பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான குடும்பத்துக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
@judemervin4518 сағат бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥
@jayasundari21808 сағат бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖😘
@bhairavajay6 сағат бұрын
அக்கா அடிச்சு வீடியோ போடுங்க ஆனால் தலையிலேயே அடிக்கடி அடிக்காதீங்க அக்கா ❤❤❤
@judemervin4518 сағат бұрын
அப்படி இல்லாம உங்க உழைப்பு, முயற்சி, ஒற்றுமை, அன்பு இதுதான் ஜெயித்தது.. 💖💖💖
@judemervin4518 сағат бұрын
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 நான் இவங்கள பார்த்தவுடனே சிரிக்க ஆரம்பிச்சுடுவேன் அந்த அளவுக்கு செம அலப்பறை குடும்பம்😅😆
@Mahes-kp9uu5 сағат бұрын
இளமையில் ஓடி உழைக்கனும் முதுமையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் ❤❤❤
@tamindey67987 сағат бұрын
ஆயிரத்தில் நானும் ஒருத்தி, உங்கள் காணொலியைப் பார்த்துச் சிரிப்பது❤❤😂😂
@renikadevi33195 сағат бұрын
❤❤❤Hai Amma how are you and your family 🤝❤❤❤
@RenuDhanasekarСағат бұрын
Hi amma how are you ❤❤❤
@tamindey6798Сағат бұрын
@RenuDhanasekar நலம். மகிழ்ச்சி. தாங்கள் நலமா?
@tamindey6798Сағат бұрын
@@renikadevi3319 எல்லாரும் நலம். நன்றி
@RenuDhanasekarСағат бұрын
Amma enaikku reply panniiruikinga Thank you amma. Your a sweet person. 😋
@jayakumar35017 сағат бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
@jayasundari21808 сағат бұрын
அட ஏதோ ஒரு பொங்கல் விடும் மா😆😅😅
@jayakumar35018 сағат бұрын
ஐநா சபையில் உட்கார வேண்டிய ஆளு எல்லாம் வயநாட்டில் உட்கார்ந்துகிட்டு எங்களை எல்லாம் சிரிக்க வச்சுக்கிட்டு இருக்கு..😆💖♥️
@judemervin4518 сағат бұрын
உங்க யதார்த்தமான பேச்சு தான் உங்கள் வெற்றி காலம் முழுவதும் இப்படியே இருங்கள்😊 வாழ்க வளமுடன்🔥💖💖🎉
@jayasundari21808 сағат бұрын
சூப்பர் மா👌❤️ ரெண்டு பேரோட சிரிப்பு அழகு👌❤️❤️
@jayasundari21808 сағат бұрын
என் தம்பி பாவம்😅😅மாட்டிகிட்டு முழிக்கிற முழி பாவம்😝🤭😆
@umarani46768 сағат бұрын
சூப்பர் இருவரின் சிரிப்பு அருமை 😂😂😂😂😂😂
@jayasundari21808 сағат бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 செம ஜோடி👌😍💖💖💖🎉
@MoulikAarush7 сағат бұрын
Super Conversation Raja bro and Shantha Mam...nice comedy ❤
@Rajilakshmi-g5d6 сағат бұрын
அதாவது மாட்டு பொங்கல் அன்று சில பேர் இறந்தவர்களுக்கு துணி வைத்து படைப்பார்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைப்பார்கள். அவர்கள் அன்று வீட்டிற்கு வருவார்கள் என்று ஒரு நம்பிக்கை. அப்படி வந்ததுதான் மாட்டு பொங்கல் அன்று இந்த நான் வெஜ் சமைப்பது
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖
@nagaraja-lv2gf8 сағат бұрын
அக்கா அண்ணா உங்க காமெடி வேற லெவல் அருமை 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤😂😂😂😂 உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் 🙏🙏🙏🙏 ❤❤❤🎉🎉🎉 இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🎉🎉❤🎉🎉🎉
@Meena-e1t7 сағат бұрын
நீங்க பேசறது youtube மாதிரி தெரியல குடும்பத்துல ஒருத்தவங்களா தெரியுறீங்க உங்கள பார்த்தாலே அவ்வளவு சந்தோசமா இருக்கு தம்பி மனைவி
@NithyaMuthu-d7s7 сағат бұрын
அக்கா அழுகத வைக்க கூடாது சிரிக்க வைக்கலாம் சிரிக்க வைக்கிறது எல்லாம் ஒரு திரைமை
@பரிதா8 сағат бұрын
சாந்தா நீங்கள் சிரிக்கும் போது என்னை அறியாமல் நானும் சிரிக்கிறேன் ❤❤
@latheeflatheef38335 сағат бұрын
❤🎉❤ அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉😊😊
@JoHnSoN-nh5bz7 сағат бұрын
விவசாயத்தில் மனிதனுடன் இணைந்து மாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது...... காலப் போக்கில் இதனை நாம் மறந்து விடக் கூடாது என்பதற்காக பாரம்பரியமாக மாட்டுப்🌾🐂 பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது....... பணம் கொடுத்தால் உணவு வரும் முன் ஒரு ஜுவன் தன் உயிரைக் கொடுக்கிறது......🙏💐🥳
@lakshmin70455 сағат бұрын
அக்கா அண்ணா இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்... My செல்ல பிரகதி... நவின் அம்முக்குக் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள உங்க வாய்ஸ்ச கேட்டாதா எனக்கு சந்தோஷம்...❤❤❤❤
@AmuthaChokkalingam-k9n7 сағат бұрын
❤ அருமை பதிவு❤ காற்று உள்ளபோதுதூற்றிக்கொள்🎉🎉🎉❤❤❤❤
@Kumarani1609k7 сағат бұрын
நாங்களும் சீக்கிரமா சொந்த வீடு வாங்கணும் அக்கா அண்ணா உங்களா போல. நாங்களும் உங்கள்ள போல லவ் மேரேஜ் தான் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤
@rajalakshmisivanesan35363 сағат бұрын
மாட்டு பொங்கல் அன்று பாரிவேட்டை..என்று சொல்வார்கள் அதனால் அசைவம் சமைப்பார்கள் 🎉
@kavithakamaraj30537 сағат бұрын
Super conversation between both... enjoyed video...❤ தெரிஞ்ச கண்டிப்பா மாட்டு பொங்கல் எதுக்கு NV seyyarangannu solren
@Mahes-kp9uu5 сағат бұрын
Video end la அன்னே சத்தம் போட்டு சிரிக்கவும் நானும் சத்தம் போட்டு சிரிச்சிட்டே 🥰🥰🥰
@RenuDhanasekarСағат бұрын
Andha naalu perla naanum orthi thaan sister ❤❤❤
@DeviBala-t6y8 сағат бұрын
வீடியோ முதல் ஆரம்பத்தில் தம்பியின் முகம் இருட்டகான்பித்திற்கள் அப்புறம் வெளிச்சத்தில் வீடியோ எடுத்து ட்டிங்க மாட்டு பொங்கலுக்கு இறந்தவர்களுக்கு அசைவம் செய்து படையல் போடுவார்கள் தம்பி பேச விடும்மா உங்களின் அரட்டை சூப்பர்
@malasuresh11533 сағат бұрын
மாட்டு பொங்கல் அன்று அசைவம் சமைத்து புது துணி வைத்து இறந்தவர்களுக்கு படையல் போட்டு சாமி கும்பிடுவார்கள்
மாட்டு பொங்கலுக்கு செய்ய மாட்டாங்க அடுத்தநாள் காணும்பொங்கலாக உறவுகளுடன் அசைவம் சமைத்து சாப்டுமகிழ்சியாக இருப்பாங்க கல்யாணம் காதுகுத்துனு நடக்க வேண்டிய விஷேஷங்கள் பத்தி பேசுவாங்க
@saranyapromi82215 минут бұрын
ஆ. தெக்கூர் கிராமத்தில் உள்ள நாங்கள் அனைவரும் இரண்டு பொங்கலுக்கும் சாப்பிட மாட்டோம். சிராவயல் மஞ்சுவிரட்டு க்கு தான் சாப்பிடுவோம். வீட்டு பொங்கல் வைப்போம். மாட்டு பொங்கலுக்கு மஞ்சுவிரட்டு நடக்கும். அன்றைக்கு கோவிலில் பொங்கல் வைப்போம். அக்கா அங்கு உள்ளவர்கள் யாரும் சாப்பிட மாட்டோம்
@deepadevinanda67783 сағат бұрын
Happy Mattu Pongal take care happy life God bless you ❤❤❤
@selvik52046 сағат бұрын
Ok brother and sister enjoy🎉😊
@JayaChithra-k8p8 сағат бұрын
அக்காவோட முயற்சி நூத்துக்கு நூறு சதவீதம்உண்மை உண்மை
❤வாழ்க வளமுடன்❤ பெரும் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்ல செய்வது❤ மாட்டு பொங்கல் அன்று கால் நடைகள் மாடுகளுக்கும் மற்றும் முன்னோர்களை வணங்குவதற்கும் செய்வாங்க அதனால் இன்று நிறைய பேர் அசைவம் செய்வாங்க புது ஆடைகள் வைத்தும் கும்பிடுவார்கள்❤ உங்கள் சகோதரி❤🙏
@balasubramanianbalasubrama19388 сағат бұрын
ராஜா , சாந்தா உங்களை பல உள்ளங்கள் தினசரி விருப்பத்துடன் தேடிப் பார்த்து ரசிக்கிறார்கள் என்று சொல்வது வெறும் வார்த்தை மட்டுமல்ல 100% உண்மையான வார்த்தைதான் என்பதை என்னை வைத்து தெரிந்துகொண்டேன், ஏனென்றால் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உங்களைத்தேடி காணொளியில் கண்ட பிறகு தான் மனது ஆசுவாசமாகிறது, மற்ற வேலையில் கவனம் நிலைக்கிறது. ராஜாவும் சாந்தாவும் புண்ணியம் செய்தவர்கள். எத்தனை பிறவி எடுத்தாலும் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாகவே பிறப்பெடுக்க வேண்டும் வரம் கொடுஇறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏
@santha74698 сағат бұрын
🙏🙏🙏🙏❤️
@MohanawalliArul7 сағат бұрын
Unga video really super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@Meena-e1t6 сағат бұрын
நீங்க சும்மா பேசறது சூப்பரா இருக்கு சும்மாவே பேசி போடுங்க
@vijayamohan81738 сағат бұрын
மூதாட்டி மூதையர் என்று ஒரே டங்க் டுவிஸ்ட் தான் சாந்தாவிற்கு😂😂😂😂😂
@sathiyamoorthi19128 сағат бұрын
பொங்கல் மரு நாள் கரி நாள் ன்னு சொல்லுவாங்க அதனால அசைவம் சமைத்து சாப்ப்பிடுவோம் அக்கா
@MalarMalar-j6i8 сағат бұрын
Soo....cute family.❤❤❤❤❤
@sudhavenkat27215 сағат бұрын
Super dear Anna Annii love u 🎉
@KalaJ-z4i8 сағат бұрын
Beautiful akka Anna happy to see you ❤😊😊😊😊😂
@Jeevitha-id3pk8 сағат бұрын
Hi akka Anna Happy Pongal all family sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l love you so much dr ♥️♥️♥️♥️♥️
@MurugananthamMurugananth-lo6rf8 сағат бұрын
இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
@LailaBanu-p1f7 сағат бұрын
Santha happy birthday ungalukku 😂😂😂😂😂laila
@JayaChithra-k8p8 сағат бұрын
அக்காவோட முயற்சி நூறு சதவீதம் உண்மை அந்தமாதிரி நல்லநாளிக்குட வீட்ல இல்லாமா உழைச்சதால்தான் நீங்க நாலு பேருக்கு நன்மை செய்யர அளவுக்கு கடவுள் குடுக்கிரார் பாருங்க பத்திரமா இருங்க bye bye bye
@annusehra46137 сағат бұрын
Maatu Pongal is celebrated to show the bond between human and animals, respect to the cow because of the we r able to get the dairy products,like milk,butter,curd ,ghee,cheese etc. Thanking the animal Maatu Pongal is celebrated.
அப்படி இல்லை எங்க ஊர்ல பட்டி நிரைய ஆடு வச்சியிருப்பாங்க ஒரு பட்டியில் 300,500,ஆடு இருக்கும் அவங்க என்ன செய்வாங்கன பட்டி நிரைய ஆடு இருக்கும் அதுல ஒரு ஆட்டை பிடித்து பொங்கல் வைத்து கிடா ஆட்டை பிடித்து வெட்டி தான் செய்வாங்க அது சரியா இல்லையா என்று தெரியல
@soundaryaayyappan80088 сағат бұрын
vayadhu patriyum. raja nna verum alu num cholladheenga kka. avangamma manasu kastappaduvangq. vayasu adhigam num pesinalm 5aja anna manasu kastap padum.
@bhairavajay7 сағат бұрын
அக்கா இருந்தாலும் உங்களுக்கு ஓவர் குசும்பு தான் எங்க அண்ணாவை பார்த்து என்னென்ன சொல்றீங்க 😂😂😂😂😂
@afeebaby83752 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MohanawalliArul7 сағат бұрын
🌞 pongal na next day non veg use panuvanga,,, 🐄🐄🐄 pongal na next day non veg use panuvanga enaku therinthathu akka Anna 🙏🇮🇳🙏🙏🇮🇳🇮🇳
@ameenbhaiameenbhai2644 сағат бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalarani32533 сағат бұрын
Vivasayathukku maadu mukkiyam. Madukku nandri sollanum. Non veg sappidamattargal
@mythili.a57685 сағат бұрын
Government leave kudukaraanga,free time la nallaa saaptu santhoshama irukka non veg saaputraanga😊😉😉😂
@vijayad50155 сағат бұрын
❤🌹 எங்க எனக்கு ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க ரெண்டு பேரும். உன் மேல கோவம் எனக்கு.
Hai brother sister மாடு விவசாய த்திர்க்கு எல்லா விதத்திலும் உதவியாக இருப்பதால் அதாவது இந்த காலத்தில்தான் டிக்டர் அந்தகாலத்தில் தான் ஏர் விழுங்க மாடு கட்டி தண்ணி கிணற்றில் இருந்து இறைப்பார்கள் இது மாதிரி பலவிதமான கோமாதாவால் நமக்கு நன்மை உண்டு அதனால் பசுமாட்டிர்க்கு நன்றி சொல்லும் ஒரு சம்பர்தாயம்
@SangeethaSamisangeetha-x4j8 сағат бұрын
சூப்பர் ❤❤❤❤❤
@thirunavukkarasu42216 сағат бұрын
Good afternoon my family bnn ❤❤❤❤
@lathamaninagaraj89457 сағат бұрын
Santha sister sariya sonnonga❤
@gayathriradhakrishnan50958 сағат бұрын
நான் உங்க ரசிகை தான்😅😅😅😅😅😅
@jamunak68508 сағат бұрын
சாந்தா எங்க ஊர்ல எல்லாம் மாட்டுப் பொங்கலுக்கு நான்வெஜ் சாப்பிட மாட்டாங்க நாளைக்கு காணும் பொங்கல் அன்னைக்கு தான் எல்லா இடத்துலயும் எல்லா இடத்திலும் எல்லா பொது இடத்துல எல்லா இடத்துலயும் நாளைக்கு நான்வெஜ் மேட்டூர் டேம் அந்த மாதிரி இருக்குற இடத்துல எல்லாத்துலயும் சாப்பிடுவாங்க எங்க ஊர் சேலம்