அண்ணன் கவுண்டர் மணி அவர்களை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.
@anbusubbu89992 жыл бұрын
KH
@srinath34502 жыл бұрын
இன்னும் அவர் பல ஆண்டுகள்.. பூமியில்.. வாழ வேண்டும்... வாழ்க கவுண்டமணி புகழ் ..
@sathiyanpsathiyan71012 жыл бұрын
எனக்கு கவுண்டமணி சார் அவர்களின் காமெடி மட்டும் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@kodivignesh91062 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில்🔥🔥
@karthikriya212 жыл бұрын
ஒரே சூரியன் ஒரே நிலவு ஒரே உலகம் ஒரே தைரியம் மிக்க மனிதர் ஒரே சிறந்த மனிதர் ஒரே காமெடியன் இப்படி ஒரே சொல்ற எல்லா விஷயமும் கவுண்டமணி ஐயா அவர்களுக்கு பொருந்தும்....
@TrendSuresh2 жыл бұрын
Vivek Sir peara mathireye iruku, RIP for him.
@philipkumar44472 жыл бұрын
என் தலைவரை பார்த்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி
@Yobalaji2 жыл бұрын
டிவி சேனலை மாற்றும் போது கவுண்டமணி காமெடி ஓடிக்கொண்டிருந்தால் யாராவது மாற்றுவார்களா???🤗🤗
@soundbeat89132 жыл бұрын
காலம் எப்படியோ கடந்து விட்டன என்பதை இது உணர்த்துகிறது...
@masanammurugan44682 жыл бұрын
Absolutely
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் அனைவரும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@shandestmannankar17712 жыл бұрын
ரசிகர் மன்றங்களை வெறுத்த ஒரே காமெடி நடிகர் கவுண்டமணி அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@stanlysanthosh15632 жыл бұрын
தமிழ் சினிமாவை ஒரு கால் நூற்றாண்டு காலம் கட்டிப்போட்ட ஆக சிறந்த நடிகர்... இப்பவும் காலையில் டிவியை போட்டு இவரைதான் பாத்து கொண்டிருக்கிறோம்....
@udhayakumard25712 жыл бұрын
இன்றுவரை நான் சாப்பிடும் போது, அய்யா கவுண்டமணி அவர்களின் வீடியோ தான் பார்க்கிறேன்......
@ramasamyc5572 жыл бұрын
கவுண்டமணி செந்தில் அண்ணன் இன்னும் நூறாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 🙏 உங்கள மாதிரி காமெடி வண்ட இனி தமிழ் திரை உலகில் யாரும் இல்லை 🙏
@AnwarHussain-fr3fr2 жыл бұрын
60 காலகட்டத்தில் கவுண்டர் மணி ஒரு படத்தில் துணை நடிகராக நடித்தார் 70 காலகட்டத்தில் 16 வயதினிலே படத்தின் மூலம் இவர் குணச்சித்திர நடிகராக மக்களுக்கு தெறிந்தார் 80 காலகட்டத்தில் கவுண்டர் மணி நகைச்சுவை நடிகராக பிரபலம் அடைந்தார் 80 காலகட்டத்தில் கவுண்டர் மணியின் உச்சம் தொட்ட திரைபடம் கரகாட்டகாரண் 90 காலகட்டத்தில் கவுண்டர் மணியின் உச்சம் தொட்ட திரைபடம் உள்ளத்தை அள்ளிதா 90 காலகட்டம் முழுவதும் கவுண்டர் மணி நகைச்சுவை ராஜாங்கம் நடத்தினார் 2000 காலகட்டத்தில் உச்சம் தொட்ட திரைபடம் சொக்கதங்கம் 2010 காலகட்டத்தில் கதாநாயகனாக இரண்டு படங்களில் நடித்தார் 2020 காலகட்டத்தில்
@maheswaranmanivel77212 жыл бұрын
தமிழன் என்றுமே தமிழன் தான் ஒரு தலைசிறந்த காமெடியன் திரு. கவுண்டமணி செந்தில் அவர்கள்.
@kavitamil86192 жыл бұрын
இவர் தமிழ் தவிர வேறு மொழிகளில் நடித்தது இல்லை.... 🙏🙏
@kksfox98902 жыл бұрын
😂 vera moli theriyaathu
@kavitamil86192 жыл бұрын
@@kksfox9890 Vera மொழி தெரிஞ்சு tha elarum nadikarangala???
@kksfox98902 жыл бұрын
@@kavitamil8619 it's okay ritu 🤝
@kavitamil86192 жыл бұрын
@@kksfox9890 sorry Elam venda bro..🤝
@kksfox98902 жыл бұрын
@@kavitamil8619 epdi na paiyanu kandu pudicheenga 😂
@saraswatiathiyappan...88822 жыл бұрын
என் தலைவர் கவுண்டமணியை ஐயா அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@nandakumarnanda96612 жыл бұрын
மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது எங்கள் கால நடிகர்களை பார்த்து.
@muruganak62312 жыл бұрын
அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி அவர்கள்தான்
@rafiasultana41092 жыл бұрын
So glad to see my Thala goundamani 😘😘😘😘😘😘♥️❤️😍😍
@G_R-8852 жыл бұрын
கவுண்டமணி அண்ணனை காமெடி நடிகர்'னு சொல்றதை விட நம்ம மனசுல இருக்குற கவலையை காணாம போக செய்யக்கூடிய வல்லமை உடையவர்'னு சொல்லனும்.
@mythrikanch34642 жыл бұрын
கவுண்டமணி அய்யா செந்தில் அய்யா படத்தில் இருந்தாலே போதும் ஒரே மகிழ்ச்சி தான் 💕💕💕💕💕
@SK-ss2dg2 жыл бұрын
எங்க கோயம்புத்தூர் குசும்ப,லொள்ளு,நக்கல்களின் அடையாளம் கவுண்டமணி அவர்கள்🤩🤩🤩
@vishu93892 жыл бұрын
ஆமடா , கோயமுத்தூர் காரனுக்கு மட்டும்தான் குசும்பு இருக்கு , மத்தவங்கெல்லாம் 6 அடியில குஞ்சு மட்டும் தான் இருக்கு 😂😂😂😂 ....
@dennydavis10072 жыл бұрын
@@vishu9389 🤣🤣🤣
@wolverine87942 жыл бұрын
@@vishu9389 ippa ko covaila kusumbu illa unna maari kanja kudikaithan irukanuka
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
@@vishu9389ஆறடி நீள அனகோண்டா பாம்பு😅😅😅😅😅
@மூன்றாவதுகண்-ப6ர2 жыл бұрын
நகைச்சுவை மன்னன் கவுண்டமணி அவர்களை வருக வருக என வரவேற்கிறேன் என்றும் உன் ரசிகனாக🙏🙏🙏
@sugamsukha37462 жыл бұрын
இவரின் லெல்லு கலந்த பேச்சுக்கே (கவுண்டமனி செந்தில்) பல படங்கள் ஹிட் அடித்தது
@musicvideo83162 жыл бұрын
லொள்ளு கேள்விப்பட்டிருகோம். அது என்ன லெல்லு
@chitrachitra22382 жыл бұрын
@@musicvideo8316 hahaha
@anuradharajesh26172 жыл бұрын
@@musicvideo8316 😂😂🤣
@SathishKumar-lk9ns2 жыл бұрын
யார் யாருக்கோ பத்மஸ்ரீ,பாரத் ரத்னா விருது கொடுக்கிறார்கள் இந்தியாவின் தலை சிறந்த நடிகர் அண்ணண் கவுண்டமணிக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்
@udayasooriyan1912 жыл бұрын
ஏன் எங்க போனார் செந்தில் அண்ணா
@sakthiyash17782 жыл бұрын
Correct bro
@suganyabasker47032 жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்களே, வாழும் சிரிக்க வைக்கும் எங்கள் தெய்வம்
@muralitinku86922 жыл бұрын
ஜாம்பவான் நடிகர் அண்ணன் கவுண்டமணி..... வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏
@jagandeep0072 жыл бұрын
even in this age goundamani sir is looking stylish... best comedian in the current decade.. versatile actor
Happy to see King of Comedy Goundamani Sir after long time
@chandrasekark472 жыл бұрын
All like Goundamani and Senthil comedy. Two of them played a vital important role in the cine field. No one could be compared with them. Both of them should live long.
@TrendSuresh2 жыл бұрын
Yes , I am also missing him here.
@nithyamurali4432 жыл бұрын
My real life hero My fev hero 😘😘😘😘Govndamani ....
@malikr6452 жыл бұрын
Goundamani sir.a great legend that entertain us for long time hope he will stay healty always 😍😍
@aruns26042 жыл бұрын
கவுண்டமனி ஐயா கமேடி எனக்கு ரொம்ப பிடிக்கும் தீவிர ரசிகன்🙏🙏🙏
@anandananandan18232 жыл бұрын
I am 90kids so very very happy 👌👌🥰🥰💞💞
@basky72462 жыл бұрын
All cameras on goundamani only. He is Legend forever
@85batch2 жыл бұрын
3.28 Koundamani and Prashanth❤
@venkatvenkatesh54422 жыл бұрын
The legend ........🔥🔥🔥
@bhuvanaskitchenbhuvanaskit90372 жыл бұрын
My favourite comedy..actors gowndamai and senthil...
@lavanyaramu84922 жыл бұрын
பாராட்டுகள்
@sudhasankarsudha82212 жыл бұрын
💥Athu yenda enna parthu antha question ah ketta? 💥Dei entha road ennavela antha car enna Vela hiyooo na eppo ethayavathu vanguname 💥Hiyooo 😀sirikurale 💥 Dei namma theruvuku nai pudikura vandi mattum varatum unna pudichu kuduthuran naiyya My fav dialogue 😀😂😂😂😂😂 koundamani sir 🥰🤩 always legends 💥🥰🤩🥰🤩
@ramyarammy2 жыл бұрын
One n only GowndaMani Sir😍😍😍
@sakthivishnu19962 жыл бұрын
my fav goundamani thalaivar and ❤❤❤
@VpSamy-yi5yn2 жыл бұрын
எப்பவும் யூடிப்ல கவுண்டமணி அண்ணண் காமெடிய தான் பார்ப்பேன்...😇
@adaikkalarajyuvraj12762 жыл бұрын
Goundamani king of cinema❤💯🔥
@jaifanpage91632 жыл бұрын
என்னைவிட இந்த உலகத்தில் தீவிரமான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் எப்போதும் ஜெய் அண்ணா உயிர்
@goundermahan35732 жыл бұрын
அப்ப நாங்க யாரு
@jaifanpage91632 жыл бұрын
@@goundermahan3573 I am Jai anna fan
@marimuthusaravanan9132 жыл бұрын
Super sir🙏🙏💐💐💐
@sakthivelm38862 жыл бұрын
Gounder ♥️🥰
@rajaswarythiagarajan11472 жыл бұрын
Prashant Sir superb. Best wishes.
@mynamyna76022 жыл бұрын
why
@domnicsavio416 Жыл бұрын
இனி எப்போதும் இது போல் ஒரு கலைஞன் பிரக்க போவது இல்லை
@venkateshs.m.venkateshm26872 жыл бұрын
Miss you your comedy in latest movies LEGEND 👍
@SathiyaprakashAthlete2 жыл бұрын
King of Counter 🌟❤
@annamalaiyar-mr.infinity2932 жыл бұрын
Prashanth🔥
@srikanthofficial12402 жыл бұрын
கவுண்டர்களின் மன்னன் 🔥
@electromagneton87072 жыл бұрын
Kamal Haasan meeting K.Rajan 😂😂
@akshayas9902 жыл бұрын
சொன்னா சொல் மீற மாட்டான்... இந்த கோட்ட சாமி 😂தலைகீழாக தான் குதிக்க போகிறேன் 😆😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣 90 kids தெய்வம்😘
@sumathiksumathik99652 жыл бұрын
Hei he he 🙃🙃👌👌👌🤣🤣
@manojvarma8312 жыл бұрын
Miss you தலைவா 💖
@krushnakumarp.s.67732 жыл бұрын
Happy to see Goundamani Sir
@malarvizhi95782 жыл бұрын
அந்த காலகட்டத்தில் அண்ணண் கவுண்டமணி செந்தில் இல்லாத திரைப்படமே இல்லை என்று சொல்ல வேண்டும்.
@subaselvam56902 жыл бұрын
Happy to see you goundamani sir
@TheONEsouul2 жыл бұрын
prasanth sir great villain material yarachum oru nala film la use panunga da🤩🤩💥
@SHAHULHAMEED-pp8ee10 ай бұрын
கவுண்ட இதுவரை ஒரு விளம்பர படத்தில்கூட நடித்ததில்லை❤❤
@parapaiyan84032 жыл бұрын
எத்தனை பேரு வந்தாலும் Anish Anish i'd அ..ம்மா வுக்கு ராஜபாண்டி 🌹 லு தான் ரொம்ப புடிக்கும்
@mountainfallswater47032 жыл бұрын
Enga bro raja pandiya aalay kaanum
@deadpool8492 жыл бұрын
@@mountainfallswater4703 வயசுக்கு வந்துட்டான் சடங்கு செஞ்சுட்டு இருக்காங்க
@mountainfallswater47032 жыл бұрын
Raja pandi nasingi pona mugathai seeramaika thamizhaga arasu 200 rs othiki uttharavu .👌👌👌👌😁😁😁😁😁😁😁😁😁😁😁😁