பாகிஸ்தானின் உயிர்நாடியான சிந்து நதியை இந்தியாவால் தடுக்க முடியுமா? நதிநீர் ஒப்பந்தம் சொல்வது என்ன?

  Рет қаралды 569,720

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

#IndusRiver #IndusAgreement #INDvsPakistan
Uploaded On 30/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 560
@srkprinter
@srkprinter 2 жыл бұрын
இந்தியாவில் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதால்தான் இந்த நதிநீர் ஒப்பந்தம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது. இது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருவதாக இருந்தால் கதையே வேற மாதிரி இருந்திருக்கும். அவர்களிடம் இந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியாது
@mariarobin465
@mariarobin465 2 жыл бұрын
100/ உண்மை
@jackjosh2228
@jackjosh2228 2 жыл бұрын
அவனுங்க பத்து கர்நாடகாகாரனுங்களுக்கு சமம்
@siva4000
@siva4000 2 жыл бұрын
unmai
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
😂😂😂 காஷ்மீர் 1949 க்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவிலும் சரி சுதந்திர இந்தியாவிலும் சரி இந்தியாவின் அங்கமாக இருந்த சரித்திரம் இல்லை தனி நாடாக இருந்த முஸ்லிம்களின் காஷ்மீர் நாட்டை ஆக்கிரமிப்பு செய்து இப்ப முஸ்லிம்களுக்கு தண்ணீர் குடுக்க முடியாது என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கிய தனம் டா சங்கி தாய்லிஸ் 😂😂
@hnfincorphn4009
@hnfincorphn4009 2 жыл бұрын
Correct
@Ksankar-qg8gd
@Ksankar-qg8gd 2 жыл бұрын
இதெல்லாம் இங்கு இருக்குற பாகிஸ்தான் ஆதரவாளர் களுக்கு புரியாது (அவனுங்க தனியா வாழ நாட்டையும் கொடுத்து,தண்ணீரையும் கொடுக்குற இந்தியா தான் கடவுள்) ஓம் நமசிவாய🙏
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 2 жыл бұрын
Like father and son. Father giving even though son is a bad criminal minded.
@kumargurutharan4043
@kumargurutharan4043 2 жыл бұрын
ஆம் நம்மால் முடியும். பாகிஸ்தான் அரசு அமைதி ஒப்பந்தத்தை மீறும் போது நாமும் நமது தண்ணீர் ஒப்பந்தத்தை முறியடிக்க முடியும்
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
அருமை நாம் எப்போதும் அடுத்தவர்களுக்கு நல்லவர் தியாகி ஆனால் நாம் சொந்திற்கு நாம் நாட்டுக்கு விறோதமானவர்கள் தண்ணீர் வாழ்வாதாரம் இனி உள் நாட்டில் ஒற்றுமை நல இணக்கம் வேண்டும் வாழ்க தமிழ் நாடு வளர்க தமிழ் நாட்டின் வளம் சரவணன் ராசிபுரம்
@AshokKumar-nx6yw
@AshokKumar-nx6yw 2 жыл бұрын
காவிரிக்கு ஒரு பதில் சொல்லுங்க. என்னதான் பெண்ணை பெற்று வளர்த்தாலும் வாழுமிடம் வேறுதானே!. பிறந்த இடத்திலேயே பிடித்து வைத்துக்கொள்வது நியாயமா?
@shyams1311
@shyams1311 2 жыл бұрын
Cauvery issue , mullai periyar issue created by DMK govt..long back.
@sathamhussain.m7681
@sathamhussain.m7681 2 жыл бұрын
@@shyams1311 appo admk katchi salove panni irukalm
@devjonarl8726
@devjonarl8726 2 жыл бұрын
@@shyams1311 Yes Cauvery river also constructed by DMK! 🤣
@nithin3108
@nithin3108 2 жыл бұрын
@@sathamhussain.m7681 karnataka cm maa ingala irunthingaaa. Admk slove pannurathukuu
@rameezrajamohamed1575
@rameezrajamohamed1575 2 жыл бұрын
@@shyams1311 mental supermecourt theerpu tamilagathirku tanner Tara vendum. Enda court teerpu madikadavanga yaru. Adu saree nee sangiya
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
ஆனால் தமிழ்நாட்டை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களுக்கு ஏன் புரியவில்லை
@JayamuruganDhanasekaran
@JayamuruganDhanasekaran 2 жыл бұрын
True bro.water is not a thing to show enemity.
@bjbking3248
@bjbking3248 2 жыл бұрын
திராவிடகட்சிய பிற மாநிலங்கள் மதிக்காது உண்மை
@CL-bh5vt
@CL-bh5vt 5 ай бұрын
தமிழ்நாட்டை ஒரு உண்மையான தமிழன் ஆட்சி செய்தால் தமிழர்களின் கஷ்டங்கள் புரியும். இப்போ இருப்பது திருட்டு கும்பல் ஆச்சே😂
@Jack-zi2je
@Jack-zi2je 2 жыл бұрын
ஒப்பதம் மீறி பாக்கிஸ்தான் சண்டை போடுறாங்க 🤔 இதுக்கு மட்டும் ஒப்பதம் சரியா? 🙋‍♂️🙋‍♂️ பாக்கிஸ்தான் கிட்ட கேக்கணும் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
@srm5909
@srm5909 2 жыл бұрын
ஒப்பந்தம் நல்லா வேலை செய்வதற்கு முக்கிய காரணம் நதியின் மேல் பக்கம் (upstream side) இந்தியா இருப்பதுதான். பாகிஸ்தான் மேல் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் வற்றாத பிரச்சினைகளை செய்துகொண்டே இருந்திருக்கும்.
@sakthikumar7390
@sakthikumar7390 2 жыл бұрын
Viduppa, nama, nallavana, irppom
@bamaahobilam3503
@bamaahobilam3503 2 жыл бұрын
ithuve karnataka la iruntha dam katti thaduthirupan
@vijayakumar8131
@vijayakumar8131 2 жыл бұрын
விஷமே கலந்து இருப்பானுங்க
@TVRMUTHU
@TVRMUTHU 2 жыл бұрын
இந்தியாவின் பெருமையை உணர்த்துகிறது பாகிஸ்தானுக்கு அது புரியாது
@sar1511
@sar1511 2 жыл бұрын
நம்க்கும் இது தான் நடக்கிறது காவிரியில்
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
இந்துக்கள் என்பவர்கள் மிகவும் இரக்கமனசு கொண்டவர்கள்!♥️♥️♥️♥️♥️
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg 2 жыл бұрын
Karnadaka hindus?
@vimevideomeme7856
@vimevideomeme7856 2 жыл бұрын
உண்மை
@gynviski2311
@gynviski2311 2 жыл бұрын
@@joel12388 pedophile culture, burka slavery, shia sunni ahmedias discrimination,sex slavery 🤣🤣🤣
@sumib6986
@sumib6986 2 жыл бұрын
@@joel12388 talk about ahmediyas..
@Asvin88raj
@Asvin88raj 2 жыл бұрын
அப்படியா
@ananth903
@ananth903 2 жыл бұрын
Control இந்தியாவின் வசம் இருபதினாலேயே அமைதியாக இருக்கு அதே அமைதி மார்க்கம் வசம் இருந்தால் நிலைமே வேறு விதமாக இருந்திருக்கும் .
@logarajans7996
@logarajans7996 2 жыл бұрын
Enna kundu potu avanga katna dam a avangala udachi avanga people a iya kolluvanga 😁 peaceful lla
@user-gn4ky9cg2z
@user-gn4ky9cg2z 2 жыл бұрын
Poda punda
@ananth903
@ananth903 2 жыл бұрын
@@user-gn4ky9cg2z சரிடா 💐nடை
@palanikumar588
@palanikumar588 2 жыл бұрын
In this comment section Muslims in the other than their religious name give their comment fake id fake name however they are in India but most of them only supporting to Pakistan in the name of religion very rare only feel like a Indian citizen from that section it is a sad one
@sigmamind359
@sigmamind359 2 жыл бұрын
@@palanikumar588 apd illa.. Frst india than... Adhukaga pakistanla iruka muslims pathi thappa pesuna kowam warum... Ippo unakku srilankan tamilsa pathi thappa pesuna kowam warum thane
@sultan19019
@sultan19019 2 жыл бұрын
நீங்கள் சொன்ன எல்லாவிடயமும் காதில் விழுந்தது,, ஆனால் கடைசியா ஏதோ மாநிலங்கள் என்று சொன்னதுமட்டும் சரியா கேட்கல,,,!!!😂😂😂😂😂😂😂
@vgroup1346
@vgroup1346 2 жыл бұрын
எப்படி பட்ட எதிரியாக இருந்தாலும் சரி தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கணும்
@darkprince3600
@darkprince3600 2 жыл бұрын
அவசியம் இல்லை. தீவிரவாதிகளுக்கு கருணை தேவை இல்லை.
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
@@darkprince3600 yes
@falconsfs7086
@falconsfs7086 Жыл бұрын
இந்த மனசு பாக்கி க்கும் வேணுமே
@karthiksivakumar5667
@karthiksivakumar5667 2 жыл бұрын
எல்லாம் வளமும் இந்தியாவிடம் இருக்கிறது ஆனால் அதை ஒருங்கினைக்க தான் நல்ல தலைவர்கள் இல்லை நம் பாட்டன் காலத்தில் அரசியல் ஆன்மிகமாக செயல் பட்டது
@Jack-zi2je
@Jack-zi2je 2 жыл бұрын
இந்தியா ஆல்வேஸ் கிரேட்!!!!!!📣📣📣📣📣👌👌🥰🥰💞💞
@ranganathanranganathan8510
@ranganathanranganathan8510 2 жыл бұрын
நதி நீர் உலக நியதி இந்தியத்திற்க்குல் இந்த சட்டம் செல்லாது ஏன் அரசியல்!
@viyantamil
@viyantamil 2 жыл бұрын
தண்ணீர் அனைவருக்கும் பொதுவான ஒன்று
@premnathneelakandapillai3140
@premnathneelakandapillai3140 2 жыл бұрын
Nehru familys decisions only against India, best example katcha theeves given to srilankan , after 5 years Congress not available in India
@palanikumar588
@palanikumar588 2 жыл бұрын
Nehru oru pala Hindu avaroda poorvankam appadi avar oru Muslim endru sila udahankal finding vankirathu avaroda than kai viyalakshmi pandit madume motilal plus brahmins Hindu lady ku pirantha pen jawaharlal motilal valarppu magan motilal first wife aged rich Muslim lady antha penoda paiyan than jawaharlal but antha aged Muslims kashmir lady erantha pinpum antha properties eai sale panniddu alahabad vanthu remarriage panni vaalntha are so jawaharlal kadaisi varai Hindu temples ku pokamadar keddal enaku kadavul nampikkai ellai nu kapsa viduvarnu oru karuthu undu athanaal than jawaharlal kashmir ruku article 370 than tharanumnu solranka but I do not exactly have proof on that only you tube le padichathu jawaharlal brahmins lady eai marriage panninar so indra priyadarshni oru brahmins lady aakave valarntha are but a varum oru Muslim jahankir ferozkhan eai than marriage panninar athanaal thaan secularism article eai 1976 le emergency period le while all opposite leaders are in jail indra amended secularism word in our constitution cunningly through back door to safeguard her son
@rangarajan117
@rangarajan117 2 жыл бұрын
எல்லாம் நேரு பாடு பண்ண குலருப்படிகள் 🙆🏻‍♂️
@biriyani1630
@biriyani1630 2 жыл бұрын
மாமா நேரு
@kingdom4493
@kingdom4493 2 жыл бұрын
nehru panna thappu ..thoragi nehru..
@saravanans2108
@saravanans2108 2 жыл бұрын
நீர் பங்கீட்டில் ஒரு நாளும் ஒப்பந்தத்தை மீறக்கூடாது
@smurugesancsivalingam8519
@smurugesancsivalingam8519 2 жыл бұрын
இந்திய மக்களை கொன்று குவிக்கலாம்...
@obanbucablemanavai1010
@obanbucablemanavai1010 2 жыл бұрын
இதில் நேர்மையாக நடந்து கொள்ளும் ஒன்றிய அரசு மாநிலங்களில் உள்ள நதிநீர் பங்கீட்டிலும் பின்பற்றுமா ?
@Rajesh-pm2xj
@Rajesh-pm2xj 2 жыл бұрын
Atha poi un vidiyal arasu te kelu
@lashmananj9868
@lashmananj9868 2 жыл бұрын
நதிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒத்துக்கொண்டால் நீங்கள் சொல்வது நடக்கும்
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 2 жыл бұрын
இந்த ஒப்பந்தங்கள் எப்போது போடப்பட்டது. மாமா காலத்திலா?
@user-bb9ur8ve5x
@user-bb9ur8ve5x 2 жыл бұрын
இந்த மாதிரி சீர்அழிவு ஒப்பந்தம் மாமாவை தவிர யார் நிறைவேற்றுவர்.
@vinothr7457
@vinothr7457 2 жыл бұрын
Cancel agreement India should take water resources
@Spiritual1996
@Spiritual1996 2 жыл бұрын
Tnpsc current affairs noted.....
@durgadevi.a8331
@durgadevi.a8331 2 жыл бұрын
🙌
@_PrakashManikandan_
@_PrakashManikandan_ 2 жыл бұрын
🙄
@senthilk600
@senthilk600 2 жыл бұрын
@@durgadevi.a8331 Hi
@logarajans7996
@logarajans7996 2 жыл бұрын
Karnataka behaving worser than pakistan. Even being within India, KA failed to inherit the genoursness of our nation
@Blueblonde227
@Blueblonde227 2 жыл бұрын
enna da olarura
@dr.balasubramanianramanath8336
@dr.balasubramanianramanath8336 2 жыл бұрын
For Tamil nadu Kaveri issue will not die because there is no proper governance here last 50 years to address people issue - but only politicize every issue for their hate & survive model. If we take care of our water bodies and store properly in tamil Nadu, we can do much much better. Humanity should come first for the issue to resolve. Central govt has managed this issue better than the state govts so far. Jai hind
@hemarajuhemaraju784
@hemarajuhemaraju784 2 жыл бұрын
IT IS HIGH TIME THAT INDIA SHOULD CONSTRUCT DAM ACROSS SINDU AND WATER TO BE DIVERTED TO INDIAN SIDE IMMEDIATELY. JAI HIND
@gnanamoorthysp1515
@gnanamoorthysp1515 2 жыл бұрын
இந்திய உள் நாட்டில் கேரளம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்துடன் நல்ல கருத்து இருந்தாலேபோதும்
@kuralovien5524
@kuralovien5524 2 жыл бұрын
Nehru signed a agreement yes, after that Pakistan started 3 wars against us , so India is not obligated to accept the treaty that was signed between nehru and Pakistan
@appavi3959
@appavi3959 2 жыл бұрын
Haryana cm ML Khattar welcomed Punjab CM Bhagwant Mann with tilak, and raised Sutlej-Yamuna canal issue. U struct at the Nehru period. Lol
@kuralovien5524
@kuralovien5524 2 жыл бұрын
@@appavi3959 what does that has to do anything with Pakistan - India issue?
@appavi3959
@appavi3959 2 жыл бұрын
@Kural Ovien. Only Haryana portion of sutlej yamuna link canal completed. Punjab side not linked.! So no water flow in sutlej yamuna link canal.
@muthusanjaysanjay6194
@muthusanjaysanjay6194 2 жыл бұрын
இந்திய சிங்கம் பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா அரசு நன்றி🙏💕
@rajaselva2065
@rajaselva2065 2 жыл бұрын
நீரை ஒரு போதும் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது
@wargaming1791
@wargaming1791 2 жыл бұрын
*_அப்பிடினா கர்நாடக_*
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
கர்நாடகா விதிவிலக்காக பட்டுள்ளது இந்திய கண்டத்தில்,, சீனா எப்படி விதிவிலக்காக பட்டதாக உலக கோல உருண்டையில் அழகைப் போல் தமிழகம் என்றால் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் லாலிபாப் சாப்பிடுவார்கள் ஆனால் அவர்கள் தமிழகத்தின் வாயில் குஞ்சி சி சீச்சீ ,குச்சி விட்டு ஆட்டுவார்கள்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
அப்படி செய்ய கூடாது எதிரியே ஆனாலும் நீர் கொடுக்க வேண்டும் கொடுக்க வில்லை என்றால் சாபம் இந்தியாவிற்கு வரும்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 жыл бұрын
India uses only 20%.
@sakthivinayagar2160
@sakthivinayagar2160 2 жыл бұрын
3:23 nalla irukkum sir
@Rajesh-pm2xj
@Rajesh-pm2xj 2 жыл бұрын
China is building dam in Bhramaputra against india , then y cant india block against pak ! Jus waiting for the right moment
@msr.tamilya1961
@msr.tamilya1961 2 жыл бұрын
லயன் டேட்ஸ் பார்த்தாலே போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சோறு திங்காம புத்துணர்வோடு சாகலாமாம் தத்தி டீவி யின் காசுக்காக விளம்பரம்.உலக மருத்துவக் கழகத்தின் உறுதிச் சான்றை தத்தி டீவி பெற்றுக் கொண்ட பிறகே இதை பதிவிடுகிறார்களாம்.
@user-oq3dq7um1c
@user-oq3dq7um1c Жыл бұрын
சிந்து இல்லை என்றால் பாகிஸ்தான் இல்லை. நமது கலாச்சாரம் யாதும் ஊரே யாவரும் கேளிர்.அனைவரையும் வாழ விடுவது.
@nivethanagesh3105
@nivethanagesh3105 6 ай бұрын
I also thought the same
@muthukumararul7051
@muthukumararul7051 2 жыл бұрын
மாநிலங்கிடை சுமூகமாக இருந்தா மத்திய மதிப்பு சரியும் அதனால விடமாட்டாங்க.
@parthibanvarun3413
@parthibanvarun3413 2 жыл бұрын
river as to nationalised and linked to each othern and avoid water scarcity .contamination
@kalidosssethuraja1650
@kalidosssethuraja1650 2 жыл бұрын
இந்தியா❤
@balamurugan5710
@balamurugan5710 2 жыл бұрын
இதுவே இரு மாநிலங்களுக்கு இடையே இருந்திருந்தால் இதை வைத்து அரசியல் செய்திருப்பானுங்க
@deepthisekar355
@deepthisekar355 2 жыл бұрын
80:20
@appavi3959
@appavi3959 2 жыл бұрын
China has built a medium scale dam near Demchok, Ladakh on the River Indus. China quickly built a barrage on Sutlej
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 2 жыл бұрын
தனது பகுதியில் உருவாகும் நதி நீரை , உரிமை கோராமல் இருக்கும் சீனாவையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
@saravananchelladurai7367
@saravananchelladurai7367 2 жыл бұрын
திபெத்திய பகுதியில் இருந்து சிந்து நதி உருவாகுகின்றது
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 2 жыл бұрын
@@saravananchelladurai7367 திபெத் , ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம் , நாடு கிடையாது. பல பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டிலும் , சில பகுதிகள்(தெற்கு) இந்திய கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா அங்கீகரிக்கிறது (பண்பாட்டின் அடிப்படையில்).
@lashmananj9868
@lashmananj9868 2 жыл бұрын
ஆரம்பம்தான் அங்கு ஆனால் அங்கே சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 2 жыл бұрын
@@lashmananj9868 ஆம். இந்தியாவால் எப்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க முடியாதோ , அதேபோல.
@yokesappu981
@yokesappu981 2 жыл бұрын
Nadu to Nadu thani kuduguriga but nampa pagathu la ?
@jeevar4120
@jeevar4120 2 жыл бұрын
Finishing touch super
@billairajamaas3313
@billairajamaas3313 2 жыл бұрын
அது தான் இந்திய
@srpradeev976
@srpradeev976 2 жыл бұрын
👌👍👏
@superman-ho9cg
@superman-ho9cg 2 жыл бұрын
Nal muludhum non stop energy nu solringa vdo pakama audio matum yaradhu ketangana thappa nenachika matangala🙄🙄
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 2 жыл бұрын
தண்ணீர் கொடுக்க மறுத்தால் அது கேவலமான நடவடிக்கையாகயாக இருக்கும்.
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 2 жыл бұрын
If Indian can divert or reduce water flow in Sindhu, the same is possible by China in Eastern side.Nehru followed international law, so did correct agreement. Remember Megadhstu in Karnataka, why Tamilnadu Oppose? They are going to build in Karnataka only!?
@vishwanathhindustan7014
@vishwanathhindustan7014 2 жыл бұрын
Neharu family against India when people of India understand this ..
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறாது.
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 2 жыл бұрын
Pakistan's uncle late Nehru has given 50% of Kashmir and 90% of indus water to Pakistan after partition. Still Pakistan is disputing with us for balance Kashmir. Creating terrorist and anti-national crimes. They are not having any more requirements regarding indus water. Hence no issue.
@jagannathank2806
@jagannathank2806 2 жыл бұрын
Jai hind jai bharat jai shree ram jai modi ji jai annamalai ji
@sahulhameed3506
@sahulhameed3506 2 жыл бұрын
Jai oolu Ji.... 🤓🤓🤓
@s.vkanna8100
@s.vkanna8100 2 жыл бұрын
சிந்து நதி பற்றி மோடிஜி கவனிக்கட்டும் நாம் தமிழ் நாடு தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கவணிப்போம்
@masterblaster837
@masterblaster837 2 жыл бұрын
கடைசி வரிகள் முக்கியமானது
@Khader_views
@Khader_views 2 жыл бұрын
Iruke river he narikinu iruku gangai river many rivers.. so modi dont do politics here first clean ur rivers first
@shyams1311
@shyams1311 2 жыл бұрын
Bro that's in our hand. Septic tank culture have to come back. Instead of drainage system.
@kannanpop4425
@kannanpop4425 2 жыл бұрын
First un street ya nee clean vei kupa poduranga va kelu athuku govt ena panuvanga
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
Bhai mooditu poda.. Vanthutan Pakistan ku porantha panni nqin
@vinothr7457
@vinothr7457 2 жыл бұрын
Yean Pakistanukku soomppu thokkurathu mathiri irukku 😂😂
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 жыл бұрын
Rocker nee indian. India nalla irunthaathaan nee nalla iruppa, matham enbathu oru poi.
@Akash-gd2op
@Akash-gd2op 2 жыл бұрын
Nehru was never practical.
@edmondcruze
@edmondcruze 2 жыл бұрын
நிலமும் நீரும் காற்றும் யார் தந்தது? தடுத்து நிறுத்த முடியாது.
@marimuthu9848
@marimuthu9848 2 жыл бұрын
நேருவல்லாம் ஒரு பிரதமரா இந்தியாவுக்கு தமிழ்நாட்டிர்க்கு ஒருத்தனும் ஒரு கூந்தலும் புடுங்கல
@balasubramani5688
@balasubramani5688 2 жыл бұрын
We honesty in water 💧 🤔
@lakshminarasimhankrishnasw8202
@lakshminarasimhankrishnasw8202 2 жыл бұрын
Natural resources are common for all human beings given by God.
@kumargurutharan4043
@kumargurutharan4043 2 жыл бұрын
Yes yes do it india 🇮🇳
@ameershakh2414
@ameershakh2414 2 жыл бұрын
முதல்ல பக்கத்துல இருக்குற ஊருக்கு பக்கத்துல இருக்குற மாநிலத்துக்கு தண்ணி குடுங்கடா அதை பற்றி பேசுறதுக்கு வக்கில்லை வேற வேற நாட்டுக்கு போயிட்டு அரசியல் பேசுறாங்க
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 2 жыл бұрын
சரியா சொன்னீங்க
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 2 жыл бұрын
Antha opantham potathu thaan thappu..
@RG73741
@RG73741 2 жыл бұрын
Water war already started in 2019 indian building dam late news
@venkateswaransubramanian1472
@venkateswaransubramanian1472 2 жыл бұрын
Same law applicable in Kaveri Rever but central and some state government nasty people not make it simple.
@same3798
@same3798 2 жыл бұрын
I know I know I know
@nanjundananjunda1662
@nanjundananjunda1662 2 жыл бұрын
We proud of Indians
@kalaivanan8026
@kalaivanan8026 2 жыл бұрын
Tamilnadu and karnadaka kaveri issues
@mansoormohammed9113
@mansoormohammed9113 2 жыл бұрын
இந்த குழுவை வைத்தே காவிரி பிரச்சினை தீர்க்க அரசு முன்வர வேண்டும்
@lashmananj9868
@lashmananj9868 2 жыл бұрын
வாய்ப்பில்லை மாநிலங்கள் இதை ஏற்க்காது
@bhavisriabi552
@bhavisriabi552 2 жыл бұрын
தண்ணிரை வைத்து அரசியல் செய்ய கூடாது 🙏 அந்த நாட்டு மக்களும் நம்மை போல் நீரை ஆதாரமகா கொண்டு வாழ்க்கை நடத்தும் மக்கள் பாவம்...🙏
@RajKumar-xr8zu
@RajKumar-xr8zu 2 жыл бұрын
Super comment
@bjbking3248
@bjbking3248 2 жыл бұрын
இதே பாக்கிஸ்தான் மேல இருந்து இந்தியா கீலே இருந்தால் யோசிங்க அறிவாளிகளா.
@simonvelz5117
@simonvelz5117 2 жыл бұрын
@@bjbking3248 rompa arvu irukura mathere pesa kudathu
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 жыл бұрын
இந்தியா கண்ணியம் காத்தது என்று சொல்லி..மக்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்பது தந்தியின் pro முடிவே முடிவு
@belustar120
@belustar120 2 жыл бұрын
JAI SRI KRISHNA 100/100
@prmswrn
@prmswrn 2 жыл бұрын
Why India map is in orange?? Sombadikkalam.. Athukaaga ipdiya???
@santhoshv3028
@santhoshv3028 2 жыл бұрын
Orange la yen yeriyuthu? Orange colour satta pottu ponna kuda rss nu sollura kirukku ku kuttam thana ni
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 жыл бұрын
Yen Pakistan map in green
@prmswrn
@prmswrn 2 жыл бұрын
@Hari Haran puriyaliya? Purinjuka virumbaliya?
@prmswrn
@prmswrn 2 жыл бұрын
@@truthalonetriumphs1350 pakistanum orange ah thaan iruku..
@prmswrn
@prmswrn 2 жыл бұрын
@Hari Haran is it just a colour? Not sure prior to 2014, this channel was there or not. Need to cross check thinathanthi has portrayed India in same colour? By the way, although its just a colour, there is a reason behind thinathanthi’s ruling parties favouritism to plant an ideology.
@jobs_vjjg
@jobs_vjjg 2 жыл бұрын
This ? Must ask DMK why ask public like us ?
@vasanthir9685
@vasanthir9685 2 жыл бұрын
கடவுள் எப்படி படைத்திருக்கிறாரோ அதன்படியே அது பாய்ந்து செல்லட்டும்
@cpharishcpharish901
@cpharishcpharish901 11 ай бұрын
அமெரிக்கா இங்கிலாந்து உலக நாடுகளையும் மக்களையும் இனிமேல் ஏமாந்த முடியாது.
@sktrolls3736
@sktrolls3736 2 жыл бұрын
எல்லோருமே இதை படியுங்க சிந்து நாகரிகம் என்பது தமிழ் நாகரிமே. 1) இன்றும் அங்கே பல ஊர்களின் பெயர் தமிழில் உண்டு. 2) பலுகிஸ்தான் மக்களில் பெரும்பான்மையொர் தமிழ் குடியை சேர்ந்தவர்கள். 3) இன்றும் நிறைய தமிழ் வார்த்தைகள் அங்கே புழக்கத்தில் உண்டு. 4) நம் ஐந்திணையில் பாலை என்பது ராஜஷ்தானை குறிப்பதாகும். கன்னியாகுமாரி முதல் சிந்து வரை நம் தமிழ் நாடே. எனவே சிந்துக்கள் என்ற சொல் தமிழனை, பூகோள அடிப்படையில் குறிக்கும் சொல். பின் நாட்களில் சிந்துக்கள் என்ற சொல் பேச்சு வழக்கில் இந்துக்கள் என்றாகிவிட்டது. சிந்துக்கள் என்பவர்கள் தமிழர்கள் தான்
@ganabathisuba5365
@ganabathisuba5365 2 жыл бұрын
ஒப்பந்தம் மீறி காஷ்மீரை. கோக்ராங்க அதே. போல்.. தண்ணீர் நிருத்துவது.. தப்பி ல் லை
@callmesrini2242
@callmesrini2242 2 жыл бұрын
Stop water
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 2 жыл бұрын
அது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உள்ள ஒப்பந்தம். இது தமிழ்நாடு கர்நாடகா ஆகிய இரண்டு நாடுகளுக்கு உள்ள பிரச்சினை
@balakrishnankaranchery2281
@balakrishnankaranchery2281 2 жыл бұрын
இரண்டு மாறிலங்க ளுக்கு என்று திருத்திக்கொள்ளவும்
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
😂🤣😂🤣😂🤣
@_PrakashManikandan_
@_PrakashManikandan_ 2 жыл бұрын
@@balakrishnankaranchery2281 நீங்க மாறிலங்கள்ங்கரத மாநிலங்கள் என்று திருத்தி கொள்ளுங்கள்.. 😁
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 2 жыл бұрын
@@balakrishnankaranchery2281 மாநிலங்கள் என்று நீங்கள் சரியாகச் சொல்லவும்
@user-gn4ky9cg2z
@user-gn4ky9cg2z 2 жыл бұрын
@@jeevabalasanmugam3911 தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் அல்ல இது தனிநாடு இதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்
@habibullahu7460
@habibullahu7460 2 жыл бұрын
Kaveri = Karnataka + Tamil Nadu Sidh River = India + Pakistan. Good resemblance. Who has more rights?
@hpk3936
@hpk3936 2 жыл бұрын
Salim Anna enge?/
@vairamuthus3743
@vairamuthus3743 2 жыл бұрын
In /pn
@Sudha03
@Sudha03 2 жыл бұрын
Enga mela POK did the government accepted? 😡
@same3798
@same3798 2 жыл бұрын
I don't want to speak a word.
@TN_Bharath
@TN_Bharath 2 жыл бұрын
நதிநீர் பிரச்சனை பத்தி எங்க கிட்டயேவா.. குடுங்கயா வாழட்டும்.
@thasthakir9656
@thasthakir9656 2 жыл бұрын
Mumbai vs sindhu
@ansarar2057
@ansarar2057 2 жыл бұрын
China anai kattinal enna aagum
@rajasekar843
@rajasekar843 2 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க வே பாகிஸ்தான் வாழ்க வே
@carajivnischal4150
@carajivnischal4150 2 жыл бұрын
Why GOVERNMENT is not charging rs 100 per OPD tickets in GOV hospital Apart from BPL 6% population all people will be comfortable to give this much for qualified MBBS MD MS DM MCH doctors check up It will give Government 100 crore per day So GOV can easily set up 365 more GOV HOSPITALS across India with MRI CT PATH LABS & modern healthcare How and why such big business opportunity isn't explored by GOVERNMENT ?
@tomriddle7764
@tomriddle7764 2 жыл бұрын
NEHRU.PANGALIKKU.POTTA.OPPANTHAM😁😁😁
@utharraj812
@utharraj812 11 ай бұрын
நீரை அதன் போக்கில் விட்டு விடுவது நல்லது நீர் பொங்கி எழுந்தால் நாடு கொள்ளாது.
@madhavan120785
@madhavan120785 2 жыл бұрын
Cutting water will make comman man suffer. Better India give water to those
@sureshkumarm7200
@sureshkumarm7200 2 жыл бұрын
எதுக்கு இப்போ விளம்பரங்கள்.செய்தி கேக்கலாமுனு பாத்தா நீங்க போடுற விளம்பரங்கள் ரொம்ப அதிகம்
@baluchamyayyavu5652
@baluchamyayyavu5652 2 жыл бұрын
இரு நாடுகளுக்கு இடையே நதி நீர் பிரச்சினை இல்லாமல் இருக்கும் சூழலில் இரு மாநிலத்திற்கு இடையே இல்லாமல் போய் விட்டதே. அடுத்தவனாவது நல்லா இருக்கட்டும், தமிழன் எங்கிருந்தாலும் சாகனும். காங்கிரஸ் அப்படித்தான். ஆனால் மோடி அரசும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
@vairamuthus3743
@vairamuthus3743 2 жыл бұрын
In/pn f
@thigeeshjack8246
@thigeeshjack8246 2 жыл бұрын
Peace between two countries because both of them have army,
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
BREAKING | Mettur Dam Water Level Crossed 101 Feet | Sun News
3:40
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32