நிறைய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்களை மிக எளிதாக எங்களுக்கு கற்று கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள் குருஜி . நன்றி குருஜி
@ganeshm38883 жыл бұрын
Yes, really hatts off to sriram ji.
@arivazhaganarivu44953 жыл бұрын
உண்மதான் ஜி
@venkat.s20953 жыл бұрын
என்னை போல் சாதாரண மனிதன் கூட எளிதில் புரிந்து கொள்ள கூடிய அளவில் அழகான அருமையான விளக்கம் நன்றிகுருவே🙏🙏🙏
@திருக்கணிதஜோதிடம்2 жыл бұрын
திசையை மட்டுமே சொல்கிறீர்கள் இந்த யோகங்களை தருவதற்கு தான் புத்திகலாக பிரித்து இருக்கிறார்கள் சுக்கிரன் திசை இருபது வருடம் என்றால் அதில் சுக்கிரனுக்குரிய சுய புத்தி 3 வருடம் நான்கு மாதம் அதுக்கு அடுத்தடுத்து கிரகத்தின் புத்திகள் வருகிறது அப்படித்தான் சுக்கிரன் திசை இருபது வருடம் முடி அடுத்தது சூரியன் திசை 6 வருடம் அதில் ஒன்பது கிரகத்துக்கு உண்டான புத்திகளும் இருக்கிறது அடுத்து சந்தனம் திசை 10 வருடம் அதுவும் ஒன்பது கிரகத்துக்கு உண்டான பட்டியல் இருக்கிறது இதயம் சற்று சிந்தியுங்கள் சுவாமி 🙏🙏🙏🙏👍
@MurugaboopathyK4 ай бұрын
🎉 மிகவும் அருமையாக உள்ளது குருஜி நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளேன்
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
மிகவும் அருமையான ஆய்வு மிகவும் பயனுள்ள தகவல்கள் ஆனால் எளிமையான தெளிவான விளக்கம்.. அற்புதம் அற்புதம் நன்றி வணக்கம் ஐயா சித்தர்கள் அருள்
@psgdearnagu99913 жыл бұрын
பளபளப்பான ஜாதகம் 🤣🤣🤣🤣அருமை சார்.. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் பலவிதமான ஜோதிடம் சார்ந்த அற்புதங்களை பின்னிப் பெடல் எடுக்கறீங்க சார்... நன்றிகள் பல சார். 🙏💐💯👏👌🔥
@ayyaruthiagarajan69023 жыл бұрын
பளபளப்பு ஜாதகம்…அருமையான விளக்கம்…👍👍👍
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 யோகஜாதக விளக்கம் அருமை 👌👌👌 நன்றி 🙏🙏
@ManojKumar-pf8rx3 жыл бұрын
மிக அருமையான. பதிவு யோகமும் இருக்கனும் யோக திசைகள் இருக்க வேண்டும் அருமை
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
அருமையான பதிவு👍 மிக்க நன்றி குருஜி🙏
@dramanujam3713 жыл бұрын
ஜோதிடத்தின் நுணுக்கங்களை தெள்ளத்தெளிவாக புரிய வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே நன்றி குருஜி
@simmamsiva84847 ай бұрын
Super குருஜி வாழ்க வளமுடன்
@lakshmichandroo573 жыл бұрын
மிகவும் அருமை ஐயா💐💐
@Senthilkumar-tk8ms3 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கங்கள் thankyou sir
@eazhisaivalllabhi86422 жыл бұрын
மிகவும் தனித்துவமான முறையில் உள்ளது உங்கள் பதிவு. சில எடுத்துக்காட்டுகள் தொகுப்பு வழங்கி கூறினால் மனதில் நன்கு பதியும்
@dineshbabu78273 жыл бұрын
யோக ஜாதகம் பற்றிய அருமையான விளக்கம் ஐயா 🙏. ஜோதிடத்தில் அந்தரம் என்றால் என்ன அதனின் பலன் எப்படி வேலை செய்யும் ஐயா . அதை பற்றிய காணொளி வெளியிடுங்கள் ஐயா🙏
Sir nan measham latkanam enaku seavai 11,vettil iruku seavai dhasa varum pothu athu latkanthipathi ya avaru dhasa nadathuvara 8vettu athipathi ya dhasa nadathuvara alla 11vettu la irukurthu nala lavam athipathi ya dhasa nadathuvara sir sollu nga 🙏🙏🙏
@deivamakanmayakrishnan49643 жыл бұрын
You have given valuable information. Must watch again to understand well. Thanks.
@chenchukrishnat49603 жыл бұрын
The Legend SriRamJi Good night thala Happy 🙋
@srideviniranjan9254 Жыл бұрын
Your examples for understanding content is very good.we will not forget the content hats off Guru G!. Great thank you
@svenkatesan27713 жыл бұрын
Very good explanation.U r a very highly brilliant person
@natarajanrangasamy18362 жыл бұрын
Guruji Namaskaram. Well understood. Thanks Guruji.
@kalanithymohandass6413 жыл бұрын
Good video.. well explained 🙏
@suriyachandrasekar57862 жыл бұрын
Thank you sir for crystal clear explanation 🙏🙏
@channelofthirumayam3 жыл бұрын
நன்றி ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
@johnimaryhattussa37733 жыл бұрын
Sir your explanation super. Could you please explain kothandu ragu sir
@dharanii97753 жыл бұрын
Guruji 🙏 nan rhisabha lagnam 4il guru+sukiram+suriyan serkai nallatha
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@POETdharshika Жыл бұрын
சார் எனக்கொரு சந்தேகம் இப்போ எனக்கு சனி திசை 65 70 வயதுல இறந்து போகிறோம் என்றால் அடுத்த ஜென்மத்தில் சனி திசை Countinue la பிறப்போமா அல்லது அடுத்த திசையில் பிறப்போமா
ஐயா வணக்கம் திருமணம் எப்ப நடக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா பெயா்:தங்கராசு பிறந்ததேதி:12/05/1996 மணி;9.45pm இடம் :நாமக்கல்
@Easylearn25163 жыл бұрын
Jii ethir ani laganam Rasi erunthalum epatithana enoda Rasi Thulam but laganam Meenam
@nagarajanerode2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@akshaaykrithick3857 Жыл бұрын
Sir ,budhaditya yogam na enna yogam sir pls explain
@hariharanmanikandan22333 жыл бұрын
கிரிக்கெட் வீரர் ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும். Please give video
@muralidharan.adeepa.m48043 жыл бұрын
Magara lagnum. Rishaba rasi, porul ani. Annal, kirthigai2nd, 1st surya dasa. All dasa arul ani ithanal yogum unda sir. But, our lifela porulathara munetrum uir karagum mana kasappu.
@Rajaguru-kd8pc3 жыл бұрын
Thnk you sir 🙏🙏🙏
@SanthoshKumar-wp3xe3 жыл бұрын
Sir,,clear explanation,,, Sir I have doubt,,please tell me,, neenga sonna mathiri,, my son,,, kadaga lagnam and kadaga Rasi and poosam natchathiram,3m patham , now 7 years,,, sani thasai,,, running,, after 2 years buthan thisai will start,, but my son jathagathil buthan in 11 house and sukran in 12th house,, both are parivarthanai ,,so please tell me sir how will be buthan thisai and sukran thasai
@thamizhvananr58603 жыл бұрын
Guruvey vanakkam 🙏Sorry for writing in tanglish... Oru oru laknam oda athibathi ucham aagi iruntha enna paalan ? 12 lanknam kum laknaathibathi ucham pertal paalan video podunga guru ji 🙏... Mesham muthal meenam varai.
Dear Sri Ramji, Namaskaram. You are an excellent teacher. If you write books on astrology it will be a great service to students of Astrology.
@bornwithnoluck11212 жыл бұрын
Excellent Sir, Excellent explanation !!!!!! BUT, Our karma plays vital role, not sure where in horoscope our karma will reflect. Understanding our karma will help in better prediction. Two controversial examples I would like to share >> ONE- Myself. During my childhood ALMOST all astrologers commented mine as TOP Yogha JADHAGAM. My parents were proud. But reality was - lost my dad in accident, then lost home property worth 3 Cr., then married and lost my daughter and then recently cancer for life partner, somehow managed to save and breathing now for my karma’s next shot.. Even now, astrologers still comment my EXCELLENT Jadhagam but my karma is playing and I need to overcome. TWO - My lovable frnd - whose horoscope was marked as very moderate then, moved abroad after studies settled there and was able to make 75 Cr in 20 years and invest here. I literally avoiding contacts with him as I don’t want my karma to touch his beautiful life. Watch out for KARMA !!
@Harishankari_thangaraj3 жыл бұрын
Hlo sir, apo Rishabha lagnathuku guru dhasa?? Eventhough avanga 9 la lagnadhibadhi kooda irundha??? Dasha nadathra graham kooda iruka planet oda role ena sir dasha prediction la???
@RaviShankar-fg1bh2 жыл бұрын
ஜோதிடம் பற்றி அறிநது கொள்ள விரும்புபவர்கள் மற்றும் தங்கள் அறிவை வளர்த்து க் கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொலி. இது போன்ற நுணுக்கங்களை தொடர்ந்து வெளியிடுங்கள். பலரும் ஜோதிடம் பற்றி அறிய ஏதுவாக இருக்கும். நன்றி.
@kaviyaannadurai48833 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை
@vinayagaselviselvi4013 жыл бұрын
நன்றி சகோ 🙏🙏🙏
@sriramganapathy91943 жыл бұрын
Super sir. Clear explanation
@elysianmusique3 жыл бұрын
Excellent. Sir, amatyakara parri oru video podunga. Amatyakara kendrathil irundhal yogama, or career decide seiyumma andha mari details video podunga.
@rdn37043 жыл бұрын
Sir, I hope you would response to my question as my Lagna lord has lost its power by virtue of being in conjunction with malefic Rahu in the 8th house. Thank you very much Sir.
@r.rajalakshmi369 Жыл бұрын
Shall we write it so and see at least?
@balajiiyer7983 жыл бұрын
Sir rahu kumbham tila shadiam nakshtram irkar na vechnda veed kodthu sani danush nakshtram ila irkar
@balajiiyer7983 жыл бұрын
Moola nakshtram ikrakar appo epdi seyeil padvar guru Or sani edhmdri solongu sir
@VimalKumar-io7qp3 жыл бұрын
நன்றி அய்யா. விமல்
@Navarose3 жыл бұрын
Excellent explanation... very interesting... Thank you...
@jothiv16733 жыл бұрын
தெளிவாக விளக்கம் நன்றி
@dharmalingamg152811 ай бұрын
Super
@vijayaragavan2263 жыл бұрын
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@praveensrinivasan83193 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@deepasivakumar18113 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை யாக இருக்கிறது பெற்றவர்களின் ஜாதகம் பிள்ளைகளக்கும் பிள்ளைகளின் ஜாதகம் பெற்றவர்களுக்கும் எந்த வயது வரை பலனளிக்கும் குறிப்பிட்ட காலமா அல்லது ஆயுள் முழுவதுக்குமா
@nithiyakarunanithi73773 жыл бұрын
Kanya lagnam jupiter, Venus ,sun,mercury in 6th house for me
@banuramkumar5753 жыл бұрын
Could please tell if the Lagan and radio differnt
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா விளக்கிகூரியமைக்கு நன்றி நின்றும் தீரும் பிறர்தரவாரா நன்றிவாழ்கவளமுடன்
@naresh77473 жыл бұрын
Naresh 22.03.1995 2.35AM at Thiruvallur. I m in Kedu dasa. However Chevvai is nesam. What is the benefits I will get. Can I get job change. When I get married.
@murugaperumal46463 жыл бұрын
மனைவியால் வந்த பிறகும் மற்றும் குழந்தைகள் பிறந்த பிறகும் வரும் யோகம் பற்றி கூறுங்கள் அய்யா
@rmrmadhan57373 жыл бұрын
வணக்கம் அய்யா லக்கனம். அருல்அனி. ராசி பொருள். அனி இருந்தால் எப்படி இருக்கும் இது க்கு ஒரு காணொளி கொடுங்கள் அய்யா🙏🙏🙏
@agathiyanagathi82553 жыл бұрын
ஐயா துருவகணிதம்பற்றிவீடியோபோடுங்கள்
@ayyamurugaeswari15103 жыл бұрын
Upapadha lagnam patri video podungal ayya , nandri
@arunachalamaj65943 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@komaraswamisengodagounder76673 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா
@varadhanrajan70983 жыл бұрын
நான் உங்களுக்கு அனுப்பிய என் மகன் ஜாதகம் தனுசு லக்னம் சிம்மம் ராசி அடுத்ததுடு த்து சூரியன் சந்திரன் செவ்வாய் ராகு குரு தசை நன்றி குருவே 🙏🙏🙏
@Vidya000503 жыл бұрын
Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem. Fixed marriage on April sir but parents are not happy because that boy is not at all matching for my sister so we worried
@aruthrasaravanan42222 жыл бұрын
ஐயா வணக்கம் அருள் அணி சிம்மம் லக்னம் பொருள் அணி ராசி மிதுனம் நடப்பு திசை ராசி நாதன் புதன் திசை நன்மை செய்யுமா?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@dharaneshlifestyle28573 жыл бұрын
Vanakkam sir, mahara laknam poorattaathi natchathiram, , sani thulaamil, sukran maharathil, parivarthanai, bhuthan kumbathil sevvaai, chandranutan, bhuthan, sevvaai varkothamam, now guru thisai is going, sani thisai will come after 5 years. Ithu yoga jhathagamaa sir? Sani pushhara navaamsathil ullaar 🙏🙏🙏🙏
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@dharaneshlifestyle28573 жыл бұрын
@@AstroSriramJI thank you sir for your valuable reply🙏🙏🙏🙏🙏
@chitraind98573 жыл бұрын
Super explanation Sir... 🙏
@hemanathank35603 жыл бұрын
வணக்கம் குருஜி நன்றி ஐயா மகன் 25/02/2004@09:08AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும்
@arunsd65773 жыл бұрын
Lovely sir super explanation great
@radhikap7633 жыл бұрын
அருமையான பதிவு
@gayuvarunpandi50523 жыл бұрын
Thanusu lagnam 5th house sani vakiram nalatha sir
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@ashumar86103 жыл бұрын
குரு ஜி ஒரு கிரகம் எந்த டிகிரி இல் இருந்தால் ஒரு கட்டத்தில் இருக்கும் எத்தனை டிகிரி மேல் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் குரு ஜி அதை தெளிவாக கூறுங்கள் குரு ஜி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@thillairajanraj87413 жыл бұрын
இராசி லக்ன அதிபதிகள் இணைந்து இராசிலக்னத்தோடு தொடர்பு கொண்டால் நற்பலன் உண்டா ஜயா இதைபற்றி ஒரு காணொலி போடவும்
@adarshnair90513 жыл бұрын
Sir 5 lord..9 amarnnal nallarikka...pls reply sir
@radhalakshmi29203 жыл бұрын
Very clear sir...... general question....if two friendly planet s exchange their house 4 n 9places but....one is retrograde....lagnna suba planets..... what will be result if planet dasa is running
@AS-jc8cd3 жыл бұрын
குருஜி வணக்கம் நான் மீனலக்கனம் குரு தசை முடிவுக்கு வருகிறது சனி திசை என்னுடைய அரசு உத்தியோக வேலை முழுவதும் சனி திசை ஒன்பதில் இருக்கிறார் பாக்கிய ஸ்தானத்தில் எனக்கு யோக திசை யா ஐயா
@rnandhini853 жыл бұрын
Any palan that happen in common for entire life irrespective of dhasa bhukti. Just with planetary position ? Like lagnam la sevvai. That person will get angry always irrespective of sevvai dasa
@Poobhana2 жыл бұрын
GURUJI.....Superb...
@santhamani49382 жыл бұрын
Ayya அருமை விளக்கம், என்ன புன்னியம் செயவேண்டும் yoga dasa varanuma??? நன்றி
@AstroSriramJI2 жыл бұрын
Yes sir
@santhamani49382 жыл бұрын
நன்றி ayya🙏
@nandababu3283 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏 நீண்ட நாட்களாக முயற்சிக்கிறேன்... பெயர் -நந்தபாபு தேதி - 11/09/1994 நேரம் - 04.43 Pm பிறந்த ஊர்- Coimbatore நல்ல தொழிலதிபர் ஆக ஆசைப்படுகிறேன்... நிறைவேறுமா? கேது தசை கை கொடுக்குமா? அஷ்ட லட்சுமி யோகம் வேலை செய்யுமா? தயவு செய்து எனக்கு தெளிவுபடுத்துங்கள் குருஜி...🙏🙏🙏
@malini.s.47573 жыл бұрын
👍🏻🙏 sir topic?
@VigneshVicky-ky8mz3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@rmadhu783 жыл бұрын
Clear explanation sir👏🏻👏🏻
@saravanansara40523 жыл бұрын
Guru ji risaba lagnatuku ragu desa appadi
@AstroSriramJI3 жыл бұрын
Nice
@Vidkan3 жыл бұрын
Thanks guruji..5th,9th,1st lord with 7th lord which is friend for 5th lord all placed in 5th then Is this placement good guruji..🙏🙏
@selvaraj-cp3rb3 жыл бұрын
Hi sir my Dob 18-4-1992 12:55pm pollachi. Please say about my future and financial status. When will I get married