந்து சமூக தொண்டு செய்து உன் வாழ்வில் உயர வாழ்த்துக்கள் 👌👍🌹🎂💐
@Sertharaman4 күн бұрын
Super super very good speech Thanks for you 🌄💯🌄💯🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉❤❤
@vijaya13815 күн бұрын
0:25 🎉🎉❤❤🖐️🌅🖐️
@johnmichael53335 күн бұрын
Super ma.
@Rajkumar-c1f6q3 күн бұрын
Very Very good Very Very nice Very good speaking
@josethomas22262 күн бұрын
Well spoken
@shahulpdv87385 күн бұрын
👍👍👍
@BarveenBarveen-x4z5 күн бұрын
இதுதான் படிச்சவங்க பேச்சு 🎉🎉🎉
@srisoliammanmovies7 күн бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌👌👏👏👏👏👏🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿
@maryvijaya47407 күн бұрын
Superpa. Very nice. Neeum un pinnal varakudiyavarhalaium allaithu kondu Ella idangalukum poi makalidam. Paesa arambikapa
@rajendrant54557 күн бұрын
தம்பி தம்பி நல்லா பேசுறீங்க நல்லாவே பேசுறீங்க வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் தம்பி தமிழ்நாட்டு முதலமைச்சர் என்னைக்கு ஆட்சிக்கு வந்தாரோ அத்தனை நாள் முதல் இன்று நாள் வரை எல்லாத் தொழிலும் முடக்கப்பட்டுள்ளது முடக்கப்பட்டுள்ளது உங்களால் என்ன செய்ய முடிந்தது தொழில் வளர்ச்சியை கொண்டுவர முடிந்ததா நீங்கள் தண்ணிக்குள்ளே போகும்போது நடிப்பெல்லாம் மக்களை முட்டாள் ஆக்குவதற்காக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும் உங்களைப் போன்ற இளைஞர்களை காசு கொடுத்து பணம் கொடுத்து பேச விட்டு உங்களுக்கெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எங்களைப் போன்று நடுத்தர மக்களுக்கு தெரியும் தம்பி நீங்கள் சொல்வதெல்லாம் நல்லா பேசுறீங்க நல்ல சிரிக்கிறீர்கள் ஏன் இந்த அளவுக்கு அவர்கள் கொடுக்கக்கூடிய பணம் காசு உங்களை பேச வைக்கிறது தண்ணீரில் மிதக்க வேண்டும் தண்ணியிலே அலர வேண்டும் என்று செய்தால் இதை செய்தவர் யார் இந்த தண்ணிக்குள்ளே நடப்பதற்கு இந்த தண்ணீர் குள்ளே மக்களை படுக்கப் போட்டது யார் யார் பணத்தை சுரண்டினார்கள் எதற்காக சுரண்டினார்கள் எப்படி இந்த மக்களுடைய பாதிப்பு ஏற்படுகிறது இது ஏற்பட்ட காரணம் யார் உன்னால யார் இந்த ஒரு நாள் இந்த அளவிற்கு உருவாக்கப்பட்டார் என்பதை உணர்ந்து பேச வேண்டும் தம்பி நன்றி தம்பி
@jayakumark7512Күн бұрын
Very fine DMK achivement explaction gurdian of DMK in tamil nadu ,
@rev.p.jayapalan.jayapal42753 күн бұрын
வாழ்க திராவிடம் வளர்க திராவிட மாடல்.
@subrukumarparameswaran3 күн бұрын
நாடும் மக்களும் நலமுடன் வாழ வாக்களிப்போம் உதய சூரிய னுக்கே!
@paranthaman1053Күн бұрын
The ruling party has to go to the rain affected spots, first... that is their duty....
@hepzikanagaseeli90607 күн бұрын
இயற்கையின் சீற்றங்கள் இதிலிருந்து நம்மை பாதுகாக்க இயேசப்பாவிடம்வேண்டுவோம்யாரையும்நாம்குற்றப்படுத்தவேன்டாம்
@kalaianbu75905 күн бұрын
உடன்பிறப்பே நன்றிகள் வாழ்த்துகள்!
@SamsungMohandas-yg4fq7 күн бұрын
நீங்க அடுத்த m l a or வாரியத்தலைவர்
@KSUNDARRAJ-t8o7 күн бұрын
200 rupees ups speech value for only 200 rupees.
@dspdeva73637 күн бұрын
70 vayathu mutiyatha vayathil pathavi etharkku
@rajendrant54557 күн бұрын
தம்பி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் என்னைக்கு வந்தார்களோ மக்கள் வேலையில்லாத திண்டாட்டம் நடுத்தர மக்கள் வேதனை நடுத்தர மக்கள் அவதி கஞ்சிக்கு காசு எங்கே காசு போய்விட்டது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள் தம்பி நீ வந்து பணத்தை வாங்கிட்டு நீங்க பேசுறீங்க தம்பி நடுத்தர மக்கள் கிராம மக்கள் பட்டி தொட்டி மக்கள் என்ன எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்ன தொழில் வளம் இருக்கிறது என்ன பரிமாணம் இருக்கிறது எங்க இருக்கிறது அமைச்சரிடம் பணம் காசு இருக்கிறது உங்களை போன்றவர்களுக்கு 1000 5000 10,000 கொடுத்து பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் தம்பி அதற்கு நீங்கள் அடிமை ஆகாதீங்க தம்பி
@mms35737 күн бұрын
அறிவாலயத்தின் புதிய உற்பத்தி... தம்பி நல்லா கூவு.. உன் நல்ல மனசுக்கு 200ரூபாய்க்கு மேலே உனக்கு கண்டிப்பாக கிடைக்கும்