எத்தனை பெரிய மனிதனுக்கு | Ethanai Periya Song HD | Aasai Mugam | MGR | TMS | Vaali HD.

  Рет қаралды 5,769,980

MGR Tamil Movies - 4K

MGR Tamil Movies - 4K

Күн бұрын

எத்தனை பெரிய மனிதனுக்கு | Ethanai Periya Song HD | Aasai Mugam | MGR | TMS | Vaali HD.
Song : Ethanai Periya
Movie/Album Name : Aasai Mugam 1965
Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
Singer : T. M. Soundararajan
Music Composed by : S. M. Subbaiah Naidu
Lyrics written by : Vaali
Subscribe Us For 24x7 Entertainment.
Movies
ShortFilms
Special Programs
Events
Movie News
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official KZbin page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
For More Movies and Songs Please Subscribe To:
#MGR_Tamilmovies_4K.

Пікірлер: 449
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
என் ரோல் மாடல் தலைவர் தான்... இந்த பாடல் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் ஏற்ற பாடல்....தலைவர் ❤ மறைய வில்லை நம்முடனே இருக்கிறார் நாகேஷ் சார் ❤ டான்ஸ் சூப்பர்
@selvank7785
@selvank7785 Жыл бұрын
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்திட வேண்டும் கைகளை நம்பி எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய 🐦🐦பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு இந்தப் பாடலை பார்த்தாவது😷 பணக்காரர்கள் எல்லாரும் பார்த்து திருந்துங்கள்.
@maruthasalamr1014
@maruthasalamr1014 10 ай бұрын
வரழ்ந்து காட்டிய திருவள்ளுவர் நம்முடன் வாழ்ந்த வள்ளல் வள்ளுவர் எம்.ஜி.ஆர் 1000 வருடங்கள் ஆனாலும். நம் பேரன் பேத்தி"களுக்கும் வாழ்வியலைச் சொன்ன மகான் வாழ்க எம்மான எம்.ஜி.ஆர் வள்ளுவர்.
@manokaranmano4765
@manokaranmano4765 Жыл бұрын
நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை அவருக்கே உரிய நடனம் அதுதான் அவரை பெருமையடைய வைத்தது
@ranaromith5654
@ranaromith5654 Жыл бұрын
உள்ளத்தால் உணர்கின்ற வார்த்தைகளில் சில பாடல்களில் இதுவும் ஒன்று தோழமையுடன் இரணியன் ஆஷா கடலூர்
@sreesai7801
@sreesai7801 4 ай бұрын
புரட்சிதலைவரின் அருமையான கருத்துள்ள தத்துவபாடல் அரசியலில் எம்ஜிஆர்ஐயா அவர்களைபோல் வரவேண்டும் என நினைப்பவர்கள் இந்தபாடைலை அவசியமாக கேட்கவேண்டும் வாழ்க அவர்புகழ் பல ஆயிரம்கோடி நாளையமக்கள்முதல்வர் புரட்சிதமிழர் இபிஎஸ்ஐயா புகழ்வாழ்க வெள்க அஇஅதிமுக
@jollyshorts2865
@jollyshorts2865 4 ай бұрын
அந்த புகழ் எல்லாம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் கவிஞர் கண்ணதாசன் அவர்களை தான்
@sundar2979
@sundar2979 11 күн бұрын
@@jollyshorts2865 Vaali
@jeevanandam9190
@jeevanandam9190 Жыл бұрын
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்திடு உன் கைகளை நம்பி. 👌👌👌🔥🔥🔥
@kmrvideo2931
@kmrvideo2931 Жыл бұрын
சிறப்பே
@madhanr1070
@madhanr1070 Жыл бұрын
இவர் இப்போது இல்லை என்பது எனக்கு ஒரு வருத்தம் ஐ மிஸ் யூ எம்ஜிஆர் சார்
@humanisgreat1991
@humanisgreat1991 Жыл бұрын
ஆசைகளை துறந்து சென்றால் துறவி ஆசைகளை கடந்து சென்றால் கடவுள் யார் நான் ஆசைகளை சிந்தனையாய் சுமக்கும் சித்தன்
@devaprabue5788
@devaprabue5788 11 ай бұрын
Sitthan=paithiyam,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@purusothamank7717
@purusothamank7717 7 ай бұрын
Indha padalai 2024 la kekravanga irukingla..
@saranyasankar1514
@saranyasankar1514 6 ай бұрын
S
@veerakumar9039
@veerakumar9039 6 ай бұрын
Yes
@srcn1703
@srcn1703 6 ай бұрын
song with Saroja Deviyin highest dance movements of her life
@ManishaMa-ed6fv
@ManishaMa-ed6fv 6 ай бұрын
Yes❤
@iyyapppannatarajan1995
@iyyapppannatarajan1995 6 ай бұрын
@bharaths1439
@bharaths1439 Жыл бұрын
இன்னும் நிறைய பேர் இப்படியே உயர்வு தாழ்வு பார்க்கிறார்கள் சில ஜென்மங்கள திருத்த முடியாது
@thiru3757
@thiru3757 11 ай бұрын
வயது ஆகும் போது தான் இந்த பாடலின் அருமை புரிகிறது....
@sriliro
@sriliro 11 ай бұрын
அப்ப வயசாயிடுச்சா 😅
@blackman0715
@blackman0715 11 ай бұрын
anubavam kidaikumbodhu
@JeganJayam
@JeganJayam 7 ай бұрын
Mental punda​@@sriliro
@YaashiniShree-gt4pk
@YaashiniShree-gt4pk 6 ай бұрын
Ama anna enakku age 27 thaa new song kekka pidikkala mgr song na oru motivation tablet tha confirm panniten today la irundhu
@Jayalakshmi-i3t
@Jayalakshmi-i3t 3 ай бұрын
Yes sila per ipadi than irukirargale
@AmmaAppa-e8x
@AmmaAppa-e8x 11 ай бұрын
எந்த காலத்திலும் அழிக்க படாத பாடல்
@sivachandran4185
@sivachandran4185 5 ай бұрын
Mgr ஓட ரசிகர் எங்க அப்பா அவரை போன்று அடுத்து நானும் mgr ரசிகன் 1989 நான் பிறந்த வருடம்❤❤❤❤
@nadeembatmintonking1319
@nadeembatmintonking1319 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@JenciJenci-bd9ny
@JenciJenci-bd9ny 23 күн бұрын
Me to bro 🎉
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
நல்லப்பாடல்! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எப்பயுமே மத்மவங்களுக்கு நன்மையையும் அறிவுரையெயும் தரும்! ஒவ்வொருப்பாட்டுமே! என்னா அற்புதபானப்பாடல் எஸ்எம்எஸ் இசையும் டிஎம்எஸ்சும் ஆஹா! எம்ஜிஆர் அப்பா எத்தனை அழகு (இருவருமே) அருமை ! சரோசித்தியும் நாகேஷூம் செம 💃 💃! நன்றீங்க 👸 🙏
@EnergyAuditing
@EnergyAuditing Жыл бұрын
உண்மை அம்மா
@s.ravichandrans.ravichandr8199
@s.ravichandrans.ravichandr8199 Жыл бұрын
நம் தலைவர் புகழ் என்றும் மங்காது சகோதரி
@appa.1065
@appa.1065 7 ай бұрын
Ex Ellenton song
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
Good song like your comment Good night to HP madam
@jjraja79
@jjraja79 Жыл бұрын
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை "இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை" எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார் எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
@srsakeera5538
@srsakeera5538 Жыл бұрын
Sad
@thankamk562
@thankamk562 Жыл бұрын
Ext
@ksathish1488
@ksathish1488 Жыл бұрын
ஆஹா அற்புதமான பதிவு
@nightingalepremium1798
@nightingalepremium1798 Жыл бұрын
Super sir🎉
@RajalakshmiSAmmu-go7wx
@RajalakshmiSAmmu-go7wx 11 ай бұрын
Supar
@mufeezmehrin4793
@mufeezmehrin4793 7 ай бұрын
உண்மை, உழைப்பு, நேர்மை, கடனில்லாத எளிய வாழ்க்கை இப்படி என் வாழ்க்கை நிம்மதியாக போறதுக்கு இது போன்ற தத்துவம் நிறைந்த பாடல்களே காரணம் 💛🙏🙂
@Whyyyyy-h1s
@Whyyyyy-h1s Жыл бұрын
அற்புதம் ஒவ்வொரு வரியும்❤❤❤
@maghi7033
@maghi7033 Жыл бұрын
இது போன்ற தத்துவ பாடல்கள் இப்போது வருவதில்லை 🙏🙏🙏🙏
@kmrvideo2931
@kmrvideo2931 Жыл бұрын
உண்மையே
@rajappas4938
@rajappas4938 Жыл бұрын
These people can not write or think like this song
@priyasri5192
@priyasri5192 10 ай бұрын
மனிதனுக்கு தேவையான உண்மையான அழகான வரிகள்
@srk8360
@srk8360 2 жыл бұрын
இனிமையான பாடல் SMS.ஐயாவின்இனியஇசை கவிஞர் வாலி.வைரவரிகள்.. TMS ஐயாவின் கம்பீரமான குரலில் 👌👌 அருமையான பாடல்.. நன்றி..(காலத்தை வென்ற தேவகானங்கள் 👍👍👍👍)
@jeevanandam9190
@jeevanandam9190 Жыл бұрын
கண்ணதாசரை அடுத்து இது போன்ற பாடலுக்கு எத்தனேயோ கவிஞர்கள் இருந்தும் வாலி ஐயாவே நினைவுக்கு வருகிறார் .
@kmrvideo2931
@kmrvideo2931 Жыл бұрын
சிறப்பு
@surendarselvi9429
@surendarselvi9429 Жыл бұрын
என்றும் புரட்சி தலைவர் வழியில்...🙏🌱🇾🇪
@megaprashanth4092
@megaprashanth4092 Жыл бұрын
Indha song pudichavanga oru like podunga papom👆
@kaykayaravindh4870
@kaykayaravindh4870 2 жыл бұрын
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உயிரும் என்றும் சிறப்பு
@govindarajgovind7227
@govindarajgovind7227 Жыл бұрын
Uthiram mattume sivappu
@anbua514
@anbua514 Жыл бұрын
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு...
@sureshsudha6032
@sureshsudha6032 Жыл бұрын
உதிரம் என்றும் சிவப்பு
@krishnamoorthy5623
@krishnamoorthy5623 Жыл бұрын
P
@ramarkrishna3042
@ramarkrishna3042 Жыл бұрын
@@govindarajgovind7227 qqqqqqqqqq
@maduraisivanmaganarunvijay9836
@maduraisivanmaganarunvijay9836 3 ай бұрын
எத்தினை வருசம் ஆனாலும் பழைய பாடல் வரிகள் போல ரசிக்க முடியாது சோ ஓல்ட் இஸ் very very gold 🪙🎉🎉🎉❤❤
@singamsiva5508
@singamsiva5508 9 ай бұрын
அற்புதமான பாடல் வரிகள் இதோ🙏🙏
@sharathkrishna7932
@sharathkrishna7932 Жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம்
@bhuvanabhuvana-rj7dn
@bhuvanabhuvana-rj7dn Жыл бұрын
Veeduvaraioravuveedhivaraimanaivikaaduvaraipillaikadasivaraiyaarooendhamigavumarrpudham
@gurumeena1592
@gurumeena1592 Жыл бұрын
2023 la na intha Patta kekkuren enakku rompa puticha pattu enakku mgr pattu rompa pitikkum intha song rompaaaa pitikkum
@srksakthimarine3593
@srksakthimarine3593 5 ай бұрын
தமிழரின் வரலாறு வாழ்க்கையும் தெரியாமல் வாழும் தமிழர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது 😢😢😢
@sundaravadhanamb1341
@sundaravadhanamb1341 2 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் கழித்து எத்தனை பெரிய மனிதனுக்கு என்ற பாடலை ஒலி பரப்பிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@amulkandhan4235
@amulkandhan4235 Жыл бұрын
👌👌👌M G R
@kmrvideo2931
@kmrvideo2931 Жыл бұрын
WELCOME
@karthikraja5133
@karthikraja5133 Жыл бұрын
TM. Sountharajan sir voice old is gold 🥰🥰🥰
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 2 жыл бұрын
இப்பாடல் முழு படத்தையும் பார்க்க ஆர்வம் ஏற்படுத்துகிறது.
@palanikumar1998
@palanikumar1998 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் 🎶🎶🎶 கமுதி,வண்ணாத்தியேந்தல்💛❤️
@muniasamymuniasamy3369
@muniasamymuniasamy3369 Жыл бұрын
L
@matheshmathesh9073
@matheshmathesh9073 Жыл бұрын
Hi bro naanum kamuthi thaan
@anbarasananbarasan2740
@anbarasananbarasan2740 5 ай бұрын
என் அப்பாவுக்கு பிடித்த பாடல்
@anandhakumar2958
@anandhakumar2958 5 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்
@SasikumarSasi-l7u
@SasikumarSasi-l7u 6 ай бұрын
என்அப்பாவுக்குமிக.மிக.பிடித்தபாடல்..
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk Жыл бұрын
இப்பாடல் கேட்டாலே நன்றாக புரியவைக்கிறது .
@shamlanajmeerkhan6721
@shamlanajmeerkhan6721 Жыл бұрын
2023 still. Rocking
@mohandj9813
@mohandj9813 Жыл бұрын
Yes ✋👍
@KalaMani-hx5sw
@KalaMani-hx5sw Жыл бұрын
​@@mohandj9813 qq1 Ft
@saranya3010
@saranya3010 Жыл бұрын
Yes
@ManiVel-wl3hl
@ManiVel-wl3hl Жыл бұрын
❤❤
@sridharanjosephamulraj4709
@sridharanjosephamulraj4709 Жыл бұрын
2099 also rocking only. Years may pass like a water but value for this song never dies.
@JayaBharathi-r6c
@JayaBharathi-r6c 2 ай бұрын
Intha matri manithargal erupga silli apove pattu ezthunavgaluku romba nanree lyric is a brand of tamil cinema...
@palani5433
@palani5433 2 ай бұрын
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் 👌👍 ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் 👌👍 பல வழி கடந்தார் .. தாழ்ந்தவர் ஆவார் ... 👎👍 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 👌👍 @ Pala Ni 👍
@gmanikandan7450
@gmanikandan7450 Жыл бұрын
MGR very great
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 2 күн бұрын
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி, அந்த காலத்துல பிறக்கவில்லை என கவலையா இருக்கு, 💐🙏
@seenu7684
@seenu7684 11 ай бұрын
இன்று டிசம்பர் 17'ம் தேதி 2023'ம் வருடத்தின் இறுதி சில தினங்கள்....யாரெல்லாம் இக்காவியத்தில் மூழ்க்கித் திழைக்கிறீர்கள்????
@devaprabue5788
@devaprabue5788 11 ай бұрын
Me too,🏊🏊🏊🏊🏊🏊🏊
@vijaymassda182
@vijaymassda182 Жыл бұрын
இதயம் வருடம் இனிமையான பாடல்❤❤❤❤
@mgrtamilmovies-4k620
@mgrtamilmovies-4k620 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.
@மணிவன்னியர்
@மணிவன்னியர் 8 ай бұрын
* வருடும்😑
@XavierEESB
@XavierEESB Ай бұрын
அப்பவே டபுல் ஆக்சன் ஒரே ஸ்கிரீன்ல
@lokeshs1374
@lokeshs1374 8 ай бұрын
மனம் சோர்வுக்கு ஒரே மருந்து தலைவர் பாடல்கள் தான்!!
@kanthacmd9861
@kanthacmd9861 4 ай бұрын
காக்கையை பாரு கூடி பிழைக்கும்... நம்மையும் பாரு நாடே சிரிக்கும்... 👌 தரமான வரிகள்❤
@AnbuAnbu-h4g
@AnbuAnbu-h4g Ай бұрын
என் அப்பா mgr தீவிர ரசிகர் 🎉🎉🎉பக்கம் ❤❤❤❤
@palani4789
@palani4789 Жыл бұрын
ஆம் 24-ல் ஒரு மிக பெரிய கண்டுபிடிப்பு வரப்போகிறது. நாளை உலகை ஆளப் போகிறது
@Vaseegaran_555
@Vaseegaran_555 Жыл бұрын
Bro நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் 24ல் அல்ல 2023 இந்த வருடமே‌‌.நாம் நிலாவின் தென் துருவம் அடைந்து சந்திரயான் 3 வெற்றி அடைந்து 14 நிலவில் ஆராய்ச்சி செய்து வருகிறது.....
@shiyamsundar5403
@shiyamsundar5403 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்
@manibabu7732
@manibabu7732 2 жыл бұрын
S
@kmrvideo2931
@kmrvideo2931 Жыл бұрын
உண்மையே....
@srinivasamurali2159
@srinivasamurali2159 Жыл бұрын
I heard often 😊
@thankaraja9616
@thankaraja9616 2 жыл бұрын
உண்மையாலுமே ஒரு வழி நடந்தால் உயர்ந்தவர் அவர்
@nanthinanthi6775
@nanthinanthi6775 Жыл бұрын
காக்கையை பாரு கூடி பிழைக்கும் நமையும் பாரு நாடே சிரிக்கும் 😢😢😢
@vimalavelvelvimala3676
@vimalavelvelvimala3676 2 жыл бұрын
சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌
@wingelliJohn
@wingelliJohn 3 ай бұрын
மிக்க நன்றி நான்‌சிறிய மனிதன் தான் தாங்கள் மிக பெரியவர் அதனால் உங்க டைம் பாஸூக்கு நான் ஊருக்காய் என்பது விளங்கிவிட்டது பெரியவங்க அதி புத்திசாலி போன் நெ கேட்டலே தான் தப்பிப்தற்க்கு சொல்லும் பதில் பல‌முறை பார்த்தும்‌நான் திருந்தலே
@HarishKumar-cu9oy
@HarishKumar-cu9oy 2 жыл бұрын
ஒரு ஒரு வார்த்தையும் பொன்னான வார்த்தைகள். இந்த பாட்டு கேட்டு கூட சில பேரு திருந்த மாட்டாங்க 🤬😡
@thusanccc2427
@thusanccc2427 Жыл бұрын
நீங்க திருந்தியா
@gokulraj3708
@gokulraj3708 Жыл бұрын
​@@thusanccc2427திருந்தியா வா😂
@abusubiyan2193
@abusubiyan2193 Жыл бұрын
பாட்டு கேட்டு எப்படி bro திருந்துவாங்க😂
@Whyyyyy-h1s
@Whyyyyy-h1s Жыл бұрын
👌👍🏻🙏🎼🎵
@tbannarithirumoorthy179
@tbannarithirumoorthy179 11 ай бұрын
சத்தியமான உண்மை சில பேரோட மூளைய மியூசியத்துல தான் கொண்டு போய் வைக்கணும்
@venkatesanvenkatesan6232
@venkatesanvenkatesan6232 4 күн бұрын
வாழ்க மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர்🙏🌱🌱🌱🌱
@sudalaikannan4768
@sudalaikannan4768 Ай бұрын
❤ அருமை சூப்பர் பாடல்
@mgrtamilmovies-4k620
@mgrtamilmovies-4k620 Ай бұрын
Thanks For Watching.. Subscribe Us for Videos.
@panneerpanneer6865
@panneerpanneer6865 2 жыл бұрын
Mgr அன்று இன்று என்று mgr தான்
@partheebans8977
@partheebans8977 Ай бұрын
இப்போ இருக்குற பாட்டெல்லாம் எதுக்கு
@tmmk_media18
@tmmk_media18 3 ай бұрын
தென்னக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@lakshmanane8318
@lakshmanane8318 Жыл бұрын
❤ வரிகள் மிக உண்மையான கருத்துக்களை கொண்டது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘
@chaithanyarr1225
@chaithanyarr1225 2 жыл бұрын
Meaningful song.old is gold
@suriya.r6295
@suriya.r6295 Жыл бұрын
i am 90s but song is very good and motivation
@Jebamani-yr1de
@Jebamani-yr1de 3 күн бұрын
Superhit movie Our loving Thalaivar acted, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
@weqge2cy
@weqge2cy Ай бұрын
என்ன பாட்டுயா அட்டகாசமா இருக்கு. 2024 ல்ல 2000024 ஆனாலும் மங்காதுயா.
@vinayagampckaruppu4045
@vinayagampckaruppu4045 2 жыл бұрын
Uyarthavar enna thaalthavar enna udal mattum karuppu uthiramo sivappu wowww what'a lyrics man
@MuruganMani-nt9yo
@MuruganMani-nt9yo 6 ай бұрын
வளர வளர மனிதனாக அருமை தெரியும்??? ???
@TSM-Tamil
@TSM-Tamil 2 жыл бұрын
Intha padalai kaykum pothu Ellamey oru naal poga poramnu theyriuthu appo iruthavargal ippo illai, romba vaythanaiyaga iruku, maranam vanthey thirum 😭😭😭😭😭
@sikandersikander-bi9mf
@sikandersikander-bi9mf 10 ай бұрын
❤ message...songs❤god.MGR.❤varum.talamurai.❤ songs ❤
@ayyappank3638
@ayyappank3638 2 жыл бұрын
என்னதான் M.G.R பாடல் இருந்தா கூட வடிவேலு அண்ணன் பாடும் போது தான் நம்மை ரசிக்க வைக்கிறது.
@psselvam1447
@psselvam1447 2 жыл бұрын
Yarra nee poda
@blood...line...str...143
@blood...line...str...143 2 жыл бұрын
Yes bro
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do 2 жыл бұрын
மடையா vadvelu. Yar. Mgr. Yar
@rksongs8388
@rksongs8388 2 жыл бұрын
Really correct 💯
@balajibalaji2458
@balajibalaji2458 Жыл бұрын
Fantastic song
@nagarajarumugam5754
@nagarajarumugam5754 Жыл бұрын
தலைவரே உங்க ஜோடிகள் எல்லாம் சிவப்பாக இருக்காங்களே? புரிய வில்லையே தலைவரின் கொள்கையை
@devaprabue5788
@devaprabue5788 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Good lyrics song and voice and 🎶 6.8.2023
@kaykayaravindh4870
@kaykayaravindh4870 2 жыл бұрын
திமிரு ஆணவத்தை அடக்கும் கருத்தான பாடல்கள் ஐயா எம்ஜிஆர் படம்
@srividhyaravi4831
@srividhyaravi4831 Жыл бұрын
qqqq
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 Жыл бұрын
What a great lyric song music of iconic MGR.
@munishwaran7273
@munishwaran7273 Жыл бұрын
Super thalaiva ❤
@MGRchander
@MGRchander 29 күн бұрын
இந்தபடம்பார்த்துதான்என்சகோதரனுக்கு..மனோகரன்..என்று.பெயர்வைத்தேன்...
@dhuvaragann3034
@dhuvaragann3034 2 жыл бұрын
யாரெல்லாம் அண்ணன் வடிவேலு பாடினத கேட்டு இங்க வந்தீங்க..??
@ayyappank3638
@ayyappank3638 2 жыл бұрын
🤚
@tsunium2662
@tsunium2662 2 жыл бұрын
Vadivelu sang well
@asaultraja5287
@asaultraja5287 2 жыл бұрын
Me
@neutral9853
@neutral9853 2 ай бұрын
காக்கையை பாரு, கூடிப் பிழைக்கும் நம்மையும் பாரு, நாடே சிரிக்கும்
@SureshKumar-zq3rr
@SureshKumar-zq3rr Ай бұрын
Very great 👍 good song
@salinikasee77
@salinikasee77 Ай бұрын
Listening now 2024, because I miss my dad..
@AmarMass-jr6lf
@AmarMass-jr6lf 8 күн бұрын
உண்மை தான் நானும் என் அப்பா வா miss பண்றேன் , என்ன ஒரு பாடல் 🙏🙏🙏
@AmarMass-jr6lf
@AmarMass-jr6lf 8 күн бұрын
Jai hind🇮🇳🇮🇳🇮🇳 👮🙏
@nagaraj9728
@nagaraj9728 Жыл бұрын
My favourite song 💞💞💞💞
@sankargobi6395
@sankargobi6395 Жыл бұрын
Super Super
@deadhoodyttamil4369
@deadhoodyttamil4369 2 ай бұрын
Vaali Sir lyrics awesome works out 2024
@Buvana-lc7yf
@Buvana-lc7yf 3 ай бұрын
இதை எழுதியவர் யார்
@S.H.i.pCompound
@S.H.i.pCompound 2 ай бұрын
Vaali
@vinomahavinothraj2192
@vinomahavinothraj2192 11 ай бұрын
Thanks thalaiva
@SekarSekar-xw9lc
@SekarSekar-xw9lc 6 ай бұрын
பாடல் வரிகள் மிகவும் அருமை
@maghi7033
@maghi7033 Жыл бұрын
அருமையான பாடல் 🙏🙏🙏🙏
@SlimKD666
@SlimKD666 Ай бұрын
Woww
@hamidahnasir869
@hamidahnasir869 Ай бұрын
2024 still listening 😊
@santhaveeran2665
@santhaveeran2665 4 ай бұрын
Mgr in different action...superb with his bearded style in this song...ethanai periya manithannukku... nagesh frick dance with his prank of a super commedy action...was excellent..
@ljebaraj7226
@ljebaraj7226 Жыл бұрын
He reserved his permanent place in indian history. Yes like MGR CHENNAI CENTRAL pronounced by every indian in several hundred years.
@sundararajank.n6047
@sundararajank.n6047 Жыл бұрын
Idu varai யாரும் varala. Inda idathukku. வரவும் mudiyadu. Ivan makkal Thalaivan. Ippo ellam dubagur peice.
@appa.1065
@appa.1065 7 ай бұрын
Yes, indeed
@karthikkarthik3006
@karthikkarthik3006 2 жыл бұрын
Ethu ponra paatta update pannravanga ellorum nalla erukkannum 👍
@ARAKKAN2020
@ARAKKAN2020 11 ай бұрын
சிறந்த பாடல் வரிகள்
@goodluckassociates4796
@goodluckassociates4796 6 ай бұрын
2024 ல் இந்த பாட்டை கேட்க மிகவும் அருமையாக உள்ளது
@rajuraji5349
@rajuraji5349 2 жыл бұрын
உண்மையான வரிகள்
@PremKumar-bp7ej
@PremKumar-bp7ej Жыл бұрын
This will rock not only in 2023 which is current year. I am sure it will rock year 2100 too etc etc
@divanmeera819
@divanmeera819 11 ай бұрын
இப்படி ஒரு பாடலை தற்கால படங்களில் எதிர் பார்க்க முடியுமா?
@aramseyavirumbu4671
@aramseyavirumbu4671 Жыл бұрын
வரிகள் வலிகளை ஏற்படுத்தவேண்டும்.... அப்போதுதான் வழிகள் பிறக்கும்... ஒவ்வொரு வரிகளும் வன்மையான கருத்துக்கள்....
@phoenixrising164
@phoenixrising164 24 күн бұрын
My hero !
@YasirYas-u4k
@YasirYas-u4k 9 ай бұрын
ஆசை முகம் கவிஞர் வாலி
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 147 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 21 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 147 МЛН