ஐயா எதிரியோட பெயர் சாமி பெயரில் வந்தால் என்ன செய்வது ?
@parimala.v71973 жыл бұрын
🙏🙏
@shanthini325 Жыл бұрын
குருவே இதை ஒரு தடவைக்கு மேல் பிரயோகிக்க கூடாது என்று கூறியுள்ளீர்கள்.ஆனால் எதிரானவன் தான் நேரடியாக மோதாமல் தற்போது பலரை சேர்த்துக் கொண்டு அவர்களை என்னுடன் மோத வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.அவ்வளவு மோசமானவன். அவனுக்கு மீண்டும் இதை செய்வது பிழையா ஐயா?
@sumathysivanesan73513 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@g.maheswari86863 жыл бұрын
ஏய் மனிதா வீடியோ கொடுத்த சில நிமிஷத்தில் நீ dislike கொடுக்கிறாயே, நீ என்ன பெரிய அறிவாளியா, நீ முன்ஜென்மத்தில் செய்த பாவங்கள் இந்த ஜென்மத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த ஜென்மத்தில் உள்ள பாவத்தை தீர்க்க போகிறாய். முடியாது அடுத்த ஜென்மத்திலும் உனக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் ஆண்டவன் உன் வாழ்க்கையில் சூறாவளியும் புயலும் வீசச் செய்வார். எந்த பக்கமும் நீ தப்பிக்க முடியாது.
@vamanansesshadri3 жыл бұрын
வீடியோ அதிகாலை 3 மணிக்கு பதிவேற்றம் செய்து வைக்கப்பட்ட 1 நிமிஷத்தில் நீங்கள் குறிப்பிட்ட DISLIKE வந்துவிட்டது 😄
@kumuthav75613 жыл бұрын
பணம் தர late பன்றவங்களுக்கு இதை செய்தால் பணம் kuduppaangala