No video

எத்தனை தமிழர்கள் இந்தியா வந்தாலும் 8 கோடி தமிழர்கள் பாத்துக்கமாட்டமா..? - AYYANATHAN INTERVIEW

  Рет қаралды 64,006

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

எத்தனை தமிழர்கள் இந்தியா வந்தாலும் 8 கோடி தமிழர்கள் பாத்துக்கமாட்டமா..? - AYYANATHAN INTERVIEW
#AyyanathanInterview #SriLanka #Domesticwar #EconomicCrisis #China #IBCTamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 204
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
இலங்கையின் கடன் 55 பில்லியன், போருக்கு செலவழித்தது 200 பில்லியன் >> kzbin.info/www/bejne/Z5PQn6Wwdtiqjrc
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
🙄
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
INDIAN PM MODI IS GOOD ADMIN
@wilsonk9069
@wilsonk9069 2 жыл бұрын
ஈழத்தமிழர் களை தமிழகத்தில் வரவேற்போம் . . . இந்திக்காரனே இங்கு தஞ்சம் பெரும் போது தொப்பிள் கொடி உறவுகளை வாழவகைசெய்வோம். ...
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
👌👌👏👏⚘👍
@rengaraju2392
@rengaraju2392 2 жыл бұрын
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்கப்பட்ட போது மௌனம் காத்த கட்சிதான் இப்போ ஆட்சி செய்கிறது என்பதை அவர் அறியவில்லையா
@sethuraman1009
@sethuraman1009 2 жыл бұрын
உண்மை தான் அறிந்து இருந்தாலும் வேண்டியவர்கள் என்றால் அதை பற்றி பேசமாட்டார்கள்... அதான் இங்கு அரசியல்..
@kalyanasundarame4832
@kalyanasundarame4832 2 жыл бұрын
Sariyaga kurinirgal
@pms.8795
@pms.8795 2 жыл бұрын
This man is not worth to be given importance , he's a 200rs Ups. He will simply bluff non sense.
@user-vg4kb9yb5o
@user-vg4kb9yb5o 2 жыл бұрын
அவர்களுக்கு தமிழ் நாட்டில் வாழ எல்லா உரிமைகளும் இருக்கு.
@AlbertArulPrakashRajendran
@AlbertArulPrakashRajendran 2 жыл бұрын
ஒரு மயிரும் கிடையாது. அவர்கள் இலங்கையர்கள். இங்கு தங்கலாம். அவ்வளவே.
@prithivirajanb7510
@prithivirajanb7510 2 жыл бұрын
Eppadi ella urimaiyum eruku
@palanisamyps7093
@palanisamyps7093 2 жыл бұрын
எல்லோரும் எல்லா நாட்டிலும் வாழலாம் அதன் வரைமுறையை மீறாமல் இருக்கும்வரை இதுதான் உலகத்தின் சட்டம்
@sathursan7205
@sathursan7205 2 жыл бұрын
நன்றி அண்ணா I am from Sri lanka
@sivagurunathan3825
@sivagurunathan3825 2 жыл бұрын
தலாய லாமா இந்தியாவில் வாழ்வது போல....
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 2 жыл бұрын
Thank you very much for your warmest hospitality. From Sri Lanka.
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
எங்கள் ஊரில் இருக்கும் இலங்கை அகதிகளின் குழந்தைகள் ஏற்கனவே இங்கிருக்கும் பிராந்திய இளைஞர்கள்/இளைஞிகளோடு கலந்து விட்டனர். பலரது திருமண பந்தம் லோக்கல் குடும்பத்தினரோடு கலந்து விட்டது. சிலருக்கு குடியுரிமை யும் கிடைத்துள்ளது. பிரச்சினை ஆண் வாரிசுகளுக்கு. தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
@mathewmahendran3465
@mathewmahendran3465 2 жыл бұрын
நம் தமிழ் இனத்திற்கு நம் தமிழ் இரத்த உறவுகளுக்கு நம் தமிழ் நாட்டில் அடைக்கலம் தரவில்லை என்றால் இலங்கை நாசமாகி போனது போல் நம் தமிழ் நாடும் நாசமாகி போய்விடுமோ என்று எனக்கு கவலையாக உள்ளது.
@5sundaram405
@5sundaram405 2 жыл бұрын
ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது பொறுத்திருந்துதான் அதற்கு விடை காண முடியும் நன்றி தமிழ் உறவுகளே என்று சொன்னவர்கள் இப்பொழுது பரிசுத்த ஆவியால் சுத்தம் செய்யப்பட்டு நல்லவர் நல்லவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதுபோல் ஒரு விஷயத்தை சொல்லப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் நன்றி தமிழ் உறவுகளே
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 2 жыл бұрын
இலங்கைத்தமிழர்எங்கள் உயிர்எங்கள்தமிழ்
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 2 жыл бұрын
ஐயாமிகவும்உயிர் உணர்வுகூறிவிட்டார்கள் நன்றிநன்றி நன்றி
@starshan
@starshan 2 жыл бұрын
திமுகவில் அய்யநாதன் சேர்வதை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.
@GaneshThamu
@GaneshThamu Жыл бұрын
ஐயா! அய்யாநாதன் மிக தெளிவான புரிதலுடன் செவ்வியளித்துள்ளீர்கள்.
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 2 жыл бұрын
அதற்கு காரணம் காங்கிரஸ் மற்றும் திமுக தான் அன்று போரை நிறுத்தி இருந்தால் தமிழனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிற்காது. இதை வச்சு உருட்டுங்க ம்ம்ம்ம்😅😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
INDIAN PM MODI IS GOOD ADMIN
@sethuraman1009
@sethuraman1009 2 жыл бұрын
உண்மை தான்... அங்கு தமிழர்களை கொன்று குவித்த போது ஆட்சியில் இருந்தது.. ஒன்றியத்தில் காங்கிரஸ்.. திமுக பலமாக கைகோர்த்து இருந்தது ஆட்சியில்...
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
பேட்டி எடுப்தற்கு நல்ல விபரம் தெரிந்தவரை அனுப்ப வேண்டும்.
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
உண்மை, சேனல் நடத்துபவருக்கு வேண்டிய நபராக இருக்கும்
@vicky_shams02
@vicky_shams02 2 жыл бұрын
@@S.Murugan427 ivar pesurathu crct uh kk ah
@biblechurch8495
@biblechurch8495 2 жыл бұрын
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் இதுவரைக்கும் பார்த்திராத முதன்முதலாக பார்த்து சந்தோஷப்படுகிற ஒரு நேர்காணலாக இருக்கிறது❤️
@pushparaj1639
@pushparaj1639 2 жыл бұрын
மிகவும் நல்ல கருத்து...
@sethuraman1009
@sethuraman1009 2 жыл бұрын
அன்று இலங்கை தமிழர்களை காப்பாற்றாதா. இந்தியா அரசாங்கத்தின் காங்கிரஸ் கட்சி இன்று இலங்கையில் வாழும் தமிழர்கள் பற்று எந்த அளவிற்கு உண்மை???
@Ranjithkumar-pv8ih
@Ranjithkumar-pv8ih 2 жыл бұрын
சிறப்பு
@christopherdhanaraj3528
@christopherdhanaraj3528 2 жыл бұрын
திரு ஐயநாதன் ஐயா மிகவும் தெளிவாக பேசினார் நன்றி வாழ்த்துக்கள்
@sathyamurthy768
@sathyamurthy768 2 жыл бұрын
In tamilnadu we are having deficit , why we have to think about srilanka. Our CM has gone to Dubai to get investors to develop our state.
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 2 жыл бұрын
இலங்கைத் தமிழர்களேதமிழ் உறவுகளேவாருங்கள் வாருங்கள்தமிழகம்வாருங்கள்
@sam05072008
@sam05072008 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி.
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
It's not worth talking about Tamil problem and the present Srilankan crisis because Sinhalese & Muslims won't allow any government to give the rights to the Tamils to live peacefully. THAT"S THE TRUTH AND HISTORY.
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
இந்த பையனுக்கு எதுவுமே தெரியாது. பேட்டி எடுப்பதற்கு முன்பாகவே கொஞ்சம் வரலாறு படித்து விட்டு விவரங்களை சேகரித்து கொண்டு வர வேண்டும்.
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயாா
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Correct advice Great sir
@kalaananth6371
@kalaananth6371 2 жыл бұрын
Thank you sir ✝️🙏🙏
@sundaramnallasamy3843
@sundaramnallasamy3843 2 жыл бұрын
ஐயனாதான் திமுக ஆதரவாளர் என்பது இந்த பேட்டியில் தெரிந்துவிட்டது
@huthaibrahim2646
@huthaibrahim2646 2 жыл бұрын
Excellent sir👌
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
5.15 கேள்வி கேட்பவர் : அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்து விட்டது அதனாலதான் அங்கிருந்து இங்க வராங்க ஹாஹா எழுதி கொடுத்ததை படிக்கிறாரா.தமிழ் நாடு தன் பொருலாதாரத்தை ஏ காப்பாற்றி கொள்ள திணறிக்கொண்டிருக்கிறது
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
பொய் சொல்ல தே
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
@@ahamed7627 please listen at 5.15
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
@@visusamy3749 MODI IS GOOD ADMI IN INDIA - INDIA HELP TO PAKISTAN - AFG, AND SRI LANKA
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Correct speech
@Migaarumaiyaanapadalkopi
@Migaarumaiyaanapadalkopi 2 жыл бұрын
😍💖thank u
@veeran3314
@veeran3314 2 жыл бұрын
Nanri🙏🙏
@tmurali1067
@tmurali1067 2 жыл бұрын
nice 🇨🇦
@apsarajis227
@apsarajis227 2 жыл бұрын
அப்பா நாட்டுப்பற்று இல்லாத நாதனே ஊடகவியாளர் என்று சொல்லிக்கொண்டு பிரிவினைவாதம் செய்யும் உன்னைப்போல நாட்டுப் பிரிவினை செய்யும் நீ எல்லாம் பேட்டி கொடுக்காமல் இருந்தாலே இலங்கை மக்கள் தமிழ்நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Well said ! 200% correct !
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
நாட்டு பிரிவினை வேண்டும்..
@Thayanithy-zl9ij
@Thayanithy-zl9ij 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@moorthymoorthy9961
@moorthymoorthy9961 2 жыл бұрын
யோவ் பெருசு! நீ மனுசுனா? காங்கிரஸ் மற்றும் திமுக சேர்ந்துதான இலங்கை தமிழர்கள் மக்களை கொன்று குவித்தீர்களே! மறக்க மாட்டார்கள்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
YES - INDIAN PM MODI IS GOOD ADMIN
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Thanks 🙏 Baba way
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@tamilarasana7018
@tamilarasana7018 2 жыл бұрын
கொன்னனு போட்டப்ப இவரரும் இவருடய ஆட்சியும் என்ன புடுங்கனாங்கனு மரந்துட்டார் போலும்
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
ஹஹஹஹஹஹ. தமிழ்நாடு பொருளாதாரமே தடுமாறுது, இதில் எப்படி தமிழகம் இலங்கைக்கு உதவ முடியும்?
@AnimalRUs-eu4sy
@AnimalRUs-eu4sy 2 жыл бұрын
சரி, சர்வதேசத்தை உதவ விடுங்கள்
@imant4756
@imant4756 2 жыл бұрын
Geniar Sri super
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Thanks sir
@venkatesan8724
@venkatesan8724 2 жыл бұрын
தமிழகத்திற்கு தேவையில்லாத பழு. நாம் யேன் துரோகிகளின் பளுவை சுமக்க வேண்டும்.
@logusara310
@logusara310 2 жыл бұрын
Sir manasatchoyda pesunga
@shanmugavelk3050
@shanmugavelk3050 2 жыл бұрын
We know about him,..see his name who is he...
@thirunathi1657
@thirunathi1657 2 жыл бұрын
Jaffnavil India tutarakam turantu etukkuda ankey kunty irukkireerkal 1987 il elatamilarkalay konra kolaykarankal indiankal Etukkuda ankey kunty Irukkireerkal manam keddavankaley tamilnaddu tamilarkalay maddum elatamilan Varavetpan Anal vada India aryya tiravida sakkaday vantery kuddattay elatamilan oru potum tamilinattil serttu kollamaddan inda naykal tan oddumotta tamilinamey nadu atta adymay kuddamaka mattapaddatatku karanamey India sakkaday kal tan tamilnaddu tamilankal adymay kuddam elatamilan siryya inamaka iruntalum India aryya tiravida sinkala kuddattay etirttu kondu tan iruppan elatamilan Unkalal tanda elatamilar emakku in nilay marakkamaddom
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
தமிழன் na ஆரியன் கு என் எரித்து
@பவாணி
@பவாணி 2 жыл бұрын
@@thirunathi1657 nanga Tamil Nadu Punniya poomi enga tamilagam Elakiyam ,panpadu ,veeram innum intha tamilnaadil iruku Tamil nadai thappa pesuna ommala oothuruvan Oru pundayum ila ilangaila Tamil naadai pesuna vaiyilaye viduven Hinthi poraatam Tamil Nadu name vangurathukaaga porratam Jallaikattu poraatam Poi terinjitu pesu Tamil naatai pattri Innum iruku
@rengasamyk7791
@rengasamyk7791 2 жыл бұрын
பிராமண இனவெறி உணர்வுடன் இந்திய அரசு கண்மூடித்தனமாக சிங்கள இனவாத அரசுக்கு உதவி செய்து வருவதே இலங்கை இன பிரச்சினை (தமிழர் பிரச்சினை) நீண்டுகொண்டு செல்வதற்கு காரணமாக உள்ளது. சிங்களவர்கள் , முடியாட்சி காலத்தில் இலங்கையில் குடியேறிய இந்திய பிராமணர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
PLS LEARN - HINDU S TEXT PLS .. Vயுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"
@Plantrixx
@Plantrixx 2 жыл бұрын
இதுவரை தமிழகம் இலங்கை தமிழர் களுக்கு கிழித்தது என்ன?
@priyanprathish5273
@priyanprathish5273 2 жыл бұрын
தமிழகம் எப்போது தமிழர்களின் கையில் இருந்தது ,,, தமிழகம் இங்கு இருக்கும் தமிழர்களுக்கும் ஒன்றும் செய்யாது ,, இலங்கையில் இருக்கும் என் தமிழ் சொந்தங்களுக்கும் ஒன்றும் செய்யாது,,, காரணம் தமிழ்நாடு தமிழர்களுக்கு இல்லை ,,, தமிழர்களும் புரிந்து கொள்வது இல்லை,,,
@etamilselvan3907
@etamilselvan3907 2 жыл бұрын
என்ன கிழிக்கலன்னு சொல்லுங்க நண்பா
@Plantrixx
@Plantrixx 2 жыл бұрын
@@etamilselvan3907 பல லட்சம் பேர் இறந்தபோதும், கட்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தபோதும் காங்கிரஸ் கட்சிக்கு சொம்படித்தது தமிழ்நாடுதானே...
@keerthirahu
@keerthirahu 2 жыл бұрын
அரசியல் தெரியாதவர் பேட்டி எடுக்கிறார்!
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Great 👍
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Baba great 👍 Thanks 🙏 sir
@v.kalimuthu316
@v.kalimuthu316 2 жыл бұрын
அய்யநாதன் அவர்களே!.. இலங்கையில் யாழ்ப்பாண தமிழன், மலையக தமிழனை, தமிழனாக மதிக்கிறார்களா?? மனசாட்சியோடு சொல்லு.. அப்புறம் என்ன தமிழன் தமிழன்?? பொறாமை மட்டுமே உள்ள மக்கள் தான்..யா.. பேட்டி கொடுத்தால் போதுமா??
@orangemittai9251
@orangemittai9251 2 жыл бұрын
ஐயா தற்போது இருக்கும் யாழ்பாணத்தமிழன் பிரித்து பார்ப்பது இல்லை. சொல்லப்போனால் 1957ல் இருந்து இல்லை. ஆனால் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் எத்தனை பேர் ஒற்றுமையாக உள்ளீர்கள். இன்னுமே சாதி பார்த்து தான் கல்யாணமே செய்றீங்க. சாதி பார்த்து தான் பழகுவீர்கள். சிங்களவனுக்கு ஜால்டரா அடிப்பது. நான் சொல்வது உயர் சாதி என தன்னை தானே கூறிக்கொள்ளும் இந்திய தமிழர்களை. இந்த மாதிரி சில விடயங்களால் கருத்து வேறுபாடே தவிர எந்த வித வன்மமும் இல்லை.உங்களின் தேவைகள் வேறு, எங்களுக்கு தமிழனுக்கு சம அந்தஸ்து மற்றும் உரிமை கிடைக்க போராடுரம். நீங்கள் கோத்தா செய்ததை மறந்து உங்கள் சுய இலாபத்துக்காக 2019ல் அவருக்கு வாக்களித்தவர்கள். மறந்து விடாதீர்கள்.
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
Kalimuthu... நீ திருட்டு திராவிடத்.தமிழனா.... உளற வேண்டாம்..
@AnimalRUs-eu4sy
@AnimalRUs-eu4sy 2 жыл бұрын
நீங்கள், ஓடாக உழைத்துக் கொண்டிருக்கும் சிங்கள முதலாளிகளிடமிருந்து வளமான மலை நாட்டில ஒருபரப்பு காணி வாங்க முடியுமா?
@srirams8684
@srirams8684 2 жыл бұрын
Anga iruka makkal varatum inga naga irukom✨
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
தமிழ்நாட்டு மக்கள் தொகை 8 கோடி தான். ஆன அந்த 8 கோடி பேரும் தமிழர்கள் இல்லை
@CHHOTUKUMAR-mw3nq
@CHHOTUKUMAR-mw3nq 2 жыл бұрын
சரியா சொன்னிங்க
@akkiniraj390
@akkiniraj390 2 жыл бұрын
அமா 8 கோடி பேரும் தமிழர்கள் இல்ல .. அமெரிக்கர்கள் ‌.... போடா லூசு பயலே 🤣 தமிழ் நாடு ல தமிழர்கள் இல்லாம எகிப்து காரானா இருப்பான் ... தமிழ் நாடுல எல்லா மக்களும் இருக்காங்க அனால 90 % தமிழ்ர்கள் இருக்காங்க , மற்ற மாநிலம் மற்றும் நாட்டு காரர்கள் இருக்காங்க... டேய் மெண்டல் நீ நாம் தமிழர் சீமான் தம்பி யா ...நெனச்சேன்டா🤣🤣
@palanisamyps7093
@palanisamyps7093 2 жыл бұрын
@@akkiniraj390 சொம்பு தூக்கிகள் ஆளும் கட்சிக்கும் அரசு ஊழியர்களுக்கும் இந்த இரண்டு மாபெரும் திருடர்கள் இருக்கும் வரை எந்த நாடும் எவனுக்கும் எதுவும் கிடைக்காது
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
தமிழர்கள் உலகத்திலே இல்லை... அவர்கள் இறந்து பல ஆயிரம் வருடங்கள் ஆகிறது
@fearfiles6164
@fearfiles6164 2 жыл бұрын
@@palanisamyps7093 ama unga sangimanukku entha jenmathula vaippu ell
@spperiyasamy881
@spperiyasamy881 2 жыл бұрын
Telugu vantheri Dmk groups, maarvadi, Hindi vadakkans ellaam tamilnaattil vaalalaam... Engal Thai tamizh uravugal vandhu vazhamudiyaathaaa????
@gokul7975
@gokul7975 2 жыл бұрын
Otha first irukaravana olunga pathukunga da..
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 2 жыл бұрын
இந்தியா நினைத்தால்
@mageshkumar6710
@mageshkumar6710 2 жыл бұрын
Ayya unmai sirapaana thelivurai
@advocate8570
@advocate8570 2 жыл бұрын
Get back katchatheevu now
@veeran3314
@veeran3314 2 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍
@rohith5409
@rohith5409 2 жыл бұрын
TN Thamizlargal singalargalkku foods anupathinga sapaduvatharku sapadu kuda illamal sagattum.......ithavida perusal onnu varum neithal padainu onnu kandippa varum
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 2 жыл бұрын
Indian should see its unemployment problem own citizens are below poverty line india should not help sri lanka if it help for that india must ask katcha thevu
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
S PM- MODI IS GOOD ADMI IN INDIA - INDIA HELP TO PAKISTAN - AFG, AND SRI LANKA
@ovmarasan7891
@ovmarasan7891 2 жыл бұрын
அய்யநாதன். Dmk. போய். சேருப்பா.
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
avar oru sombhu
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Baba Prabakaran best leader
@yusufali3332
@yusufali3332 2 жыл бұрын
Modi s plan for 5 years First 3 years affect & pull of their rights to live the people rights Next 2 years give some offer & development for ellection these kind of idea political stunt
@veeran3314
@veeran3314 2 жыл бұрын
🔥🔥🔥
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
S INDIAN PM MODI IS GOOD ADMIN
@MJRAJI
@MJRAJI 2 жыл бұрын
தமிழ் நாடு - தாய் இலங்கை - வைவ்f என்று நினைக்கிறேன்
@rengasamyk7791
@rengasamyk7791 2 жыл бұрын
தமிழ்நாடு , இலங்கை , ஆகிய இரண்டு நிலப்பகுதிகளுக்கும் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களே என்பதை அறியவும்.
@minnialarelectrician503
@minnialarelectrician503 2 жыл бұрын
தமிழ்நாட்டுக்காரன சொந்த கச்சத்தீவுல மீன் புடிக்கவிட மாட்டான்... புத்த காவி மொட்டைலேர்ந்து பிச்சக்கார பரதேசி வரை தமிழ்நாடு வந்து போக...புண்ணியம் தேட போலீஸ் பாதுகாப்பு வேணும்....ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.... தமிழ்நாடு எவனும் வரவேண்டாம் .....☝️
@chellapandiyan8000
@chellapandiyan8000 2 жыл бұрын
Ayyanathan sir super.
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Prabakaran great
@urc2765
@urc2765 2 жыл бұрын
யோவ்,இந்திய நாட்டு இலங்கை நாட்டுக்கு உதவி செய்வாங்க,நீங்க நடுவுல தமிழ்நாடே காப்பாற்ற முடியும்னு வீணா வசனம்பேசி பிரிவினைவாத போக்கை தூண்டிவிடாதே? நீ எவ்ளோ பெரிய உபின்னு தெரியும்.கொஞ்சம் ..............இருக்கவும்.
@etamilselvan3907
@etamilselvan3907 2 жыл бұрын
India ithu vara kilichathu pothu😂
@r.anandakumarambalam5537
@r.anandakumarambalam5537 2 жыл бұрын
indha democracy method thappa irukku itha mathanum appurama pappom
@drnarayanan1056
@drnarayanan1056 2 жыл бұрын
Srilanka soon will be divided into two parts, one for India and other for china. Is the only way to solve problems….
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
1 1/2 lac eezha thamizhargalai kondru kuvithadhu yaar ? Thunai ponadhu yaar endru vulagathukkey theriyum ! Romba irakkam kaattuvadhu pole nadikkiradhu drama family. ! Kachatheevai thaarai vaarthadhu yaar ? Idarkku yaaraavadhu badhil solla mufiyumaa ? Prime minister modiji sollaamal seivoar periyoar (periyaar alla,) endru solvadarkku yerppa Afghanistan makkalukkum sri Lanka makkalukkum Anna dadhaa vaaga pasi aattrugiraar.adarkku kooda sticker ottum sila keduketta jenmangal ! Jai modiji ! Annamalaikku arohara.jai hind be Indian !
@thangeshezekiel6618
@thangeshezekiel6618 2 жыл бұрын
NPP தான் சிறந்த தெரிவு
@mohanbharti9594
@mohanbharti9594 2 жыл бұрын
ஐயா இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் மலையக தமிழர்கள் பற்றி பேச மாட்டீர்கள் நாங்கள் இந்திய மக்கள் அல்லவா
@mohanbharti9594
@mohanbharti9594 2 жыл бұрын
@@nortonantivirus1386 மலையகத்தில் இருப்பது எல்லாம் அரசாங்க காணிகள் அதை அரசாங்கம் தந்தால் தான் வாங்கலாம் பார்க்கும் இடம் எல்லாம் தேயிலை செடிகள் தான் நாங்கள் வாழும் லயன் வீடும் எங்களுக்கு சொந்தம் இல்லை
@prakash24
@prakash24 2 жыл бұрын
9.22 நிமிடங்கள் காலவிரயம்
@anbuv8570
@anbuv8570 2 жыл бұрын
Hi sir
@sivathalapathy7327
@sivathalapathy7327 2 жыл бұрын
Don't come India, any problem face in your country
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
Tamilan yellarukkum Tamilnadil vara vala mulu urimai irukku.
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Hihihihihihihihihihihihihihihihihihihihihihihi
@mariselvan849
@mariselvan849 2 жыл бұрын
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ; One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
@kalyanasundarame4832
@kalyanasundarame4832 2 жыл бұрын
Rajabakcheche pathavi vittu vilaguda
@kumarg4608
@kumarg4608 2 жыл бұрын
🤣🤣 all r india fault. As though dmk is saint. Dmk will give live for tamilargal but india is stopping. Wat a joke. These dravidam stocks can help them but wont n put d blame on india. Wen comes to illangai tamilargal, both dravidam + aryam will take same approach.
@rajendraramaiah603
@rajendraramaiah603 2 жыл бұрын
India cograts full resposibilities srilankan Tamil killing field sonyagandi family back up
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
ஸார் let's Buy Lankan country
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 жыл бұрын
Srilanka must merge with india only will solve the crisis and end of LTTE terrorism.especiasly Tam il nadu and srilanka merged as one state then tamil nadu economy will grow
@divakaranselvaraj4017
@divakaranselvaraj4017 2 жыл бұрын
Ama India onnum pannadhu. Ivaru maira pudunguvaru. Yow. Respect your mother land.
@dragonstravel2029
@dragonstravel2029 2 жыл бұрын
JVP will back.we will do best srilanka
@RmsJw
@RmsJw 2 жыл бұрын
Jvp is only choice bro
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Hihi
@sivathalapathy7327
@sivathalapathy7327 2 жыл бұрын
, I say Tamilan , don't come India all Sri Lankans, because we don't have job
@logusara310
@logusara310 2 жыл бұрын
Namba Hindi Karan elllam enga vanthu vela seiyuranga
@r.anandakumarambalam5537
@r.anandakumarambalam5537 2 жыл бұрын
india va onnum illa ivanga eppadi kappathuvanga
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Hihihi
@bharathis9536
@bharathis9536 2 жыл бұрын
Full DMK supporter
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 2 жыл бұрын
Vidiyal arasale Tamil Nadu Vidiyamale irukkuthu..... Intha ariVaali ennamo comedy panna vanthuttan ..... Muthal le Damil Nattai kavaniyunggaDa
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us 2 жыл бұрын
எத்தனைகோடிபேர்யாராகஇருந்தாலும்தமிழ்நாட்டில்வேலைஇருக்கிறது,ஏன்னாஇங்கேஉழைத்துசாப்பிடுபவர்சிலர்மட்டுமே.வயதானவர்கள்கூடவெட்டிபேச்சுபேசாமல்ஜால்ராஅடித்துவாயால்பிழைக்கிறார்கள்,ஆகவேஉழைத்துசாப்பிடகூடியவர்கள்தமிழ்நாட்டுக்குகோடிக்கணக்கில்தேவை
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Hihihi
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Hihihi
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН